Тёмный

ஒரு நாள் வாழ்க்கை நரகம் மாதிரி இருக்கும் எங்களுக்கு | உயிரை கைல புடிச்சுகிட்டு தான் நாங்க இருக்கோம் 

Kamal Lalitha
Подписаться 320 тыс.
Просмотров 411 тыс.
50% 1

ஒரு நாள் வாழ்க்கை நரகம் மாதிரி இருக்கும் எங்களுக்கு தினம் தினம் இப்படித்தான் நடக்கும் 15 வருஷமா கஷ்டப்பட்டு தான் இருக்காங்க எங்க வீட்டுக்காரர் இவ்வளவு கஷ்டத்தையும் மனசுல வச்சுக்கிட்டு தான் நாங்க வாழ்கிறோம் வாழ்க்கையில அடிபட்டு தான் இப்ப நாங்க இப்படி இருக்கோம் எங்க அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு தான் சம்பாதிச்சு எங்களுக்கு சாப்பாடு போடுறாங்க எங்க அப்பா தான் எங்களுடைய உலகமே எங்க அப்பா ஒரு வேலை வேலைக்கு போனா தான் எங்களுக்கு எல்லாமே எங்க அப்பா மட்டும் தான் வீட்ல சம்பாதிக்கிறாங்க அவர் இல்லையானா எங்க வீட்டுல அவ்வளவுதான் சாப்பாடு எல்லாமே எங்களுக்கு யாரும் உதவி பண்ண மாட்டாங்க வாழ்க்கையில அடிபட்டு தான் இப்ப நாங்க இப்படி இருக்கோம்
One day life is like hell for us this is what happens every day for 15 years we have been suffering and our family is suffering so much and we are living because we are beaten by life and now we are like this. If we go to work, we have everything. Our father is the only one who earns at home. Even if he is not there, that's all there is to eat in our house. No one will help us.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம எங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க
If you like this video then please like comment and don't forget to subscribe our channel.
#kamallaitha
#Kamallaithahistory
#history
#mylife
#mylifestyle
#mylifemyrule
#Kamallifehistory
#kamallaithalifehistory
#story
#storykamallalitha
#Kamallaithastory
#myroutinevlog
#routinevideokamallalitha
#moriningvideolifekamallalitha
#kamal
#lalitha

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 735   
@mala4385
@mala4385 Год назад
அந்த அண்ணா கு இப்படி பட்ட உறவுகளை ஏற்படுத்திக் குடுத்த கடவுளுக்கு ம் பிரபஞ்ச பேராற்றல் க்கு ம் நன்றி 🙏🙏🙏
@kdr5934
@kdr5934 Год назад
Ssss❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks 😊🙏
@suryas6843
@suryas6843 Год назад
லலி நீங்க சூப்பர்👍🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@punithaks6308
@punithaks6308 3 месяца назад
❤️❤️❤️❤️❤️❤️
@usharani2092
@usharani2092 2 месяца назад
Yes 🙏🙏🙏
@sudhakaliyaperumal2226
@sudhakaliyaperumal2226 4 месяца назад
லலிதா நீ் உண்மையில் ஒரு நடமாடும் தெய்வம் உன் மனசு உலகத்தில் யாருக்கும் கிடையாது நீ நல்லா இருக்க என் முருகனை மனசார வேண்டுகிறேன்
@merlin3223
@merlin3223 3 месяца назад
Super akka
@usharani2092
@usharani2092 2 месяца назад
நல்ல பொண்ணு❤❤❤❤
@muralidharanr5893
@muralidharanr5893 Год назад
உனக்கு கிடைத்த மணவி தெய்வத்திற்க்கு சமம் அண்ணா super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Kamallalitha
@Kamallalitha Год назад
Neenga solrathu unmai tha
@MariKrish007-lx7bn
@MariKrish007-lx7bn Год назад
Romba kastama iruku .....ithuvum kadanthu pogum Akka... Kavala padathenga....anna neenga senja punniyam than Akka ungaluku kidachirukanga....god bless u and u r family ....
@NithiyaNithiya-i8y
@NithiyaNithiya-i8y 2 месяца назад
எவ்வளவு கஷ்டத்துக்கு நடுவாலே வாழ்றாங்க கடைசி வரை இந்த உறவு நிலைக்கும் 👍👍👍🤝
@Sandhiyagokul-kh2jb
@Sandhiyagokul-kh2jb Год назад
அக்கா சொல்ல வார்த்தை இல்லை🙏🏿🙏🏿🙏🏿 நீங்க 100வருடம் நல்லா இருக்கனும் 😍😍😍
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks 😊🙏
@banusyed1703
@banusyed1703 4 месяца назад
Neenga epavum santhosh ma erukanum pls 🥺 feel panna thinga Ella sari agirum Allah bless your family
@ghggjj9004
@ghggjj9004 Год назад
லலிதா உனக்கு ரொம்ப பெரிய மனசு மா நீ நல்ல இருக்கணும் 🙏🙏🙏
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri 😊thanks
@ssp_channel_nellai
@ssp_channel_nellai Месяц назад
இப்படி ஒரு பெண்ணை உலகில் நான் பார்க்கவில்லை
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Год назад
லலிதா சிஸ்டர் கனத்த மனதுடன் இந்த வீடியோ பார்த்தேன் அண்ணாவ நம்ம பிள்ளைகள் இடத்தில் இருந்து பார்த்தால் உண்மையாகவே சொல்றேன் நீங்க தெய்வம் 🙏🙏🙏😊
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks for your support 🙏
@govindrajsumathi2106
@govindrajsumathi2106 2 месяца назад
@@Kamallalitha 说::没:蹄:就:
@govindrajsumathi2106
@govindrajsumathi2106 2 месяца назад
@@Kamallalitha ::::说
@govindrajsumathi2106
@govindrajsumathi2106 2 месяца назад
@@Kamallalitha ::一:就:没::
@vadivadi7625
@vadivadi7625 Год назад
என் மகனும் நடக் க முடியாம இருக்க இந்த வீடியோ பாதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ...நல்ல அம்மா மனைவி குடுத்து இருகங்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள்...
@Kamallalitha
@Kamallalitha Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி
@manjulamanju7909
@manjulamanju7909 Год назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் பா உனக்கு சூப்பர் லலிதா தங்கச்சி💐🙏🏾
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri akka 😊
@Subisubasubi
@Subisubasubi 7 месяцев назад
Lalitha nanum oru matru thiranali pen en kanavar ennai manavi nu sollave asinga paduvar ana neengal pen theivam
@iammani-u5v
@iammani-u5v 4 месяца назад
ஹாய் அக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க பல நாள் வருஷம் 100000000000000000இவ்ளோ வருஷம் சந்தோசம் இருப்பிங்க வாழ்த்துக்கள் அக்கா 🤝
@HAPPYMORNINGRANGOLI
@HAPPYMORNINGRANGOLI Год назад
இவ்வளவு கஷ்டத்தயும் தாங்கிகிட்டு சிரித்த முகத்தோட இருக்கீங்க, கடவுள் ஏதாவது ஒரு வகையில் உங்க கஷ்டத்தை தீர்த்து வைப்பார்
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks 😊🙏
@rameshprabhavathy9384
@rameshprabhavathy9384 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்க அவர்க்கு ஒரு தேவதை மாதிரி கிடைச்சது ❤❤ எப்போதும் சந்தோஷமா இருங்க ❤❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks Thanks Thanks for your support and wishes 😊🙏
@rameshprabhavathy9384
@rameshprabhavathy9384 Год назад
