Тёмный

சுற்றியும் மின்வேலி|மரத்தின் மேல் வீடு|வெளியே யானை|புலிகள் சரனாலயதில் ஆதிவாசி கிராமம்|tribal village 

Kovai Outdoors
Подписаться 127 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Tribal village documentary..
#tamil #tamilnadu #karnataka #tribalvillage #tribalchief #tribalhouse #tribes #tribal
In this post, you can see Pandalapur, a tribal village located on the border of Tamil Nadu and Karnataka.This village is located in the area of ​​Sathyamangalam Tiger Sanctuary. They are surrounded by electric fence and do farming.Farming is completely dependent on rain.In this video you can see in detail the lifestyle of these tribal people who live a challenging life among wild animals in the dense forest.
Sathyamangalam Tiger Reserve is a protected area and tiger reserve located along the area straddling both the Western Ghats and Eastern Ghats in the Erode district of the Indian state of Tamil Nadu.The Sathyamangalam Forest Division is part of the Bramhagiri-Nilgiris-Eastern Ghats Elephant Reserve notified in 2003.In 2008, part of the Sathyamangalam Forest Division was declared a wildlife sanctuary, which was further enlarged in 2011 to cover a forest area of 1,411.6 km2 (545.0 sq mi). It is the largest wildlife sanctuary in Tamil Nadu. In 2013, an area of 1,408.6 km2 (543.9 sq mi) of the erstwhile sanctuary was notified as a tiger reserve and it was the fourth tiger reserve established in the state as a part of Project Tiger.
The reserve is a significant ecosystem and a wildlife corridor in the Nilgiri Biosphere Reserve between the Western Ghats and the Eastern Ghats and a genetic link between the five other protected areas which it adjoins, including the Sigur Plateau, Mudumalai and Bandipur National Parks, Billigiriranga Swamy Temple and Cauvery Wildlife Sanctuaries. The reserve covers parts of Sathyamangalam and Gobichettipalayam taluks of Erode district in western Tamil Nadu.
The reserve had a tiger population of 80 individuals in 2018 which was 25 in 2011. In 2022, the reserve won the TX2 award by World Wide Fund in collaboration with wildlife conservation agencies for its growth in tiger population.
The Sathyamangalam forest is mostly tropical dry forest, part of the South Deccan Plateau dry deciduous forests ecoregion.There are five distinct forest types: tropical evergreen (Shola), semi-evergreen, mixed-deciduous, dry deciduous and thorn forests.Evergreen forests are restricted to small patches in a few high altitude hill tops of Sathyamamgalam between 750 m (2,460 ft) and 1,649 m (5,410 ft). These patches are threatened on account of land use changing to hill agriculture and plantation crops, including fruit. Semi-evergreen forests are found at high altitude. Mixed and dry deciduous forests are located on middle altitude slopes and the thorn forests are usually found in the foothills and some times, due degradation of dry deciduous forests, at the middle elevations. About 65% of the forest division is under forest cover. Significant areas of mixed shrubland and grasslands support a large population of herbivore ungulates, the preferred prey of tigers.
Sathyamangalam Tiger Reserve forests are home to indigenous tribal people belonging largely to the Irulas, also known as the Urali, and Soliga communities. In 2011, the Tamil Nadu state forest department officials conducted a study on the cattle and human population in the seven forest settlements and 12 revenue settlements inside the protected area. As of 2013, tribals engage in collecting honey, more than 900 families live in 138 villages within a 5 km (3.1 mi) radius surrounding the park.Tribal people engage in agriculture, grazing of animals and collecting minor forest produce such as honey, tubers, fuel wood and fish.According to the Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006, the tribals were entitled to use designated land within the park area for agriculture and the title deeds for the same are to be distributed within 2016 after the Supreme Court of India vacated a stay order issued by the Madras High Court prohibiting the same.
The forests were also the home of notorious criminal and bandit Veerapan, who made a living by poaching, smuggling ivory and sandalwood from the forests and selling them on the black market. Veerapan was killed by the Tamil Nadu Police in October 2004.
இந்த பதிவில் தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள பண்டலப்பூர் என்னும் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பார்க்கலாம்.இந்த கிராமம் சத்தியமங்கலம் புலிகள் சரனாலயம் உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.சுற்றிலும் மின்வேலி அமைத்து விவசாயம் செய்து வாழ்கின்றனர். முற்றிலும் மழையை நம்பி விவசாயம் செய்கின்றனர். அடர்ந்த காட்டில் வனவிலங்கு மத்தியில் சவாலான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை இந்த காணொளியில் விரிவாக கானலாம்..
Tribal village in tamil, sathyamangalam tiger reserve, tribes in forest, tribal cheif, tribal house, tribal peoples, tribes in forest, tribal farming, tribal lifestyle, tamilnadu tribes, karnataka tribes..

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@gangaacircuits8240
@gangaacircuits8240 Месяц назад
ஆனை புலி சிங்கம் கூட அதது ரூட்ல போகுது ஆறறிவு இருக்கும் சனங்க தினமும் ரூட்டு மாறுது. இயற்கை அழகு நிறைந்த இதுபோன்ற இடங்களில் வாழும் மக்கள் நோய்நொடி இல்லாமல் இருப்பார்கள். நானும் மைசூர் போகும்போது யானை கூட்டம் மான்கள் சாம்பார் மான்கள் சிங்கவால் குரங்குகளை பார்த்திருக்கிறேன். பண்ணாரி செக்போஸ்ட் தாண்டுனாலே காடுதான் திம்பம் ஆசனூர் சிக்கஹோல் வரை அடர்ந்த காடுகள் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உங்கள் ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
@muhammedghouse
@muhammedghouse Месяц назад
மிகவும் அழகான இடம் உங்கள் உழைப்பு வீண் போகமல் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே ❤❤❤❤❤❤❤❤❤
@dharaninishwin5547
@dharaninishwin5547 29 дней назад
Andha hills full ah clean and neat ah irukum .nangalum karnadaga la iruka budha temple ku ponom..Ela place uh neat ah iruku ellarum nalla heathy ah irukanga ..naama apdi illa adhan namma seekrama sethu poidrom..nature ah safe ah paathukitta future generations nalla irupanga🙏
@Sadikview6561
@Sadikview6561 Месяц назад
அண்ணா வணக்கம் உங்க வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன் ரொம்ப கஷ்டப்பட்டு பதிவு பன்னுறீங்க மக்களோட கஷ்டத்தை வெளிப்படுத்துறீங்க நன்றி
@UdayKumar-uo2oj
@UdayKumar-uo2oj 12 дней назад
Nanba paren mel erum pothu seppal aniyamal eravum.... Unga video all super... ❤❤❤❤
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Месяц назад
கிராமத்திலும் மலைகளிலும் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு விவசாயம் பண்ணுகிறார்கள் நகரத்தில் வாழும் மக்கள் ஒரு நிமிடம் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் விவசாயிகளின் நிலைமை அவர்கள் ஆண்டுதோறும் இரவு பகல் மழை வெயில் பாராமல் உழைக்க விட்டால் நமக்கு உணவு இல்லை
@sankar.k5348
@sankar.k5348 25 дней назад
கர்நாடக பகுதியில் உள்ளவர்களின் உணவு நல்ல தரமான உணவாக இருக்கும்.விவசாயம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.நம் பகுதியில் தான் அனைத்தும் கான்க்ரீட் காடுகளாக வீட்டு மனைகள் ஆக மாறி உணவை வெளியில் இருந்து எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.
@afrina.m6814
@afrina.m6814 Месяц назад
அற்புதமான பதிவு 🎉🎉
@jayaramanmanikandan3795
@jayaramanmanikandan3795 22 дня назад
தம்பி.. நசன் சிங்கிப்பூரில் வாழ்கிறேன்.. உங்கள் காணொளிகள் நிறைய பார்க்கிறேன். Subscribe செய்துள்ளேன். நம் மலை கிராமங்களை கண் முன்னே காட்டுகிறீர்கள். நன்றி.
