Тёмный

ஒரே வரி இத்தன பாட்டுல வந்திருக்கா! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! - Same Lyrics in many Songs 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 196 тыс.
50% 1

ஒரே வரியை நாம் கேட்டு ரசித்த பல பாடல்களில் எழுதிய பிரபல கவிஞர்கள் - Same Lyrics in many songs by Famous Lyricists - Na.Muthukumar, Vairamuthu, Thamarai, Vaali, Panchu Arunachalam and many more.
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details PART 1to PART 8 - • Hidden Details in Tami...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள சங்க இலக்கியங்கள் - • தமிழ் சினிமா பாடல்களில...
இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா ! - • இவ்வளவு நாளா இது தெரி...
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! - • Ennada Panni Vachiruke...
Welcome to Cinema Ticket. Enjoy Unlimited entertainment and Exciting Kollywood Videos and Tamil Cinema Facts, News etc. Don't forget to Subscribe our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #TamilCinema #TamilSongs

Развлечения

Опубликовано:

 

28 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 340   
@smnnizam
@smnnizam 10 месяцев назад
நடிகர்கள் பாடல்கள் எழுதுவதை உடனே நிறுத்த வேண்டும், அப்பொழுது தான் நாம் நல்ல கவிதைகளை ரசிக்க முடியும். அருமையான வரிகள்.
@vinojpop
@vinojpop 10 месяцев назад
பிரிவொன்று நேருயென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்... ❤️
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 9 месяцев назад
அது நேருமென்று நேருயென்று இல்ல
@jeeva5553
@jeeva5553 10 месяцев назад
உண்மையிலேயே இப்போது இருக்கிற தலைமுறை தமிழின் இனிமையையும், கவிஞர்களின் சொல்லாடலையும் காணும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்..... இன்றைய பெரும்பாலான பாடலின் ஆயுள் அறுபது நாட்கள் தான்.....
@Rex2012Ben
@Rex2012Ben 10 месяцев назад
100%
@m.balakrishnantmp6578
@m.balakrishnantmp6578 10 месяцев назад
பதுப்பாடல்களில் நல்ல பாடலை தேட வேண்டியுள்ளது சற்று வருத்தத்தை அளிக்கிறது 🤦🤦🤦
@abinayaprasath9728
@abinayaprasath9728 10 месяцев назад
மிகவும் வருத்தம் அளிக்கிறது.. மீண்டும் பழைய இசை அமைப்பாளர் வரனும்
@sudhanism_
@sudhanism_ 10 месяцев назад
யாருக்கெல்லாம் நா. முத்துகுமார் மற்றும் யுவன் சங்கர் ராஜா combo ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙋❤
@Anandt2001
@Anandt2001 10 месяцев назад
பிடிக்காதவர் உண்டோ ?😌
@HSYS964
@HSYS964 10 месяцев назад
U1 drugs ..
@ramachandranpratheep9860
@ramachandranpratheep9860 10 месяцев назад
மறைந்தும் பாடல்களில் உயிர் வாழும் நா முத்துக்குமார் ❤
@juliyanjeewan3093
@juliyanjeewan3093 10 месяцев назад
உடலால் நீங்கி வரிகளால் வாழும் தினசரி என் தனிமைக்கு துணையாகவும் என் கண்ணீருக்கு ஆருதலாக இருக்கும் வரிகளின் சொந்தக்காரன் நா.முத்துக்குமார்🎉😢 உன் இழப்பை இன்றும் ஏற்காது தவிக்கிறேன் உன் வரிகள் உள்ளத்தை கிள்ளுதே😢 என்றும் உன் இரசிகனாய் வாழ்வேன் பெருமையோடு
@35gowthaman28
@35gowthaman28 9 месяцев назад
எமன் ஒரு படிக்க தெரியாதவன் அப்படி அவனுக்கு படிக்க தெரிந்திருந்தால் நா. முத்துகுமார் என்னும் புத்தகத்தை கிழக்திருக்க மாட்டான்
