Тёмный

ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar 

Pradeep Kumar
Подписаться 620 тыс.
Просмотров 62 тыс.
50% 1

Arivudamai : arivudamai.com/
Where knowledge meets convenience
ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar
Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
Instagram : / pradeepkumarreader
கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
==================================================================
தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
#PradeepKumar #Tamil #தமிழ்
Keezhadi 6th Phase Excavation
#Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
Membership Link / @pradeepkumarreader
Catch me on following Social Networks
==============================================
Facebook : / pradeepkumarreader
Instagram : / pradeepkumarreader
Twitter : / pradeep_reader

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@PradeepKumarReader
@PradeepKumarReader Год назад
Arivudamai : arivudamai.com/ Where knowledge meets convenience
@jerinjem2794
@jerinjem2794 Год назад
How to apply pls tell me
@jerinjem2794
@jerinjem2794 Год назад
I need to learn bro
@jerinjem2794
@jerinjem2794 Год назад
Pls tell me soon
@jerinjem2794
@jerinjem2794 Год назад
I checked but can't pay
@jerinjem2794
@jerinjem2794 Год назад
How ro get coupen
@anishleoj149
@anishleoj149 Год назад
Please avoid ads
@andrewathisayaraj1342
@andrewathisayaraj1342 Год назад
Will you pay to watch the content and support the creator?
@anishleoj149
@anishleoj149 Год назад
@@andrewathisayaraj1342 Bro, little ads are okay, but almost 1/3 part for a promotion not acceptable for viewer like me.
@Elakya3124
@Elakya3124 Год назад
Bro skip the add
@dhanamsiva3669
@dhanamsiva3669 Год назад
இது என்ன மோசமான செயலா இருக்கு.அப்படி அவசியம் அந்த group இல் சேரணுமா.தண்டனை கேட்டா கோபம் வருது😡😡😡
@JordanReegan-rf2wf
@JordanReegan-rf2wf Год назад
Unka videola 8 minitesku athikama advertising than irukku bro.... koncham kurachu kollunka....
@MSA-15
@MSA-15 Год назад
Same torcher antha pasangalukum ipdi oru theerpu kodutha vangalukum pannitu Ellaraum konranum but naama ipdi comments tha poda mudiumnu ninaikum pothu varuthama iruku 😢
@suganyakailasam4112
@suganyakailasam4112 Год назад
அறமற்ற நீதித்துறை இருக்கும் நாட்டில் இத்தகைய கொடூரங்கள் இயல்பாக நிகழும் . பண பலமும் செல்வாக்கும் இருப்பதால் இதுபோன்ற வக்கிரமான செயல்களில் குழுவாக ஈடுபடுகின்றார்கள்,
@kombaiyapandi1503
@kombaiyapandi1503 Год назад
உங்க வீடியோ பழைய மாதிரி இல்ல ரொம்ப போர் அண்ணா
@Thyagu42
@Thyagu42 Год назад
இந்த தீர்ப்புக்கு பதிலா அவனுகளுக்கு அவார்டு குடுத்து இருக்கலாம் 😡😡😡
@oppo-r4h
@oppo-r4h Месяц назад
PRADEEP IS A REAL HERO.THANK YOU FOR YOUR GREAT VERY RARE REAL STORIES. MOHAN FEDERLINE (KUALA LUMPUR, MALAYSIA)
@umamohansai3416
@umamohansai3416 Год назад
Pradeep Kumar sir, very sad and upset the end. Where money and power plays the role, we can't expect any justice. Really bad.
@manikandanktamil6127
@manikandanktamil6127 21 день назад
***YOU AND YOUR CHANNEL AND YOUR TEAM TO REALLY MY GREAT INSPIRATIONAL PERSON BROTHER***
@copiesparis2587
@copiesparis2587 Год назад
அருமையான வாதம் நிறைந்த பேச்சு.வாழ்த்துகள்.
@SARANYA-mx7xi
@SARANYA-mx7xi Год назад
This is the type of students they create.. Ithula top 100 la irunda ena ilena enna
@shruthimuthu7669
@shruthimuthu7669 Год назад
Na ipodha Unga video pathen .flutter pathi kathukanumna ipo edhuna offer iruka ?
