அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு கடன் இருக்கு கடன் குடுத்தவர்கள் ரொம்ப நெருக்கடி கொடுக்குறாங்க எனக்கு 3 பிள்ளைகள் வயதான அம்மா மனைவி நிக்காஹ் முடிக்கிற வயசுல பொண்ணு இருக்கு ரொம்ப வறுமையில் வாடுறோம் அல்லாஹ்காக தங்களால் முடிஞ்ச உதவி பண்ணுங்க pls
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஆலமீன் அன்பு தங்கை அவர்களே தங்களின் இந்த பதிவுகள் கண்டு நான் மகிழ்ந்தேன் இதன் படி நான் இன்ஷாஅல்லாஹ் அமல் செய்கிறேன் ஆமீன் இன்னும் இதுபோன்ற நல்ல அமல்கள் பதிவுகள் எனக்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் தங்களது பதிவுகள் கண்டு இன்னும் பல போர் அமல்கள் செய்யும் பாக்கியம் தங்களுக்கும் எனக்கும் தந்து அருள் புரிவானாக ஆமீன் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் அம்மா
Assalamu alikum sister endruthan na ugga video a partean . Manathuku nireaywa eruku. Eanaku M periya problem eruku insha Allah etanmoolam insha Allah hayr aaganum . Nigalum thuwa seyga nanum uggaluku thuwa seyran
Assalamualaikum rahmatullahi Barakathuhu alhamdulillah ma na neraiya kadanla eruken enaku 4 kulandhaihal ellam sinna kulindhaihal kadan kuduthavanga ketu romba perachana pandreyanga na romba mana ulnchala eruken enaku ungalal mudedha udhavehali saigama plz allah kaha en kada adaika udhave saigama unga thavahalium allah neraivathe tharuvan insah Allah
அல்ஹம்து லில்லாஹ் கண்டிபா செய்வேன் நான் fathima farveen எனக்கு மூனறு லட்சம் கடன் இருக்கிரது நானும் நிரைய அமல் செயதும் அந்த கடன் தீர வில்லை எங்களுக்காக நீங்களும் துஆ செய்ங்க
Assalamu alaikum masha allah evlo nAal ma odhanum epo endha time odhanum namme aasaigal nuraiverum varai odhanuma ila 1 dy 300 times odhuna podhuma ma neyath vachi odhalama
Assalamu alaikum sis.... night thungum pothu fathiha surah and indha surah ... periods time and intercourse mudinchathuku aprom .. night oothitu thungalama sis...pls reply
Insha Allah dua seiga sis please sis na love panra sis atha piyya ooda marriage nadakunu dua seiga sis enga 2 v2la yum marriage ku othukunu dua seiga sis please