#KPYChampions Click here www.hotstar.com/in/tv/kpy-cha... to watch the show on hotstar.. #KPY #ComedyShow #RoboShankar #MaduraiMuthu #Archana #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #TamilTV
இது போன்ற மேடைநிகழ்ச்சியில்கொஞ்சம்கூடதயக்கமில்லாமல்குரல் ஏற்றத்தாழ் வுடன்பேசிநடிப்பதுமிகவும்சிரமமான ஒன்று ஆனால் சிறுவயது பெண்ணாக இருந்தாலும் ஏற்றபாத்திரத்தைமிகவும்அருமையானமுறையில்செய்துவிட்டார் அற்புதம்
இவ்வளவு திறமைசாலி ஏன் இன்னும் சினிமாவில் இவரை நடிக்க யாரும் அழைக்கவில்லை யார் கண்ணிலும் படவில்லையா அருமையான நடிப்பு அருமையான பாடி லாங்குவேஜ் திறமையான பொண்ணு கூடிய சீக்கிரம் பெரிய அளவில வரணும். என்னுடைய வாழ்த்துக்கள் காயத்ரி
@@Sakthivel-xs1gx theriyala sudden ah channel mathmbothu pathen comedy pandra mathiri seen channel kavanikala serial name pakala chinna papapa periya papa mathiri oru serial pola athu zee🤔🤔🤔 search panni parunga
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி