Тёмный

ஐந்து ஏக்கர் வருமானம் ஒரு ஏக்கரில் பல அடுக்கு சாகுபடி 

Save Soil - Cauvery Calling
Подписаться 267 тыс.
Просмотров 71 тыс.
50% 1

பல அடுக்கு பல பயிர் சாகுபடி அமைத்த விதம் பற்றி இந்த காணொளியில் இயற்கை விவசாயி திரு ராஜூ விளக்குகிறார். மேலும் புதிதாக பல பயிர் சாகுபடி செய்பவர்கள் ஆரம்பத்தில் நிலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இக்காணொளியில் விளக்குகிறார்.
இயற்கை விவசாயி
திரு ராஜு
தலைவாசல், சேலம்
97500 85723
🥥🌴🥥🌴🥥🌴🥥🌴🥥🌴🥥🌴🥥🌴🥥🌴
தென்னைக்குள் 15 வகை வருமானம் சாத்தியமே
மாபெரும் தென்னை சாகுபடி கருத்தரங்கம் "பொள்ளாச்சியில்"
தென்னைக்குள் பலவகை வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகள், வல்லுநர்கள் பங்குபெறும் மாபெரும் நிகழ்வு கலந்து கொள்ள தவறாதீர்கள்
நாள்: 08-01-2023, ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணி முதல் மாலை 5 வரை
இடம்: NGM கல்லூரி, பொள்ளாச்சி.
பயிற்சி கட்டணம் ₹200
பயிற்சியில் கலந்து கொள்ள forms.gle/5MyA...
இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்
அல்லது 83000 93777, 94425 90077
என்ற எண்ணை அழைத்து உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்பவர்களுக்கான வாட்ஸ் அப் குழு chat.whatsapp....
மேலும் விவசாய தகவல்களை தொடர்ந்து பெற கீழ்க்கண்ட லிங்கை bit.ly/3M31bLD பயன்படுத்தி உங்கள் மாவட்ட whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
ஆரோக்கிய வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு!