@baskarankb9604
@baskarankb9604 22 дня назад
விவசாயிகள் -யார் -அவனின்றி சுழலாது இப்பிரபங்சம் ஏன் எல்லோரும் நினைவில் கொள்வது அவன் இருக்கிறான் நமக்கு சோரூட்ட பாழும் மானுடனே பதித்துப்பார் உன் கால்களை அந்த இறைவனோடு அந்தரத்தில் மிதக்காதே புரிந்துகொள் அவனே இறைவன் நன்றி.
@samundeeswari5887
@samundeeswari5887 Месяц назад
Nice village uzhaikum makkal 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc Месяц назад
பயனுள்ள காணொளி
@NagarathinamNagarathinam-re2xt
@NagarathinamNagarathinam-re2xt Месяц назад
பண்டல்பூர் கிராமம் நன்று தம்பி நன்றி சாமி திருப்பூர் 6
@chinnasamychinna2227
@chinnasamychinna2227 Месяц назад
அற்புதமான இடம்
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh Месяц назад
Very nice video brother and very very beautiful village super
@avanasiappanavanasi9924
@avanasiappanavanasi9924 Месяц назад
அருமை தம்பி .......நீங்க ஏழை எளியோரின்...தோழர்....
@friendofforest8189
@friendofforest8189 Месяц назад
Bro.kovai outdoors superb episode of sathyamangalam zone.
@musicwinder_yt
@musicwinder_yt Месяц назад
Nice video 👍
@chokalingam5960
@chokalingam5960 Месяц назад
சூப்பர் சூப்பர்.
@TravelsCompany
@TravelsCompany Месяц назад
Nice
@stpstar2022
@stpstar2022 Месяц назад
Shiva bro, neengalum serndhu travel pani video podringa, same place pathi video cover panringa, but rendu per channel la um vera vera informations iruku.. good work bro ..
@GunavathiSubermunian
@GunavathiSubermunian Месяц назад
Wow super village bro and also nice place.super bro super.take care bro❤❤❤.
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 22 дня назад
தம்பி சொந்தக்காலில் நிப்பவனே உன்மையாகவே வாழ்கையில் முன்னேற்ரத்துக்கு கருக்கோலாவான் நன்றி ❤
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Месяц назад
❤️👌🎉💞
@mprsathy2531
@mprsathy2531 15 дней назад
தம்பிகளா இந்த வாழ்க்கைல வாழ்ந்து பாருங்க
@chillbreeze5422
@chillbreeze5422 28 дней назад
Great video sir.🎉🎉🎉🎉 Keep going, take care n Be safe 🎉🎉🎉🎉❤
@RaiseD-q6n
@RaiseD-q6n Месяц назад
Your sense of humour is fabulous brother (sense of timing is also unpredictable, government குடுத்ததுணு யாருக்கு தெியும் 😅), keep going brother
@user-kc7oj2vf9q
@user-kc7oj2vf9q Месяц назад
Mkannan ❤❤❤madurai
@user-ji4yg7yy5y
@user-ji4yg7yy5y 20 дней назад
Bro thimbam to thalamalai route la ramar anaai nu oru village irukku try panunga 10 vetu thann irukkum surroundings la earth fencing irukkum
@avoidvaccination5452
@avoidvaccination5452 Месяц назад
Can anyone provide the village name or location please
@revegeetharevegeetha8598
@revegeetharevegeetha8598 Месяц назад
நீங்கள் தமிழ் நாடு பக்கம் வந்துவிட்டிற்களா
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 Месяц назад
Thambi neenga ethuvarai vayanaadu video podavey ellaya
@v.rakasekarsekar3622
@v.rakasekarsekar3622 14 дней назад
இத்தனை விளம்பரம் வந்தது நான் எப்படி உன் வீடியோ பாக்குறது
@GKDKCVG1980
@GKDKCVG1980 Месяц назад
🌹🌹
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 Месяц назад
Dot com vanthaca, Dinesh where thambi
Далее