Тёмный

சூரியனை வென்ற பனித்துளி | Ponniyin Selvan | Bharathy Bhaskar | Pattimandram Raja 

Pattimandram Raja
Подписаться 177 тыс.
Просмотров 196 тыс.
50% 1

#ponniyinselvan #ps1 #bharathybhaskar #pattimandramraja
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Развлечения

Опубликовано:

 

19 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@geethasrinivas5069
@geethasrinivas5069 Год назад
பொன்னியின் செல்வனில் கல்கி வர்ணித்த வானதி மிக அழகான தனித்துவமான அமைதியும்,பெற்றோரை சிறு வயதில் இழந்த சோகமும்,இயல்பான இளம் வயதின் மகிழ்ச்சி ,குறும்பும் மா றி மாறி வரும் அவளது பாத்திரம் மிக்க அழகானது.என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம்
@balajikn2188
@balajikn2188 Год назад
இந்த சந்திப்பு படத்தில் இல்லை என்று நான் மிகவும் வருந்தினேன். உங்கள் வர்ணனை அற்புதம் 👌
@user-ed4yj4js8q
@user-ed4yj4js8q Год назад
வானதி...........poniyen selvan laiye my fov character vanathi tha.........❣❣❣❣❣
@suganyarajeshkumar4811
@suganyarajeshkumar4811 Год назад
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் பாரதி அம்மாவுக்கு மகளாக பிறந்து அவர்கள் அருகில் அமர்ந்து தினமும் கதை கேட்க வேண்டுமென ஆசை . Love Amma❣️❣️❣️
@user-fg9qo7bk4y
@user-fg9qo7bk4y Год назад
உங்கள் ஆசை நிறைவேற என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...
@anumurugan3550
@anumurugan3550 Год назад
எனக்கும் தான்... காவியா, நிவேதிதா இரு சகோதரிகளுடன் நாமும் இணைவோம்..
@madhusasi6754
@madhusasi6754 Год назад
neenga first ponnu. Na second ponnu,okay va suganya akka
@chandarasekaranp6664
@chandarasekaranp6664 Год назад
👏👏👏👏👏❤❤❤❤
@sivankalai7367
@sivankalai7367 Год назад
U can be a story teller to your children
@kamalamukundan5360
@kamalamukundan5360 Год назад
எனக்குப் பிடித்த வானதியைப் பற்றி மிக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். உங்களின் பரம ரசிகை நான்.
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Год назад
👌 அருமை அருமை அற்புதம் ஆனந்தம். கல்கி வடித்த வானதி கதாபாத்திரம் உங்கள் குரலில் கேட்டது இன்னும் இனிமை .மிக்க நன்றி👍 நடந்தாய் வாழி காவேரி...என்று நீங்கள் சொல்வதே தனி அழகு மிக்க நன்றி பாரதி அவர்களே 🙏 🙏 🙏
@monishas6261
@monishas6261 Год назад
Nenga sollitha mam enaku Vanathi pathipagam pathi theriyavanthuchu romba thanks mam🥰
@manivannann2721
@manivannann2721 Год назад
அருமையோ அருமை 😍😍 மேடம் நீங்கள் கல்கியின் கதையின் முக்கியமான கதாபாத்திரங்களையும் , முக்கியமான நிகழ்வுகளையும் பற்றி அருமையான உங்கள் விளக்க உரையையும் தெளிவாக எடுத்துரைத்தால் மிக மிக நன்றாக இருக்கும். சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும்.👍👍👍👌👌👏👏🙏
@MadaveSivamany
@MadaveSivamany 7 месяцев назад
பாரதிம்மா உங்கள் வளையல் ஒலி ஓசையுடன் கதை சொல்லும் விதமும் அருமையோ அருமை🌹🌹🌹🌹❤❤❤❤ நான் இரண்டாவது முறையாக இந்த playlistஇல் உள்ள வீடியோக்களை பார்க்கிறேன் 💓💓💓💓
@gunavathyjebamani6232
@gunavathyjebamani6232 Год назад
கேட்க கேட்க எங்களுக்கும் இன்பம்.
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 Год назад
Vanathi the most innocent and one of the lovely character in Ponniyin selvan.Thanks for the beautiful explanation mam and expecting more series on Ponniyin Selvan.
@braj26
@braj26 Год назад
நான் படித்த போது இருந்த சுவாரஸ்யம் நீங்கள் சொல்லும் போது இன்னும் சுவாரஸ்யம். நன்றி
@varshinibagya2127
@varshinibagya2127 Год назад
நீங்கள் கதை சொல்லும் விதம் அழகு 😍💓
@jeyanthid1992
@jeyanthid1992 Год назад
எவ்வளவு அழகிய பேச்சும் தமிழும்.பல்லாண்டு வாழ்க பாரதி மேடம்.எவ்வளவு involvement 👏👏👏👏
@logalakshmit1241
@logalakshmit1241 Год назад
Mam unga voice laye ponniyin selvan full story um ketta evlo super irukkum nu thonuthu mam. Unga voice la kekkum bothu padam paakuratha vida best feel ah irukkum mam. Thanks for this video ☺🙏🙏🙏
