Тёмный
No video :(

ஒரு நாளாவது இப்படி வாழ்ந்திடனும் | our village life ❤️ | vanni vlog 

VANNI VLOG
Подписаться 41 тыс.
Просмотров 37 тыс.
50% 1

ஒரு நாளாவது இப்படி வாழ்ந்திடனும் | our village life ❤️ | vanni vlog
#ourvillagelife
#villagelife
#myvillagelife
#villagelifestays
#mylifestays

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@arulsun2418
@arulsun2418 2 месяца назад
சொர்க்கம் உங்கள் கைகளில்....!!! நரகம் எங்கள் கைகளில்...,!!! இரண்டும் இந்தப்பூமியில்.... இக்கரைக்கு அக்கரை பச்சையே....!!! வந்துபார்தோம் புரிந்ததே....!!! ஆப்பு இழுத்த குரங்குகள் நாங்களே....!!!😂 உங்கள்கைகளில் சொர்க்கமே....!!!👌🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏♥️
@perianayakysada32
@perianayakysada32 2 месяца назад
உண்மைஉண்மைஉண்மை
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 2 месяца назад
ரொம்பவும் உண்மை👌
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 месяца назад
True 🇨🇰👍
@SanJaySanjay-rj8rk
@SanJaySanjay-rj8rk 10 дней назад
Jes❤❤
@suthachell6835
@suthachell6835 2 месяца назад
உண்மையிலேயே நீங்கள் தான் காணியை காணியாக பாவிக்கிறீர்கள் மேலும் உங்கள் வளங்கள் பெருக வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி.....
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 2 месяца назад
அழகான பதிவு. சமையல் வீடியோவும் போடுங்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக வரும்
@Cresti-cj7mm
@Cresti-cj7mm 18 дней назад
உங்கள் காணொளி மிக அருமையானது இன்று போல் எப்போதுமே நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அதுதான் எங்கள் ஆசை சகோதரி பிலாக்கா கரி ஒரு நாள் செய்து காட்ட முடியுமா சகோதரி
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
கண்டிப்பாக
@user-vv8to7sz7c
@user-vv8to7sz7c 26 дней назад
குளத்து மீன் ந௱ங்கள் ச௱ப்பிட ம௱ட்டோம் கடல் மீன் த௱ன் ச௱ப்பிட்டு வளர்ந்த ந௱ங்கள் உங்களின் இயற்கை வ௱ழ்க்கை எவ்வளவு அழகு
@VANNI-VLOG
@VANNI-VLOG 25 дней назад
♥️😊👌
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 2 месяца назад
மரத்தில் காய்ப்பதையும் நிலத்தில் விளைவதையும் பார்க்க மகிழ்ச்சி 👌👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி...
@sureshsuresh792
@sureshsuresh792 2 месяца назад
சகோதரியின் சமயல் வீடியோ பார்க்க அருமையா இருக்கு👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி .....
@sivakumarthamilselvi7518
@sivakumarthamilselvi7518 6 дней назад
அருமையான இடம் நாங்கள் திருக்கோவில் (அம்பாறை) சந்தர்பம் கிடைத்தால் வருவோம்
@NaagaRamesh
@NaagaRamesh 2 месяца назад
ஈழத்தின் அழகு தனி அழகு! ஒரு அன்பான வேண்டுகோள் அதிகமான பிள்ளைகளை பெறுங்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄🙏🙏♥️
@Keetha555
@Keetha555 2 месяца назад
இலங்கையில் மக்கள் கஷ்டம் கஷ்டம் தான் எப்பவும் சொல்லுவார்கள் ஆனால் மண் வளம் இந்த நாடு வடிவாக அதை பயன்படுத்தலாம் உண்மையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் எதை எதை என்றாலும் சமைத்து சாப்பிடலாம் பட்டினிக்கு இடமே இல்லை❤❤😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
உண்மைதான்....
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Yes, you are absolutely right, that was the only reason our people survived in war time. Our people never suffer with food shortage in the war time. My father’s diabetics was controlled by food only, my memory he never took medicine for diabetes in 80s. Only food.
@TaMiLWaRRioR
@TaMiLWaRRioR 2 месяца назад
உங்களின் சமையல் வீடியோக்கள் பார்க்க நன்றாக இருக்கிறது
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@ShanthanKumar-bu3mz
@ShanthanKumar-bu3mz 2 месяца назад
அருமையான கானொலி❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 месяца назад
இதுபோன்ற இடத்தில் வாழ்ந்தால் சொர்க்கம் தான். அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே........
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@theepasamithamby7775
@theepasamithamby7775 2 месяца назад
உங்கள் சமையல் சூப்பர் தொடர்ந்து போடுங்க
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக வரும்
@ratneswarynithiyanathan816
@ratneswarynithiyanathan816 2 месяца назад
தோட்டம் நன்றாகவுள்ளது. இயற்கையான சூழலை நான் நேரில் பார்த்ததில்லை. நன்றி.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
ஏன் ?
@jeganview
@jeganview 2 месяца назад
நம்ம முத்து ஐயன் கட்டு என்ன ஒரு அழகாய் இருக்கு. குளம் அந்தமாதிரி👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
ம்ம்
@velanaga3366
@velanaga3366 2 месяца назад
வன்னிமாவட்ட மக்கள் கொடுத்து வைத்தவர்கள் இயற்கையோடு வாழ்கிறார்கள் இறைவன் கொடுத்தவரம் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 👍👍👍🇬🇧🇬🇧🇬🇧
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி .......
@JananiJanani-fe6bf
@JananiJanani-fe6bf Месяц назад
Superb Anna & akka Naan unga videos ellaam virumpi paakkiran...😊😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க மகிழ்ச்சி...
@rathy_v
@rathy_v 26 дней назад
Very nice video. I like gardening and enjoy nature. Your place is very fertile land 💚💚💚💚💚💚💚🌳🌴🌴🌿🌱
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 дней назад
Yes, thank you
@SanJaySanjay-rj8rk
@SanJaySanjay-rj8rk 10 дней назад
Ellaruku inthe valkai kuduthu vaikathu ungaluku kidachiruku anna anni enjoy ❤❤❤❤❤eppolthum neenga inthe mathiri santhosamaga irukka vendum❤❤❤❤❤
@newtamilboy
@newtamilboy 2 месяца назад
சகோ உங்களுக்கு கொஞ்சமும் இரசனை இல்லை. இந்த அழகான இடத்தை பார்த்தவுடன் இருவரும் ஒரு டூயட் பாடுவியள் என்று பார்த்தால் சப்பென்று ஆகிவிட்டது
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂😂😂😂♥️🙏👍
@bastiananthony3392
@bastiananthony3392 2 месяца назад
அழகான ஒரு கிராமம். காணொளிக்கு நன்றி.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி...
@RavindranathanVijiyaluxmy
@RavindranathanVijiyaluxmy 2 месяца назад
எங்கள் வீடும் அங்க இருக்கிறது நல்ல இடம்
@thiruaishika9186
@thiruaishika9186 2 месяца назад
Super asayai eirukku
@marysinnathurai1512
@marysinnathurai1512 2 месяца назад
தயவு செய்து வீடியோவை கட கட வென்று மாற்றாமல் பலா மரத்தை காட்டும்போது கண் வெட்டாமல் நான் பார்த்துக கொண்டிருக்கும்போது ரசித்துக்கொண்டிருக்கும்போது வேறு திசைக்கு கமரா திரும்பி விட்டது எவ்வளவு அழகிய இடம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄👌🙏
@susilathevythanabalasundar5948
@susilathevythanabalasundar5948 Месяц назад
அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
நன்றி...
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 месяца назад
Wow ❤ Paradis 🎉 from Australia 🇨🇰👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💛
@alagarswamyingersoll
@alagarswamyingersoll 2 месяца назад
நல்ல பசுமையான இயற்கை அழகு மிக்க இடம் ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@alagarswamyingersoll
@alagarswamyingersoll 2 месяца назад
@@VANNI-VLOG 🙏🙏🙏
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 месяца назад
Thank you my brother sister Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Same to you
@mpkumuthan5472
@mpkumuthan5472 2 месяца назад
Super place ❤ iyarkkaiyana kirama vaazhkai and unga samaiyal thaan unga track. Ippadiye ponga 🤙
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக...
@user-kn7hv2jj3p
@user-kn7hv2jj3p 2 месяца назад
Super valkkai Mario
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏
@Kanzulkanzul-y4v
@Kanzulkanzul-y4v Месяц назад
kachchan sediyai pidungi kaattungal akka anna😊
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Never seen this type of jackfruit tree , Full on fruits on the bottom of the stem. I tell you, this is the luckiest life style than where ever we in overseas.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂😄🙏♥️😊👌
@tamilsongpratheesh9598
@tamilsongpratheesh9598 2 месяца назад
எங்கட அக்காட கையால ஒரு வாட்டி அச்சு நான் சாப்பிடுவேன் கண்டிப்பா வருவேன் அக்கா
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Месяц назад
சொர்க்கம் உங்கள் கைகளில்...❤ | vanni vlog
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
மிக்க நன்றி..
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 месяца назад
முதலைகள் வராதா.THANKS FOR SHARING FROM CANADA CDN MONAA COOK
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
வரும் வீட்டுபக்கம் வாறது குறைவு
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
நல்ல பசுமையான இடம்🙌💖🌾🌾🌾🌾🌾
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏
@rajant.g.5071
@rajant.g.5071 2 месяца назад
Arumai vadiva irruku parungkoo 🤔
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂♥️🙏
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
I love the red soil, what ever you plant in red soil, no doubt it will grow very healthy.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Mm super 👌 unmaithan....
@VithuVithusha-es2vo
@VithuVithusha-es2vo 2 месяца назад
Super video 😊😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks 🤗
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 2 месяца назад
வில்லேஜ் என்றால் வீடுகளை காணோம்
@RedStar-uk5pb
@RedStar-uk5pb 2 месяца назад
❤❤❤❤ சூப்பர் சூப்பர் அண்னன் அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@aravinthanratna226
@aravinthanratna226 2 месяца назад
Very nice 👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி
@KumarKumar-wt8jb
@KumarKumar-wt8jb 2 месяца назад
Supper akka and anna
@maheswarybalachandran8917
@maheswarybalachandran8917 Месяц назад
Nan canada nanum oru nalakku ungal veeddukku sappida varuvan
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Vanga sure
@vincevaughan1894
@vincevaughan1894 2 месяца назад
,, அழகா இருக்கு👍👍👍👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍♥️♥️🙏
@vijisivakumar5288
@vijisivakumar5288 2 месяца назад
சுந்தரம் அண்ணை கடைக்கு கிட்டவே லாண்டாமி பிள்ளையார் கோவில் சின்னத்தை கசையடி இதை எல்லாம் பார்ப்பம் அடுத்ததில்
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 Месяц назад
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😊
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 месяца назад
Super garden
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓
@SuganthiChelladurai-vu6ig
@SuganthiChelladurai-vu6ig Месяц назад
Super sister ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 месяца назад
VAnni garden s, video 📷📸 very nice, from France kannan ❤❤❤❤❤❤😂😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🤩
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
Hi vanni volg bro yes oru chnch thaan kulathukkul muthalai irukkuma bro
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Erukku anna anal veliya varathu kuraivu
@kayathiriparamasivam1329
@kayathiriparamasivam1329 2 месяца назад
Nalla oru video. Intha maathiri videos niraya podunga anna 😊 unga kid cute ah irukkanga. Unga wedding pictures or videos podunga ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Eppidi videos than Eni varum...
@kalaarul1637
@kalaarul1637 2 месяца назад
I like garden very nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@ushananthiniselvarajah8263
@ushananthiniselvarajah8263 2 месяца назад
அண்ணா, அக்கா nice 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓
@sashu9029
@sashu9029 2 месяца назад
Parkava aasaiya irrukku. Ippo than thonuthu, ennga appa amma velinattukku vanthirakka kodathu enru..
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🥲♥️🙏
@sivadesi7607
@sivadesi7607 2 месяца назад
Super anna.akka👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@prabakaran3895
@prabakaran3895 2 месяца назад
Super bor
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
நன்றி
@arunjai1527
@arunjai1527 2 месяца назад
Super Anna and sister
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@KiranyaKiruthika
@KiranyaKiruthika 2 месяца назад
Super bro👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@user-bn4ut7zj6k
@user-bn4ut7zj6k 2 месяца назад
சுப்பா்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@VishakSeethu-cv6tu
@VishakSeethu-cv6tu 2 месяца назад
Spr Anna
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@sujatharajeswaran2724
@sujatharajeswaran2724 2 месяца назад
Supet❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
நன்றி
@VinoJega-sv2pn
@VinoJega-sv2pn 2 месяца назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 2 месяца назад
வாழ்த்துக்கள் ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏 நன்றி..