லலிதா பிரியா இருக்கும் போது என்னோட சோசியல் சர்வீஸ் எப்படி இருக்கு என்று சொல்லுமா எதாவது உதவி வேண்டுமானால் தயங்காமல் சொல்லுங்க நான் இருக்கேன் உன் அக்கா வா எப்போதும் சரியா என்னோட சேனல் Ramesh prabhavathy 😊❣️❣️
@kanmanipurushothaman....613
Lalitha ma you are great thangam. God bless you❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
thanks Thanks 😊
@mvmselvam8779
@mvmselvam8779 11 месяцев назад
❤❤❤ அவர் உடைந்து போவதும் போகததும் மத்தவங்க சொல்லரத பாத்து தா ஆனால் உங்க மன தைரியம் போதும் அவர் தானாக எழுந்து நீப்பாங்க❤
@Kamallalitha
@Kamallalitha 11 месяцев назад
Nandri Nandri 💓💓💓
@ekvlogs3984
@ekvlogs3984 Год назад
எனது தந்தையும் ஊனமுற்றோர் தான் ஆனால் எனது அம்மாவும் நானும் ஒரு நாள் கூட கவலைபட்டது கிடையாது I love my dad and my mom 💋❤️
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri neenga nalla paththukonga
@noor-lt2eh
@noor-lt2eh Год назад
யா அல்லாஹ் உங்களுக்கு உங்க மனைவி க்கும் அல்லாஹ் துணை
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks 😊🙏
@vasanthaa9828
@vasanthaa9828 4 месяца назад
அண்ணா நீ குடுந்து வச்சிங்கிங்க அண்ணி நீங்கள் கடவுள் 🙏🙏🙏 நீ நல்லா இருக்கணும் 💞💞
@selvarajsenthamarai8744
@selvarajsenthamarai8744 Год назад
லலிதா உன்னுடைய மனசுக்கு நீ நல்லா இருப்பாய்டா தங்க புள்ள அக்காவுடைய வாழ்த்துக்கள்
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks 😊🙏☺
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Год назад
லலிதா நீ தெய்வத்துக்கு சமம் பா❤❤❤❤❤❤❤❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Ama ama right ✅
@rajeshkumar-dh8ob
@rajeshkumar-dh8ob Год назад
இவங்களுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க😢😢
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks 😊
@kavidevar2349
@kavidevar2349 Год назад
Kandipa
@pothisranirani4388
@pothisranirani4388 Месяц назад
எனக்கும் அந்த வலி, வேதனை தெரியும். நானும் அண்ணா மாரிதான். உங்க குடும்பம் நல்லா இருக்கணும்.
@user-rv9bf9jm
@user-rv9bf9jm 3 месяца назад
எனக்கும் இப்படி ஒரு அன்பான மனைவி கிடைத்திருக்கிறால் எனது வாழ்க்கையும் சந்தோசமா இருக்கு நன்பர்களே இந்த மாதிரி மனைவி அமைவதெல்லாம் கடவுளின் கிருபையால் நடக்கும்
@akilashammuammuappu7373
@akilashammuammuappu7373 Год назад
Kamal,,,,Lalitha and amma ungalukku iraivan kudutha varam ,,,,,, Don't worry,,,,Kadavul irukkaaru kooda naangalaum irukko❤❤❤❤❤❤❤❤❤❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks 😊🙏
@monikapurushothamam5153
@monikapurushothamam5153 Год назад
நீ கண் டிப்பா தெய்வமே தான் சந்தேகமே இல்லை நீ நீண்ட ஆயுளோட இருக்கனும்மா என் அன்பு முத்தங்கள்டா என் செல்லமே
@Kamallalitha
@Kamallalitha Год назад
உங்கள் அக்கறைக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@julymalargal4344
@julymalargal4344 Год назад
உங்கள பாக்க பாக்க எனக்கு ஆசையா இருக்கும் சிஸ்டர் பிரதர் லலிதா சிஸ்டர் உங்களுக்கும் அண்ணனுக்கும் பாப்பாவுக்கு குடும்பத்துக்கு நீண்ட ஆயுள் கொடுத்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும் சிஸ்டர் புருஷன் பொண்டாட்டி பாசம்னா உங்களுக்கு அது தான் மத்தவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சு நான் சொல்றேன் நீங்க எப்ப போல எப்பவும் சந்தோஷமா இருக்கணும் சிஸ்டர் ❤❤❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa erupom thanks Thanks 😊🙏
@amirnisham2985
@amirnisham2985 4 месяца назад
😊
@kanthimathirani1006
@kanthimathirani1006 Год назад
Lalitha u r great nee pesuvrha ketkum pothu kaneerae varuthu avarapol erupavankalukuthan antha vali therium nee kavalapadatha lalitha
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks Thanks for your support and wishes big 😀🙏
@julietmary4235
@julietmary4235 5 месяцев назад
ஏங்க. வேண்டாம் விடுங்க. அவருடைய மனச சங்கடபடுத்தாதீங்க பாவம். யார் என்ன சொன்னாலும் பரவால மனதைரியமா இருங்கநீங்க அவர திருமணம் பன்னீஇருக்கிரிங்க. God bless u கடவுள் கிருபை ❤❤❤❤❤❤
@Kamallalitha
@Kamallalitha 5 месяцев назад
ரொம்ப நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤩🙏🏼
@kanmanipurushothaman....613
No words to say, litteraly tears came da thangam, maduraiku vandhal enga veettukku vanga ,
@Kamallalitha
@Kamallalitha Год назад
kandipa varum thanks Thanks 😊
@thugilankutty
@thugilankutty Год назад
Neenga anna eppadi ka paaththinga.....ungalukku rompa nalla mansu ka life long eppavum ethemathiri irunga sister and brother I love so much
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa ma paththukaran Romba nandri thanks 😊🙏
@tamilselvitamilselvi3825
@tamilselvitamilselvi3825 Год назад
Brother time ku sapttunga brother நீங்களும் உங்கள் family இருக்குற எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுள் kittay vendikiren brother
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa sapduran Romba thanks for your support and wishes 😊🙏
@kuttynila9057
@kuttynila9057 7 месяцев назад
super aka anna nalla video pannunga life la last varaikum ona happya irukanum
@Kamallalitha
@Kamallalitha 7 месяцев назад
Kandipa erupom thank you so much for your support 🙏🏼☺️🤩😍
@vinothsuganthisuvishoffici8501
Ungaluku ippo tha baby poranthuchu antha udambu kashtamey innum irukum atha kooda periyavishayama eduthukama annava nalla pathukiringa super ka
@Kamallalitha
@Kamallalitha Год назад
Yallam yannudaiya husband kaga than Romba Romba nandri thanks for your support and wishes 😊🙏
@pushpavalli5390
@pushpavalli5390 7 дней назад
He is very lucky person to get wife like Lalitha god bless u
@s.m.s2306
@s.m.s2306 Год назад
சகோதரா ...நானும் உன்னமாதிரிதான்....லலிதா சிஸ்டர் உங்களுக்கு கிடைச்சது கடவுள் கொடுத்த வரம்..பத்திரமா பார்த்துக்க. ..Brother
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri 😊🙏
@johnsonc125
@johnsonc125 21 день назад
God bless you Super lalitha.
@UmaShankar-vn4nc
@UmaShankar-vn4nc 27 дней назад
Lalitha sister neega kadvul ku samam neega nalla irukanum God bless u sister
@sselvi5495
@sselvi5495 2 месяца назад
ரொம்ப.கஸ்ட்டமாஇருக்கு இந்த தங்கமகள்ளும் நீயும்.உங்க.குழந்தையும்...1000வருசம்நல்லாஇருக்கணும்❤❤❤
@nithya8998
@nithya8998 Год назад
Kamal Anna crct time ku sapdunga health romba mukiyam Lalitha akka love you so much edhamari oru ponnu erukardhu unga parents ku dha great thank pananu
@Kamallalitha
@Kamallalitha Год назад
Enimea sapduran thank you for your support and wishes big thanks Thanks 😊😀
@karthikakarthika8820
@karthikakarthika8820 Год назад
I am ur New subscriber sister unga vedio paththu manasu romba kastama irukku super pathukonga
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks for your support and wishes 🙏😀😊
@salinaa9665
@salinaa9665 Год назад
Hi sister enaku video paathu alugai vandhiruchu Nenga romba great Lalitha ❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks for your support and wishes 😊🙏
@selvitailor4342
@selvitailor4342 4 месяца назад
லலிதா உனக்கு பெரிய மனசு நீங்கள் பல்லாண்டுவாழ்க. வாழ்க கடவுள் துனை இருப்பார் நன்றி
@wordofgod7736
@wordofgod7736 Год назад
,super sis God bless you ma
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks Thanks 😊🙏☺
@rameshprabhavathy9384
@rameshprabhavathy9384 Год назад
ஏன் இப்படி பன்னுர தம்பி சீக்கிரம் சாப்பிட வேண்டும் ❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Sari sari enimea sapduran
@thashmigathashmi4198
@thashmigathashmi4198 Год назад
இரும்பு சத்து நார் சத்து புரத சத்து உள்ள சாப்பாடு குடுங்க கண்டிப்பா 3 வேளை சாப்பிட சொல்லுங்க பட்டினியாக இருக்க வேண்டாம் ....எலும்பு சத்துக்கள் இழந்தால் உடல் செயல் படுவது கடினம் ஆகும் இன்னும் ..... மீன்கள் அதிகமாக கொடுங்கள் .....லெமன் சேர்த்துக் கொள்ளுங்கள் .....எதும் மாத்திரை மருந்துகள் எடுத்தால் அதற்கு ஆகாத பொருள் சாப்பிட வேண்டாம் ......
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa sapduran Romba thanks for your support and wishes advice thank you so much 😊🙏
@HanshikaPerumal
@HanshikaPerumal 18 дней назад
You great Lalitha
@DHARSHINIDHARSHAN-bj6hb
@DHARSHINIDHARSHAN-bj6hb 2 месяца назад
Nenga ellarume romba nalla irukanum Akka kadavula vendikkara 🙏🙏🙏
@keerthana254
@keerthana254 Год назад
Onga love romba loyala trueva pure ra iruku semma semma❤😍😍😍😍
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks Thanks 😊🙏
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 2 месяца назад
Hi brother and sister your everyday heart work I know God bless your family peace minds your ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😅😮
@கெளதம்கற்பகம்
தாய்வழித் தாத்தா ஆனாலும் நல்லா பாத்துக்கோங்க அண்ணன் உங்களுக்கு ஒரு குழந்தை மாதிரி கண்டிப்பா உங்க பிரண்டு குழந்தை அண்ணனும்
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks 😊🙏
@Pushpa-xf9og
@Pushpa-xf9og 2 месяца назад
Super akka❤❤❤❤
@suganjp5770
@suganjp5770 Год назад
No words to say .amma and u are very great lady.sai baba blessings always with ur family.
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks for your support and wishes 😊🙏
@kalaivanan4130
@kalaivanan4130 Год назад
லலிதா இது மாதிரி வீடியோ lenth ah long வீடியோ vlog போடுங்க தங்கச்சி 😍😍
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa ma poduran Thanks 😊
@KanchanSathish-xs8le
@KanchanSathish-xs8le Год назад
Ungala mathere oru personna na EPA tha 1st time Parkar a akka.neinga antha sammekum maula. Unga manasuku tha kadavul unagaluku epad oru beautiful papa VA kuduthu erukaru akka.anna time ku sapdunga anna.apa tha unagaluku energy eruku anna.make for each other na athu neinga tha nu na purinjithu yanaku .super Anna,akka.neinga yappavum ethey Poolaa under standard inga erukanum nu na kadavul pray panera.neinga tha yangaluku role modal akka ,Anna,.dailyum vedeopodunga nainga erukom unagaluku ok. Anna akka
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks Thanks Thanks Thanks Thank you so much for your support and wishes big 😀Thanks 😊😀👍☺🙂😄😊
@funny_comments_tamil
@funny_comments_tamil Год назад
god bless you both of you
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks Thanks 😊🙏☺
@priyag9071
@priyag9071 Год назад
Lalita you are really very great lady in today's time. God bless you and your family 🙏🙏🙏
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thank you 😊
@ghggjj9004
@ghggjj9004 Год назад
நானும் இந்த நிலைமை ல தான் இருக்கேன் கடவுள் எங்களை படைக்க கூடாது 😭😭😭
@julymalargal4344
@julymalargal4344 Год назад
அப்படி சொல்லாதீங்க எல்லாம் ஒரு நாளைக்கு கண்டிப்பா மாறும் மனச விட்டுறாதீங்க இன்னும் எவ்வளவோ குறைகளோடு இருக்கிறவங்க எல்லாம் இருக்காங்க இது எவ்வளவோ பெரிசில்லையா அதெல்லாம் பார்த்தா இதெல்லாம் சின்ன விஷயம் தான் கவலைப்படாதீங்க எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா குணமாகும் 👍
@Kamallalitha
@Kamallalitha Год назад
Neenga kavalapathinga kandipa oru nall marum life
@kowshikkowshik6224
@kowshikkowshik6224 Год назад
அக்கா நீங்க நல்ல இருக்கணும்.அந்த அண்ணா க்கு சரி ஆகிரும் அக்கா நீங்க பிற்காலத்தால் நல்ல இருப்பிங்கா
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks for your support and wishes 😊🙏
@balajiarunachalam6047
@balajiarunachalam6047 Год назад
இது தசைச் சிதைவு நோய் (Muscular Dystrophy). எனக்கும் இதே பிரச்சினை இருக்கு. நான் சக்கர நாற்காலி (Wheel Chair) பயன்படுத்துகிறேன்.
@Kamallalitha
@Kamallalitha Год назад
Yes is true 👍
@lovelycoupleManiMaha
@lovelycoupleManiMaha Год назад
Ivanga family nalla irukkanum ithu mari nalla irukkanum 👏👏🏻🙏
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thank you so much 💓💗
@arputhams9815
@arputhams9815 Год назад
god bless u sister... ungala neacha romba perumaiya irukku yaaralum ippadi irukka mudiyadhu.. paapava pathrama paathukonga
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa paththukaran
@Tiniminikings3589
@Tiniminikings3589 Год назад
இறைவன் அருள் என்றும் உங்களோடு இருக்கும் ❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks Thanks 😊🙏
@akbarbashaa2851
@akbarbashaa2851 Год назад
brother super family am 1like brother
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thank you so much
@prithikaprarthana3502
@prithikaprarthana3502 Год назад
Anna na iniki unga video subscribe panniten. Enaku romba azhuga vanthuduchi. Lalitha akka ninga annavudaya mudhugelumbu so niraya belan ungaluku kadavul kuduparu. Anna timeku sapdunga. Na prayer panren kandipa ungaluku god yarmoolama help panuvanga pappa ku puriyaruthukulla ninga nalla nadapinga unga kaiyala thookuvinga. God bless you & your family
@Kamallalitha
@Kamallalitha Год назад
Big thanks for your support and wishes big thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks 💘💖😊😀👍🙂
@prithikaprarthana3502
@prithikaprarthana3502 Год назад
​@@Kamallalithathanks ur reply anna
@lingam1650
@lingam1650 Год назад
ஆமாம்அண்ணாநம்மகஷ்டம்நமக்குதாம்தெரியும்இப்படிவாழ்க்கையிலகஷ்டபடுரவங்க ஒருநாள்நிம்மதியாவாழ்வார்கள்
@Kamallalitha
@Kamallalitha Год назад
Yes yes neenga solrathu unmai tha
@ManiKw-k2g
@ManiKw-k2g 7 месяцев назад
👏👏👏super akka
@Kamallalitha
@Kamallalitha 7 месяцев назад
Thank you 🤩
@LuganMeena
@LuganMeena 2 месяца назад
Anna romba lucky tha akka❤ungalla maathire wife kitaikurathuku🥰😍Anna va pathirama paathukonga akka😊
@VijikalaVijikala-e7u
@VijikalaVijikala-e7u Месяц назад
Akka ivara prayer hall kondu ponga kandippaka kunamakum niraya berku viduthal kidachchirukku try panni parunga nambunga
@sreekumarkumar6928
@sreekumarkumar6928 3 месяца назад
நீங்க நல்லா இருக்கணும் 100 வயசு வரைக்கும் iam kaniyakumari iam support
@kavidevar2349
@kavidevar2349 Год назад
God Bless You Anna Annima😢😢😊😊😊🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤. Na Eepaume Ungaluku Supporting and Love kudupen😊😊.
