Intha recipe pathathum ready pannen Ma'am Ippo gaali agi second time prepare panna poren Romba super ah iruku Rice kooda kalanthu saaptalum vera level Thank you soo much Theliva explain panreenga🎉🎉
I miss my Amma here .my Amma use to do ths..yummy...lovely mam..thanks for the video...ohhh andha idly pundu chutney ..video paaka modhuthan thonudhu ammmava miss pandrane
தயவு செய்து இதை செய்யாதீர். இவர்கள் சொன்ன மாதிரியே செய்தேன். கொஞ்சம் சுவைத்தேன். காரமோ காரம். நாக்கு வெந்து மூக்கெல்லாம் ஒழுகி தொண்டை கமறல் எற்படுகிறது. சரி வீணாகக்கூடாது என்று குழம்பில் பயன்படுத்தினாலும் காரம். அதற்கு ஒரு ஸ்பூன் தனியா பவுடர் சேர்த்தாலும் காரம். ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுகிறேன். இந்தம்மா நாக்கு வலிமையானது போல. ஐயோ அம்மாமாமாமா