@chandrakala2144
@chandrakala2144 Год назад
பெல்ஜியம் மட்டும் இல்ல நம்ம நாட்லையும் பணபலம் அரசியல் பலம் ரவுடிசம் இதுக்குத்தா மதிப்பு இருக்கு
@liziyamary6809
@liziyamary6809 Год назад
Rombavey disturbing ana case 😓
@harish82812
@harish82812 Год назад
Hi Bro, Subscribed for the course. Thanks
@PradeepKumarReader
@PradeepKumarReader Год назад
All the best bro
@nareshkumarr641
@nareshkumarr641 Год назад
Pls pradeep antha ad konjam kammi pannunka
@harish82812
@harish82812 Год назад
@PradeepKumarReader you are doing exceptionally well. i use to see only 2 channel, on crime related, your's is one of those. Keep rocking
@KanandonDon
@KanandonDon Год назад
All videos nice bro 👍
@PradeepKumarReader
@PradeepKumarReader Год назад
Arivudamai : arivudamai.com/ Where knowledge meets convenience
@sindy5710
@sindy5710 Год назад
Extreme power and money irukira thimirula ishtathuku paithiyakarathanatha panirukanga....hope they get punishment from govt or atleast god
@chella2884
@chella2884 Год назад
Nowdays ur promo is more thn the content....
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
இன வெறி சாதி மத வெறி இதையெல்லாம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
@sophianagu6154
@sophianagu6154 Год назад
Excellent job pradeep ur ideas are unique there are many youtube channels but i really luv the passion u n dedication u have. Keep going great job 🎉🎉🎉
@soundhar1234
@soundhar1234 Год назад
சொந்த கதை மட்டுமே பேசர ரொம்ப போர்அடிக்குது
@arumugamvimaladevi571
@arumugamvimaladevi571 Год назад
Which year did this happen?
@Rஆதிரா
@Rஆதிரா Год назад
வணக்கம் 🙏🙏
@thilaks5666
@thilaks5666 Год назад
Ithellaam kaetkumpoathu kadavul engge irukkaaru endru theriyala. Kadavul kuuda kaasu irukkira paergal kooda irukkaaru pola😢
@andranking5890
@andranking5890 Год назад
அந்த நாய்ங்க இதெல்லாம் பன்ற வரைக்கும் யாருமே இவங்கள கவனிக்கவே இல்லையா...? 😢😢😢
@farithaa2637
@farithaa2637 Год назад
Good narration
@sathyankarunakaran6358
@sathyankarunakaran6358 Год назад
Super
@elayarajaraja4880
@elayarajaraja4880 Год назад
வர வர Ads அதிக நீளம் போகிறது
@soundhar1234
@soundhar1234 Год назад
உண்மை
@Mars-yn4in
@Mars-yn4in Год назад
Thalayyyyy walikkuthuuuu appaaaaa😇😇😇😇😇😇 voice sound konjam slow pannugaleyyyyy
@sumiflora2412
@sumiflora2412 Год назад
Hi I haven't practiced program developing, is that possible that i can learn flutter?
@PradeepKumarReader
@PradeepKumarReader Год назад
Having Programming basic knowledge will help you to understand the course easily.
@malarvilia3404
@malarvilia3404 Год назад
Very sad😢😢
@Thyagu42
@Thyagu42 Год назад
பேசாம அவன் கூலிவேலைக்கு போய் கூட பொழச்சிருக்கலாம்
@parameswaribalraj8959
@parameswaribalraj8959 Год назад
Indha case rewiev panradhanala ungaluku edhum problem varadhula brother.... Take care..
@saranvijay4223
@saranvijay4223 3 месяца назад
உங்க Videos மட்டுமே பார்க்க வரோம்.. Ads ரொம்ப Irritate ஆகுது
@alexagilesongabriel
@alexagilesongabriel Год назад
இங்கு தீர்ப்புகள் விற்கப்படும்
@RajKumar-gd6ve
@RajKumar-gd6ve Год назад
Pradeep Bro... Cloud beginners course ku.... Coupon kodunga bro please... I watched your video... After so coupon expired only... So could not buy the course.
@logenthiranthiran8263
@logenthiranthiran8263 Месяц назад
🌟🌟🌟🌟⭐
@jothibalu7059
@jothibalu7059 Месяц назад
Anna unmayave vizhambaram athigam
@richardsamuvel3088
@richardsamuvel3088 Год назад
Belgium -Africa makkala adiimaiya vachitu irunthaaga /aathiipatti marri kanaama poidichi
@usharajeswari126
@usharajeswari126 Год назад
1st comment 🎉🎉🎉 Happy evening bro..
@sureshselvan1717
@sureshselvan1717 Год назад
Yaaruma first comment.Neeya!!??😅😅😅
@usharajeswari126
@usharajeswari126 Год назад
@@sureshselvan1717 Ama !!! Ama Nanethaan....
@gerardpatric5223
@gerardpatric5223 Год назад
Bro! Please make a video on Lucy Letby.
@sureshselvan1717
@sureshselvan1717 Год назад
What is lucy letby
@gerardpatric5223
@gerardpatric5223 Год назад
@@sureshselvan1717 Lucy Letby, countess of Chester
@btstime5880
@btstime5880 Год назад
Anna naan malaysia la erukka Arivudamai course vanggi padicha enakku certificate kidaikuma ??.
@PradeepKumarReader
@PradeepKumarReader Год назад
Yes you will get a digital certificate bro
@mohamedmohd
@mohamedmohd Год назад
Iveneneggela padichi yennatha pudungga poranangga ?? !!
@dinushajeevan9107
@dinushajeevan9107 3 месяца назад
😢😢hi anna
@Rஆதிரா
@Rஆதிரா Год назад
மனசு கஸ்டமா இருக்கு
@ARR56
@ARR56 Год назад
22:52 Son/daughter of beast 😡😡😡😡. Worst judgement ever 😥😡😡
@KaruppanP-q8j
@KaruppanP-q8j 9 месяцев назад
அதுக்குல்ல உலகம் அழிந்து விடும்
@Rஆதிரா
@Rஆதிரா Год назад
இது ரொம்ப மோசமான செயல்
@kalpanajamal5697
@kalpanajamal5697 Год назад
😢😢
@AnandKumar-hd8rs
@AnandKumar-hd8rs Год назад
பெல்ஜியம் மட்டுமா??????
@kircyclone
@kircyclone Год назад
That is tue power of fratinity...the members of fratinity will be in the high places...
@user-ct7ge3vn5i
@user-ct7ge3vn5i Год назад
சார் வணக்கம் நான் இந்த டெக்ஸ்டைல் டிசைனிங் மட்டும் தான் படிச்சிருக்கேன் சார் எனக்கு இந்த சாஃப்ட்வேர் பத்தி ஒன்னும் தெரியாது ஆனா சிஸ்டம்ல போட்டோஷாப் வொர்க் பண்ணுங்க நான் இந்த கோர்ஸ் கத்துக்க முடியுமா சார் ஆப் டெவலப்மெண்ட் கோர்ஸ் கத்துக்க முடியுமா
@mathewvijai1713
@mathewvijai1713 Год назад
Bad civilization ragging at its worst
@navakalakulanthaivel
@navakalakulanthaivel Год назад
நேற்று இரவு எந்த பதிலை பார்க்க நேர்ந்தது தூக்கம் வரவில்லை இன்றும் அமைதியிழந்து தவித்தேன்
@achuasma592
@achuasma592 Год назад
Sari than bro kekkum poothu mudiyala manasu valikkuthu pavam
@Narpaviii
@Narpaviii Год назад
😮😮
@ungaliloruvann7966
@ungaliloruvann7966 Год назад
Indha yenna pramadham... India la idha vida mosamala nadakudhu. Yenna nadandhuchunu unma kuda veliya varadha alavukku nadakkudhu.
@divyar3931
@divyar3931 Год назад
Romba kovam erichal veruppu solla mudiyatha alavukku varuthu pradeep avangalukku kudutha ( thandanai) raja mariyathaya nenachale
@jessypreena7637
@jessypreena7637 Год назад
Bro what about SAP software
@PradeepKumarReader
@PradeepKumarReader Год назад
Future la pandrom bro
@balajegseee4056
@balajegseee4056 Год назад
Plz avoid promoting!
@user-qu1ku7el6x
@user-qu1ku7el6x 8 месяцев назад
அண்ணாச்சி கோஸ் கோஸ்ன்றீங்க சமைச்சா பொரி ச சாப்பிடுக
@subharajan9805
@subharajan9805 3 месяца назад
மனிதமிருகங்கள்.
@kavinmahu5729
@kavinmahu5729 Год назад
Neenga arrest aagama paathukonga bro
@aishupinky2743
@aishupinky2743 10 месяцев назад
Antha saniyangalai peththadhugalai tha mothala kollllllllanum....................😠😠😠🤨🤨🤨🤨🤨🤨🤨🤨 tharuthalaiga..................🤨🤨🤨🤨🤨🤨🤨🤨ennnnna mathiri jenmangal'nu theriyala......................😠😠😠😠😠😠😠😠🤨🤨🤨🤨🤨
@ழகரம்-ந8ஞ
@ழகரம்-ந8ஞ Год назад
Nowadays your videos not interested
@sethu.ssethu.s1615
@sethu.ssethu.s1615 Год назад
Hi brother I want to tell you one thing Jesus came soon
@butterflyradha
@butterflyradha Год назад
Boologam naragalogamaiduchu.😢
@SuvithaNagaraj
@SuvithaNagaraj Год назад
Hi bro
@sasiammu2370
@sasiammu2370 Год назад
hi
@sudhasuresh6880
@sudhasuresh6880 Год назад
Angaium oru bjp atchi nadakuthu Pola.
@azvarmohamed5647
@azvarmohamed5647 Год назад
F injustice world😡😡
@fathimam1395
@fathimam1395 Год назад
Height of cruelty by learned
@madhavanc3022
@madhavanc3022 Год назад
Bro it's not possible
@rajasekarrajasekar3705
@rajasekarrajasekar3705 Год назад
hi anna
@harikrishnanmanickam2850
@harikrishnanmanickam2850 Год назад
Facebook..........
@varaninesh7636
@varaninesh7636 Год назад
Sumaara irenthalom un video paapen... Yenda 1 hour add pote saavere...!!!! Nalla2 keapen...!!!! Veri yethathe
@ArnavKumar-zw5zn
@ArnavKumar-zw5zn Год назад
Paakaatha daaa p-nda
@shirincareem5780
@shirincareem5780 Год назад
Inda pandiye thookula podanum
@sagarnewar312
@sagarnewar312 Год назад
❤❤❤❤
@anandnatesan7271
@anandnatesan7271 Год назад
Vry boring
@edmondisravel1667
@edmondisravel1667 7 месяцев назад
Where is amnesty international?
@sureshk278
@sureshk278 Год назад
Bro unga adverstiment pakkura apa net close. Vara vara unga crime story pakura interest poi duchu.
@ழகரம்-ந8ஞ
@ழகரம்-ந8ஞ Год назад
Too bad
@shajahannannaba8243
@shajahannannaba8243 Год назад
என்ன ஹைகோர்ட் செருமனி, கூந்தல் தீர்ப்பு 😡😡😡
@ashokn5847
@ashokn5847 Год назад
Dai romba pesatha
@ArnavKumar-zw5zn
@ArnavKumar-zw5zn Год назад
Pesuna enna pannuva?...un pondatiya paduka anupuvya
@meeraM1892k
@meeraM1892k Год назад
Chi ivanuga enna mansuhanga chaik .evlo kodumai pandranuga
@saranvijay4223
@saranvijay4223 3 месяца назад
Ads avoid பண்ணலனா subscribers குறையும்... எவன் பண்ணி இருக்கானோ.. எல்லாரையும் Un subscribe பண்ண வைப்போம்
@bhoommanthra2166
@bhoommanthra2166 9 месяцев назад
Brooo neee sutha muditu kadhaya sollu un course ha vera enga nachi poi vithudu....
@Sachin-co9me
@Sachin-co9me Год назад
Resenda unsubscribe pannunavanga Hi sollunga frds😡😡😡😡🤯
@ArnavKumar-zw5zn
@ArnavKumar-zw5zn Год назад
Saaathitu poda thaa-/leee
@aronstone9676
@aronstone9676 Год назад
Anyone agree that in tamilnadu there is an unknown softcore racism... because I'm experiencing on a daily basis..need to know it's happening to everyone like me..they say karupu Tamil naatoda vannam and etc. shit...But in my case everyone fear cause of me like in kayal movie..just asking..😅
@user-00034
@user-00034 Год назад
தமிழ்நாட்டிலும் இதே நிலை தான்
@edmondisravel1667
@edmondisravel1667 7 месяцев назад
அந்த நாட்டை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்
@edmondisravel1667
@edmondisravel1667 7 месяцев назад
பேராசை பெருநஷ்டம்...
@edmondisravel1667
@edmondisravel1667 7 месяцев назад
Barack Obama sleeping?
Далее
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00
⚡ #RodrygoGoes ✖️ #Mbappé ⚽ #UCL
00:11
Просмотров 558 тыс.
Добрая весть 😂
00:21
Просмотров 559 тыс.
У НАС ДОМА ЗАВЕЛАСЬ КРЫСА 🐀
01:00