Тёмный

ஒரு யூ டியூப்பர் இப்படி நடந்துகொள்ளலாமா? 😳😳 கேள்விகளும் பதில்களும் 🔥 | TAMIL ADIYAN | 

TAMIL ADIYAN
Подписаться 33 тыс.
Просмотров 21 тыс.
50% 1

Опубликовано:

 

28 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 179   
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Месяц назад
தமிழ் நாட்டில் இருந்து தமிழர் நலனில் அக்கறையுள்ள தமிழடியானை வணங்குகிறேன்.🙏🙏👍
@satheesmurugesu6892
@satheesmurugesu6892 Месяц назад
நீங்கள் கதைக்கும் தமிழ்ழில் கதைக்கவும். நாங்கள் வீட்டில் கதைப்பது போல இருக்கிறது.நன்றி
@anusharagunathan1586
@anusharagunathan1586 Месяц назад
அருமையான பதில்கள் வழமை போல உங்கள் பாணியிலேயே தொடருங்கள் தமிழடியான் வாழ்த்துக்கள்❤
@jeyavathenebalanathan190
@jeyavathenebalanathan190 Месяц назад
மிகவும் நன்றி அருமையாக இருக்கிறது. நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள். சங்கவியின் யூரியுப் பிரச்சனையின் போது உதவி செய்தமைக்கும் மிகவும் நன்றி அடியான்.
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 Месяц назад
நீங்கள் போடுகிற இசை நல்லது. கேட்க இனிமையாக இருக்குது. உங்களுடைய கதை கேட்க ஆசையாக இருக்கு. நான் விரும்பிக் கேட்பேன் பார்ப்பேன் அண்ணா வாழ்துக்கள்
@kajenkanaga
@kajenkanaga Месяц назад
தம்பி நான் உங்களுடைய எல்லா video ஐ தவறாமல் பார்ப்பேன். முதல் 1000 subscribers எடுத்தால் என்னுடைய subscribe உம் இருக்கும் ஆனால் இதுவரைக்கும் comment போட்டது கிடையாது. இப்ப போடுவதற்கு காரணம் எங்கள் யாழ் தமிழர்கள் வீட்டு தமிழை கதைப்பதற்கு இப்படியே உங்கள் தமிழ் உச்சரிப்பை தொடரவும் எங்கள் தனித்துவத்தை இழக்கவும் கூடாது விட்டுகொடுக்கவும் கூடாது. இதே போல் பல யாழ் youtubers எழுதினேன் அவர்கள் கேள்பதாக இல்லை. நன்றி
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
சிறப்பான கேள்விகளும் பதில்களும்... மாதம் ஒருமுறை இவ்வாறான உறவுப்பால காணொளி போடவும்..❤❤
@dhuvaragann3034
@dhuvaragann3034 Месяц назад
துவாரகா காணொளிகள் பற்றிய விளக்கம் அருமை. ❤❤ தொடர்ந்து பயணிக்கவும்..❤
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 Месяц назад
எங்கள் மக்கள்மேல் நீங்கள் வைத்துள்ள பற்று மிக்கநன்று தம்பி 🙏🙏🙏
@ThirumahalSabesan
@ThirumahalSabesan Месяц назад
நீங்கள் தமிழையும் தமிழ் மக்களையும் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை மிகவும் தெளிவாக தெரிகிறது.எப்போதும் இப்படியே உங்கள் பணியினை செய்யுங்கள் நாம் எந்தநாடு சென்றாலும் எமது தமிழையும் தமிழ் கலாசாரத்தினையும் மறக்கவே கூடாது உங்கள் பேச்சு வழக்கு நல்லா இருக்கு.வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.வளர்க தமிழ்
@sivashankarsanmugam1897
@sivashankarsanmugam1897 Месяц назад
தங்களின் சனநாயக அணுகு முறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 Месяц назад
Hi Tamil Adiyan…. உறவுப்பாலத்தின் மூலம்…. சற்று நம்மோடு( உங்களது நேயர்கள்) மனந்திறந்த பகிர்விற்கு மிக்க நன்றி🙏 நீங்கள் பேச்சுத்தமிழிலேயே தொடர்ந்து நமக்கு தகவல்களை தருவது வரவேற்கத்தக்கது சகோதரனே!
@paulmariyanayakam6592
@paulmariyanayakam6592 Месяц назад
மிகவும் சிறப்பு.வாழ்த்துகள். காணொளியில் ராகமும் ,காட்ச்சிகளும் மிக மிகச்சிறப்பு. ஆரம்பத்தில் காட்சியையும் ,இராகத்தையும் ஆரம்பிக்கும்போது பதிவிடவும். மிக்க நன்றிகள்.❤❤❤❤❤❤❤
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam ! Unkal Pathilkalukku Nanry.
@rasiahpat7005
@rasiahpat7005 Месяц назад
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இருக்காய் தமிழ் அடியான். சிறப்பான முடிவு .....துவாரகா விஷயம்.
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 Месяц назад
அண்ணா சொந்த மண்ணின் மீதும் தன் மக்கள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் பற்றும், அக்கறையும் உங்கள் வார்த்தைகளிலும் அதன் தொணியிலும் தெளிவாக தெரியும். நன்றிகளும், வாழ்த்துகளும்.❤❤❤
@thavarajahsathiya3202
@thavarajahsathiya3202 Месяц назад
நன்றி தமிழ் அடியான் ,உங்கள் காணோளிகளைப் பார்த்துத் தான் யூகேயின் சட்டதிட்டங்களை அறிந்து கொள்கிறேன்.
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk Месяц назад
உங்கள் தமிழ் தேசிய இனப்பற்று தாயகத்தில் இருக்கும் எங்களுக்கு பலமானது. தொடருங்கள் வாழ்த்துக்கள் தம்பி❤
@ThamilNesan
@ThamilNesan Месяц назад
தமிழுக்கு அமுது என்று பெயர் எந்த சிலாங்கில் பேசினாலும் தமிழ் அழகாயிருக்கும் ஆங்கிலம் கலந்த தமிழ் கூட இன்றைய காலகட்டத்தில் அழகாய்தான் உள்ளது இது தமிழ் மொழியின் ஒரு தனித்துவம் என தோன்றுகிறது நம் தொப்புள் கொடி தமிழ்நாட்டின் தமிழீ slangs wow திரைப்பட தமிழ் சினிமா மூலமாக உலகம் பூராவும் பரவியது மட்டுமல்ல ருசிக்கவும் ரசிக்கவும் முடிகிறது அதே போல் மிகவும் பழைய தமிழ் என கருதப்படுகிற யாழ்ப்பாண slangs உலகத்தமிழரீ நம் தமிழ்நாட்டு தமிழர்கள் பழக புரிந்து கொள்ள உங்கள் முயற்சி தொடர் வாழ்த்துக்கள் 🇨🇦 ஈழத்தமிழர் 0:00
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 Месяц назад
இன்பத்தமிழ் ஒலி நடத்தும் ThamilUnarvu: Seraman TV:pepper & salt tv: Vanni Man என RU-vid சனல் நடத்தும் ஆசாமிகலிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்கவேன்டும். மிதுஜாவை துவாரகா என மாற்ற முயற்சி எடுக்கும் கைக்கூலிகள்.
@nagesbala9910
@nagesbala9910 Месяц назад
யாழ்ப்பாண தமிழில் கதைக்கும்தமிழடியானைஎனக்குமிகவும்பிடிக்கும்.தொடரட்டும் உமதுபணி.வாழ்க வளமுடன் நலமுடன்.
@regi1811
@regi1811 Месяц назад
அருமை அருமை இன்னொரு கேள்வியை மறந்துவிட்டீங்கள் தம்பி ஞாபகம் இருந்தால் பதில் தரவும் பகிர்வுக்கு நன்றி❤
@anuraj7238
@anuraj7238 Месяц назад
உண்மை அண்ணா உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 Месяц назад
நானும்..உங்கள்.. வீடியோ பார்க்குரது.. உண்டு..ஆனாலும் கமாண்ட். பேடுரதுக்கு முடியாமல் . போகுரதுக்கு காரணம். நான். சவூதில வேலை.. இருந்தலும் அர்த்தம். உள்ள. ஒரு நல்ல..விடயம். உள்ளது வாழ்த்துகள்
@pandiansundhari6362
@pandiansundhari6362 Месяц назад
மகிழ்ச்சி அளிக்கிறது யாழ் இனிது யாழ் தமிழ் பேசும் உங்கள் குரல் இனிது இனிது இனிது உங்கள் பதிவுகள் இனிது வாழ்க பல்லாண்டுகள் பணி சிறக்க......... தேனூர் பாண்டியன் பெங்களூரு
@komathykaaviya4447
@komathykaaviya4447 Месяц назад
Vaalththukkal themby 🙌 thodarnthu payaniungal god bless you
@brambram5912
@brambram5912 Месяц назад
ஆஹா அருமை..நீர் நல்லவனா? கெட்டவனா?
@bastiananthony3392
@bastiananthony3392 Месяц назад
அருமையான கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@SHANNALLIAH
@SHANNALLIAH Месяц назад
Please interview VIPs or Common People & Fmr Freedom fighters etc! Very important for our history in Srilanka 1948-2024! We like to listen our past!present!future in Srilanka!
@celastenrajes3701
@celastenrajes3701 Месяц назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் god bless you
@laktjlajith5921
@laktjlajith5921 Месяц назад
நன்றி வாழ்த்துகள் உங்கள் பணி தொடரட்டும் ❤
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 Месяц назад
உங்களுடைய நேர்மையான உரையாடல்களுக்கு நன்றி.
@sujigayal4645
@sujigayal4645 Месяц назад
நன்றி தம்பி உங்கள் மூலம்தான் நாட்டு தகவல்களை அறிகிறோம் தொடர வாழ்துக்கள்
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Месяц назад
சமகாலங்களைப்பற்றிய தொடர்ச்சியான அலசல்கள் வரேவண்டும்.தம்பி
@sharminisivakumar7431
@sharminisivakumar7431 Месяц назад
மிகவும் சிறப்பு சகோதரன்
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 Месяц назад
தம்பி, நீங்க வழமை போல் கதையுங்க. அதுவே எனது விருப்பம்.
@gnani2604
@gnani2604 Месяц назад
தம்பியா நீ என் இனமடா உன்கருத்தியில் என்னுடன் அதிகம் ஒத்துப்போகிறது நனறி ❤❤❤❤❤
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother Good bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@raveendransingaram175
@raveendransingaram175 Месяц назад
வணக்கம் சகோதரம், உங்களுடைய பதிவுகள் தினந்தோரும் பார்க்கிற நான். அருமையான பதிவுகள், அருமையான விளக்கங்கள்.இன்று பதிவுட்ட பதிவு சரியானவை,உன்மையானவை. உங்கள் மனதில் உல்வையை ஒளிவு, மறைவு இன்றி போட்டுரிக்கிரீங்கள். வரவேற்க்கத்தக்கது . எனக்குப் பிடித்தது. இன்று தான் நான் முதல்,முதலாக உங்களுக்கு கொமன் பண்ணுகின்றேன்.எனக்கு உங் களுடைய எல்லாப் பதிவுகளும் எனக்கு ப்பிடித்தவை. வாழ்த்துக்கள்👍😀💚
@malarthavam8869
@malarthavam8869 Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா.உங்கள் பணி தொடரட்டும்.
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 Месяц назад
நீங்கள் சொன்ன மாதிரி செய்து விட்டேன் சகோதரரே
@jonny6411
@jonny6411 Месяц назад
அருமையான பதிவு.நன்றிகள்👌👏
@kowsiksrikanda9756
@kowsiksrikanda9756 Месяц назад
உங்கட youtube நல்லா போகுது அண்ணா. கொஞ்ச காலம் போக முழு நேரமா youtube ல இறங்கிடுங்கோ…
@mahadevanrasalingam172
@mahadevanrasalingam172 Месяц назад
சிறப்பான வாழ்த்துகள் ❤❤❤
@FrancisxavierRichmanashokumar
@FrancisxavierRichmanashokumar Месяц назад
தமிழ் அடியானுக்கு நன்றிகள்.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
ங்களின் சனநாயக அணுகு முறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்நானும் இதை பத்தி கேப்பம் என்று இறுந்தன் நீங்கள் சொல்லிட்டிங்கள் நன்றி , இந்த இசை எனக்கு பிடிக்கும் சிலநேரம் நீங்கள் வடிவாக ஒலிர விடுவதில்லை,,
@subamahendran2372
@subamahendran2372 Месяц назад
Well done totally agreed. Your speech and language is excellent keep up
@burgshotgamer3761
@burgshotgamer3761 Месяц назад
Thank you ❤
@sivanesanannachchamy
@sivanesanannachchamy Месяц назад
நானும் இதை பத்தி கேப்பம் என்று இறுந்தன் நீங்கள் சொல்லிட்டிங்கள் நன்றி , இந்த இசை எனக்கு பிடிக்கும் சிலநேரம் நீங்கள் வடிவாக ஒலிர விடுவதில்லை,,,❤❤
@DerpyDragonisded
@DerpyDragonisded Месяц назад
வாழ்த்துக்கள் நம்பி ❤
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 Месяц назад
நானும். ஒரு. மலயகா. பெண்
@kandasamysukunathan8936
@kandasamysukunathan8936 Месяц назад
உங்கள் பணி தொடரட்டும்.
@user-nc1tz1oz2l
@user-nc1tz1oz2l Месяц назад
Hi bro ellame supper! oru siler ellawetrukkume note, sottei solluwaange ethukely buremba thallunge bro neengel ungal payanem thoderettum🎉
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 Месяц назад
நான் அதேல்லம். பன்னிதான்..இருக்கிறேன்🙏🙏🙏🌹🌹🌹👌👌👌👌👌👌
@vasaravendradas8885
@vasaravendradas8885 Месяц назад
Well done, Tamil adiyan.
@user-ve6pu6pd4i
@user-ve6pu6pd4i Месяц назад
அருமை சகோதரா!👌
@sathananthuk8449
@sathananthuk8449 Месяц назад
Super answer thanks bro 🙏
@Keetha555
@Keetha555 Месяц назад
உங்கள் இசை , கதைப்பது எல்லாமே உயர்ந்தவை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ld1ev3lr3n
@user-ld1ev3lr3n Месяц назад
Nice ❤ Super Thanks
@Keetha555
@Keetha555 Месяц назад
எங்கள் யாழ்ப்பாண மக்கள் இப்போ பேச்சு வழக்கில் கொழும்பு தமிழ் வந்து விட்டது. அப்படி கேட்கும் போதும் கவலை 😮
@ThiruchelvamsriranganRan-js9pt
@ThiruchelvamsriranganRan-js9pt Месяц назад
வாழ்த்துக்கள் தம்பியின்
@juginjoseph8812
@juginjoseph8812 Месяц назад
வாழ்த்துக்கள்.❤
@SiththiFarusa
@SiththiFarusa Месяц назад
❤❤❤❤❤ஓகே வாழ்த்துக்கள் சகோ
@jvernijude5823
@jvernijude5823 Месяц назад
Thank you 🙏
@mneilam694
@mneilam694 Месяц назад
Yes bro recently I am start to watch your great stories and advices yeah .
@rpraba1796
@rpraba1796 Месяц назад
அருமை தம்பி பேச்சுத்தமிழ் மாற்ற வேண்டாம். நல்லாயிருக்கு. சாருகேசி எனக்கும் பிடித்த ராகம். தம்பிக்குச் சகலதும் தெரியும் அப்படித்தானே.
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 Месяц назад
தமிழடியான்.அண்ணாக்கு.வணக்கம் அண்ணா.நீங்கள் போடும்இசை வருவினம்.போவினம்.இந்தசொற்கள் எல்லாம்.எனக்கு மிகவும்.பிடிக்கும் எலுத்துபிழை.இருக்கும்.மண்னிக்கவும்
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 Месяц назад
சிறப்பு
@ArulArulceb-wg7ko
@ArulArulceb-wg7ko Месяц назад
இதுதான் தேவை
@user-kk1jl7bl5e
@user-kk1jl7bl5e Месяц назад
அருமை அருமை❤
@perasivan8067
@perasivan8067 Месяц назад
Hi Anna it’s very good continue every month 👍🙏
@chitturvenkat3957
@chitturvenkat3957 Месяц назад
Your presentation of news is better than many other language channels. Keep it up.
@srilankanraja9338
@srilankanraja9338 Месяц назад
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@sureshiniselvaratnam8341
@sureshiniselvaratnam8341 Месяц назад
Nice video .
@preminim2903
@preminim2903 Месяц назад
👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 Unkal Arumayana Pathiluku Karuthuku Naan Thalai Vanakukiren Sakotharane
@suthabaskaran3290
@suthabaskaran3290 Месяц назад
சமூக வலைதாதளத்தின் முதலாவது முகநூல் பக்கம் எனக்குத் தெரியும் தம்பி மணி.
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 Месяц назад
Thanks ❤🎉
@kapishna4643
@kapishna4643 Месяц назад
உங்கட வீடியோவை பார்த்தால் முஷ்பாத்தியாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும்
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 Месяц назад
Congratulations thampy
@Velu-f7w
@Velu-f7w Месяц назад
Thank you for the information
@shanthini5699
@shanthini5699 Месяц назад
Super answer thanks brother 👍👍👍
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 Месяц назад
Super great speech
@user-po6ll4md9g
@user-po6ll4md9g Месяц назад
சரியான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள்
@user-zs2iw7ov1o
@user-zs2iw7ov1o Месяц назад
Arumai Arumai ❤❤
@PRASANTHAN27
@PRASANTHAN27 Месяц назад
அருமையான பதிவு
@user-ll3rq1zd5y
@user-ll3rq1zd5y Месяц назад
Super bro thanks
@SubiSuresh-cr1we
@SubiSuresh-cr1we Месяц назад
சங்கவி உங்கள் உறவா ( இருவரம் கதைப்பது தொடர்பு உள்ளதாக இருக்கு?
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl Месяц назад
Nanri mahane.
@luxyselva784
@luxyselva784 Месяц назад
இதே இசையை தொடரவும்.
@RubanVlog
@RubanVlog Месяц назад
Super 👍🏽
@thangarasajeyanthan5335
@thangarasajeyanthan5335 Месяц назад
அண்ணா நீங்கள் போடும் அந்த இசை எமது கவின்கலை கல்லூரியால் வெளியிட்ட இசை போல் இருக்கு எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு இந்த இசையை நான் எமது தாயகத்தில் தினமும் கேட்டுள்ளேன் புலிகளின் குரல் வானொலியல்
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk Месяц назад
எல்லா பதிலும் தெளிவானது❤
@suthusuthu5973
@suthusuthu5973 Месяц назад
👍❤️ 🤡 தமிழ் அடியான் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Месяц назад
👍👍👍👍
@shaanrivi7592
@shaanrivi7592 Месяц назад
Fine
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Месяц назад
"அருமையான பதில் *சகோ*
@vasubala1
@vasubala1 Месяц назад
👍
@tony10101979
@tony10101979 Месяц назад
super super da thambi💔💔💯
@joydeva6385
@joydeva6385 Месяц назад
Good your voice speak normal is nice . I usually not watch any news channel Tamil but your UK one I watch . Not all thanks Our UK place many people like to watch through different country so don't think about narrow mind Our srilankans reached many mile stone all over the world why do you think only Srilanka problem . Speak how to overcome look forward Thanks few advice like it not depend on your mind Thanks
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 Месяц назад
வணக்கம் தம்பி, உங்கள் பேச்சு வழக்கு ஏன் எல்லாமே தரமாக உள்ளது, மற்றும் மாறி மாறி எதிர்கருத்துகள் எழுதுவது சில சமயம் அர்த்தமற்றதாகிவிடும் உண்மை தமிழன் ஒரு குடையின் வாழ்ந்திருந்தால் எப்பவோ தமிழர் பகுதியில் மாற்றம் வந்திருக்கும் இதைவிட வெளிநாடுகளையும் தமிழர் பெரிதாக நாடியிருக்க மாட்டார்கள் வாழ்க வளமுடன்.
Далее
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 28 тыс.