மறவர்நாடு தான் காலப்போக்கில் மாறி மாறநாடு என்றானது.பின்னர் மாநாடு என்றானது.விருதுநகர் திருச்சுழி நரிக்குடி ஆவியுர் மற்றும் மதுரை திருப்பாச்சேத்தி அ.முக்குளம் நிறைய பேருக்கு இப்பெயர் உண்டு.அங்கு மாறநாடு கருப்பையா என்று குலதெய்வமும் உண்டு
சீதா வ ராவணன் சிறை பிடிச்சி வச்சிருந்தான்.. ஆஞ்சநேயர் சீதா வ சிறைல இருந்து மீட்டு ராமன் கிட்ட கொண்டு வந்து சேர்த்தார் அதனால சிறை மீட்டான் அப்டிங்கிற பெயர் ஆஞ்சநேயர் நினச்சி கூட வச்சிருப்பாங்க
In 1963 when I was studying in 5th stdio agirl joined our class. Her name was Nimmathi. Now I amm 70 years old. The school is Kennedy school near Gandhi park Coimbatore. LEELA
Yovv ivunga per vachadha vida ni pannuna editing dhan bro comefyaee enakulam kannula thanni vandhuruchu... Video sgain again paskanumnu thonuchu tq so much bro for this fun vdeo🎉❤
தமிழில் இப்படி பெயர் வைத்தால் வேடிக்கையாக இருந்தாலும் ஆங்கில பெயர்கள் பல இது போன்று இருக்கிறது. வுட் (wood), ஹாப்பி (happy), ஜாய் (joy), ஸின்னர் (sinner), ஜஸ்டிஸ் (justice), இன்னும் இது போல பல பெயர்கள்.
மீனாட்சி சுந்தரம் அவர்களே எங்கள் ஊரில் எல்லாரும் அவர்கள் குழந்களுக்கு சித்தப்பா மகன், பெரியப்பா மகன், அத்தை மகன், எல்லார்க்கும் இதை போல தான் ஒரே பெயர்.... இது அவமானம் இல்லை... தமிழன் அடையாளம். ❤.இதற்கு நீங்கள் பெருமை பட வேண்டும்... என் பெயர், சித்தப்பா 3பேர் அவர்கள் பிள்ளை பெயர், அத்தை பிள்ளை ஒருவர் பெயர், என்று பல இடங்களில்....
தாத்தா பெயரை வைப்பார்கள் எங்கள் பெரியப்பா சித்தப்பா என்று மூத்த பையன் பேரு நீலகண்டன் மொத்தம். ஏழுநீலகண்டன் அதே போல் மூத்த பெண் குழந்தை பேரு சீதாலட்சுமி ஆறு சீதாலட்சுமி ஒருவருக்கு பெண் குழந்தை இல்லை
Ayyooo mudiyala bro program la ulla comedy ah vida editting ultimate vera level editting.. sirippa adakka mudiyala 6 mnths after indha video paakuren eni sad ah irundha indha video thaan paaka poren save panni vachikitten ❤❤❤❤
மதுரை மாவட்டம் அதற்கு எல்லாம் தெற்கே நிறைய மீனாட்சி சுந்தரம் இருப்பார்கள் என்னுடைய நண்பர் பெயர் வணக்கம் நாங்கள் அவரை கூப்பிடும் போதெல்லாம் வணக்கம் வணக்கம் வணக்கம் தான் கூப்பிடுவோம்