சூப்பரான வீடியோ சிஸ்டர் வீடியோ ஆரம்பிக்கும் போதே கண்ணுக்கு குளிர்ச்சியுடன் ஆரம்பித்தது முழு உழைப்புடன் செய்யும் எந்த வேலைக்கும் பலன் கிடைக்கும் சிஸ்டர் நீங்கள் விளைவித்த வெண்டைக்காய் விலை வீழ்ச்சியை சந்தித்தாலும் அடுத்த முறை செய்து பலன் கிடைக்கும் என்ற உங்கள் வார்த்தை நம்பிக்கையின் உண்மையான வார்த்தை புனிதா சிஸ்டர் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களை கண்டிப்பாக வந்து சேரும்
விவசாயம் ரொம்ப கஷ்டம் தான் ஆனால் விடாமல் எங்களுக்கு உணவளிக்கிற உங்களுக்கும், உங்கள் தோட்டத்தில் வேலைசெய்பவர்களுக்கும் நான் ஜெபித்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் மா 🎉🎉
Nee ella vela velayaum. Kuli ala vi2u seiya sollitu 🌸dunga po. Nalla labam pakkalam. Nama hardbwork than namaloda salary. Vivasayatha vida. Nalla thozhil ethume kidayathu. Konjam hard work lot of free time. Corporate job po. 10 hours fulla work vangama vida matan. Inga apdi illa.
How many acre you have ... Can you take through fully .. confusion lot of veg your doing in mass numbers.. i just bought land after see your videos last 6 months .. i need to start farm in organised way
அக்கா உங்களுக்கு இவ்வளவு காடு, தோட்டம் உள்ளது யாரும் இல்லாத ரோட்டோரம் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவளித்து வீடியோ போடுக. இந்த கமெண்ட் பிடித்தால் பார்க்கிறவர்கள் like கண்ணுக்கு pls🙏
Hi sister ladies finger nangalum pottu irukkom nanga 60 cent dha pottu irukkom oru nal vittu oru nal aruvadai seirom nanga koyambedu market ku anuppurom per kg 60 to 65 rate pogudhu nalla profit ana vegitable dha sister but session time la mattum dha ladies finger podanum
Rmbaa hapy ah iruku ka because tdy market poirtundha nama thothula irundhu vegetables yadhttu ,vendakka Nala rate irku nenga potrukenga super. Rmba bsy ah irundhalum na think panitea irupa unga chanel ah video upload ayrku bt namaku parka tim ilyea nu bt tdy konjam free so yala videos um parthuranga.