@teamjntime
@teamjntime 10 месяцев назад
அவங்க கண்டுபிடித்து பெரிய விஷயம் இல்லை இதை நீங்க கண்டுபிடிச்சு தான் பெரிய விஷயம் Sema Super BRO👌👍
@mohanag4095
@mohanag4095 10 месяцев назад
Vijay sir Movie : ஷாஜஹான் : வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன் பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன் போக்கிரி : இடிகலை உரசி புயல்களை அலசி நடந்தவன் நான்தானா இது என்ன மாயம் மலர் ஒன்று பரிக முதல் முறை பயந்தேனே. Intha 2 pattum ore mathiriyana lyrics la varum
@soundarraj.s9758
@soundarraj.s9758 10 месяцев назад
movie name: கல்லூரி Director: Balaji Sakthivel Music director: Joshua Sridhar
@meenakshimiruthula8029
@meenakshimiruthula8029 10 месяцев назад
A Great Tribute to Na. Muthukumar😍
@kumaran-et8gc
@kumaran-et8gc 10 месяцев назад
Citizen -வண்ணச் சிறகின் முன்னே வானம் பெரிதல்ல . லிங்கா -பறக்கும் வானம் அது பெரியது தானே சிறகின் முன்னே அது சிறியது தானே வைரமுத்து .😊
@yuvanrajan1238
@yuvanrajan1238 10 месяцев назад
சத்தியமா இதுல வந்த பல பாடல்கள் என்னோட Most Favorite songs ஆனா இதுவரை repeat lyrics கவனிச்சதே இல்ல 😳
@fanofmaniratnam5310
@fanofmaniratnam5310 10 месяцев назад
0:50 Kalloori Movie Director VasandhaBalan Illa Balaji Sakthivel Bro😅
@barathanarumugan2902
@barathanarumugan2902 10 месяцев назад
"விரல்களை தாண்டி வளர்வதால் நகங்களை கூட நறுக்குவது உண்டு" verse used by vaali ayya in "நலம் வாழ எந்நாளும்" song and "rukku rukku" (avvai shanmugi) song.....
@kumaran-et8gc
@kumaran-et8gc 10 месяцев назад
Yes ...And he gave a additional statement too .
@RK-ju6pd
@RK-ju6pd 10 месяцев назад
U1+na muthukumar evergreen combo❤❤😢😢
@kavibalakavibala4446
@kavibalakavibala4446 10 месяцев назад
Always U1+ na. Muthukumar combo ❤😊
@mathi4962
@mathi4962 10 месяцев назад
அண்ணா பாடலாசிரியர் பழநிபாரதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிளீஸ்... அவரோட songs maximum 90s kid's favourite songs -ah தான் இருக்கும்... அவரோட பாடல் வரிகள் அதிகம் ஆபாசம் இல்லாமல் இருக்கும்...
@prs2001
@prs2001 10 месяцев назад
நீங்க சொன்ன எல்லா song கேட்டு இருக்க but இப்பத் தெரியுது ஒரே lyrics என்று ஆனால் கண்டுபிடிக்க முடியல வில்லை அது தான் தமிழின் சிறப்பு....but வாலி ஐயா and முத்துகுமார் ரொம்ப மிஸ் பண்றோம் 😍😍
@steve_333
@steve_333 10 месяцев назад
எனக்கே தெரியாது நான் வாலியின் ரசிகன் என்று ........இதுவரை ❤
@iyappanammu3792
@iyappanammu3792 10 месяцев назад
கடல் தாண்டும் பறவைக்கெள்ளாம் வழியில் மரங்கள் கிடையாது ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வழிக்காது இது மூன்று பாடல்கல் என்று சொன்னீர்கள் அண்ணா ஆனால் இரண்டு பாடல்கள் தான் வந்தது மூன்றாவது பாடல் வரவில்லை அண்ணா
@SARALADEVIN-nx8hw
@SARALADEVIN-nx8hw 10 месяцев назад
அண்ணா உங்கள் உடைய சென்ற வாரம் வீடியோவில் வாரம் ஒரு வீடியோ வெளியீட கேட்டேன் அதற்கு மதிப்பளித்து இந்த வாரம் வீடியோ வெளியிட்டதற்காக அன்பு தங்கையின் நன்றி❤🎉
@smartraja136
@smartraja136 10 месяцев назад
7:25 மழை நின்ற பின்னும் தூரலை போல உனை மறந்த பின்னும் காதல்.... இந்த பாடலை எழுதியது கபிலன்...
@rajrio
@rajrio 10 месяцев назад
Na. Muthukumar one of best lyricster 💯❤ we are miss you sir 💔🙏🏻🥺
@sriharanvenkatesan6330
@sriharanvenkatesan6330 10 месяцев назад
"நதி எங்கு செல்லும்... கடல் தன்னைத் தேடி... பொன்வண்டோடும் மலர் தேடி... என் வாழ்வில் நீ வந்தது விதியானால்... நீ எந்தன்... உயிரன்றோ...?!" (- கண்ணதாசன், பூங்காற்று புதிரானது, மூன்றாம் பிறை) "பூத்திருக்கும் மலரைக் கண்டால் பொன்னின் வண்டு விரைந்தோடும்... முத்திருக்கும் கடலைத் தானே அலைந்து வளைந்து நதி தேடும்... உனக்குப் பிடித்த ஓர் துணையே உன்னைத் தேடியே வந்திடாதோ...? கனவு கண்ட வாழ்வினையே கையிலே தந்திடாதோ...?" (- இளையராஜா, தென்றல் புதிது, Modern Love Chennai)
@tamilmanisubramaniam2937
@tamilmanisubramaniam2937 10 месяцев назад
Vaali lyrics songs ellame awesome. Athulayum 90s songs Ultimate. My favourite songs.
@dheenadheena2953
@dheenadheena2953 10 месяцев назад
Harris Jayaraj pathi podunga bro romba naal ha wait pandren
@jabaraj1812
@jabaraj1812 10 месяцев назад
12:18 வடிவேலு மஜா தான் ஞாபகம் வருது 😁😁😁
@sheebasheryl4910
@sheebasheryl4910 10 месяцев назад
😂😂
@venkateshrajendran9518
@venkateshrajendran9518 10 месяцев назад
Enna kondu vanthom, enna kondu povom, intha nodi pothum ada vera enna venum - ayan Ethai naam ingu kondu vanthom, ethai naam angu kondu selvom - mayavi
@ESenthilK
@ESenthilK 10 месяцев назад
Great work team..... Most of the songs listed in this video were my fav. but I didn't notice these similarities...... Keep up the good work guys Vadivelu style la solanum na அட ஆமால்ல இவ்வளவு நாளா நாம கவணிக்கவே இல்லையே
@esakkimuthurajap7651
@esakkimuthurajap7651 10 месяцев назад
Kollywood lyricists>>> 0ther industries lyricists Tamil lyricists ♥️🛐
@aravindhangs2806
@aravindhangs2806 10 месяцев назад
1st detail wrong.. Kalloori movie director Balaji Sakthivel 0:50
@kasiva8655
@kasiva8655 10 месяцев назад
நா.முத்துக்குமார் தமிழ் சினிமால இப்போ இருந்திருந்தால் எத்தனை நல்ல பாடல்கள் இன்னும் வந்திருக்கும்.. நா.முத்துக்குமார்+யுவன் = Best Hits songs and best combo❤
@VijayKumar-qy6lc
@VijayKumar-qy6lc 10 месяцев назад
This video just 16.07 but ur work is so great...intha hard work thaan ungakitta pudichirukku thalaivaa❤❤❤
@Sanaandsajid79
@Sanaandsajid79 10 месяцев назад
Eppadi bro mudila Vera level❤❤❤❤❤❤ thank you
@varunadharshan9485
@varunadharshan9485 10 месяцев назад
0:50 Kallori movie director Balaji sakthivel
@m.balakrishnantmp6578
@m.balakrishnantmp6578 10 месяцев назад
சூப்பர் சகோ👏👏👏👏👏தினமும் இந்த பாடல்களில் 80% கேட்டுதான் நம்ம வேலை ஓடுது🥰🥰🥰
@Subha93
@Subha93 10 месяцев назад
Bro... Awesome..... Keep it up..... Kudos for the effort to all involved in this..... 🎉
@mdumartamilan4125
@mdumartamilan4125 10 месяцев назад
கடலுக்குள்ளே மீன் அழுதா மீன் கண்ணீர் வெளியே தெரியாதே.. (காதல் ஒரு ஆகாயம் from imaikkaa nodigal)
@muthukumarank7702
@muthukumarank7702 10 месяцев назад
Correct He forgot to add that one
@saibaba172
@saibaba172 10 месяцев назад
மிக அருமையான நிகழ்ச்சி🌷👌
@manojs7717
@manojs7717 10 месяцев назад
3:21 My favourite lines....😍
@shanthis3580
@shanthis3580 10 месяцев назад
Neanga award vanguna video upload panunga anna pls
@vananthgnana3546
@vananthgnana3546 10 месяцев назад
நீங்கள் குறிப்பிட்டவற்றில் பலவற்றை நானும் கவனித்ததுண்டு..... எனினும் இவ்வளவு விபரமாக தேடல் கண்டு பாடல் கொண்டு வரும் தங்கள் முயற்சியை மனம் உவகை கொண்டு வந்தனம் செய்கிறேன்., இன்னும் இப்படியான இனிமைகள் தொடர்க.....
@evrkalidas
@evrkalidas 10 месяцев назад
Vera laval nanba... Great job 🎉
@arunaaruna6689
@arunaaruna6689 10 месяцев назад
After long time.. again u have come with beautiful song thankyou ❤❤❤
@huvaranidoraisamy5016
@huvaranidoraisamy5016 10 месяцев назад
Wow.. can see for efforts brother.. keep up with your creative content... Part 2 please release.. thank you ❤❤❤
@gokiladevis4573
@gokiladevis4573 10 месяцев назад
Good work cinema ticket....all te best fr ur award...and all te bst r ur upcoming videos...
@logalechuminadarajan3789
@logalechuminadarajan3789 10 месяцев назад
Bro ore location hit tamil songs part 2 podunga pls
@chennai1003
@chennai1003 10 месяцев назад
One of the ultimate video ever posted on RU-vid channels.. Wow. What a research and what a homework. Rocked guys.. Really Vera Level...
@sathyasree7398
@sathyasree7398 10 месяцев назад
Super anna semma hard work anna ungalala matum epdi anna evlo detail ah paka mudithu anna
@STP24
@STP24 10 месяцев назад
வரிகளை அந்தந்த சூழ்நிலைகளில் கையாள்வதுதான் அழகு 😍 வாழ்த்துக்கள் அண்ணா
@mythoughts67900
@mythoughts67900 10 месяцев назад
Good observation and brilliant video. Thanks for this,very interesting to watch.
@thanishamss7004
@thanishamss7004 10 месяцев назад
U r a talented person bro vera Ella channel laum intha moththa content a um 10 videos a poduvanga
@chidambaranathana6765
@chidambaranathana6765 9 месяцев назад
கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே - Hiphop Aadhi Anna used in Kadhal oru Aagaiyam song - Imaikka nodigal movie❤🎉
@shanthis3580
@shanthis3580 10 месяцев назад
Nalla content and super video. Next video sealiram podunga bro pls pls pls. I like your videos❤❤❤.
@rajagururguru8864
@rajagururguru8864 10 месяцев назад
உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை அண்ணே நான் தொடர்ந்து உங்க சேனலுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருப்பேன் நீங்க யாருக்குமே நிகரில்லை❤❤ லவ் யூ சோ மச் அண்ணா❤
@murugankrishnasamy8813
@murugankrishnasamy8813 10 месяцев назад
Verae level. Semmae
@elangomurugan7283
@elangomurugan7283 10 месяцев назад
Part 2 series ah podunga intresting 😊
@urumanrajendran2006
@urumanrajendran2006 10 месяцев назад
அருமை❤
@jenicajoseph1318
@jenicajoseph1318 10 месяцев назад
Bro lyricist thamarai pathi oru video podunga bro...
@r.vijaykumar854
@r.vijaykumar854 10 месяцев назад
Vairamuthu vs vaali combo podunga bro😊🤗❤
@shavithathilakarathna4128
@shavithathilakarathna4128 10 месяцев назад
Lots of information. Amazing bros.. EPV epidose pannunga please..
@pickykutty
@pickykutty 10 месяцев назад
3 padam soninga 2 than soninga ...kadhal thandum paravaigal..songs cheak them
@purpleaysh1170
@purpleaysh1170 9 месяцев назад
அட்டகாசமான content. Thank you Cinema Ticket
@firdouskowser8474
@firdouskowser8474 10 месяцев назад
Neega panna work la... Idhu... the best
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 10 месяцев назад
Super video anna tamil songsnale beautiful tha 😍😍😍😍✨✨✨✨ 🎶🎶🎶
@deviulaganathan9966
@deviulaganathan9966 10 месяцев назад
After Naa muthukumar and yuvan songs more connect with heart but it's missing nowadays
@murugannarayanan3828
@murugannarayanan3828 10 месяцев назад
As usual video is super.