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@rajivrathinavelu5894
@rajivrathinavelu5894 Год назад
ராஜூ ஐயா அவர்கலோடான உரையாடல் மிகவும் ஈர்க்க கூடியதாக இருக்கிறது . மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@kanaikkalirumporaiyan5807
@kanaikkalirumporaiyan5807 Год назад
ஒவ்வொரு விவசாயும் புரிந்துகொள்ளும்படி நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி
@balavarshu1
@balavarshu1 Год назад
எதுக்கு music போடுறீங்க headphones போட்டு கேட்டு பாரு கோவம் கோவமா வருது....
@munnasatoz
@munnasatoz 2 месяца назад
Great work sir❤
@sivaraj6767
@sivaraj6767 Год назад
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணையுமாறு அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.... தமிழன் வாழ்வில் சிந்தனையுடன் முன்னேற... இது காலத்தின் கட்டாயம்.. ஓம் முருகா 🙏💥🌹🎊🌺
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
இவரை வேளாண் கல்லூரிக்கு பாடம் எடுக்க அனுப்பினால் மக்கள் பஞ்சம் இல்லாமல் வாழ்வார்கள்.
@msrprasath8793
@msrprasath8793 Год назад
இவரை வைத்து இன்னொருவன் கல்லூரி கட்டி அமோகமாக வாழ்வான் இல்லீங்களா???
@palaniyappanthachanamoorth7594
It is very useful all humans
@tamilan_tamil805
@tamilan_tamil805 Год назад
நல்ல வரவேற்பு செய்தி நன்றி ஐயா
@bhavingobal1154
@bhavingobal1154 6 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா
@subhashkuttinath7852
@subhashkuttinath7852 Год назад
Very well execution...maximum productivity...👏👏👏
@tamilfunchannel5560
@tamilfunchannel5560 Год назад
Good Man. God Bless Him and His Land
@SR-ne6zr
@SR-ne6zr 4 месяца назад
ஐயா நன்றி. என்ன ஒரு சிறந்த அறிவு மற்றும் அனுபவம் மற்றும் திறன்கள் மற்றும் புரிதல். ஒவ்வொரு இளைஞர்களும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
@GMMUTHA25
@GMMUTHA25 Год назад
Dear Author, can we have a one more video from the same farm to see the development in last 3 or 4 months? It will be very inspiring to others.
@baashakb
@baashakb 10 месяцев назад
I Agree
@SR-ne6zr
@SR-ne6zr 4 месяца назад
ru-vid.com/group/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW&si=6xqRKjahW9uxc6nN
@sainethrapatturajan127
@sainethrapatturajan127 Год назад
super iyya vazhthukkal
@jkbaseer
@jkbaseer Год назад
This video is really insightful but the background music made it so hard to focus on the content 😢
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
Thank you for your suggestion, will correct it in the upcoming videos
@GowthamV07
@GowthamV07 Год назад
Very good plan of five layer model.
@rajhdma
@rajhdma Год назад
Background music very disturbed...
@subbiahathithan7633
@subbiahathithan7633 Год назад
Semman poomiya
@kaliyanarthana9743
@kaliyanarthana9743 Год назад
Super
@vskumar73
@vskumar73 Год назад
Congratulations 🎉👏
@magilpvtltd8442
@magilpvtltd8442 Год назад
Good markering skill also Do it better in you tube as a model
@Tamilselvan-1900
@Tamilselvan-1900 Год назад
எனக்கு 4 ஏக்கர் இருக்கு, எனக்கு உணவு காடு போடனும், ஆலோசனை வழங்குவீர்களா?
@krishna-6911
@krishna-6911 Год назад
ஈஷா அறக்கட்டளை யை தொடர்பு கொள்ளவும்.. அல்லது இந்த விவசாயி தொலைபேசி எண் வீடியோ லிங்க் ல் இருக்கிறது
@elangovangovindarasu4523
@elangovangovindarasu4523 Год назад
😊😊 Mo
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Год назад
வாழ்த்துக்கள்
@vetridurai6344
@vetridurai6344 Год назад
Q
@dhanalakshmiyashwita4093
@dhanalakshmiyashwita4093 Год назад
Enakum Aalosanai tharuveergala
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
Yes Sir
@thangadurai7701
@thangadurai7701 Год назад
Ennoda vayalum ippadi thaan elai thalaiyaa iruku aanaa koiya kaaikkala ennane theriyala😘
@rengutamil1318
@rengutamil1318 Год назад
Theomoor karaisal thelinga
@thangadurai7701
@thangadurai7701 Год назад
@@rengutamil1318 erkeneve thelichaachu no change
@gokul8713
@gokul8713 Год назад
Try meen amilam
@vaseemmedia
@vaseemmedia Год назад
I don't speak Tamil but I tried my best to understand and failed. Is there a guide to this model? Please reply.
@SR-ne6zr
@SR-ne6zr 4 месяца назад
please search 5 layers zbnf farming in your language. lots of videos in yt.
@SrikanthKaruturi-is2en
@SrikanthKaruturi-is2en 5 месяцев назад
Sir address
@chokkanathanchokkalingam2701
டிசைன் பன்ன ஆகும் செலவு
@rajeshk2890
@rajeshk2890 Год назад
Mudiyala.. ella videolaiyim same words, thakka. Arinthathu. Ariyathathu, therninthaghu, yeppa eppidi orea content ta 30 videola peasirathu....😢😢😢😢
@SR-ne6zr
@SR-ne6zr 4 месяца назад
Nitrogen fixation. importance matters.
@balatcode
@balatcode Год назад
தக்கா என்றால் என்ன?
@muthukumart6984
@muthukumart6984 Год назад
தக்க பூண்டு (பசுந்தால் உரச்செடி)
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
தக்கை பூண்டு (பசுந்தாள் உரச்செட்டி)
@SuriyaSuriya-cl3eh
@SuriyaSuriya-cl3eh 6 месяцев назад
Green manure
@karunanithir4529
@karunanithir4529 Год назад
ஜுவாமிர்தம் என்றால் என்ன?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
Anna watch this video in our channel regard jeevamirtham preparation ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9YGZ1vtiQOA.html
Далее
Лучше одной, чем с такими
00:54
Обменялись песнями с POLI
00:18
Просмотров 535 тыс.
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн