ஒரு ரிக்வெஸ்ட் | H Raja Speech For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
Very happy to see positive comments, sathyameva jayate, Raja Ji exposed fake Aryan Dravidian theory in very well manner, Bharath requires more and more Raja's Jai hind Vande mataram
good speech raja sir, one clarification on Caldwell and GU pope death year is required from you because wikipedia says different.Pls correct wiki or your dates. Other details are very informative.
திரு ராஜா அவர்களின் விளக்கம் அருமை இவ்வளவு அழகாக தெளிவாக சொல்லுவதற்கு தமிழ்நாட்டில் வேறு யாரும் இல்லை உங்கள் பணி மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த வீடியோவை அளித்த தினமலருக்கு மிக்க நன்றி
Great Speech, sir. Your talks are thought provoking. My humble request to u is to measure the words before u speak. The entire Tamilnadu, especially, the DK and the DMK along with the communists are watching and analyzing each and every word u utter. If u could plz avoid this, the entire people of TN will be with u. Kudos and Bravos ! We will vote only for BJP.
What a great knowledge this H.Raja is having. Every Tamil should listen and follow H.Raja so that our society can be saved from the onslaught of Chrisitian missionaries and Islamic jihadi groups
ராஜாவின் யாருக்கும் அஞ்சாத வீரத்தை பாராட்டுகிறேன். எனக்கு மிகவும் பிடிக்கும். சற்று நிதானமாக பேசினால் இவர்தான் தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர். அவசரப்பட்டு பேசி சர்ச்சைக்கு உள்ளாவதுதான் இவரது பிரச்சனை .
உங்கள் கருத்தை ஏற்கிறேன். உங்கள் மனக்குமுறலை உங்கள் நல்லென்னத்தை மதிக்கிறேன்.இவரை எதிர்க்கவோ இவரின் செயலை தடுக்கவோ தமிழகத்தில் எந்த தலைவருக்கும் ஆண்மை இல்லை . ஆண்மையற்ற ஜனநாயக தலைவனைவிட ஆண்மையுள்ள சர்வாதிகாரி மேல் இது என் கருத்து.
Dear Raja Sir, can u plz organize a public meeting to compel K. Veera (bold) mani to hand over the properties of EVR to the Dalit leaders ? Every minute he says he lives his life for the welfare of the SC and the ST people. BJP and the Hindu munnani and other cadres should hold placards and show black flags wherever Veeramani and his associates conduct public meetings. A public interest litigation can also be filed to this effect. Plz think and act quickly. We are all with u, sir.
Kunjumani blame blame and get commission from missionary. So that he can change from Hindus to Christian. Till today he never encouraged sc or St only develop jathi katchi. DK asset should take back to government.
Thanks Mr. Daniel. When there are pious and god fearing people like u, this bad man Veeramani (veeram is in his name only) and his associates will meet their political end shortly in the coming elections. These people can not think of winning a single assembly seat let alone the Lok sabha seats. Let Veeramani enlist what he has done so far in his career for the welfare of the SC and St people of TN ? !!! Nothing. When the mike is handed over, he speaks bad about Brahmins. That's all. He gets money, enjoy the properties of late EVR and runs his rich family as he likes. He of course, gets political protection and coverage as long as the DMK is in existence. U correctly said, the properties should be taken by the Govt. immediately. Good Luck to us, sir.
If sanskrit had been studied by Tamil people History of Indian would have been rewritten from south to north ever before..... Because sanskrit itself the deviated and disintegrated version of south indian languages particularly Tamil and malayalam..... Bharathiyar has said Vedas and Upanishads seems to be presangam and post sangam Tamil.......We can prove this linguistically and logically.......
The question is not between Tamil and Sanskrit. it's between English and Sanskrit. Sanskrit is difficult language to speak. Tamil is the oldest language.
ஆரியன் என்பது தூய தமிழ் சொல்........ திராவிடம் என்பதும் தூய தமிழ் சொல்.... ஆரியன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு உன்னதமானவன் என்று பொருள்....அதாவது நல்ல குணம் என்று பொருள்..... ஆள்+இயன்=ஆளியன்=ஆரியன்.ஆள்குணம் உள்ளவன் ஆரியன். இயம் என்பது தமிழ் மொழியில் குணத்தை குறிக்கும் ஒரு விகுதி ...தமிழ் இலக்கணவிதிப்படி ள என்ற எழுத்து ர என்ற எழுத்தாகமாறும்.தெளிவு என்பது தெரிவு என்று மாறுவது போல.எனவே ஆளியன் என்பது ஆரியன் என்று ஆனது. வட இந்தியாவில் ஆளியா என்று பெண்களுக்கு பெயர் உண்டு... அந்த பெயரின் பொருள் நல்ல குணம் உள்ள பண்பாடுள்ள என்று பொருள் சொல்கிறது.... எனவே ஆளியன் என்பதே ஆரியன் என்று ஆனது......சங்க இலக்கியத்திலும் கூட குறுந்தொகை 184 வது பாட்டு எழுதியது ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன் என்று சொல்லப்பட்டு உள்ளது.ஆரியன் என்பது குணம் இனம் அல்ல. திராவிடம் என்ற சொல் விந்திய மலைக்கு கீழ் உள்ள நிலம்ப் பகுதி என்று தான் சமஸ்கிருதம் சொல்கிறது..... த்ரவ என்ற சொல்லில் இருந்து வந்தது த்ரவிடா என்று சமஸ்கிருதம் சொல்கிறது.ஆனால் இதுவும் தமிழ் சொல்லின் திரிபு. திரவம்+ இடம்= திரவயிடம்.திராவிடம் என்று ஆனது. விந்திய மலைக்கு கீழ் உள்ள இந்திய நிலப்பகுதி மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு உள்ளது.... திரவம் என்றால் நீர் என்று பொருள்.... எனவே திரவயிடம் திராவிடம்.....திராவிடம் என்பது இனம் அல்ல அது இடத்தை குறிக்கும் சொல்.........
ஆரியர் மொழி எது சமஸ்கிறிதம்என்றால் எந் நாட்டில் பேசபடுகிறமொழி உங்கள் இறைவழிபாடு இந்து மதம்என்றால் மற்ற. நாடுகழில்பறவாதது ஏன் சிவலிங்கத்தை வணங்குவது ஏன் அப்படி வணங்குவதால் என்ன நன்மை அதுபற்றி எந்தபுராணத்தில் எழுதபட்டுஉள்ளதுசிவலிங்கத்தை சூத்ரர்கள் தொட்டு ஏன் வழிபடகூடாது
@@perinbaraj8071 சம்ஸ்கிருதம் என்ற மொழிக்கு ஆரிய மொழி என்ற பெயர் .....சம்ஸ்கிருதம் யாருடைய தாய்மொழியும் அல்ல..... சம்ஸ்கிருதம் யாராலும் ஒரு காலத்தும் பாமர மக்கள் பேசிய மொழி அல்ல..... பண்டிதர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தப்பட்டது..... பிராகிருதம் என்ற மொழி தான் மக்கள் பேசிய மொழி..... அந்த பிராகிருத மொழியும் பல வட்டார வழக்கு கொண்டு இருந்தது.... இந்த பிராகிருத மொழியில் இருந்து தான் குஜராத்தி, மராத்தி,ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, போன்ற மொழிகள் தோன்றின.இந்த பிராகிருத மொழியின் செம்மைப் படுத்தப்பட்ட வடிவமே சமஸ்கிருதம்...... அது சன்ஸ்கிருதம்......சம்ஸ்கிருதம் அல்ல.....கிருதம் என்ற சொல்லுக்கு அமைதல் அல்லது சமைதல்,பக்குவப்படுதல், வெந்துபோதல் என்று பொருள்..... சன்கிருதம் அல்லது சற்கிருதம் என்றால் தமிழில் நன்கு பக்குவப்பட்டது என்று பொருள்...... சன் என்பத்து நல்ல என்பதை குறிக்கும்..... இதில் இருந்து சன்ஸ்கிருதம் என்ற சொல் உருவானது..... செந்தமிழ் பாமர மக்களால் எந்த காலத்திலும் பேசப்பட்டது இல்லை..... புலவர்கள் மற்றும் அரசு நிரவாகத்தில் மட்டும் தான் பயன்படுத்தனர்.மகாகவி பாரதியார் சம்ஸ்கிருதம் மொழியை பழங்கால தமிழின் சிதைந்த திரிந்த வடிவம் என்று தான் சொல்லி உள்ளார்..... திருமூலர் தனது திருமந்திரத்தில் ஆரிய மொழி தமிழ் மொழி இரண்டையும் சிவன் உமைக்கு போதித்தார் என்று தான் கூறியுள்ளார்....... சம்ஸ்கிருதம் படித்தால் தமிழ் மொழியோடு உள்ள தொடர்பு நன்கு புரியும்......மேலும் தமிழ் பழங்கால தமிழ் 51 எழுத்துகளை சமஸ்கிருத மொழி போல கொண்டு இருந்தது என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்..... தற்போதைய 31 எழுத்து முறையின் வயது 3500 முதல் 5000 ஆண்டுகள் இருக்கலாம் என்று கருதலாம்.......
சிறந்த விளக்கம். உங்களைப் போல் உட்கருத்து உணர்ந்து வாழ்க்கையை நடத்துபவர்கள் வெகு சிலரே. எல்லாரும் இவ்வாறு இருந்தால் பேதங்கள் இல்லா சிறந்த வாழ்வை நாம் பெறலாம். நன்றி