Тёмный

ஒரு வாரம் டைம்! எடப்பாடிக்கு நேருக்கு நேர் நாள் குறித்த சி.வி.சண்முகம்? - Tharasu Shyam Interview 

MGR TV
Подписаться 70 тыс.
Просмотров 121 тыс.
50% 1

#MGRTV #ops #opanneerselvam #eps #edappadipalanisamy #admk #admknews #spvelumani #kpmunusamy #cvshanmugam #sengottaiyan #admkvsbjp #kodanadestate #kodanadu_crime #kodanadu #kodanadu_news #kodanaducase #kodanadissue #kodanad #admkheadoffice #dmkvsadmk #sasikala #aiadmk #shyam #tharasushyam #tharasushyamlatest #tharasushyaminterview
நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
Follow us and Give Your Support
FACEBOOK :
/ kcpadmk
TWITTER :
/ kcpalanisamy1
INSTAGRAM :
/ kcpalanisamyaiadmk
MGRTV RU-vid:
/ @mgrtv_aiadmk
Koo:
www.kooapp.com/koo/kcpalanisa...
Hoote:
hoote.page.link/Wu6jqXwMF6tuG...
Telegram :
t.me/joinchat/qgZz7zqEmYthMTNl
Linkedin:
/ kcpalanisamyaiadmk
Google Podcast:
podcasts.google.com/feed/aHR0...
WhatsApp NUMBER : 75300 01234
Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
Join Zoom Meeting Us
us02web.zoom.us/j/5945119322
Meeting ID: 594 511 9322

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 198   
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 17 дней назад
எடப்பாடி தான் பிரச்சினை
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 16 дней назад
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@KarthiKeyan-sf4cm
@KarthiKeyan-sf4cm 17 дней назад
கழகம் ஒன்று பட்டால் ஓ கே.நல்லது
@murugesanm547
@murugesanm547 17 дней назад
எவ்வளவு கேஸ் எவ்வளவு பிரச்சினை வாக்குவாதம் எவ்வளவு இடையூறு இவ்வளவு ம் பண்ணியவரை எப்படி நம்பி மீண்டும் சேர்ந்து கொள்வார்
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 17 дней назад
Sir எடப்பாடி கோஸ்ட்டி பூசல் வந்துடும்ன்னு பயப்படல அவர் தலமைக்கி போட்டி வந்துருமோன்னு அவருக்கு கட்சியை பற்றி கவலை இல்லை அவர் நாற்காலி மேல தான் கவலை
@user-nm9qx8os9o
@user-nm9qx8os9o 17 дней назад
Ops ttv vanthaal , admk katchi kalaikapatu bjp kuda senthrum...
@mangalamnarayanan2573
@mangalamnarayanan2573 17 дней назад
Correct. Well said
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 17 дней назад
@@user-nm9qx8os9o நடந்துறும் சேந்துரும் கற்பனைக்கி எல்லாம் பயந்தா அ.ரசியல் பன்ன முடியாது தொண்டர்களை மீறி நடந்திடாது.
@sarathramr9243
@sarathramr9243 17 дней назад
Unmai
@user-ii5sh8cf4p
@user-ii5sh8cf4p 17 дней назад
பொம்பளை காலில் விழுந்த முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி உனக்கு இத்தனை கோடி எங்கிருந்து வந்தது
@nagalingamr8649
@nagalingamr8649 17 дней назад
தராசு எடப்பாடி பக்கம் சாய்ந்து நீண்ட காலம் ஆகிவிட்டது
@SaravananKumar-xf7bu
@SaravananKumar-xf7bu 17 дней назад
உண்மை எல்லாம் பணம் செய்யும் மாயம்
@S.Murugan427
@S.Murugan427 15 дней назад
சரி, கொடநாடு வழக்கில் மரண தண்டனை பெறுவது உறுதி தானே 😂
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 17 дней назад
ஐயா ஷியாம் அவர்களே 2021 புரூப் பண்ணியது எடப்பாடி மட்டும் மல்ல அதில் ஒபிஎஸ்க்கும் பங்குண்டு நீங்கள் எடப்பாடிக்காக சப்பை கட்டு கட்டுவது எதற்கென்று தான் தெரியவில்லை என்ன ஆதாயமொ
@user-kg2uo6zr3k
@user-kg2uo6zr3k 17 дней назад
அணையையும் ஒருங்கிணைத்து வெற்றி காண்பதே நல்லது
@vponkannan1938
@vponkannan1938 17 дней назад
சியாம் அவர்களே ஏற்கனவே நீங்கள் நடுநிலை தவறிப் பேசி விட்டீர்கள் பல பொது விஷயங்களை அண்ணா திமுகவை பொறுத்தவரை அதனால் உங்கள் கருத்து எவ்வாறாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாது
@balakrishnanm6714
@balakrishnanm6714 17 дней назад
😂😂😂yes
@sekarkavin3867
@sekarkavin3867 15 дней назад
எடப்பாடியிடம் பணம் வாங்கி பேசுவது போலவே ஷ்யாம் பேசுகிறார்.
