Тёмный
No video :(

ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.5000 வரை | Micro Greens வளர்ப்பில் இவ்வளவு லாபமா? 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 25 тыс.
50% 1

#microgreens #business #womenempowerment
காய்கறிகள், கீரை வகைகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், சிறுதானியங்கள் இவற்றின் விதைகளைப் பிளாஸ்டிக் டிரேக்களில் பிரத்யேக முறையில் விதைப்புச் செய்து, துளிர் நிலையில் அறுவடை செய்து, அவற்றை உணவாகச் சாப்பிடும் முறை தற்போது உலகம் முழுவதும் பரவலாகி வருகிறது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்கள், மைக்ரோ கிரீன்ஸ் (Micro Greens-நுண் கீரைகள்) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தி தொழிலில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வகையில் தான், கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த சாமுண்டிஸ்வரி கவனம் ஈர்க்கிறார். இவர் கடந்த 12 ஆண்டுகளாகத் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்புக்கு, சாமுண்டிஸ்வரி, செல்போன்: 63746 19870
Video Credits:
###
Reporter :
Host :
Camera :
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor :
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist:
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head:
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

7 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@anandr1133
@anandr1133 5 месяцев назад
Superb pa
@rbhavani9156
@rbhavani9156 5 месяцев назад
Super 👌 வாழ்த்துக்கள் dear
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 5 месяцев назад
வாழ்த்துகள் சகோதரி
@ajithkannan1271
@ajithkannan1271 5 месяцев назад
Vazhthukkal thozhi siva🎉🎉🎉
@anitavijai4837
@anitavijai4837 5 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி ❤
@user-ex8le1qg6f
@user-ex8le1qg6f 13 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி
@kannanrag7200
@kannanrag7200 5 месяцев назад
Please provide the farmer number.
@kumutharamesh3576
@kumutharamesh3576 3 месяца назад
Please guideline, how to sell...
@Kaleeshwaran3344
@Kaleeshwaran3344 9 дней назад
தொடர்பு எண் கொடுங்க அம்மா
@r.snekaas1242
@r.snekaas1242 4 дня назад
Eduku edum license edukanum?
@mageshpandurangan6110
@mageshpandurangan6110 5 месяцев назад
Super mam
@malathiashokkumar4680
@malathiashokkumar4680 5 месяцев назад
Super 🎉
@anandr1133
@anandr1133 5 месяцев назад
Hi pa h r u.u name pa.
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 5 месяцев назад
இதுக்கு நிழல் வலை பயன்படுத்துறீங்களா சகோதரி?
@Rajaraja-qf3ru
@Rajaraja-qf3ru 5 месяцев назад
Yes
@Rajaraja-qf3ru
@Rajaraja-qf3ru 5 месяцев назад
Yes
@SivaKumar-lg2hk
@SivaKumar-lg2hk 5 месяцев назад
ஆம்
@manideepikadeepika3938
@manideepikadeepika3938 Месяц назад
Epdi mam sale panrathu.
@user-yi6sh2gs5i
@user-yi6sh2gs5i Месяц назад
எங்க போய் கீரைகளை விற்பது
@manideepikadeepika3938
@manideepikadeepika3938 Месяц назад
Same doubt
@Kolaru647
@Kolaru647 12 дней назад
Me also
@user-xe2ve2ke4s
@user-xe2ve2ke4s 11 дней назад
Department store
@Kolaru647
@Kolaru647 11 дней назад
@@user-yi6sh2gs5i packing ga mam
@divyad7178
@divyad7178 4 дня назад
Atha sola matarangale
Далее
Хитрость старого мастера #diy
00:54