ஒரு செய்தியை கருத்தை ஒரு திரைப்படத்தை அல்லது ஒருவரின் சாதனையை... etc வேற லெவல் என்று.. பலர் பிதற்றும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன? ஒப்பிட்டு பார்பதற்கு ஏதாவது லெவல்? உதாரணமாக சர்க்கரை,இதய துடிப்பு.... இதற்கு விளக்கம் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் ஏன் ஒரு சைக்கோவாக இருக்கக்கூடாது. அதாவது அருமையான மிக ஆரோக்கியமான பதார்த்தங்களை செய்து அதை உண்ணாமல்...