@muthaiahsundaram8589
@muthaiahsundaram8589 17 дней назад
கூட்டு சேர்ந்தாலும் உடைந்த கண்ணாடி ஒட்டப்பட்டது போல் தான் புரிந்து கொள்ளுதல் இருக்காது
@palanisasp8215
@palanisasp8215 17 дней назад
தராசு ஷியாம் அவர்கள் மிக சரியாக சொன்னார்கள்
@AyyappanAyyappan-jj1ov
@AyyappanAyyappan-jj1ov 16 дней назад
எடப்பாடிக்கு கட்சி தோற்றாலும் கவலை இல்லை பொதுச் செயளாலர் பதவி தான் முக்கியம்
@ksaranraj5810
@ksaranraj5810 17 дней назад
வர வர ஷாம் அண்ணன் சப்போர்ட் பண்ணி எடப்பாடிக்கு சப்போர்ட் செய்யும் பொழுதுதான் பேசிக் கொண்டிருக்கிறார் எ
@ThugLife-sv3bq
@ThugLife-sv3bq 17 дней назад
Well Said Shyam Sir.
@samiduraik9718
@samiduraik9718 16 дней назад
ஓற்றுமைவேண்டும்
@bankbaalu6765
@bankbaalu6765 16 дней назад
எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லையப்பா
@user-xy2ny8fm9p
@user-xy2ny8fm9p 16 дней назад
அதிமுக தொண்டர்களின் புரட்சி தலைவர் ஓபிஸ் ஐயா அவர்கள் தான் ❤
@sravindran6350
@sravindran6350 17 дней назад
அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணைய வாய்ப்பு இல்லை.
@mmtv3624
@mmtv3624 17 дней назад
Shyam sir உங்களுக்கென ஒரு மரியாதை இருக்கிறது, எடப்பாடிக்கு support செய்து உங்கதனித்துவத்தை இழந்திடாதீங்க, 2017-ல் இருந்து எடப்பாடி என்ன கிழிச்சிட்டாரு.
@ram.0737
@ram.0737 17 дней назад
Poda vena 😂
@kathirrangan2669
@kathirrangan2669 17 дней назад
Eps kilichanallathan bro neengaaa urimai kondadureengaa Ops fool.has almost gone to merge admk with bjp Bjp absorbs its alliance party , its history in all states, so its not exception in TN
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 16 дней назад
நிபந்தனை எதுவும் இன்றி ஓபிஎஸ் ஐ சேர்த்துக்கொண்டு முக்கிய பதவியை அவருக்கு தந்தால் மட்டுமே அதிமுக மீண்டு வரும்.
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 17 дней назад
Only if EPS removed from the party, the party will unite and win all elections.
@friendspandi4009
@friendspandi4009 17 дней назад
தராசாம் சார் அவர்களே உங்கள் மதிப்பை நீங்களே குறைத்து விடாதீர்கள் தற்குறி எடப்பாடி என்ன கிழித்து விட்டார் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது தான் எடப்பாடியின் பெரிய சாதனை இரட்டை இலை சின்னம் கூட வரும் தேர்தலில் கூட கிடைக்காது ஆகவே எடப்பாடியை ஒதுக்கி வைத்து விட்டு கட்சி ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்
@pasupathyr.9747
@pasupathyr.9747 16 дней назад
எடப்பாடி ஓ,பன்னீர்செல்வம்,கட்சிக்கு தேவையில்லாத நபர்கள்கட்சியை வழிநடத்த தெரிந்தவர்கள்,புதிய தலைவர் உருவாக்க வேண்டும்,இரட்டை சக்தியையும்,❤❤❤
@karnananips555
@karnananips555 17 дней назад
எந்த கட்சி தொண்டர்களும் காசுக்கும் பணத்திற்கும் அலையும் கூட்டம் தான் பொதுமக்கள் அண்ணா திமுகவை விரும்புகிறார்கள்
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y 17 дней назад
As per Koovathur incident, Palanisamy has spent several crores to purchase the secretary position in ADMK and also spent several crores in past elections. So, if he loose his secretary positive it will be a great fall in his political career.
@nagarajanmuthusamy5952
@nagarajanmuthusamy5952 17 дней назад
ஓபிஎஸ் முதல்வர் பதவியைவிட கட்சி தலைமை பொறுப்பை ஏற்றாலே கட்சி பழைய நிலைக்கு வரும்.
@veeramanirasu3494
@veeramanirasu3494 17 дней назад
நக்கும்
@kathirrangan2669
@kathirrangan2669 17 дней назад
​@@veeramanirasu3494bjp ahividum
@rajunavaneeth6059
@rajunavaneeth6059 16 дней назад
கிழிக்கும்.. மீண்டும் குருமூர்த்தி & பீசப்பி கன்றோலுக்கு போய் கரைந்து போய்விடும்
@vasanthaelumalai6323
@vasanthaelumalai6323 16 дней назад
கட்சியை பாதி பிஜேபிக்கும்,மீதி பாதியை திமுக வுக்கும்,தந்து தனக்கு, தன் குடும்பத்துக்கும் பதவியை வாங்கி கொண்டு ஓராமாக உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிடுவான், எட்டப்பன்.
@amalasr7975
@amalasr7975 17 дней назад
என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தீர்வு கண்டு இணைய வேண்டும்.
@Subramaniam-vw3nt
@Subramaniam-vw3nt 17 дней назад
தராசுடேமேஜ்ஆய்டிச்சி
@rajendrana9102
@rajendrana9102 17 дней назад
Tharasu siyam palanichsamy pakkam sainthuvittar
@ThirukannanThirukannan
@ThirukannanThirukannan 17 дней назад
இவர்இபிஸ்சால்ரா
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 17 дней назад
எடப்பாடிக்கு கட்சியோ தொண்டர்களோ முக்கியமில்ல. ஜெயில் பயம்
@manoharanr2257
@manoharanr2257 17 дней назад
அண்ணன் தராசு சியாம் அவர்களே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியலை உற்று நோக்கி இருக்கிறீர்கள் ஆனால் எடப்பாடி அவர்களை தலைவர் பெரிய மிகப்பெரிய தலைவராக நினைப்பது நினைத்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது மதிப்பை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டாம்
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 17 дней назад
இரட்டை இலை இருந்தால் வெற்றி! இரண்டு கைகள் தட்டினால் ஓசை!! இரண்டு பேர் (OPS - EPS) சேர்ந்தால் தான்🤝 வெற்றி✌️ உறுதி🌱. பார்ப்போம்.👏
@user-nm9qx8os9o
@user-nm9qx8os9o 17 дней назад
Athuku ops bjp adimaya irukratha vitutu varanum...