@vimalstalin6671
@vimalstalin6671 10 месяцев назад
Sema effect thala intha content 👍👌
@jamalmohamed1515
@jamalmohamed1515 10 месяцев назад
Anna super video😊❤❤❤👍👌👏
@sureshk2122
@sureshk2122 10 месяцев назад
Vera level thalaiva
@Mari91376
@Mari91376 10 месяцев назад
Neenga vera level nanbe unga subscribera irukka enakku santhosam marana waiting la iruntha unga waiting la irunthom❤❤❤❤❤❤❤😂😂😂
@saravanans530
@saravanans530 10 месяцев назад
Bro super Interesting Topic 🤗
@priyaranjani2173
@priyaranjani2173 10 месяцев назад
Keep rocking 🎉❤ all the very best anna ❤🎉
@yuvaraja82
@yuvaraja82 10 месяцев назад
Ultimate 🎉 Never noticed and really a great findings❤
@senthilkumaran7897
@senthilkumaran7897 10 месяцев назад
Waiting thalaaa Oru periya treat iruku polaaa
@mohamedfowmy2353
@mohamedfowmy2353 9 месяцев назад
Kadalukku ulle meen aludhaal meen kanneer veliye theriyaadhu From imeikka nodigal You missed it bro 8:36
@karthi7450
@karthi7450 10 месяцев назад
02.10 ஹாரிஸ் ""மாம்ஸ்"" யோவ் பங்கு தாறு மாறு தக்காளி சோறு 🔥🔥🔥🔥
@memech8685
@memech8685 10 месяцев назад
Congratulations for your award bro.... You deserve it and deserve lot ❤
@harishosthe4927
@harishosthe4927 10 месяцев назад
Huge hats-off for the time and research you guys put in to create these kinds of videos.. 👏👏👏👏👏
@fazmilariza9713
@fazmilariza9713 10 месяцев назад
Lovely ❤❤
@manivel4938
@manivel4938 10 месяцев назад
Vera level 😊
@karthiraina7804
@karthiraina7804 10 месяцев назад
Bro u r awesome hats off to ur dedication
@dhanasekardhana5270
@dhanasekardhana5270 10 месяцев назад
Thalaivan is back ❤
@BharathPlaysYT
@BharathPlaysYT 10 месяцев назад
After a long time I felt cinema ticket comeback a stronger content ❤ previous videos all are just for entertainment ❤❤❤
@ashwinirajesh6878
@ashwinirajesh6878 10 месяцев назад
Nice brother keep it up 👍
@PURUSHOTH17387
@PURUSHOTH17387 10 месяцев назад
Great work Cinema Ticket team.. Much appreciated
@zanushyahaan7869
@zanushyahaan7869 10 месяцев назад
This is. Not cinema ticket its a Golden ticket thank you so much 🙏 Bro your channel it's Amazing I am a long time folower 🎉 please Reply bro
@meyyappanm9469
@meyyappanm9469 10 месяцев назад
Vera level bro hats off to u from madurai
@RoniRoni-pz2ii
@RoniRoni-pz2ii 10 месяцев назад
சூப்பர் அண்ணா
@stephan5566
@stephan5566 10 месяцев назад
Do more videos like this bro very interesting 😮
@saibaba172
@saibaba172 10 месяцев назад
Very nice 💐👍
@JananiM-zo8mf
@JananiM-zo8mf 10 месяцев назад
Anna 8.22 intha line innoru songlayum vanthu irukku antha song imaikka nodigal movie la iruka kaadhal oru aagayam song na antha song la ( Kadalukkuley meen aluthaal meen kannaer veliye theriyathu ) apdinu irukkum na atha vera oru lyricist eluthi irupaaru na😊😊😊
@harini1603
@harini1603 3 месяца назад
Paarvai ondraal unnai alli En kannin siraiyil adaippen -ATM Kannae unnai Yen kannil vaithu Imaigal ennum kadhavugal adaippen -Thullatha Manamum Thullum
@ThangamThangam-hw5bb
@ThangamThangam-hw5bb 10 месяцев назад
Good editing.....
@AinaAizh
@AinaAizh 10 месяцев назад
கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாது
@Derick009
@Derick009 10 месяцев назад
Na muthukumar evalo songs ya. Wow all are amazing ❤
@manojs7717
@manojs7717 10 месяцев назад
Thalaivaa... Your great....😎🤏🏻
@priyaranjani2173
@priyaranjani2173 10 месяцев назад
Anna first comment ❤ .... I am your big fan anna... I love u r hardworking❤🎉
@thahirasalman9610
@thahirasalman9610 10 месяцев назад
Super super bro unga talent vera level bro next video update pannuga please bro voice lyrics super
@TamilSelvan0314
@TamilSelvan0314 10 месяцев назад
Bro next LCU video podunga❤
Далее
Факты, Спасающие Жизнь 13 🔥
00:41
Любой автомеханик 😂
0:34
Просмотров 1,7 млн
Умная кошка
0:20
Просмотров 7 млн