அந்த Book படிக்கும் போது கூட இந்த அளவுக்கு Motivation கிடைக்குமானு தெரியல ஆனா உங்க video Watch panna (Magic voice to get motivated) Motivation கிடைக்குது. Thank you so much.❤❤
Brother request to upload Book juice segment of "Catalyst by Chandramouli" This book will help people who are working in MNC and helps them to achieve success in their life...!
எந்த ஒரு விஷயத்திலும் குறை இருக்கும்..அந்த குறையை விட்டுட்டு நல்ல விஷயத்தை மட்டும் தான் எடுத்துக்கணும்.. ஆனாலும் அந்த குறையை சொல்லாமல் இருக்க முடியவில்லை😁 Money heist & squad game Netflix not Amazon