@sajahanmkr16
@sajahanmkr16 17 дней назад
ஓபியை சேர்ப்பது ஓணானை மடியில் கட்டி கொள்வது போல
@balamurugann6572
@balamurugann6572 17 дней назад
😂😂😂baaykku வாய்க்கு ஏன் 8ந்க கோபம்.ஆமா நீங்க எட்படிக்கா ஓட்டு போட்டீங்க.உங்க மஸ்ஜித் சொன்ன கட்சிக்கு தான போட்டீங்க ​@@sajahanmkr16
@nprakash8496
@nprakash8496 17 дней назад
நான். அஇஅதிமுக. தொண்டன். அஇஅதிமுக.கட்சி. கலைக்கவேண்டும்..நான் அஇஅதிமுக. தொண்டன்
@kkpandiankkpandian5163
@kkpandiankkpandian5163 17 дней назад
😊😊😊​@@sajahanmkr16
@mprramesh3889
@mprramesh3889 17 дней назад
Oneru.serthal.nanmai
@ponnusamyp2351
@ponnusamyp2351 17 дней назад
ஆண்டவா அதிமுக ஒன்றினைய வேண்டும்
@vasanthaelumalai6323
@vasanthaelumalai6323 16 дней назад
ஆண்டவா புரட்சித்தலைவரே, நீங்ககட்சிக்கு தந்த மாளிகையை பிளந்த அய்யோகியனை, தூரோகியை,கட்சியில் இணைக்கவிடாதீங்க கடவுளே.
@sirajudeenvanakaran7775
@sirajudeenvanakaran7775 17 дней назад
தராசு சியாம் அவர்களின் கருத்து சரி தான். அவர் சொல்வது எல்லாமே நடுநிலை பேச்சு தான்..
@georgejose4334
@georgejose4334 17 дней назад
பிரிந்த அண்ணா திமுக இணைந்து விட்டால், எளிதாக பாஜக உள்ளே நுழைந்து விடும் !!!
@gopalakrishnan209
@gopalakrishnan209 17 дней назад
Shyam sri 👍👍👍
@palanisasp8215
@palanisasp8215 17 дней назад
மிக அருமையாக சொன்னீர்கள் அண்ணா
@user-yc1my9sf6z
@user-yc1my9sf6z 17 дней назад
Iyya...ops...ttv...sasikala🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivarajdinesh3041
@sivarajdinesh3041 17 дней назад
சார் அஇஅதிமுக வை ஒன்றுபடுத்துங்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
@periasamy5515
@periasamy5515 16 дней назад
Eps only mass🌱🇾🇪🙏🏻💯
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 17 дней назад
DMK and admk same
@kmutharaiyan3965
@kmutharaiyan3965 16 дней назад
Edappadi is thinking that he is biggest leader than MGR and Jaylalita.
@user-gx2cc3bb9e
@user-gx2cc3bb9e 17 дней назад
அதிமுக ஒன்றாக வேண்டும் கழகம் வெற்றி பெற வேண்டும்
@alagarsamyandisubban8398
@alagarsamyandisubban8398 10 дней назад
எடப்பாடி பொதுச்செயளர் சட்டம் சொல்லட்டும். ஆனால் கட்சியின் தலைவர் மக்கள் தான்...... சட்டத்துக்கு தெரியுமா....
@ramanathanraman1642
@ramanathanraman1642 16 дней назад
குலப்பத்தோடு ஒரு கருத்து வேண்டாம் எல்லோரும் ஒன்றாக சசிகலா உட்பட அனைவரும் ஒன்று பட வேண்டும் இதுவே கட்சிக்கு நல்லது இல்லையேல் வெற்றி என்பது நிரந்தரமாக கிடைக்காது இதுவே நிரந்தரமான உண்மை
@umaelamathi8771
@umaelamathi8771 17 дней назад
DMK Tv
@manon4581
@manon4581 17 дней назад
நீண்ட அனுபவம் உள்ளவர்,சரியாக நேர்மையாக பேசுபவர்
@user-to7dq1mw3t
@user-to7dq1mw3t 17 дней назад
யார் இருந்தாலும் இல்லா விட்டாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தான் வாங்கு ஆனால் தலைமை கவர்ச்சி மற்றும் திமுக எதிர்ப்பை ஆணி தரமாக இருந்தால் தான் அதிமுகவின் பழைய வாக்கு சதவிகிதம் வரும் எடப்பாடியே பன்னீருக்கே அந்த திறமை இல்லை தினகரனே சசிகலா வந்தால் தான் அதிமுக நிலைக்கும் அவர்கள் நல்லவர்கள் என்று சொல்ல வில்லை கட்சிக்கு வாக்கை வாங்குவது தான் முக்கியம்
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 17 дней назад
People
@selvammugilavan8409
@selvammugilavan8409 17 дней назад
Sasaikala.thalaimaiku.varanum
@baskaran.pperiyasamy4975
@baskaran.pperiyasamy4975 17 дней назад
poor audio miss... try to clear...
@rajapa3430
@rajapa3430 17 дней назад
No
@deepandchinna5067
@deepandchinna5067 17 дней назад
Tharasu dammy.aaki.rompa.nalachu.evar karuthu oru.. EPS.. Sarpanavar
@rajmohan4617
@rajmohan4617 17 дней назад
அனைவரும் இணைந்தால் வெற்றி அடையலாம்... இல்லை என்றால் வாக்கு வங்கி இழந்து... அதிமுக வீழ்ச்சி அடைந்து விடும்
@sivaselvakumar8104
@sivaselvakumar8104 17 дней назад
Eps
@dillibabubabu1328
@dillibabubabu1328 17 дней назад
Yepaum yeroda inaithalum edupudi palanisamy yala muthalamaichara makal yepaum yethukamataka
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 17 дней назад
ஆகவே ஷியாம் நியாயமாகத் தான் பேசுகிறார்
@gopalakrishnan209
@gopalakrishnan209 17 дней назад
Ops 👍👍👍
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 17 дней назад
Jaylalitha irunthu neellam ippadi pesuveya
@murugannochalur1114
@murugannochalur1114 17 дней назад
Opssupr. Lidar👍
@sivakumara2089
@sivakumara2089 16 дней назад
பன்னீர்செல்வத்தை சேர்க்கலாம் சசிகலாவை சேர்த்தால் எடப்பாடிக்கு ஆபத்து
@jlathajlatha5562
@jlathajlatha5562 14 дней назад
இவன் ஒரு வழ வழனு பழைய கதையே பேசுவான்
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 17 дней назад
De poi sollathe
@francis6376
@francis6376 15 дней назад
சாட்சிகளின்அடிப்படையில்எடப்பாடிபழனிசாமிகைதுசெய்யப்படலாம்
@vasanthaelumalai6323
@vasanthaelumalai6323 16 дней назад
ஏண்டா உங்க கதைவசனம் நல்லாத்தான் இருக்கு.நீ சொல்றது உண்மை என்றால் ஆறோடு நீயும் கூட இருந்தாயா.
@SureshKumar-wu1zt
@SureshKumar-wu1zt 17 дней назад
2021 ops Was There What Happened
@MrKavithaneha
@MrKavithaneha 17 дней назад
Mr Shyam... I had respect... but now a days you are started supporting EPS... Remember ADMK is getting defeated only because of EPS... Even everybody accepts, people will not accept... Especially womens and youngsters..... so no chance for EPS leadership.. Leadership should be united, not to any individuals..
@sampaths2841
@sampaths2841 17 дней назад
ஷயாம் வாழ்க
@user-so4ot9bs8t
@user-so4ot9bs8t 17 дней назад
சியாம் சார் நீங்கள் தவறான தகவலை கூறுகிறீர்கள். முதலில் 1986 என்பது தவறு ஊராட்சி ஒன்றியத்திலும் அதிமுக பெரும்பாலன இடத்தில் தோற்றது
@fshs1949
@fshs1949 16 дней назад
உங்களுடைய வீட்டில் களவெடுத்தவரையும், உங்களைவிட்டு ஓடிப்போய் வேறு ஆட்களோடு கூட்டுவைத்துவிட்டு, திரும்பவும் விசுவாசத்துடன் வருகிறேன் என்பவர்களை நீங்கள் இருவரும் அரைவணைப்பீர்களா?.
@PandiyanA-up2le
@PandiyanA-up2le 17 дней назад
Suni
@r.sukumarbesalem7338
@r.sukumarbesalem7338 17 дней назад
Sasikaka ops ttv vendam bjp nskkikal
@balapriya8903
@balapriya8903 17 дней назад
சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் ஓபிஎஸ் தினகரன் சேர்த்து
@vaithianathannarayanasamy7034
@vaithianathannarayanasamy7034 17 дней назад
Tharasu, DMK tharasu.