@Kamallalitha
@Kamallalitha Год назад
Nandri Nandri thanks 😊🙏for your support 🙏
@bakiyaasha4294
@bakiyaasha4294 Год назад
பார்க்கவே ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு..ஒரு வீல் சேரில் உட்கார்ந்து கொண்டா கொஞ்சம் கஷ்டம் குறையும் சிஸ்டர்...
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks 😊🙏☺
@DivyaThingal7052
@DivyaThingal7052 Год назад
அழகான குடும்பம் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri 😊
@Tw5Tw
@Tw5Tw 4 месяца назад
கடவுள் லேசாக்குவார் கவலைப்படாதீங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்கள பார்த்தா ❤❤❤❤❤❤❤❤😢
@Tw5Tw
@Tw5Tw 4 месяца назад
அண்ணா முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் சாப்பிடுங்க
@tamilan6852
@tamilan6852 Год назад
Oru nall ungaluku sari ayidum kavalaipathinga kadavul erukkaru unkuda ok va 💪💪💪💪💪🙏
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri 😊
@pavieswari3306
@pavieswari3306 26 дней назад
Nenga great akka love you sister 💞💞💞
@PoochenduAunty
@PoochenduAunty 3 месяца назад
பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு நீங்க நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள் தங்கச்சி
@sarvithRockstar2030
@sarvithRockstar2030 Год назад
Super pa you are a great 👍
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks Thanks 😊🙏☺
@muthumurugan1041
@muthumurugan1041 Год назад
Akka yellamay oru nall sarii agum akka anna va nalla pathukonga na epo dhan first time unga video fulla ahh pakkuren kaa papa anna va nalla pathupanga avanga periya ponna ahh ana aprm worry panathinga akka❤
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks for your support and wishes 😊🙏
@julymalargal4344
@julymalargal4344 Год назад
பிரதர் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் நீங்க நல்லா சாப்பிடுங்க சாப்பிட்டாதான் உடம்ப வந்து தெம்பா இருக்கும் எது சென்தா இருக்கும் அதை எல்லாமே வாங்கி சாப்பிடுங்க உங்களை இருக்கிற இந்த சின்ன சின்ன குரலை சீக்கிரம் சரி ஆயிடும் நான் சாமிகிட்ட வேண்டிக்கிறேன்
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa Kandipa sapduran Romba Romba nandri thanks Thanks for your support and wishes advice 😀🙏
@julymalargal4344
@julymalargal4344 Год назад
@@Kamallalitha 👍
@gobikalai9241
@gobikalai9241 4 месяца назад
S lalitha,rompa kastam.i m also psycally chalanged, my husband nalla pathukkuvaru,ungamatuduriye..❤❤❤❤❤
@SudamaniK-q5b
@SudamaniK-q5b 24 дня назад
எல்லாம் முருகன் பத்துப்பார் உங்கள் குடும்பத்தை கவலை வேண்டாம் 🙏🍫🍫
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan Месяц назад
Super bro sis 🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌💯🙌🏻👍🏻👍🏻
@VITHYAS-r7d
@VITHYAS-r7d 2 месяца назад
கடவுள் அவர சுமப்பதர்க்காகவே உங்கள மாதிரி ஒரு நல்ல மனச படச்சாரு போல, tiktok சில பேருக்கு கெட்டத செஞ்சாலும் உங்களுக்கு ரொம்ப நல்லது செஞ்சிருக்கு
@Saigurubaby
@Saigurubaby Месяц назад
Akha anna wheel chair payanduthulama dont wory angaum anna namma ipadithan irukom yenala yelunthu vara mudila nu nenga yealunthurikam bothu om sai ram sollunga. sai ram irukanga dont feel 🙏
@jayachithra6173
@jayachithra6173 Год назад
Anna neengaa rompa paavam akka maari wife kidaikka god gift thaan akkavum ammavum neengaa nalla erukkanum nann kadavulidam pray panrann🙏
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks 😊🙏
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n 4 месяца назад
சகோதரி உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு நீங்கள் எல்லோரும் நல்ல இருக்கனும் 🙏🙏🙏🙏
@Paulkanis
@Paulkanis Год назад
Rendu perum kadavul arulala nalla irukanum
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri 😊
@amuthapriya5296
@amuthapriya5296 Год назад
Anni you are so great and strong women Anni God bless you
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks for your support 😊🙏
@vaitheesh175
@vaitheesh175 Месяц назад
Enga ammavum ipdthan but nadakka mutiyathu but avanga velaiya avangale konjam papanga Bank la manager ah work panranga banglore la oru hospital irukku anga free than rempa periya hospital anga poitu try pannunga
@divyarakiyanasamy1331
@divyarakiyanasamy1331 Год назад
you are so great and strong women akka..no words to say about you and Amma.. Anna you are so lucky to have a beautiful family..god bless you all
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thank you 😊
@YamunaYamuna-jc5dh
@YamunaYamuna-jc5dh 3 месяца назад
தெய்வம். தான். உங்களுக்கு. துணை. இருக்கார்.சகோ.😢😢😢😢😢நீங்க.நலமுடன் வாழ. வேண்டும் என்று. இறைவனை. வேண்டுகிறேன் ❤🎉❤🎉
@angelin6274
@angelin6274 Год назад
Akka ungleku two babies they are God's angels
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks Thanks 😊
@babuganaprakasam6445
@babuganaprakasam6445 Год назад
Pls na jesu kita prayer 🙏 panikren sister ni nga epavum life long happy erukanum
@Kamallalitha
@Kamallalitha Год назад
உங்கள் அக்கறைக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@AlihushainTa
@AlihushainTa 25 дней назад
இந்த காலம் இப்படி ஒரு மனைவி ரொம்ப ஹாப்பி இருக்கு பாவம் அந்த அக்கா நிம்மதி இருக்காது
@jothiananthajothijothi3173
@jothiananthajothijothi3173 Год назад
அண்ணா வா பார்த்து ஏனேக்கு அழுகா வந்துவிட்டது கஷ்டமா இருக்கு அக்கா அண்ணாவுக்கு எப்படி இப்படி ஆனாது செல்லுங்கள் அக்கா கடவுள் துனையாக இருப்பாங்க நான் வேண்டிக்கொள்கிறேன் அக்கா 😭😭😭😭💖💖💖💖🙏🙏🙏
@Kamallalitha
@Kamallalitha Год назад
Romba Romba nandri thanks Thanks for your support 🙏 kandipa paththukaran
@rajalakshmiv4949
@rajalakshmiv4949 Год назад
Timeku sapuduga Health important Lalithavum ammavum romba kastapaduraga sapaduthan first Tc ur health
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa sapduran ma Romba nandri
@poomasuriya4792
@poomasuriya4792 Год назад
Hello sister and brother both of you hru how is your family members Ellam eppadi irukkigaga happy new year Big salute
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thanks Thanks Thank you 😊🙏
@juniorsgalaxy605
@juniorsgalaxy605 4 месяца назад
Which place you are staying?
@RajaAPappathi
@RajaAPappathi 4 месяца назад
வாழ்க்கையில் சொல்ல வார்த்தையே இல்லை உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே
@Kamallalitha
@Kamallalitha 4 месяца назад
Romba nandri
@dharshith4074
@dharshith4074 Год назад
Super akka annava nalla paathukonga
@Kamallalitha
@Kamallalitha Год назад
Kandipa paththukaran ma
@esaivani2984
@esaivani2984 Год назад
Akka anna kuda eppothum happy ya eruga...ungala enaku rompa pdikkum akka
@Kamallalitha
@Kamallalitha Год назад
Thank you 😊
Далее
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Просмотров 2,7 млн