Тёмный

vlog இரண்டாம் நாள், நடுக்கடலுக்கு வந்தாச்சு , கடலில் தவறி விழுந்த சங்கு 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 336 тыс.
50% 1

#ungalmeenavan #fishing #conch

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 393   
@irfan878
@irfan878 4 года назад
Bro நீங்கள் நல்ல கோமன்ட்டை மட்டும் படிங்க ஒரு சில முட்டாள் அப்படித்தான் இருப்பார்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்
@greentechdistillers2562
@greentechdistillers2562 3 года назад
இந்த சங்கின் பயன்பாடு என்ன தலைவா. இது எதற்கு பயன்படுகிறது..
@skshanmugam7313
@skshanmugam7313 3 года назад
👌
@ajmalikfishing8780
@ajmalikfishing8780 4 года назад
அருமை தோழர் அருமை
@Abduls-view
@Abduls-view 4 года назад
Rembo Porumai thevai
@ravindranv1723
@ravindranv1723 4 года назад
எதுக்கு நண்பா விளங்காதவனுக்கு எல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்குறீங்க...
@boobalanyadio5700
@boobalanyadio5700 4 года назад
உழைப்பாளி மரியதாஸ் fans hit like
@smilyhanifa4027
@smilyhanifa4027 3 года назад
ama every periya mairu
@jeevaumayaa7198
@jeevaumayaa7198 3 года назад
@@smilyhanifa4027 fisher man nu na avlo elakaram ah bro
@arun_nsk9633
@arun_nsk9633 3 года назад
@@smilyhanifa4027 Correct bro💯
@arun_nsk9633
@arun_nsk9633 3 года назад
Ellathoda தொழில்லயுமே kasttam irukkum... Ivanunga video போட்டு seen kaatturaanubga... Ennaa OC ல yaa Vela paakkuranunga... அதுக்கேத்த மாரி sambarikkila...panda seen kaatturan
@arun_nsk9633
@arun_nsk9633 3 года назад
@@jeevaumayaa7198 avloo சப்போர்ட் pandriye... Avanukku oru 1 lack அனுப்பு paakkalaam
@ibrahimsheikabusyedibrahim4420
@ibrahimsheikabusyedibrahim4420 4 года назад
இறைவன் கொடுத்த பரிசு உங்களின் சேவைக்கு எனது பாராட்டுகள் சகோதரா நன்றி
@parasuraman7984
@parasuraman7984 4 года назад
Comment போடுறாங்க எல்லாம் மீனவர் இல்லை உங்கள் வலி அவர்களுக்கு தெரியாது நண்பரே
@kishorruthra5437
@kishorruthra5437 4 года назад
அண்ணா உங்கள முட்டாள்னு சொன்ன முட்டாளுக்கு நல்ல பதில்
@MrHussainmba
@MrHussainmba 4 года назад
நீங்க வளைவிட்ட இடத்துல வேற யாரும் வளைவிடமாட்டாங்கலா , அது அவங்களுக்கு எப்படி தெரியும்?
@plantsrdvlog7346
@plantsrdvlog7346 4 года назад
Namba athu avangaloda gps la theriyum , yaentha yaedathula pootanga yaenga podalanu avangalooda gps paathu detect paniee solidum
@Tamilian861
@Tamilian861 3 года назад
@@plantsrdvlog7346nanbaa Vera yaraachum Namma valaya eduthutu poira maataangalaaa???
@sebastinpraveen2970
@sebastinpraveen2970 3 года назад
@@Tamilian861 appidi sila kudam irukum bro
@NammaOoruVivasayee
@NammaOoruVivasayee 4 года назад
Subscribe panu nga 👍 vivasayam 🙏
@kishorekumar4416
@kishorekumar4416 4 года назад
இன்னும் நீங்கள் நல்லா வளரனும். என்னோட வாழ்த்துக்கள் .
@Muniyappan-lk7qv
@Muniyappan-lk7qv 4 года назад
அண்ணா நீங்கள் ⛵ சமையல் வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆச்சு
@mohanraghavan6501
@mohanraghavan6501 4 года назад
நன்பாநான்குவைத்திரல்இருக்கிரோன்கஸ்டம்தேரியிம்நம்பர்தாங்கல்என்னால்முடிந்தபனம்அநு
@vanithamanikandan8007
@vanithamanikandan8007 3 года назад
Bro yaru bro
@prabuk3572
@prabuk3572 4 года назад
நீங்க வலைய விடரத அந்த போட்ல இருகரவங்க பாத்த அவங்களும் அங்க விடுவாங்கதன அப்ப உங்களுக்கு பாதிக்காத நண்பா
@prasanna7166
@prasanna7166 4 года назад
சூப்பர் நண்பா வீடியோ நல்லா இருந்துச்சு... நண்பா எனக்கு ரெண்டு சந்தேகம் இருக்கு, ஒன்னு வந்து நயிட் நீங்க போட்டு ஒட்டிட்டு போகும் போது இருட்ட இருக்கும், அந்த சமயம் வேற ஏதும் போட்டு எடைல வந்து அது மேள இடிக்க ஏதும் வாய்ப்பு வருமா, ஒன்னொரு சந்தேகம் தமிழ்நாடு பார்டர் எத்தனை நாட்ட்டிக்கள் வரை வரும்... நீங்க இன்னைக்கு 21நாடிக்கள் போயிருக்கீங்க, எத்தனை நாட்டிக்கள் வரை போகலாம்?
@tamildurai2075
@tamildurai2075 4 года назад
வாழ்த்துக்கள் ❤️❤️
@anandsva381
@anandsva381 4 года назад
அண்ணா எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இந்த சங்கு எதற்கு பயன்படுகிறது? எந்த பயன்பாட்டிற்கு இதை வாங்குகின்றார்கள்
@antoanto2245
@antoanto2245 3 года назад
Eli vandu avanga ungalukku sonthakara??
@vasuusav2989
@vasuusav2989 3 года назад
G நா வு௩்௧ ரசிகன்
@ghiyazdeen6251
@ghiyazdeen6251 4 года назад
நான் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்
@pradeepraj4435
@pradeepraj4435 4 года назад
வீடியோ நன்றாக உள்ளது 🙏👌👌👌👌
@mrkirithrider-sk
@mrkirithrider-sk Год назад
அண்ணா நீங்க சமையல் வீடியோ போட்டு ரொம்ப நாளாச்சு
@VijayRam-yb3fq
@VijayRam-yb3fq 3 года назад
கடல் கன்னி இருக்ககா இல்லையா bro
@aiyamuthumuthu1029
@aiyamuthumuthu1029 4 года назад
அண்ணா எண்னணயூம் உங்கள் போட்டுல ஒரு வாட்டி குட்டிட்டு போங்கனா
@legendigl8291
@legendigl8291 4 года назад
Podaa loosu
@mddass9047
@mddass9047 4 года назад
மீண்டும் அதே இடத்தில் வலை விடுவதால் ஏற்கனவே அங்கே கிடக்கும் வலை மீது இந்த வலை போய் விழுகாத நண்பா
@instatamilan1060
@instatamilan1060 4 года назад
Any school and college students here 👍🎆🎊🎇🎉🎉
@ashabilalashabanu1390
@ashabilalashabanu1390 3 года назад
Sangu enna pannuvinga
@p.sujithram1202
@p.sujithram1202 4 года назад
Anna arivu illatha alukala kandu kathinka anna 😠
@subv9973
@subv9973 4 года назад
அறுமையான தகவல் நண்பா மீனவரின் மீன்பிடிதொழில் நேரடியாக பார்பதுபோல் உள்ளது . நல்லது எது செய்தாலும் சிலர் குறை சொல்வார்கள் அதை காதில் போடகூடாது .நீங்கள் எவ்வளவு வீடீயோ போடமுடியுமோ போடுங்கள் கடலில் உள்ள உயிர்களை எம் மீனவர்கள் மூலம் பார்ப்பது எமக்கு சிரப்பு வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍 இவன் : வ.பாலசுப்ரமணியன் சேலம்.
@sabastinsagayaraj3510
@sabastinsagayaraj3510 4 года назад
அண்ணா கடலில் வலையை விடும் போது எவ்வளவு எடை இருக்கும் போ ட்டில் வலை இருக்கும் போது எவ்வளவு எடை இருக்கும்.
@sriengineering1174
@sriengineering1174 3 года назад
Bro பலபேர் பலவிதமான கருத்துக்கள் சொல்லத்தான் செய்வார்கள் நல்ல கருத்துக்களை எடுப்போம் கெட்ட கருத்துக்களை விடுவோம் சரியா !!!!!
@sword5682
@sword5682 3 года назад
Aaga ⭐fish
@kumran7215
@kumran7215 4 года назад
Anna meanum sangum ore timla pudika mudiyatha...
@shobanabarath2915
@shobanabarath2915 3 года назад
Super anna
@rginformative7376
@rginformative7376 4 года назад
Periya ship lam varadha neenga vala podra yedathula.. Sarakku kappal mari vandha yenna aagum.
