இலங்கை இந்தியாவுடன் உறவில் இருப்பதைவிட மேற்குலகுடன் உறவில் இருப்பது நலம் அண்டை நாடான இந்தியா 70 75 வருடமாக நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக எங்களை முன்னேற்ற விதவிதமான நடக்க வடிக்கும் செய்யவில்லை நாங்கள் வளர்வதை விரும்பவும் இன மோதலை வைத்துக்கொண்டு குளிர் காய்ந்தது நான் மிச்சம். இவர்கள் நினைத்திருந்தால் தமிழர் பிரச்சனையை எப்போ முடித்திருக்கலாம்... எல்லாம் சுயநலம் தான்.
@@awraqsworn9559 நிலத்தை வாங்கி அபகரிப்பு செய்து விட்டு அந்த பகுதி எங்களுக்குதான் உரிமை என்று சொந்தம் கொண்டாவனுகள் அதன் பின் இந்த நாடே எங்களுக்குதான் என்றும் சொல்லுவானுங்க
@ajitpathman9600 quad for what ? Is China invading srilanka ? But five eyes possible. Look at Canada's RCMP reports and five eyes reports, how they sent people and gangsters as students, and did killing, kidnapping, racketeering, blackmailing, and also inside the USA, because of current weak government of canada. Imagine what they can do to srilanka! They did it to bangladesh, Nepal, and Pakistan.
Sri Lankan government should not depend purely on tourism, income instead, it should give Tamil people equal rights and consider implementing federal solution to North and East and in all other districts. If it happens, Many rich people among Tamil diaspora will invest in the country and help to develop the country.
YOU ARE ABSOLUTELY RIGHT. 👍🏼👍🏼HENCE THE NAYAKA DERERAS WHO IS GUIDING THE POLITICS NEVER ALLOW TAMILS GET THE RIGHTS. THEY HAD TAUGHT SINHALESE TAMIL'S ARE THERE ENEMIES AND KEEP CHANGING LANKA TRUE HISTORY. SCHOOL BOOKS HAS WRONG MAN MADE HISTORY.
I will explain what India do.asper India srilanka agreement srilanka never give military base for 3rd party.if gives conflict start like Russia, Ukraine.srilanka can give spy ship radar station .but armed weapon base it's not acceptable asper Rajivi gandi pramadasa aggrement.
இந்தியாவும் அமேரிக்காவும் ஒரே கூட்டணி தான். எனவே இந்தியாவுக்கு பாதிப்பில்லை. பாதிப்பு சீனாவுக்கும் இலங்கைக்கும் தான். எனவே அமேரிக்கா பொத்துவிலில் கடல்படைத்தளம் அமைக்கவேண்டும்
எது எப்படியோ இஸ்ரவேல் சியோனிச யூதர்கள் இலங்கையில் காணி நிலம் வாங்குவது மிக மிக பயங்கரமான செயல் தான் இதே நிலைமை தான் பலஸ்தின் நாட்டுக்கு நடந்தது அதிக விலை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா காணி நிலம்களை வாங்கி கடைசியில் இந்த நாடே சியோனிச வாதிகள் நாடு என்று உரிமை கொண்டாடுவார்கள்
@@Kumar-qp2ej சரி தான், ஆனால் கிழக்கைத்தான் யூதர்கள் தமக்கு பாதுகாப்பானது என நினைக்கினலறார்கள். ஏனெனில் பொத்துவிலில் அமேரிக்க கடல்படைத்தளமும் திருகோணமலையில் இந்திய கடல்படைதளமும் வர இருக்கின்றன.
உன்மையாவா??? அமேரிக்க உளவு விமானம் அறுகம்பை பகுதியை உளவு பாத்திச்சா? அப்ப இந்தியாவும் இதுக்கு பதிலா ஏதாச்சும் பண்ணனுமே,... யோவ்,... நாங்களும் இருக்கோம்ய்யா என்னு காட்டணுமே ஏன் இன்னும் பண்ணனல? கலோ,.. அஜித் தேவாலு சார் ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணுங்க சார்.
அஜித் டெவலை 4ம் தட்டுக்கு ஏற்றி, பின்புறமா ஒரு குழாயை உள்செலுத்தி அதனூடாக முள் கம்பியை செலுத்தி பின் குழாயை எடுத்துவிட்டு முள்கம்பியை திருகி திருகி கேட்டால் ஈஸ்டர் தாக்குதல் முதல் இந்த முயற்சிவரை சகல தரவுகளும் வெளியே வரும்.
ஏதும் நடிகையை பாத்துகிட்டு இருப்பார் உண்மை சொல்லுங்க இந்தியா ஒரு மிக பெரிய வல்லரசு நாடா china கூட ஒத்தைக்கு ஒத்தை இல்லை அமெரிக்கா கூட தனியே சண்டை போட்டு வெல்லுமா எல்லாம் சப்பை நாடுகளிடம் மட்டும் தான் வீராப்பு
How come this Istraelyans how come they’re here We never understand who give this people to came here Arugambay what is going to happened Mahinda government gave this is tourism how come hamas already we had war gone through why they give to us sigogical rabble We already our people gone through Istralyar how they do it this is Mahinda and Ranil Government We gone through war their army’s came to holiday we don’t understand what’s going on We never understand now our people are ok this our country people also Muslims they are innocent because they catch Muslims they want political triable
No look at Canada's RCMP reports and announcements. They sent their agents and criminal gangs as students and did many murders ,kidnapping, blackmailing, and racketeering, according to the report ,the big guy is involved, if this happens in canada and the US, can you trust them ?
துவிச்சக்கரவண்டி(சயிக்கிள்)சின்னம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டும் ஒன்றுதான் அவர்களுக்கு வாக்கு போடுங்கள் மற்றவருக்கு போடாதீர்
இல்கு நிறுத்தப்பட்ட visa system இந்திய நிறுவனம் இல்லை, அது அமேரிக்க நிறுவனம். செய்திகள் சொல்ல முதல் google பண்ணிப்பாருங்கள், பொய்ச்செய்திகள் தயவுசெய்து சொல்லாதீங்ஙள்