Naan romba unga vedio va like pandren but neenga cinima baniala vedio eduthuttu voice a vera idathula record pandreenga, so climax a startingleya soldradunala, vedio vin suvarasiam totally spoil aavudhu. Adhanala than naan innum subscribe pannala. Unga voice m vedio vum metch aganum.
அண்ணா, கடல் வீடியோ பொறுத்த வரை கடல் மேல் வாய்ஸ் கொடுப்பது என்பது கடினமானது ஒன்று, கடல் வீடியோ பொறுத்த வரை கடலில் என்ன செய்கிறோம் என்பதை முதலிலேயே சொல்ல வேண்டியதாக உள்ளது , இல்லையென்றாலும் தலைப்பில் அது வைக்க வேண்டியதாக இருக்கிறது அண்ணா, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா