Тёмный

ஓடக்காரி பூங்குழலி | Ponniyin Selvan | Bharathy Bhaskar | Pattimandram Raja 

Pattimandram Raja
Подписаться 173 тыс.
Просмотров 769 тыс.
50% 1

#ponniyinselvan #ps1 #bharathybhaskar #pattimandramraja
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Развлечения

Опубликовано:

 

2 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 813   
@varikuyil1372
@varikuyil1372 Год назад
ஏன் மேடம். நீங்கள் ஏன் முழு கதையையும் இதே போல் சொல்லக் கூடாது. ரொம்ப நல்லா இருக்கு கேட்க 💐💐💐💐
@rajasekarans262
@rajasekarans262 Год назад
அப்பா... என்ன ஒரு அற்புதமான குரல் வளம். என் சகோதரி உடன் உட்கார்ந்து கதை. கேட்பது போல் உள்ளது... 🌹🌹🌹🌹🙏🙏 நன்றி நன்றி....!!!!🌹🙏
@iwinkishore5947
@iwinkishore5947 Год назад
பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் இப்படி கதையாக கூறினால் நன்றாக இருக்கும் அம்மா🙏
@sivakumar-cd8cl
@sivakumar-cd8cl Год назад
அப்பப்பா..அருமையான வர்ணனை..உங்களை எப்படி பாராட்டுடவதென்று தெரியவில்லை. இந்த கதையை எவ்வளவு அனுபவித்து படித்திருக்கிறீர்கள் என்பது உணர முடிகிறது..நன்றி பாரதி அம்மா..!! 🙏👌
@gnanamk7408
@gnanamk7408 Год назад
ரசித்துபடித்ததிருக்கீறீா்கள்.நானும் பள்ளீநாட்களில் திரும்ப திரும்ப படித்தீரூக்கிறேன்
@annamalaichandrakumar8425
@annamalaichandrakumar8425 Год назад
Excellent 👌
@devakivenkatesan6137
@devakivenkatesan6137 Год назад
👌
@veeramanikandans9683
@veeramanikandans9683 Год назад
🙏🏾மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பாரதி பாஸ்கர் அவர்களுக்கு🙏🏾 இந்த உறையை கேட்கும்போது என் கண்முன்னே அந்த காட்சி தோன்றுவது போல் ஒரு உணர்வு👍
@thiruarasu1405
@thiruarasu1405 Год назад
பாரதி மா! கதை சொல்லுவது என்ன அற்புதம்! உங்களை நாங்கள் பெற்றது எங்கள் வரம்! தமிழ் மகளுக்கு எந்தன் வாழ்த்துக்கள். இந்த பதிவுக்கு நன்றிகள் ஆயிரம்
@radhakrishnanr921
@radhakrishnanr921 Год назад
Awesome👍👏, ❤❤
@vasanthi3675
@vasanthi3675 Год назад
True
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Год назад
அருமை அருமை அற்புதம் ஆனந்தம்... 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏 💐💐💐💐💐💐💐 கல்கியின் பூங்குழலி கதாபாத்திரம் திரையில் அவ்ளவு விரிவாக காட்ட முடியவில்லை போலும்...😞 நீங்கள் அதை பூர்த்தி செய்து விட்டீர்கள் நன்றி பாரதி அவர்களே!🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️
@rameshmaiyel6543
@rameshmaiyel6543 Год назад
நீண்ட காலத்திற்கு பிறகு கதைக்கேட்டு மகிழ்ந்தேன். படம் பார்த்ததை விட நீங்கள் சொல்லும் பொழுது ஏற்படும் கற்பனை சுகமாக இருந்தது.நன்றி சூப்பர் 🥰
@sdvmickey4983
@sdvmickey4983 Год назад
கல்கியின் எழுத்தும் உங்களின் வர்ணனையும்....... wow ....super ♥
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Год назад
இந்த படம் ஆரம்பித்த நாள் முதல் எவ்வளவோ பேர். யூ. டியூப் பில் கதை. கதையாய் சொல்லிவிட்டார்கள்.. ஆனால் எங்களுக்கு பிடித்த உங்கள்.. குரலில் கேட்கும் போது இன்னும் மெறுகேறியது இந்த க்கதை.👍நன்றிகள் பாரதி அம்மா💐🙏
@vijayalakshmic6626
@vijayalakshmic6626 Год назад
Nice narration from nice voice Nice mam nice story nice characters It's the nicest time.
@santhikannapiran
@santhikannapiran Год назад
பாரதி அருமையான பதிவு.அற்புதம்
@poongothaiselvaraj7767
@poongothaiselvaraj7767 Год назад
மேடம் சூப்பர் நீங்க பொன்னியின் செல்வன் புதினத்தை முழுவதும் கதையாக சொன்னால் கேட்டுகொண்டே இருக்கலாம்
@mohansethurao4671
@mohansethurao4671 Год назад
கல்கி அவர்கள் பாத்திரங்களை பாரதி அவர்கள் விவரிக்கும்போது தான் அதன் அழகு பன்மடங்கு கூடுகிறது.
@venkateswarir6138
@venkateswarir6138 Год назад
தாங்கள் பூங்குழலியை பற்றிக் கூறிய விதம் பூங்குழலியை நேரிலேயே பார்ப்பது போல்த் தோன்றியது . மிகவும் சிறப்பு . பாராட்டுகிறேன் தங்களை .
@saiseetha9226
@saiseetha9226 Год назад
அம்மா உங்க குரல் வழியாக தமிழ் மொழின் அருமையுடன் பொன்னியின் செல்வன் கேட்கும் போது மெய்சிலிர்து போகிறது,,,,, நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏🙏
@jeevavengat
@jeevavengat Год назад
My fav character பூங்குழலி தான் .. நீங்க சந்தோசமா எவ்ளோ அழகா சொல்றீங்க‌‌. ... 😍😍😍
@balaravindran958
@balaravindran958 Год назад
படத்தில் விட்டுப் போன இந்த சுவாரஸ்யமான பகுதியை அருமையாக எடுத்துரைத்த பாரதிக்கு நன்றி..
@geethaiasan8478
@geethaiasan8478 Год назад
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு: உங்களது கதை கூறல் என் அம்மாவை தான் நினைவு கூர்ந்தது என் மனம். மிக்க நன்றி
@arivurai1498
@arivurai1498 Год назад
நீண்ட காலத்திற்கு பிறகு கதைக்கேட்டு மகிழ்ந்தேன். படம் பார்த்ததை விட நீங்கள் சொல்லும் பொழுது ஏற்படும் கற்பனை சுகமாக இருந்தது.நன்றி சூப்பர்
@abinaya6222
@abinaya6222 Год назад
இந்த கதையை கேட்கும் போது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி....🥰🥰🥰 இதே போல பொன்னியின் செல்வன் கதையை சொல்லுங்க அம்மா
@subramaniansankaran8788
@subramaniansankaran8788 Год назад
இதைக் கேட்கும் பொழுது எனது எண்ணத்திலும் இதுவே தோன்றியது
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
தமிழ் உங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது பாரதி பாஸ்கர் அவர்களே. தமிழை இவ்வண்ணம் தெளிவாக தங்கு தடையின்றி சரளமாக பொழிவதால் தமிழன்னை அகமகிழ்ந்து உங்களை முன்பைவிட இளமையாக ஜொலிக்கவைத்திருக்கிறாள் என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லா வளங்களுடனும் நீங்கள் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன்.
@sykanderpillai3093
@sykanderpillai3093 Год назад
பாரதி பாஸ்கர் வாயிலாகவே கதை முழுவதும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது. அருமை, மிக மிக அருமை.
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 Год назад
மிகவும் அருமையான படம் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது🙏👍 💖👌
@VinothKumar-nr5le
@VinothKumar-nr5le Год назад
மேடம் நீங்க சொன்ன விதத்தில் அந்த கலங்கரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது அப்போது இப்படிப்பட்ட ஒரு ஞானி ஞானம் நிறைந்த ஒரு மனிதன் இருந்திருக்க முடியுமா என்று நினைத்தால் மிகப்பெரிய ஆச்சரியம் பொன்னியின் செல்வன் பற்றிய பூங்குயில் காதல் கதையை ( நீங்கள் சொன்ன விதம் மிக அருமை...)
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Год назад
அமரர் கல்கி வடித்த பொன்னியின் செல்வனில் வரும் அனைத்து கதாபாத்திரத்திரங்களின் Intro scenes மட்டும் கல்கியின் வரிகளில்.... உங்கள் குரலில் கேட்க ஆசை.... ❣️❣️❣️❣️❣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி😍 வணக்கம்😍 🙏🙏🙏🙏🙏🙏
@ctvasanthi2332
@ctvasanthi2332 Год назад
Yes I too want to hear
@sampathkumar8024
@sampathkumar8024 Год назад
நான் உங்கள் தமிழ் பேச்சுக்கு மரம் ரசிகன். உங்கள் குரலில் முழு கதையையும் கேட்க விரும்புகிறேன்
@sampathkumar8024
@sampathkumar8024 Год назад
மரம் என வாசிக்கவும்
@mathivathaniselvaraj6065
@mathivathaniselvaraj6065 Год назад
பூங்குழலியின் அறிமுக பாகத்தை காட்சிகளாய் விரித்து விவரித்தது மிக அருமை! வந்தியத்தேவனும் பூங்குழலியும் என் மனங்களில் தடம் பதித்து சென்றது நினைவில் நிழலாய் அசைகிறது! நன்றி பாரதி பாஸ்கரன் 🙏🏼😊
@srividya2192
@srividya2192 Год назад
PS படம் வந்தபிறகு தான் இந்த நாவல் படித்தேன்....கல்கி 🙏🏼🔥 இதில் எனக்கு மிகவும் பிடித்தவள், பூங்குழலி ♥️அவளை பற்றி நீங்கள் பேசும்பொழுது,அவளின் மீதான காதல் அதிகம் ஆகிறது. நன்றி அம்மா...🙏🏼
@anumurugan3550
@anumurugan3550 Год назад
நான் இன்னும் PS-1 பார்க்கவில்லை நான் படித்து கற்பனை செய்த காதபத்திரங்கள் இடங்கள் அனைத்தும் படம் பார்த்தால் மாரி விடுமோ என்ற எண்ணம்.... ஆனால் படம் பார்த்தவர்கள் நம்பிக்கையான கருத்துக்களை சொன்னதால் பார்க்க போகிறேன்... எனக்கு மிகவும் பிடித்த கதா பாத்திரம் பூங்குழலி... நான் படித்த அதே சுவாரசியதுடன் அழகாக விவரித்தீர்கள் நன்றி🙏🙏🙏
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Год назад
மாறி என்று வல்லினம் போ ட வேண்டும்.
@limatnasara4679
@limatnasara4679 Год назад
நானும் அப்படிதான் இருந்தேன். ஆனால் படத்திற்கும், நம் கற்பனையும் மாறவில்லை... மணிரத்தினம் great..
@usham9666
@usham9666 Год назад
I'm so happy and proud of this film. We must support this film. very nice movie.this Film is one of the gem 💎 to our Tamil litrature and culture
@ushamanoharan6043
@ushamanoharan6043 Год назад
எனக்கு குந்தவை character
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 Год назад
You are right it is so rushed out and they skipped a lot of information. I can understand that the entire book can't be illustrated as a movie but I feel that it was not justified. The book and even the audio version keep me excited and was very detailed whereby the movie was very rushed. Of course all actors did a great fantastic job but storywise I was not satisfied compared to the book.
@ravindrannanu4074
@ravindrannanu4074 Год назад
Excellent ...., இது போல் பொன்னியின் செல்வன் முழு நாவலையும் இவ்வளவு அற்புதமான விளக்கத்துடன் கூறினால் நிச்சயம் அதுவும் ஒரு சிறந்த பொக்கிஷமாக அமையும். நன்றி, கவியரசரின் 'சேராமன் காதலி' என்ற சாகித்ய விருது பெற்ற நாவலும் இது போல் ஒரு நாள் ஒரு பிரமாண்ட திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
@ravindrannanu4074
@ravindrannanu4074 Год назад
🙏
@KalaiSelvi-li6cq
@KalaiSelvi-li6cq Год назад
Unmai seraman kadhali arumai .....nan 5 years munadi padichen
@saratamilsongswithlyricsin7145
Please medsam
@ravindrannanu4074
@ravindrannanu4074 Год назад
@@KalaiSelvi-li6cq கவியரசரின் கைவண்ணம் 🙏
@loganayakilogi5505
@loganayakilogi5505 Год назад
ஆமாம்
@gayathrichandrasekar1733
@gayathrichandrasekar1733 Год назад
I used to admire Poonkuzhali's character. She is selfless, unique and revolutionary young woman. She is really an inspiration. Thank you so much Mam. loved it!
@divs3414
@divs3414 Год назад
Ma’am please narrate Ponniyin selvan for Thamizh audience. You are the best person who can give the exact emotions what Kalki has written
@anuswami85
@anuswami85 Год назад
Absolutely......Bharathi mam.... marvelous.....u r into the story and depicting the characters in your own beautiful way ...கண்ணை மூடிக் கதை கேட்டால் ஆஹா.. என்ன ஒரு ஆனந்தம்..,. படம் பாகம் ஒன்று இரண்டு என வரும்படி வரட்டும்.. நீங்கள் உங்கள் குரலில் கதையைத் தொடருங்களேன்.... ஆவலாய்க் காத்திருக்கிறோம்....
@sarumathiyogalingam4780
@sarumathiyogalingam4780 Год назад
S I too thot the same
@balajiksb92
@balajiksb92 Год назад
Pls check with Spotify application already available in the same
@renushan4057
@renushan4057 Год назад
Totally agree! Maam, please narrate it for us, would love to hear from you.Thanks in advance!
@amnchampak
@amnchampak Год назад
I second that 👍
@ramadhanavanthini7206
@ramadhanavanthini7206 Год назад
அலைக்கடலுடன் கொஞ்சி விளையாடி பூங்குழலியாகவே வாழ்ந்து விடக் கூடாதா என்னும் ஆசை அவ்வப்போது தோன்றும்.....
@karunanithikaruna55
@karunanithikaruna55 Год назад
பூங்குழலி எல்லாப் பெண்களின் உள்ளக்கிடக்கையையும் வெளிப்படுத்தும் மங்கை, உள்ளத்துணிவு பெண்களுக்கு உண்டு,உடல் வலிவும் உண்டு என்பதைக் காட்டுவதால் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும்.
@malathimalathi4097
@malathimalathi4097 Год назад
💯💯💯💯
@loganayakilogi5505
@loganayakilogi5505 Год назад
Me too😍
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 Год назад
Yah true...
@sovietrani6820
@sovietrani6820 Год назад
அம்மா நீங்கள் வர்ணிக்கும் விதம் படம் பார்ப்பது போல் மனக்கண் முன் ஓடுகிறது. முழுக் கதையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.
@umaganesh4518
@umaganesh4518 Год назад
நீயே உனக்கென்றும் நிகரோ!!! உங்கள் தமிழ் இந்த கதைக்கு மேலும் அழகு சேர்கிறது👌👌👌👌👌
@suganthir6764
@suganthir6764 Год назад
பாரதி மேடம் நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த வரம். உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் காதில் நுழைந்து இதயத்தை வருடுகிறது. வாழ்கவளமுடன்
@stard6606
@stard6606 Год назад
உங்க voice ல கேட்கிறது ஒரு ஸ்பெஷல் .....நீங்க இன்னும் ஒரு சில காட்சிகளை உங்கள் அழகான தமிழில் விவரிக்க மாட்டீர்களா என்று ஆவலாக இருக்கிறது❤️
@RajuSubbanaicker
@RajuSubbanaicker Год назад
சினிமா பார்ப்பதை விட தங்கள் கதைத் தொகுப்புக்களை அதாவது பொன்னியின் செல்வன் கதை முழுவதும் தங்கள் வாயால் கேட்பதே ஆனந்தம் அளிக்குமே. இந்த அருளைக் கொடுத்த இறைவன் தங்களை எப்போதும் காப்பார். வாழ்க உங்கள் தமிழ்ப் புலமை .
@mahendraruban7317
@mahendraruban7317 Год назад
அருமை, சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் அழகு பட தெளிவாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையின் ஒரு பகுதியாகிய ஓடக்காரி பூங்குழலியின் கதை அமைப்பை கூறியது அருமையிலும் அருமை.
@umamaheshvari3032
@umamaheshvari3032 Год назад
அருமை அருமை மிக அருமையாக சொன்னீர்கள் .பொன்னியின் செல்வன் புத்தகத்தை இரண்டு முறை படித்துள்ளேன் ,இருந்தும் நீங்கள் சொல்வது எனக்கு புதிது போல கேட்டுக் கொண்டே இருந்தேன் .இது மாதிரி ஒவ்வொரு கதாபாத்திரங்கள் பற்றியும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கடுமையான முயற்சிக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் அவர்கள் கதையின் கருத்து குலையாமல் கொடுத்திருக்கிறார் .ஆனாலும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள் .அதைக் கேட்கும் போது ஆதங்கமாக இருக்கிறது.
@DalesGuy71
@DalesGuy71 Год назад
Madam, your story telling is spell bounding. I have read the book only few months ago. But still your narration of the interesting encounter between Poonguzhali and Vanthiyathevan is more interesting than reading the book. Please give us more such gems. Thank you so much.
@ranjanipaul1044
@ranjanipaul1044 Год назад
38 yrs before I read this story Arumai
@gopalakrishnannarayanan8809
@gopalakrishnannarayanan8809 11 месяцев назад
I read this story in my school days. Mam your mesmerizing explaining skills once again taken me to that beautiful days. Thanks a lot Mam. GOD BLESS YOU
@mohanajesmi6791
@mohanajesmi6791 Год назад
அம்மா நீங்க சொல்ல சொல்ல கேட்க இனிமைய இருக்கின்றது முழு கதையும் உங்கள் மூலம் கேட்க ஆசையாக இருக்கிறது
@BadmaSelvam
@BadmaSelvam Год назад
மேடம் ரொம்ப அழகாக எடுத்துறைத்து இருக்கீங்க நான் பூங்குளலியை அறிமுக சீன் படித்த அனைத்தும் மிக அழகா கோர்வையா சொல்லிஇருக்கீங்க மெய் சிலிர்த்து விட்டது தாயே மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@maheshwarin7600
@maheshwarin7600 Год назад
நான் பார்த்து விட்டேன் அருமையாக இருந்தது பூங்குழலி கேரக்டர் சூப்பராக இருந்துச்சி 🙏
@muthukaruppanramasamy549
@muthukaruppanramasamy549 Год назад
உங்களுடைய தடை இல்லாத கதை விவரிப்பு வியக்க வைக்கிறது. நான் இன்னும் படம் பார்கவில்லை. கல்கி அவர்களின் எழுத்து நடை அருவி பிரவாகமாக கொட்டுகிறது. மிக்க மகிழ்ச்சி.
@shanthirh1767
@shanthirh1767 Год назад
நாற்பது வருடங்களுக்கு முன்பு எனது பதின் பருவத்தில் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் படித்தேன்.படம் பார்க்க முதல் நாளே நைட் ஷோ டிக்கெட் கிடைத்தது. இயக்குனர் கல்கி வாசகர்களை ஏமாற்றவில்லை.👍🙏
@vinothja
@vinothja Год назад
என்ன அழகு ... பூங்குழலி யை நேரில் கண்டது போல் எனக்குள் ஒரு ஆனந்தம் ...
@kaveriazad7528
@kaveriazad7528 Год назад
எண்ணற்ற முறை படித்துப்படித்து மகிழ்ந்த இந்த நாவலில் கல்கியின் இனிய, கண்ணியமிக்க (சாண்டில்யன்போல் இல்லாமல்) வர்ணனையும், கற்பனையும் யாராலும் முழுமைமிக்கதாக படமாக்க இயலாது என்ற எண்ணத்தால், படம் பார்க்கத் தயங்கினேன்! உங்களது ஆடியோ அதை மாற்றிவிடும் போல் உள்ளதே!!
@natarajans1237
@natarajans1237 Год назад
வணக்கம் நடராசன் நான் படம் பார்த்தேன்.கதையும் படித்து இருக்கிறேன். கதையில் குதிரை வீரன் வருவதில் ஆரம்பம்.அதை அப்படியே காப்பி அடித்து இருக்கவேண்டாம். கதை படிக்காதவர்களுக்கு பாத்திரங்களை புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது. படம் முதலில் சோழ அரசவையை காட்டி எல்லா பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி விட்டு இரண்டு மகன்களும் வெளியூர் சென்று இருக்கிறார்கள் என்பதை கூறி விட்டு பின்னர் சோழமன்னர் நோயுறுவதாக காட்டி பின்னர் கதையை தொடர்ந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தில்லானா மோகனாம்பாள் படத்தில் தங்கவேலு சிவாஜிக்கு சொல்வது போல் அறிமுகப்படுத்தி விடுவார்.மனோரமா வந்து சிவாஜி கூட இருப்பவர்களை வம்பு இழுப்பது போல நமக்கு புரியவைப்பார்.அது போல முதல் காட்சியில் பிரமாண்டமான தர்பார். அறிமுகங்களை செய்து இருந்தால் பாலோ செய்ய உதவியாக இருக்கும்
@janardhansubramanian4485
@janardhansubramanian4485 Год назад
திரைக்கதை திறமையாக செல்லவில்லை..கதையைச்சுருக்கி சொல்லவேண்டிய நிர்ப்பந்தம்.. ஆனால்பல முறை கதையை ப்படித்த பேர் கூட ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் .. கதையில் இல்லாத சில சம்பவங்களை(குந்தவை-ஆதித்தன்உரையாடல்) சேர்த்தவர்கள், கதையின் உயிர்நாடியான சில நிகழ்வுகளை சித்தரிக்காத து ஏமாற்றத்தை கொடுக்கிறது.. உதாரணம்:: குந்தவை - வந்தியத்தேவன் சந்திப்பு.. சோதிடர் இல்லத்தில்… மீண்டும் அரிசிலாற்றங்கரையில் வந்தியத்தேவனின் வேல் வீச்சு கண்டு குந்தவையின் வியப்பும் உவகையும்!! கல்கியின்படைப்பு திரைக்கு வந்தது மகிழ்வே! ஆனால் மணிரத்தினத்திடம் இன்னும் எதிர்பார்த்தோம்.. திருமதி பாரதி இ்ப்படி விட்டு ப்போன காட்சிகளை அவரது பேச்சு வல்லமையால், இனிய குரலில் எங்களுக்கு தர வேண்டும்..கண்களுக்கு உணவு இல்லாத பொழுது சிறிதேனும் செவிக்கு விருந்து தர உங்களால்தான்முடியும்..
@karunagurusamy2076
@karunagurusamy2076 Год назад
Nan padhinindhu varudangaluku mun ponniyin selvan novel padikkum bodhu enakku piditha padal varigal i like poonguzhali
@maxl2062
@maxl2062 Год назад
I really wished that Mani sir had included the first meeting of Pooguzhali and Vanthiyadevan. Fingers crossed that keep it in Part 2. I agree, more that pleasing audience who don’t know the novel, it’s better to please the ones that know it. I loved my experience because I’ve read it.
@srinaths4394
@srinaths4394 Год назад
Very good very nice
@kattupuchidotcom4849
@kattupuchidotcom4849 Год назад
இதில் இவ்வளவு பெரிய ஆழமான கதை இருக்கிறது என்று திரைப்படத்தில் தெரியவில்லை. நான் கதை படித்தது இல்லை.. மக அருமை..!
@venkatesanr5561
@venkatesanr5561 Год назад
நான் ஏற்கனவே எனது 19 வயதில் விடாமல் தொடர்ந்து 3 நாட்கள் படித்தேன்.இப்போது அனைத்தும் மறந்து விட்டேன்.பாரதி பாஸ்கர் அவர்களின் பூங்குழலியின் குண நலன்களை சொல்லும்போது உண்மையிலேயே அழுது விட்டேன்.
@lakshmisuresh4513
@lakshmisuresh4513 Год назад
Same
@Chhayachandra
@Chhayachandra Год назад
Wonderfully narrated
@rukmanyy8958
@rukmanyy8958 Год назад
நன்றி மா கதை சொன்ன விதம் அப்பப்பா அருமை நீங்கள் எங்களின் வரம்
@kavithakbalaji6108
@kavithakbalaji6108 Год назад
கதையை வர்ணனையுடன் சொல்வதில் தான் எத்தனை அழகு.கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது .👌👌🙏🙏
@balasubramanianpalanisamy302
மிகவும் அருமையான சரித்திரம், எளிமையான அருமையான விளக்கம், வாழ்த்துக்கள் பாரதி பாஸ்கர் நன்றி vanakkam
@pushkaraguptharanganathan305
I have been waiting for your episode on ps-1 haven’t listened but I will like it for sure!! Thanks mam
@jayalakshmiraghavan9366
@jayalakshmiraghavan9366 Год назад
அருமை! நான் பொன்னியின் செல்வன் படித்ததில்லை, (இங்கே, இப்போது புஸ்தகம் கிடைக்கவில்லை)..ஆனால் உங்கள் குரல் வழமும், காட்சி வர்ணனையும், மனதை நெகிழ வைத்தது! மிக்க நன்றி. நான் உங்கள் ரசிகை...பட்டிமன்றதிலும், யூ டுபிலும். 🙏🙏💕
@rajeswarikrishnamoorthy1171
Though I have read the novel before, it was so enchanting to listen the story in your voice Bharathi madam..
@saraswathiravichandran2433
@saraswathiravichandran2433 Год назад
அழகான தமிழில், அருமையான வர்ணனைகளுடன்‌ உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளீர்கள்.உங்களுடைய குரலில் பொன்னியின் செல்வன் முழூகதையும் கேட்க ஆவலாக உள்ளேன்.நான் இக்கதையை நிறைய முறை படித்துள்ளேன்.இருந்தும் நீங்கள் சொல்ல கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.நன்றி.
@0910bala
@0910bala Год назад
Yes Madam, you concluded rightfully that Ponniyin Selvan is the pride of Tamilians across the globe.
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey Год назад
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் வரும் நாயகி பூங்குழலி குறித்து மிகவும் அருமையாக தங்கள் நடையில் விளக்கினீர்கள்.எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@karuppiahjegadeesan1105
@karuppiahjegadeesan1105 Год назад
இந்த கதையை இரண்டு முறை படித்து இருக்கிறேன். படிக்கும் போது பூங்குழலியை மிகவும் பிடித்திருந்தது.
@vijaya6459
@vijaya6459 Год назад
The whole PS1 is good. Awesome. Added to that your description and the way you narrated it is extremely good. When I heard about your headache problems and now when I see you. I really awestyck that God has sent you once again to give us wonderful speech. Thanks for the narration. Really enjoyed your story.
@rmTrustTruth
@rmTrustTruth Год назад
அருமை அம்மா! கல்கியின் பல பக்கங்களின் வர்ணணைகளை , மணிரத்னம்.... சில செய்கைகளில் சிறப்பாக செய்து விட்டார்... பூங்குழழி பூங்குழழி ... என வல்லவராயன் அழைக்க...கடலின் சமுத்திர குமாரி கடலிலிருந்து வந்து நம்மை வியக்க வைக்கிறார்.🙌👌👍🙏 சமுத்திரகுமாரி வாழ்க!
@sandeee3
@sandeee3 Год назад
Ponniyin Selvan Kalkiyil varumpozhudhu padiththirukkiren..ovvoru vaaramum wait pannuvom gate il, pusthagam vaanga, paper kaaranidamirundhu. Bharathi neengal kadhaiyei rasiththu padiththirukkireergal yena therigiradhu. Ungal kural Tamizhukke oru azhagu kodukkiradhu. Nall Tamizh kaetbadhe aridhaaga irukku. Nandri, miga miga nandri
@naliniparthiban216
@naliniparthiban216 Год назад
Mam really nice explanation about ponniyin selvan I am very big fan tq mam 😍😍😍😍
@sbrekha7765
@sbrekha7765 Год назад
Beautiful ma'am. Thank you ma'am. You bring back my childhood memories.My mother was a great fan of ponniyin selvan. I must have been in 1st or 2nd standard and this was published in Kalki Magazine as a serial. My dad used to get the magazine from his office library. We used to get it in the last.. so that mom would remove those pages and bind it. But I remember how eagerly she would wait for this and would discuss the story with her cousins, during weekly visits.. and each one will have a different view, and I would listen with awe.. as a kid I loved those illustrations on the cover page of the magazine. Also my mom would read out some of the incidents from the story.. but I was too young to follow.
@baskarn1115
@baskarn1115 Год назад
வழக்கம் போல உங்கள் பேச்சாற்றல் எங்களுடைய உள்ளம் ஈர்த்தது என்றால்.... அதை கல்கி அவர்களின் படைப்பின் பகுதியாக அளித்தது இரட்டிப்பான விருந்தாய் அமைந்தது. நன்றி பாரதி அம்மையீர் அவர்களுக்கு.... மேலும் எப்போதோ படித்த பொன்னியின் செல்வன் கதை வரிகளை மீண்டும் அசை போட வைத்தது உங்களின் பதிவு.... நன்றிகள் பல.... நல்ல வேளை இலங்கை கடற்படையினர் அப்போது இல்லை....
@aalde
@aalde Год назад
பாரதி அம்மையே.. ஆஹா.. அற்புதம்.. நன்றி.. மிக்க நன்றி..
@Anurahamalika
@Anurahamalika Год назад
Wow. Mam, you took me back to my school days. I can't decribe the pleasure of listening to you. Thank you. Alaikadal song i always listened, with the heartwarming memories of poonguzhali. Great music by ARR. MR compressed the story skillfully. Thank you.
@2sridhark
@2sridhark Год назад
Excellent presentation about Poonkuzhali's character. The part played by Poonkuzhali is my favorite and i can never be tired of reading or listening about it!
@gomathynannan5999
@gomathynannan5999 Год назад
Great ma Nicely explained iam 67 yrs old I enjoyed the movie so much I don't know how many times I have read the story. GO for karikalan intro.what a novel Tq
@sraa2468
@sraa2468 Год назад
Wonderful to hear in Bharathi Mam's narration..just glides through our mind so luvly🤗🤗Awesome 👍👍❤️❤️❤️
@selvielangovan6665
@selvielangovan6665 Год назад
அருமையான கதாபாட்திரம் பூங்குழலி அதை விரிவாஹ் அருமையான தமிழில் விளக்கிய பாரதி பாஸ்கையின் பேச்சு அருமையிலும் அருமை
@Wipronew3
@Wipronew3 Год назад
Mam, I never red any novels in my lifetime but after hearing your wonderful narration i would like to read all the volumes of ponniyin selvan novel.......
@chandraeswar2481
@chandraeswar2481 Год назад
திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின் கொஞ்சும் தமிழும் உச்சரிப்பும் மிகவும் அருமை.. 🥰🥰❤️❤️
@vijay84
@vijay84 Год назад
i just came from movie and listen to mrs. barathi baskar. the best ever, there are lot youtube stories available but you are the best. as you saying. i am visualize actor karthi and her. 👏🏼👏🏼👏🏼
@jeevaanand4466
@jeevaanand4466 Год назад
Was waiting for your take on the movie ma'am, so happy to hear you.. movie was awsome..
@singamraja6666
@singamraja6666 Год назад
பாரதி மேடம் வணக்கம்... பொன்னியின் செல்வன் படத்தை பற்றி நீங்கள் எடுத்துரைத்த விதம், வேற லெவல் மேடம்... வாழ்த்துக்கள்... உங்களது அழகான தமிழ் உசரிப்புக்கும், உங்களுடைய தமிழ் பற்றுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள்... வாழ்த்துக்கள் மேடம்... தமிழ் கடவுள் முருக பெருமான், என்றும் உங்களுக்கு துணை இருக்கட்டும்...🙏
@paramesnataraj
@paramesnataraj Год назад
அருமை, மிக அருமை மேடம், தங்களின் படம் பற்றிய சில கருத்துக்களும் - முக்கியமாக வந்தியத்தேவன் மற்றும் பூங்குழலி உரையாடல்கள் குறித்து தாங்கள் கதை சொல்லிய விதமும்... நான் இன்னும் படம் பார்க்கவில்லை...ஆனால் தங்கள் கருத்துக்களை / உரையைக் கேட்டபிறகு, விரைவில் பொன்னியின் செல்வன் படம் பார்க்கும் ஆவல் என்னுள் எழுகிறது என்று மட்டும் என்னால் உணரமுடிகிறது... நன்றி மேடம்...
@shanthisundhar4595
@shanthisundhar4595 6 месяцев назад
கை இந்த கதையை சொல்லும் பொழுது உங்க முகம் நல்ல பூத்து இருக்கு நன்றி அக்கா
@bhuvanatamil6561
@bhuvanatamil6561 Год назад
Nice mam thank you please mam tell moreabout the characters of ponniyan selvan novel .I would like to know your perspective on every character. thank you mam
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 Год назад
நீங்கள் என்ன பேசினாலும் கேட்க மிக சுவாரசியம். கேட்பவர்களை ஈர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@sudhas3449
@sudhas3449 Год назад
Bharathi mam explains the story, excellent 👌❤️❤️
@chitravelanrajamanickam8613
கல்கியின் கதையை யார் வேண்டுமானாலும் படம், நாடகம், உரை செய்யலாம். ஒரு போதும் அந்த கதை சொன்ன விதத்தை படித்தால் தவிர அனுபவிக்க முடியாது. பிற்கால frame by frame describing various character and connecting them into single incident was briefed over by him. என் பதின்ம பருவத்தில் இந்த கதை வரலாறு என்று நம்பிய அபத்தம் உண்டு. இந்த குழலி கதாபாத்திரமாக முதல் மரியாதை ராதாவை அந்த காலத்தில் நான் யோசித்தது உண்டு. புத்தகத்தை மூடிய பின்னும் மனதில் நிழலாடிய கதாபாத்திரங்களில் அரச கம்பீரம் குந்தவை, எளிய அன்பு குழலி, just do it நம் உள்ளம் கவர்ந்த வந்திய தேவன். கல்கி காலம் கடந்து வாழ்வார்.
@nalinnib2276
@nalinnib2276 Год назад
Indha alavukku nanum rasitha kadhai idhu
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 Год назад
Yes of course...
@shinchan3482
@shinchan3482 Год назад
True
@jayaramanv5693
@jayaramanv5693 Год назад
Bharathi Bhaskar , Amazing Narration .Highly talented Speaker.Hats off.
@sivaswamilakshmanagounder1704
ஆஹா.
@VeteranDV
@VeteranDV Год назад
Very nice narration, first time i heard100% interpretation of kalkis original writing
@1196karthik
@1196karthik Год назад
Alai kadal is my favourite song in the album and after listening to your narration, I’ve listened to it for another 20 times now
@vanajageetha270
@vanajageetha270 Год назад
அத்தனைபேரின் comment ம் சேர்த்துபடித்தேன்...பாரதி பாஸ்கர் ...உங்கள் கதை சொல்லும் பாணி மெய்சிலிர்க்கவைக்கிறது....50 வருடங்களுக்கு முன் படித்து, சற்று மறந்த கதையை , மீண்டும் படிக்கணும் என ஆசைப்பட்டேன்....உங்கள் வாய்மொழி கேட்டபின்....நீங்களே கல்கிக்கு இணையாக கதை சொல்லவல்லவர் என தோணுது....மனதை இழுத்து சென்று, மதிமயங்க வைக்கும் திறன் உங்கள் குரலுக்கு இருக்கிறது...நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 Год назад
Waiting for this mam. Eppo Eppo neenga pesuvinga nu wait pannite irunthen. Ithe mari each character ku sollunga mam super ah irukum
@romuiyer5791
@romuiyer5791 Год назад
Simply mesmerizing narration!!!!! Meisilirkkirathu!!!!! Feel like listening to you hours together, such is the magic of your voice and narration (tw)! God bless you mam (tw)! 💐
@jamesfernandez4664
@jamesfernandez4664 Год назад
Beautifully explained, the end is super, the next...?
@sankartlbalaji5980
@sankartlbalaji5980 Год назад
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் அழகான வர்ணனுக்குப் பிறகுதான் எனக்கு பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மிகுந்துள்ளது
@yasodavijayakumar2338
@yasodavijayakumar2338 Год назад
🌷🌺🙇🏽‍♀️Super Narration Mam. Just loved it . Please do more and more narration’s about PS . My humble request 👏🏻💃🧚‍♀️🙇🏽‍♀️🌺🌷
@meerasounderrajan5142
@meerasounderrajan5142 Год назад
The way , your telling the story is making me rush to the theatre. Very beautiful 😊
@bharathiilaykiyaperavai6271
மிகவும் அருமையான உரை வணங்குகிறேன் அம்மா..🙏
@lingamrajasekar6775
@lingamrajasekar6775 Год назад
என் இனிய உடன் பிறவா அருமை சகோதரி
@induselviaparna6585
@induselviaparna6585 Год назад
madam movie nalla irukku but pesara tamil nalla illa madam mutinja ungkala maathari tamil pesa sollungka madam
@aishwaryakev
@aishwaryakev Год назад
Maam, I have read the book and Poonkuzhali is my favorite character. You explained it so beautifully. Another beautify scene is when Poonkuzhali will get angry and ride her boat after the storm. Arulmozhi and Vandiyathevan will be floating on a log after the ship sank. They will hear her song and get relieved that she is there to save them. In my opinion, I don't think the movie could do that justice. It was just a lot of adhoc scenes.
@anush1912
@anush1912 Год назад
In movie ummai rani only saved PS and vandhiyadevan.. In PS1 climax we can she divine into the river
@sudarsanr1085
@sudarsanr1085 Год назад
தங்கள் விரிவான விளக்கம் அருமை அபாரம்.நன்றி
@mathaimo1448
@mathaimo1448 Год назад
Such a beautiful narration... It was like a replay of PS-1 in front of my eyes...amazing...!!!?
@ramsundaram4615
@ramsundaram4615 Год назад
அருமையான உரையாடல் . நேரில் காண்பதுபோல இருந்தது் நன்றி.
@svramakrishnan5347
@svramakrishnan5347 Год назад
Oh dear. So beautifully narrated….what a talent God has given you. Don’t know whether to applaud Kalki or you or both. 👍✅💐kudos
@chandrakumari5979
@chandrakumari5979 Год назад
Awesome...my favourite character Poonguzhali...so nice to hear in your voice..
Далее