@prakashptakash7967
@prakashptakash7967 3 года назад
Hi
@explore_with_sarav3872
@explore_with_sarav3872 4 года назад
Bro neenga use panrathu gps ah bro....
@mohamedeliyas5686
@mohamedeliyas5686 4 года назад
உங்கள் மீனவன் Bro. உங்களிடத்தில் Salmon ( சால்மேன்) மீன்கள் கிடைக்குமா? அவையின் விலை என்ன?எங்கு கிடைக்கும்? நான் நாகை பகுதியை சார்ந்தவர்.விபரம்
@thalagopalar3070
@thalagopalar3070 3 года назад
படகுக்கு மின்னாடி இந்திய கொடியை வரைந்து இருக்கிறீங்க ஓகே பக்கத்துல எதுக்கு இங்கிலாந்து கொடி வரைந்து இருக்கிறீங்க நீங்க கிறிஸ்டின் என்கிறதாலையா...
@saveforestandplants1258
@saveforestandplants1258 4 года назад
மீனவ நண்பன் ஒருவன் படும் கஷ்டங்களை எல்லாம் எல்லோருக்கும் இந்த வீடியோ நல்லா புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன் நன்றி நன்றி நண்பரே
@pnkotran9537
@pnkotran9537 3 года назад
அண்ணே உங்கள் முன்னோர் எப்படி இது போல ஆழ்கடல் மீன்பிடி செய்திருப்பாங்க
@kaniraj1646
@kaniraj1646 3 года назад
சங்கு பிடிப்பதில் வருமானம் அதிகமா இல்லை மீன் பிடிப்பதில் வருமானம் அதிகமா நண்பா
@janetvijai
@janetvijai 4 года назад
விசைப்படகில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - கன்டெய்னர் லாரி உட்பட 1.5 கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் ✍தூத்துக்குடி தருவைகுளம் கிராமம் 60வீடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சூசை அந்தோணிமுத்து மகன் அந்தோணிராஜ் (வயது 50) இவருக்கு சொந்தமான விசைப்படகு தருவைகுளம் கடற்கரையில் நிறுத்திவைத்துள்ளார். கரையில் நிறுத்தியிருந்த படகில் மீனவர்கள சமையல் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர் பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் விசைப்படகு முழுவதும் தீ பற்றி எரிந்து சாம்பலானது. அருகில் கன்டெய்னர் லாரியிலிருந்து ஐஸ் கட்டிகளை இறக்கிக் கொண்டு இருந்துள்ளனர். சிலிண்டர் வெடித்து சிதறியதில் கன்டெய்னர் லாரியிலுள்ள டீசல் டேங்கில் விழுந்து டீசல் டேங்க் வெடித்து, லாரியும் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பு கருதி அப்பகுதியை விட்டு வெளியேறினர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற விசைப்படகுகளை தீப்பற்றாமல் இருக்க உடனடியாக மீனவர்கள் அப்புறப்படுத்தினர். ✍இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் அருகே இந்த தீ விபத்தில் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தருவைகுளம் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
@sathishkumar7017
@sathishkumar7017 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UBjisalm-g0.html Bro, Inda meen pathi sollungea.....!
@fahthsait
@fahthsait 4 года назад
நண்பா உங்களுடைய வீடியோவிற்க்காக இரண்டு நாட்களாக காத்து கொண்டு இருக்கிறேன்...நேரத்திற்கு சரியாக வீடியோ போடுவீர்கள் என நம்புகிறேன் ஏமாற்றம் தரவேண்டாம்
@VijithSiva12
@VijithSiva12 4 года назад
Hi
@muniyandia3110
@muniyandia3110 3 года назад
அருமை நன்பரெ வாழ்த்துக்கள்
@pnkotran9537
@pnkotran9537 3 года назад
எந்திர படகு இல்லாமல் எப்படி உங்கள் மூன்னோர் ஆழ்கடல் சங்கு எடுத்திருப்பாங்க
@raviguruswamy1692
@raviguruswamy1692 3 года назад
Super. My native is Ramand. Panayur. I will meet you.
@pnkotran9537
@pnkotran9537 3 года назад
25 வலையென்னு சொன்னீங்க ஒரு வலை எத்தணை அடி
@MrPandiyan
@MrPandiyan 4 года назад
Nanba....you are doing a good job and you are honest. Ignore the negative comments
@jacobmasha3446
@jacobmasha3446 4 года назад
Neega yen brother bad comments ah nenaichu feel pandringa.... Thn thappu sari nu lan inga yedhumay kadayadhu brother.so unagaluku tholil yeppdi molaiya pananum nu thonudho appdi panuga brother. Mathavanga solldradha kaadhula vachikadhinga. Thn nanum meenavan dhan brother.
