உலகின் தலைசிறந்த சொல் செயல். ஒரு செயலை சொல்வதை விட செய்து காட்ட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அதை தொடர்ந்து செய்து ஜெயித்து காட்ட வேண்டும் என்று புரிந்து கொண்டேன் நன்றி சகோ 🙏🏻🙏🏻🙏🏻
புறத்தோற்றத்தில் உங்களை அழகாக வைத்திருப்பது போல் உங்கள் அனைத்தையும் அழகாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள் என்ற தத்துவத்தை நான் பின்பற்ற போகின்றேன் நன்றி நன்றி
கன்ஃப்யூஸியஸ் தத்துவம் பெரிது தான் ஆனால் நம் திருக்குறளில் உள்ள கருத்துகள் நம் மனதில் பதித்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வந்தால் உலகத்தையே வெல்வோம் 🎉
JR Anna Time management and celebrity thiruppumunai sampanangal Play list create pannunga pls ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