உங்கள் காணொலி எப்போதுமே பசுமை காணொலி சிஸ்டர் மனதில் எந்த குழப்பம் இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் மனது மகிழ்ச்சியுடன் மாறும் கீரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று புதினா கொத்தமல்லி சிறுகிரை மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் இடங்களில் நானும் நடக்க வேண்டும் அந்த பசுமையான இடங்களில் அமர்ந்து அந்த இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாற ஆசை என்று நிறைவேறுமோ வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
Green chillies and garlic and ginger paste mix the water and spray the plants this is organic fertilizer sister your family is very hard working very nice God bless you this is butiful and happy life i like this all ways
I am very impressed to see your work, specially spray pesticides. One advise, please wear face mask while you spray. Please buy dozen mask and use, advise to your husband too.
Akka try plating intercrops like yellow marigold at the border which will attract the bugs and insects . You can see that in 5 layer farming there is no insects eatings the main crops only the border crops gets eaten.
"சார், காலை சூரியனை க்ளோஸப் ல ஸ்டார்ட் பண்ணி அப்படியே கேமராவ ஜூம்அவுட் பண்ரோம். அப்படியே 11 மணி சூரியனை க்ளோஸப் ல முடிக்கிறோம்." வாவ். A film by Sakkapodu
ஒரு கிலோ மீன் கழிவுகள் ஒரு கிலோ நாட்டு சக்கரை ஒரு காலியான குடுவையில் காற்று புகாதவாறு மூடி விட வேண்டும் வாரம் ஒரு முறையாவது குச்சியை கொண்டு கிளற வேண்டும் பின்பு நொதிப்பு தன்மை வரும் ஒரு குலவை அதாவது (mug) 2mug தண்ணியுடன் கலந்து செடிக்கு கொடுத்தால் செடி நன்றாக காய்க்கும் பூக்கும் திறன் கொண்டு வருவது
Hi sis unagala anaku rompa pidikum unga phone number kodunga sis unga work la vera level sis unga pathuthan anaku keera plant vazhakun asai sis i love u so sis