எப்பொழுதும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது மட்டும் தான் கஜேந்திரன் களின் வேலை தாம் ஏதாவது செய்திருந்தால் அதைச் சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்க வேண்டியதுதானே
வடக்கில் இருந்து எங்கள் அம்மாக்கள் தெற்குக்கு போகவில்லை தெற்கில் இருந்து சிங்களவன்கள் வடக்கிற்கு வரவில்லை ஏன் தமிழர்கள் நாங்கள் சிங்கள கட்சிகள் மற்றும் வால்பிடி விச ஊசி உள் மருந்து சிங்கள புலனாய்வு அருச்சுனா வாக்குகள் போடனும் ❤தமிழ்தேசிய கட்சிகள் பிரிந்து நின்றாலும் அந்நிய சக்திகளுக்கு போடமாட்டோம்❤
இதை இந்தக் காலம் சொல்லி எடுப்பாது இதை 1976 தேர்தலில் எல்லோரும் சொல்லிவிட்டார்கள். கடையில் நாம் இறந்து போனோம், மலையக மக்களின் பசி, வறுமைக்கு உங்கள் தீர்வு என்ன ? வட கிழக்கில் குடியேற்றுவீர்களா? ஒன்றும் புரியவில்லை . நாங்கள் வாழு பிறந்தவர்கள்.
அவர் கொழும்பில் குடும்பம் சொத்து தேவை இப்படியான வேலை செய்வார் தமிழ் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் உங்களைப் போல சுயநல வாதிகள் தானே . ஐயா நீங்கள் கோத்ரம் பாராளுமன்றத்தில் படுத்து இருந்தீர்கள் காணும் விட்டு விலகி விடுங்கள் நன்றி இப்படி சொல்லி சொல்லி மக்களை மந்தையாகாகிறார்கள் தாங்கள் தங்கள் சுயநலம் தான் விடுதலை புலிகள் அழிவுக்கு காரணமாக இருந்தது இவர்கள் பங்கு தான் சரணடையும் படி சொல்லி கொலை செய்ததற்குப்பொறுப்பு இவரையும் ஐக்கிய நாடு சபையின் முறையிட வேண்டும்
Gajendrakumar’s extremism will lead to day dreaming. This party politician is only interested in his party. If he wants to win seats he must propose workable solutions. He thinks he can just criticise everyone and become leader of Tamil people
NPP ஆதரவு என்ற மாயையில் வடகிழக்கில் பெரிதாக எவரும் இல்லை, ,நீங்கள் சொல்வது போல் அவர்களின் சில முகவர்களும் ,சில வியாபாரிகளும் தான் இவ்வாறு கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்- இளைஞர்கள் NPP க்கு ஆதரவு என்று கூறுபவர்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும், இளைஞர்கள் ஒன்றும் வானில் இருந்து குதித்தவர்களல்ல ,30 வருட ஆயுத போராட்டத்தில் தற்போதைய இளைஞர்களின் ,அண்ணன்கள்,அக்காக்கள்,மாமன்கள் என்று உயிர்களை அர்ப்பணித்தவர்களின் சொந்தங்கள் தான் எங்கள் இளைஞர்கள், அவர்களை அரசியல் மயப்படுத்தாது ,ஏன் போராடினார்கள் என்பதை தெளிவு படுத்தாமல்வெறுமனே இளைஞர்கள் NPP க்கு ஆதரவு என்று கூறுவதை முதலில் நிறுத்துங்கள்! , இம்முறை வடகிழக்கு தமிழர்களின் ஏகோபித்த அரசியல் கட்சியாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்தி முன்னேறுவது தான் இன்று எமக்குள்ள தெரிவாக இருக்க வேண்டும்!
வடக்கில் இருந்து எங்கள் அம்மாக்கள் தெற்குக்கு போகவில்லை தெற்கில் இருந்து சிங்களவன்கள் வடக்கிற்கு வரவில்லை ஏன் தமிழர்கள் நாங்கள் சிங்கள கட்சிகள் மற்றும் வால்பிடி விச ஊசி உள் மருந்து சிங்கள புலனாய்வு அருச்சுனா வாக்குகள் போடனும் ❤தமிழ்தேசிய கட்சிகள் பிரிந்து நின்றாலும் அந்நிய சக்திகளுக்கு போடமாட்டோம்❤