@vijisivakumar5288
@vijisivakumar5288 2 месяца назад
வலதுகரை யில் நாங்கள் ஒரு வருடம் 1995 தொடக்கம்1997 வரை இருந்தநாங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahoo நான் வளர்ந்தது முழுக்க அங்கதான்
@t.r4587
@t.r4587 2 месяца назад
அண்ணா உங்கள் வீடியோ நிறைய நடுக்கமா இருக்கு அதில் கவனம் எடுங்கள். உங்கள் இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் என்ன விலை?
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
ஆம் சரியான நடுக்கம இருக்கு .... ஸ்ரான்ட் பிரச்சனைபோல... காணி 3ஏக்கர் 60-70 இலட்சம் வரும்
@vijisivakumar5288
@vijisivakumar5288 2 месяца назад
நீங்கள் முத்தையன் கட்டில் எவடம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
இடதுகரை
@jeganview
@jeganview 2 месяца назад
நீங்க இருக்கிறது இடது கரை. இது வலது கரை இல்லை.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
எது அண்ணா
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 месяца назад
😇
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 2 месяца назад
👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@thuvathuva2525
@thuvathuva2525 2 месяца назад
Anna akka nall kathaikkira ippa
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂🙏♥️
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 месяца назад
Where is the cooking video, Bro ?😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Next varum brother
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 месяца назад
@@VANNI-VLOG 👍
@user-zc4xj4sm9z
@user-zc4xj4sm9z 2 месяца назад
Super family
@thavamt1776
@thavamt1776 2 месяца назад
Yes we want cookies ng video
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 месяца назад
❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@thavamt1776
@thavamt1776 2 месяца назад
Cooking video
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ok coming soon
@paramakurumylvakanam6786
@paramakurumylvakanam6786 2 месяца назад
akka ankaei
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 2 месяца назад
😍😍😍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏👍♥️
@satheas26
@satheas26 2 месяца назад
👍👋
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏👍
@user-ff7bh1cd9g
@user-ff7bh1cd9g 2 месяца назад
❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏♥️
@estermageswary8748
@estermageswary8748 2 месяца назад
👍👍👍👍🎉🎉🎉❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
,நன்றி
@thiruaishika9186
@thiruaishika9186 2 месяца назад
Ungada veedda varalama
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Yes well come
@sivakumar1029
@sivakumar1029 2 месяца назад
Selan where?
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Yar anna
@sivakumar1029
@sivakumar1029 2 месяца назад
Your friend youtube .neliyady selan.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Erukkan anna Vera oru company la work pannuran. Videos podura konsam kuraivu
@user-gu9cn2xp9v
@user-gu9cn2xp9v 2 месяца назад
🙋
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏♥️
@user-hb8tu4go3d
@user-hb8tu4go3d 2 месяца назад
Jutta kani
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Engadathan
@bettydaniel1462
@bettydaniel1462 2 месяца назад
💚💚💚💚💚👨‍👩‍👦‍👦🇫🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@user-vv8to7sz7c
@user-vv8to7sz7c 26 дней назад
எல்ல௱ம் Bo
@VANNI-VLOG
@VANNI-VLOG 25 дней назад
👍
@paramakurumylvakanam6786
@paramakurumylvakanam6786 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6BrUijBUTRI.html
@RavindranathanVijiyaluxmy
@RavindranathanVijiyaluxmy 2 месяца назад
எங்கள் வீடும் அங்க இருக்கிறது நல்ல இடம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahoo nice 👌
@JaffnaTharma
@JaffnaTharma 2 месяца назад
அருமை
@Kalasothy-sk2fk
@Kalasothy-sk2fk 2 месяца назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks
@yoggi9336
@yoggi9336 2 месяца назад
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 2 месяца назад
❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏🙏🙏🙏♥️👍
Далее
🎙ПОЮ ВЖИВУЮ!
3:17:56
Просмотров 1,5 млн