Тёмный

ஒரு சாமி சிலை செய்றதுக்கு இந்தப்பாடா | தல சுத்துதுடா சாமி 

Namma Ooru Namma Gethu
Подписаться 116 тыс.
Просмотров 28 тыс.
50% 1

ஒரு சிலை செய்யும் போது கல்லை எப்படி தேர்வு செய்கிறார்கள். ஒரு சிலையை வைக்கும் இடத்தில் எனென்ன சாஸ்திரம் பண்ண வேண்டும். மேலும் பல சுவரச்யமான தகவல்கள் உங்கள் பார்வைக்கு . #சிற்பம் #சிலை #சிற்பக்கலைகள் #சிற்பக்கலை

Развлечения

Опубликовано:

 

29 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@gnanasekaran170
@gnanasekaran170 3 года назад
வாழ்க விஸ்வகர்மா குலம்... முறைப்படி அருமையான விளக்கம்... நம் ஆச்சாரி குலம் பற்றி பெருமையாக உள்ளது... இந்த கலையை அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.... 🙏 வாழ்க வளமுடன்..... 🙏
@sujathapraveen1520
@sujathapraveen1520 2 года назад
இந்த கலைய விடாதீங்க அண்ணா..உங்களால் கடவுளை உருவாக்க கடவுளால் படைத்தவர் நீங்க வாழ்கவளமுடன்...
@r.kathiravankathir2110
@r.kathiravankathir2110 Год назад
இந்த கலை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி ஐயா.
@kuganroshni7263
@kuganroshni7263 2 года назад
சிற்பத்தை ரசிக்க தெரிந்த யார் வேன்டுமானாலும் இந்த கலையை சரியான ஆசானிடம் கற்று கொன்டால் சிற்பத்தினை வடிக்க முடியும் அவர்களுக்கும் கனவுகள் வரும் முகத்தினை புன்னைகையோடு வடிக்க முடியும்.
@jaganushjaganusha7441
@jaganushjaganusha7441 4 года назад
நீங்கள் தான் உண்மையான பக்தன்
@balachandar3074
@balachandar3074 3 года назад
எங்க ஊர்... சூப்பர் .. அருமையான விளக்கம்... Proud to u mama ..supereee
@velbalaji7007
@velbalaji7007 Год назад
Entha ooru bro...?
@mr.murugan46
@mr.murugan46 Год назад
Puliyangudi
@KunduPalpu
@KunduPalpu 2 месяца назад
Number anupunga anna
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Год назад
நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு பஷ்பம் சாற்றியே சுற்றிவந்து முணமுணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ. ( பட்டிணத்தார் பாடல் )
@sskumarsskumar6107
@sskumarsskumar6107 Год назад
பாலையா ஆச்சாரி அவர்கள் எங்கள் ஊரில் வெண்ணிலிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் கோவிலுக்கு சிலை செய்து கொண்டிருக்கார்
@ELLAMSIVAMAYAM-dy3fs
@ELLAMSIVAMAYAM-dy3fs Год назад
வணக்கம் ஐயா.நானும் விஸ்வ
@mr.murugan46
@mr.murugan46 2 года назад
ஒம் விராட் விஸ்வபிரம்மனே நமக
@mr.murugan46
@mr.murugan46 Год назад
கம்மாளன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏💥 மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❣️🔥
@thirumalaikumarmmariappanm7712
@thirumalaikumarmmariappanm7712 4 года назад
Good Explanation by the sculptor. Each and Every Work has its own Speciality.
@sudharsan2064
@sudharsan2064 2 года назад
ஜி நீங்க திருமுருகன்பூண்டி(திருப்பூர்) மாவட்டம் போங்க அங்க அதிக பேர் சிலை செய்வார்கள்
@arun45kum
@arun45kum Год назад
உங்கள் பணி சிறப்பு அய்யா வாழ்த்துக்கள் 🙏
@mr.murugan46
@mr.murugan46 2 года назад
Proud of kammalan
@r.madhumadhu1746
@r.madhumadhu1746 3 года назад
Super cute 👌
@Kammalar-Media
@Kammalar-Media 7 месяцев назад
அண்ணா... சிற்பியின் பெயர் & சிற்ப கூடத்தின் பெயர் கேட்டு வீடியோ பதிவிடுங்கள் நன்றி 🙏👍
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 года назад
திருப்பூர் மாவட்டம், அவிநாசி to திருப்பூர், வழி திருமுருகன் பூண்டி அங்க வாங்க இங்கு நிறைய சிற்பிகள் உள்ளனர் வாருங்கள். பதிவு போடுங்கள்.
@nammaoorunammagethu929
@nammaoorunammagethu929 2 года назад
Kandipaga varugirom nanba..... Nandri
@muthumuthu646
@muthumuthu646 Год назад
Hi super
@KunduPalpu
@KunduPalpu 2 месяца назад
எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா
@kalairoshni8021
@kalairoshni8021 Год назад
Vaya thurantha poiya puluga vendiyathu.nanum than Vela pakkuren ippadiya
@kalaivanid6301
@kalaivanid6301 Год назад
Fine
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Год назад
செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவமிருப்பார் என்கிறீர் உம்பதம் அறிந்து நீர் உம்மை அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே. ஓசையுள்ள கல்லை உடைத்து இரண்டாய்ச் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றகிறீர் ஈசனுக்குகந்த கல் எந்த கல் சொல்லுமே. கட்டையால் செய்தேவரும் கல்லினால் செய் தேவரும் மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் வெட்ட வெளி தன்னி மற்று வேறு தெய்வம் இல்லையே. ( சிவவாக்கியர் பாடல்--- 34, 421, 510 )
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Год назад
பாஷாணலோஹமணி மூன்மய விக்ரஹேஷீ பூஜா புனர் ஜனன போக கரி முமுஷோ தஸ்மதாதி: ஸ்வஹ தயார் ஜ நமேவ குயார்த்தா ஹயாச்சர்னம் பரி ஹரே தபுனர்பவாய. ( மைத்ரேயி உபநிஷத்து 2 : 26 )
@SAKTHIVEL-xr1so
@SAKTHIVEL-xr1so 4 года назад
rajapalayam dogs pathi oru full informative video podu nanba...veliur ponale athaa pathi thaan kekanga....
@nammaoorunammagethu929
@nammaoorunammagethu929 4 года назад
Kandipa podurom brother
@velbalaji7007
@velbalaji7007 Год назад
Bro evanga contact info kedaikkuma
@sanmugasundaramsanmugam5482
வீடியோ போடும் போது இடம் போன் நம்பர் போன்றவற்றையும் சேர்த்து வீடியோ போட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் இல்லையென்றால் வீடியோ வேஸ்ட் தான்
@gnanasekaran170
@gnanasekaran170 3 года назад
இவர்களுடைய முகவரி வேண்டும்
@RameshKumar-je9po
@RameshKumar-je9po 2 года назад
அண்ணா உங்க நம்பர் இருந்தா அனுப்பிவிடுங்க
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 Год назад
தம்பி அந்த சிற்பியின் அறிமுகமொழி புரியவில்லை. நம் நாட்டில் நல்ல தமிழ் படித்த சிற்பிகளை சந்தித்து காணொளி போடுங்க
@JaishreeAnnapuraniAmma
@JaishreeAnnapuraniAmma 3 года назад
Ayya phone no kudunga
@michealakashj9568
@michealakashj9568 4 года назад
LOL
@user-ot9yt9yf3d
@user-ot9yt9yf3d Год назад
Hii bro no send pannege pls
@poovarasi213
@poovarasi213 3 года назад
அய்யா கங்கா சிலை எவ்வளவு விலை
@mr.j5418
@mr.j5418 3 года назад
அய்யா அவர் எங்களிடம் வேலை செய்கிறார்
@raja_jabendra
@raja_jabendra Год назад
Deii enda ipdi Pandringa?... Nee onnu periya lord illa... cooling glass potte ketka
@raja_jabendra
@raja_jabendra Год назад
Avanga evlo pakkuvama sollitrukaanga... ithu Anmigam...da Puthu channel Kaara...!
@charish4671
@charish4671 2 года назад
முனியப்பன் சாமி சிலை செய்விக்கும்
@charish4671
@charish4671 2 года назад
முனியப்பன் சாமி சிலை செய்விற்காள
@mr.murugan46
@mr.murugan46 Год назад
கண்டிப்பா செய்வோம் 🙏 வாருங்கள்
@AgniMariamman
@AgniMariamman 2 года назад
முறைபடிகற்று கோன்டால் யார்வேன்டும் ஆனால்செய்யலாம்
@mr.murugan46
@mr.murugan46 Год назад
எவ்வளவு கற்றாலும் அந்த முறை வராது 🙏
@professorvishal
@professorvishal Месяц назад
Poda punda 😂​@@mr.murugan46
@senthil327
@senthil327 Год назад
De loosu nanum sirpithan poi sollurean
@michealakashj9568
@michealakashj9568 4 года назад
God ah neegale sencheruveega... god unmaiya pakathula irunthalum namaku theriyathu.. pogada neegalum
@thirumalaikumarmmariappanm7712
@thirumalaikumarmmariappanm7712 4 года назад
Definetly Not like that bro. They are just sharing their Experience and beliefs. In fact Every work has its traditional procedure.
@princearuldhas9656
@princearuldhas9656 Год назад
பிற சாதியினர் இந்த கலையை பயில முடியாதா ?
@tsiniya144
@tsiniya144 Год назад
Hii sir can u give ur contact I want to discuss with you...
@ramkumarpaulraj2647
@ramkumarpaulraj2647 Год назад
Contact details please
@KunduPalpu
@KunduPalpu 2 месяца назад
Contact number kudunga anna
@KunduPalpu
@KunduPalpu 2 месяца назад
எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா
@michealakashj9568
@michealakashj9568 4 года назад
LOL
@KunduPalpu
@KunduPalpu 2 месяца назад
எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா
@KunduPalpu
@KunduPalpu 2 месяца назад
எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா
@KunduPalpu
@KunduPalpu 2 месяца назад
எந்த ஊர் தொடர்பு கொள்ள எண் தேவை அண்ணா
Далее
Thirumurugan Poondi Sirpakkalikoodam: A short tour
17:58