Тёмный

ஒரு நிமிஷம் ஆடி போனோம் | திடீரென இரத்த வாந்தி எடுத்த தங்கை | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 120 тыс.
Просмотров 44 тыс.
50% 1

New channel 👇👇👇
/ @rjwithkj_
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha RU-vid | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@rifas5603
@rifas5603 14 дней назад
உண்மையாக கவலையாக இருக்கு கண்டிப்பா இந்த வீடியோ பாக்குறவங்க யாருக்காவது ஏதோ ஒரு உதவிக்கு பணம் அனுப்புவதற்கு இருப்பிங்க அந்த பணத்தை இந்த குடும்பத்துக்கு அனுப்பி உதவுங்க 😢😢😢
@vasukip3286
@vasukip3286 14 дней назад
அந்தப் பிள்ளைக்கு வைத்தியம் செய்யுங்கள். பிள்ளையின் முகம் வெளிறிப் போய் உள்ளது. மிகவும் கவலையாக உள்ளது.
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 14 дней назад
மகளை வேலைக்கு அனுப்பாமல்,படிக்க அனுப்புங்கள்.உறவுகள் உதவிசெய்யுங்கள்.மகளை ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பை கொடுங்கள்
@user-zf4on4dh4m
@user-zf4on4dh4m День назад
தலைவர் பிரபாகரன் அண்ணா அவர்கள் இருந்தால் இந்த பிரச்சனைக்கு முடிவு வந்துருக்கும் அண்ணா
@JENIVLOG-rr3nl
@JENIVLOG-rr3nl 14 дней назад
நன்றி தம்பிகளாக இப்படியான உறவுகளுக்கு உதவிகள் ரொம்ப கிடைக்கும்❤❤❤❤
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 19 часов назад
இந்த குடும்பத்திற்கு உதவி செய்வதில் கடவுள் உங்களில் மகிழ்ச்சியடைவார்.பிரபா,திவா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.❤❤❤❤❤
@mohanmithul7183
@mohanmithul7183 14 дней назад
பி.தி.இருவரும் இந்தப்பிள்ளையை முதலில் நல்லமருத்துவரிடம் கூட்டிச்சென்று வயித்தியம் செய்யங்கள். கோடிபுண்ணியம் உங்களுக்கு.
@sashankuwait2831
@sashankuwait2831 14 дней назад
அழுகைதான் வருது இவர்களுக்கு உதவிகள் கண்டிப்ப கிடைக்க வேண்டும் மகன்கள் சரியான குடும்பத்தைதான் பார்த்திருக்கிறிங்க இறைவன் துணை பெண் பிள்ளையை பார்க்க கவலையாக இருக்கு
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 14 дней назад
மக்கள் பிரதிநிதிகளோ,சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ தங்கள் கடமையைசெய்யாமல்இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.தம்பிகள்தான் இந்தக்குடும்பந்திற்கு பாதுகாப்பு.நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉.
@jayaajayaa-bz3vo
@jayaajayaa-bz3vo 14 дней назад
எதிரிகளுக்கு கூட இந்த மாதிரி ஒரு நிலைமை வரக்கூடாது 😢😢😢😢
@Smilekiller30380
@Smilekiller30380 14 дней назад
அண்ணா அந்த தங்கச்சிய நல்ல டாக்டர்ட நீங்கள் book பன்னி காட்டுங்கள் நல்லா இருப்பிங்க
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 14 дней назад
இந்த அன்பான குடும்பத்திற்கு உதவிய பிரகி..... திவா..... மற்றும் உறவுகளுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
@thavarasavithushan4996
@thavarasavithushan4996 День назад
அந்த பிள்ளைட தியாகம் இருக்கே❤️🔥🥺
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 14 дней назад
தங்கள் குடும்பத்திற்காக ஒரு நாயகனை உருவாக்க ஒரு குடும்பமே பாடுபடுகிறது....!!
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 14 дней назад
தங்கச்சிக்கு குடும்பத்துக்கு நிச்சயம் உதவி கிடைக்கவேண்டும்😢
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 14 дней назад
இவர்களுக்கு இறைவன் துணை இருப்பாராக , உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 14 дней назад
மிகவும் வேதனையாகவுள்ளது இவர்கள் நிலைமை உறவுகள் உதவி செய்வார்கள்
@NavaSage
@NavaSage 14 дней назад
எதிரிக்குகூட இந்தநிலை வரக்கூடாது😢
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 14 дней назад
யார் யார் அந்ந கொறிக்கி ஆண்கள் அவர்கள் புகைப்படம் மற்றும் அவர்கள் விலாசம் தாருங்கள் தயவுசெய்து
@thilipanchand9694
@thilipanchand9694 14 дней назад
தம்பி பிரகலாதன் திவா அந்த பிள்ளைய காப்பாத்துங்க
Далее
Каха и суп
00:39
Просмотров 2,8 млн
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 227 тыс.
Каха и суп
00:39
Просмотров 2,8 млн