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 17 дней назад
யாரு அந்த 6 பேரு
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 16 дней назад
எடப்பாடி தான் பாஜகவின் பி டீமா?
@kuppusamya3279
@kuppusamya3279 17 дней назад
Maravar, koundar, Vanniyar, 3 Thalamai vendum, Eps, Ops , +Vaniyar Leader otherwise we don,t accept vanniyar community
@arunachalammurugesan8107
@arunachalammurugesan8107 17 дней назад
EPS GOOD LEADER
@senthilkumarr1387
@senthilkumarr1387 17 дней назад
Ivar edapadi thukki pedikkuarar
@jahartheenkhan5195
@jahartheenkhan5195 17 дней назад
வாரிசு என்று ஒன்று வேண்டும் என்பது இப்பொழுது தெரிகிறதா
@KupanKupan-pf4bo
@KupanKupan-pf4bo 17 дней назад
Noeps no ops no sasikala they will support sengodian or thambithurai deniers they will unite admk
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 17 дней назад
Thondergal virupam illa Bjp A malai suzchi sasi TTV OPS serpathu
@shanmughasundaram7421
@shanmughasundaram7421 16 дней назад
Thuroki eps
@rajamanickamsubbiah51
@rajamanickamsubbiah51 17 дней назад
intha tharkuri eps kaikuli
@gopalakrishnan209
@gopalakrishnan209 17 дней назад
EPS gotnat jeil 👎
@duraipandi267
@duraipandi267 17 дней назад
ஓபிஎஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் சசிகலா அவைமுன்னவர் டிடிவி தினகரன் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் செய்தால் அண்ணா திமுக மறுபடியும் உயிர் பெறும்
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 17 дней назад
திரும்பவும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் எனில் இதே பிரச்சினை தான்
@shanmughasundaram7421
@shanmughasundaram7421 16 дней назад
Broker eps
@sniper.1919
@sniper.1919 17 дней назад
1:33 Edapadi ya mirattamudiyathu.adhigama mirattuninga katchia. kooru poda thayangamaattar.
@user-so4ot9bs8t
@user-so4ot9bs8t 17 дней назад
சேர்ந்தாலும் வேலைக்கு ஆகாது
@RajaredunRajaredun-zx6rk
@RajaredunRajaredun-zx6rk 17 дней назад
Entha.nayi.shyam.neyi.nayi.eps.nayi.podum.ppppp.malam.thunnum.enapiravi.nayi
@MayilsamyMayilsamy-ym6zv
@MayilsamyMayilsamy-ym6zv 17 дней назад
டெய்முட்கண்ன எவலவ்டாவங்னெ 22:18
@user-ln7oq3sp9m
@user-ln7oq3sp9m 17 дней назад
ஒன்றா சேர பாஜக விடாது. ED, CBI, INCOME TAX வைத்து அனைத்து தரப்பினரையும் மிரட்டும்
@user-dz1tr8mi8n
@user-dz1tr8mi8n 17 дней назад
Loosu s
@user-dl4jv1sb9x
@user-dl4jv1sb9x 16 дней назад
ADMK Peoples we are thinking This readable is damaged ADMK.
@eagleeye4293
@eagleeye4293 17 дней назад
thoo. kizhavan kaasuku koovuran
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 17 дней назад
Next Tamil Nadu CM Annamalai
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 17 дней назад
We support BJP
@G.Ramesh2792
@G.Ramesh2792 17 дней назад
இன்றைய நிலமைக்கு மக்களை கவர்ந்துயிருக்கார் இப்போது திமுக பாஜக எதிர்த்து போரட இவரால்மட்டுமே முடியும் opsக்கு அந்த திறமையில்லை😂😂😂😂😂
Далее
Stay on your way 🛤️✨
00:34
Просмотров 8 млн
Stay on your way 🛤️✨
00:34
Просмотров 8 млн