@veluvelusamy620
@veluvelusamy620 4 года назад
Anna nagapattinam la steel body boat starting price evlo Anna 2nd hand la
@jeyalakhsmiradha5515
@jeyalakhsmiradha5515 4 года назад
Anna yaro oru visyam theriyatha muttaluku neenga bathil solla thevai illa.Athikam padikathavarka arivo illathvarkal endru Yar kuriyathu.Nennga pathu engineer ku samam.Padikathavarkal nonnarivo mikkavarkal.Ungal ulipo confident entha metha paditha mathavikkum varathu.Appan pattan sambathiyathil muthukelumbo illama valbavarkal mathiyil periya sothu illai endralum ungal thariyam thanabikai yai mikka periya sothu.
@KapalikaanKapalikaan
@KapalikaanKapalikaan 3 года назад
U tupe ல வர amount ட வச்சு நீங்க ஒரு bote வாங்கணும் bro
@subashsuba5862
@subashsuba5862 4 года назад
super anna all the best
@sathish.s9254
@sathish.s9254 2 года назад
அண்ணா கடல் பாம்பு தென் பட்டால் எங்கள் பார்வைக்கு தெரிய படுத்துங்கள்
@sword5682
@sword5682 3 года назад
Bro super bro ella comentukum ❤ kudukuringa 🙏🙏
@tivativa406
@tivativa406 2 года назад
Sem. Bro
@anns143
@anns143 4 года назад
Meeeeenava 👍👍👌👍👌👍👌
@sethus3309
@sethus3309 4 года назад
நண்பா நடுகடலில் காலை கடன்களை எப்படி முடிப்பீர்கள்???மிகவும் சிறமமாயிற்றே???
@sahayabergin3087
@sahayabergin3087 4 года назад
உங்க சிந்தனை எங்க போயிருக்கு நண்பா
@nachiyatrainingcentre3529
@nachiyatrainingcentre3529 4 года назад
இல்ல எனக்கும் இந்த doubt இருக்கு
@kaleeshsmable
@kaleeshsmable 4 года назад
Already he replied before 3months
@uaremycrush...7218
@uaremycrush...7218 4 года назад
Talaiva nenga ingayuma......,😂😂😂😂
@nachiyatrainingcentre3529
@nachiyatrainingcentre3529 4 года назад
@@kaleeshsmable apidiya yanna sonnar
@parthicenation
@parthicenation 4 года назад
Anna naduvulllaa kairuuu cut aidichy naa enna panuvingaa naaa.....Vallaa cut aidichynaaa
@jeevaumayaa7198
@jeevaumayaa7198 3 года назад
Bro namma kadalula kastapadurathu. Mela irukkuravangalu ku enna bro theriyum vidunga bro nanum kadalukku poren thattu valai
@anthonyrayappan2186
@anthonyrayappan2186 3 года назад
; ராமேஸ்வரத்துக்கு வாங்க ராமேஸ்வரத்துக்கு வாங்க சுபாஷ்
@rajkumarl1544
@rajkumarl1544 4 года назад
Mareyadas ne thaniya bhot vangupa
@m.s.ramkumarjerry1384
@m.s.ramkumarjerry1384 4 года назад
Super anna❤️👍
@ayyandhurais3211
@ayyandhurais3211 4 года назад
Bro..... 🐟 mein matatha bro....sangu matum thana...apati bro sangu varum...
@mohanasasi7363
@mohanasasi7363 4 года назад
Eappate bro eppatelam semmaya pannureha bro 👌
@vivekiyar7344
@vivekiyar7344 3 года назад
Eanak mudiinjaa oru poojak nalla sangu tharealla
@devipattinamt.giritharan9957
@devipattinamt.giritharan9957 3 года назад
Ethana bavathula valai paduppiya sangu valaiya veenji pottu ilutha sangu thatti poiruma veenji poda mattiyala enga side sangu valai kidaiyathu bro nanga salangai Vala nandu valai thallu valai ithuku than nanga povam
@iyyappang921
@iyyappang921 3 года назад
Eappadi vala irukkura eadathai corectta kandupidikiringa
@mariyanprasanth9012
@mariyanprasanth9012 4 года назад
yella welayum mariyathashthan panuvara nenka ondum panra ilaya bro
@p.sujithram1202
@p.sujithram1202 4 года назад
Sonaveen orunalaki valaiya iluthu patha thaan therium
@itachidanger5
@itachidanger5 3 года назад
Anna valai ila kuchi maatichina ninga kadalukul thuki podathinga eduthachi karaiku poi podunga
@similmohamed5782
@similmohamed5782 3 года назад
Valampuri sangu 9443301819
@sarlshsarlsh664
@sarlshsarlsh664 Год назад
எங்கள் மீனவா உங்களுக்கு எவ்வளவு பங்கு வரும் சொள்ள முடியுமா
@alanmishra1334
@alanmishra1334 2 года назад
Veetula summa irundhu amma appa da kaasula sapittuttu irukkira 5 arivu pasangga appidi thaan comments pannuwagga anna adhellam neega manasula edukka wena🙏
@dineshkrishnan447
@dineshkrishnan447 3 года назад
Kadal kanni ya pathi unga munorgal soli kelvipaturukingala
@rajank1957
@rajank1957 4 года назад
இந்த வலையை வீஞ்சில் இழுக்க முடியாதா அண்ணா
@karthikr6623
@karthikr6623 4 года назад
anna neenga anupi vacha karavadu vanthuruchu.. sema quality👌🏻👌🏻👌🏻 veedu fulla manakauthu😋😋😋
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 4 года назад
என்னப்பா சொல்ற இதெல்லாம் வேற செய்றங்களா சொல்லவே இல்ல
@karthikr6623
@karthikr6623 4 года назад
Selvin siva Selvin siva : neenga regular a ivar channel follow panrathu illa pola. already video potrukar poi parunga. community tab la check pannunga.
@fathimabeevi4102
@fathimabeevi4102 4 года назад
Bro 1 kg anupuvaangala
@karthikr6623
@karthikr6623 4 года назад
Fathima Beevi : yes anupuvanga
@firefiregameplay2573
@firefiregameplay2573 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rt2H-hexDBo.html
@SureshBabu-qn6vf
@SureshBabu-qn6vf 4 года назад
Sir idhu unglluku use aagum. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-K7csBKk3lv0.html
@asgfamily1411
@asgfamily1411 4 года назад
What's your maximum boat speed?
@thangamraj1821
@thangamraj1821 4 года назад
En pulley use pannala Anna..Valai ya edukum pothu..
@SaravanaKumar-od1cn
@SaravanaKumar-od1cn 3 года назад
Oru doubt bro nenga vida edathula mathavanga valai vidamatangala
@nihasri-ivstd-c-sec3511
@nihasri-ivstd-c-sec3511 4 года назад
Nalla pathil kuduthinga anna
@jayanagaraj9808
@jayanagaraj9808 4 года назад
Anna home tour potugka please
@palanie1048
@palanie1048 4 года назад
Anna ungaloda orunal meen pudika varanum kuditu povingala
@sumathisong4243
@sumathisong4243 3 года назад
Neengae 10nal meenpidokaponna food yeppadi
@bhuvanesh2375
@bhuvanesh2375 4 года назад
Hi Anna Unga periya Anna video LA varadhu Illa
@traveltechmedia9827
@traveltechmedia9827 3 года назад
புரோ எப்படி நடுகடலில் வலைய கட்டுவீங்க
@gowthamb01
@gowthamb01 4 года назад
Phone la signal kidaikuma Anna
@MuthuKumar-ur8ql
@MuthuKumar-ur8ql 3 года назад
Bossa ungala mutal solravan dhan muta pasanga neenga velaya parunga basu
@jayamalathi3815
@jayamalathi3815 4 года назад
Anna unga ellaraium paththu roompa saththosam.
@k.antonymerikriaz7972
@k.antonymerikriaz7972 3 года назад
Intha sanku enka uru la (kanyakumari)karaiya vachala kadaikum ithuku yathuku anna ithuna nattikal ponu
@piremilauthayakumar3071
@piremilauthayakumar3071 4 года назад
முட்டாள் என்று சொன்னவன் தான் முட்டாள் தம்பி நீங்கள் அதை காதில் வாங்காமல் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம்
@piremilauthayakumar3071
@piremilauthayakumar3071 4 года назад
இல்லை
@thamuking6515
@thamuking6515 3 года назад
அன்ன சமயள் வீடியோ போடுங்க
@rokbinrobin4284
@rokbinrobin4284 4 года назад
Ni ondhum seijurathu illa polla anka
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 года назад
அழகான வீடியோ
@eatwithsajin4099
@eatwithsajin4099 4 года назад
Po la
Далее
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 388 тыс.
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 192 тыс.
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 416 тыс.
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 388 тыс.