@santhinilistayyavu862
@santhinilistayyavu862 Год назад
ஆம். படித்து ரசித்ததை பேசுவது பகிர்ந்து கொள்வது மிகவும் சந்தோஷம்.நீங்கள் சொல்லி கேட்பது அந்த சந்தோஷத்தை இரண்டு மடங்காக்குகிறது.
@cveaadhithya5206
@cveaadhithya5206 Год назад
ஆகா...அருமை... எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் வானதி தான்...அதுவும் நம்ம பாரதி அக்கா சொன்னவிதம் ...ஆகா.. அருமை..
@dhivya1696
@dhivya1696 Год назад
இந்த சந்திப்பை தான் படத்தில் எதிர்பார்த்தேன்... நீங்கள் அழகாக கூறிவிட்டீர்கள். குந்தவை எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். கல்கி அவர்களின் வரிகளை உங்களின் உணர்வுபூர்வமான வார்த்தைகளில் கேட்டது மிகவும் இனிமையாக இருந்தது. நன்றி அம்மா.👌🏻
@mithilinitheepan8398
@mithilinitheepan8398 Год назад
உங்கள் குரலில் இந்தக்கதை ஒரு தனி அழகு பெறுகிறது
@parimaladeviyuvarajsekar3254
கேட்க கேட்க இன்பம்..கேட்டுக்கொண்டே இருக்கலாம் என ஆவலாக உள்ளது.. இன்னும் சொன்னால் எங்களுக்கு கேட்க ஆவலாக உள்ளோம்...நன்றி ..நட்பே..
@sivakumarnatarajan5981
@sivakumarnatarajan5981 Год назад
மிகவும் அருமையாக ஏற்ற இறக்கத்துடன் குதூகலமான உங்களின் உள்ளத்திலிருந்து வரும் குரலை கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. நான் பொன்னியின் செல்வனின் தீவிர ரசிகன். இதுபோல் பல சுவையான அத்தியாயங்களை கேட்க ஆவலோடு இருக்கிறேன். வானதியின் தந்தை (சிரியவேளார்) இலங்கை போரில் இறந்துவிடுவார். பொன்னியின் செல்வனோடு இருப்பவர் வானதியின் பெரியதந்தை பெரிய வேளார் ஆவார்.
@anumurugan3550
@anumurugan3550 Год назад
வானதியின் ஒவ்வொரு அசைவும் வார்த்தையும் மென்மையான உள்ளத்தையும் படித்து படித்து மகிழ்ந்துந்திருகிறேன்... நீங்களே சொல்வது போலவே படிப்பது இன்பம்... அதை பிறர் சொல்லி கேட்பது அதைவிட இன்பம்... அதிலும் நீங்கள் சொல்லி கேட்பது பேரின்பம்.... குடந்தை ஜோதிடர் வீட்டில் நடந்த காட்சியை அப்படியே கண் முன் கண்டது போல இருந்தது... மேலும் பல காட்சிகளை காண காத்திருக்கிறோம்...
@sasikalaa5200
@sasikalaa5200 Год назад
மிகவும் அருமையாக இந்த சந்திப்பை விவரித்துள்ளீர்கள் 👍
@sivakumarsubramanian2661
@sivakumarsubramanian2661 Год назад
அருமை அருமை சகோதரி .அந்த காலத்திற்கே சென்று விட்டேன் .உங்களின் கதையை கேட்டு ...
@m.t.rajasekaran5287
@m.t.rajasekaran5287 Год назад
Excellently explained Kalai's description of meeting Vanthiyadevsn and Kunthavai.🙏
@sivakumarkaratholuvuchandr7266
கல்கி அவர்களின் எழுத்தை சுவை குன்றாமல் பேச்சில் காட்டி இருக்கிறார்.அற்புதம்!
@kousalyadinesh
@kousalyadinesh Год назад
One of the best time for me!! Thanks for sharing the story mam😊
@sangusathishmsw7575
@sangusathishmsw7575 Год назад
Semma story mam vanathi
@MrNavien
@MrNavien Год назад
I'm mesmerized! Enna arputhamana varnippe! ❤️ from Malaysia
@ophiliaophilia1056
@ophiliaophilia1056 Год назад
Really,I am proud of you mam God bless U
@nsns7200
@nsns7200 Год назад
Amazing amazing!! But Vanathi is கொடும்பாளூர் பெரிய வேளாரின் niece. Her dad is no more, per story.
@nithyasribhuvanikak6267
@nithyasribhuvanikak6267 Год назад
Ps book 1tym fulla paduchen.. vanathi portions mattum 3tyms padiche avalo fav vaanu😘😘😘
@rajarajeswariponnusamy7400
@rajarajeswariponnusamy7400 Год назад
அம்மா , படத்தில் இடம்பெறாத இக்காட்சி உங்களின் கைவண்ணத்தில் (கதை) பார்த்த ஒரு நிறைவைத்‌ தந்துவிட்டது. நன்றி
@kruthikashyamsundar2100
@kruthikashyamsundar2100 Год назад
Beautiful ma’am!! I already read the book once. I also finished listening to audio book once. But hearing to your version of the story was mesmerizing, blissful and amazing.. I wish you to continue to tell us the whole story of ponniyin selvan episode wise in this channel.. please ma’am.. as you beautifully mentioned Padika padika anandham, neenga solra kathaiya ketka ketka peranandham..
@tillymoorthy2576
@tillymoorthy2576 Год назад
Lovely to hear the story in your voice Madam, having read the story already 3 times in my life time, this is truly a beautiful experience indeed!
@sakuntalais1836
@sakuntalais1836 Год назад
I love the way when you express the narration.🙏❤️
@stard6606
@stard6606 Год назад
❤️.... neram ponathe theriyavillai....mesmerizing...innum palakaalam inthe kuralai ketkavendum 🙏🙏🙏🙏
@yogamani6473
@yogamani6473 Год назад
அற்புதமான உரை...திரைப்படம் பார்ப்பதைவிட, பொன்னியின் செல்வன் படிக்கும் போது ஏற்பட்ட பரவசத்தை விட ,சகோதரி பாரதி கதை சொல்லும் அழகில் மயங்கிவிட்டேன்...நம் நெருக்கமான உறவுடன் உரையாடுவது போல் ஆத்மார்த்தமாக உரை நிகழ்த்தும் தங்களை வணங்குகிறேன் 🙏❤️ நலமே வளர்க.. வாழ்க பல்லாண்டு ❤️🌹❤️
@natesangnanasekaran8526
@natesangnanasekaran8526 Год назад
Amma you are really great 🙂
@balachandarmanikandan
@balachandarmanikandan Год назад
அம்மா நீங்க கதை சொல்லும் போது கண் முன்னே அந்த கதாபாத்திரங்கள் வருகிறது. ஆஹா.அருமை.
@kamalavaratharajan2756
@kamalavaratharajan2756 Год назад
What a beautiful way this story was narrated by Bharathy Bhaskar. Hats off to you!
@deviraja9554
@deviraja9554 Год назад
Wonderful narration mam. I have not read the story but you brought the whole scene into my eyes with you fabulous narration. Hats off to you! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻
@sundaramwishingyoulonglife7813
பாரதி பாஸ் கர் அவர்களே உங்களுக்கு நன்றி. இப்படி கதை சொன்னால் எப்படி?☺️🎉👌
@wdjsvk
@wdjsvk Год назад
Mam - Your narration inspires me to read the book again, I guess it is going to be my 6th time
@umabharathisubramanian2215
@umabharathisubramanian2215 Год назад
When comparing poonguzhali and vanathi's love for arulmozhi, I felt vanathi is the one who loves him seriously and she never wanted a throne and it is a pure love towards him. But, poonguzhali loved arulmozhi only coz she wants to be a queen, somewhat selfishness in her love. Even today I specifically read the love parts of arulmozhi and vanathi, one of my favourite love story.
@rukmanisuresh1727
@rukmanisuresh1727 Год назад
❤ we r blessed 🙌 to listen to mam speech
@sukanya11100
@sukanya11100 Год назад
Super madam... Nice to hear..
@sbrekha7765
@sbrekha7765 Год назад
Enjoyed a lot ma'am. Thank you 🙏
@manojkumaar8221
@manojkumaar8221 Год назад
எங்களுக்கு ஒரு சின்ன ஆசை ...நீங்க பொன்னியின் செல்வன் கதையை முழுவதும் சொல்லுங்களேன்.
@bhuvanatamil6561
@bhuvanatamil6561 Год назад
Nice mam thank you 😊
@v.gomathy3818
@v.gomathy3818 Год назад
Thank you akka🙏🙏🙏
@hamsarajavaradhan5416
@hamsarajavaradhan5416 Год назад
Excellent narration mam....thank you so much
@youramuser
@youramuser Год назад
Thank you madam for the excellent narration... #JaiHind
@terifazone8670
@terifazone8670 Год назад
Nice to hear the story in ur voice mam, when you narrate the story I really immense into the story, kumbakonam is my hometown I got the experience that iam travelling with kundavai and vanathi from ur magical voice
@jayanthiperumal6627
@jayanthiperumal6627 Год назад
பொன்னியின் செல்வன்புகழ்பாடும் பொன்மகளே என்னதவம்செய்தாயோ நம்தமிழ்தாய்மடிதவிழும்.தங்கமகளாய்.நீ.பிறப்பதற்கு வாழ்க வளமுடன்🙏
@gowthambalu6610
@gowthambalu6610 Год назад
Excellent Narration !!! your speech always gives positive Vibes. Your service must continue forever.. yourself, Raja sir and Jayanthasri Madam are always really great in giving public speech.. Must learn a lot from you, madam.🙏🙏
@bharathirajanud8116
@bharathirajanud8116 Год назад
நன்றி அம்மா. எனது teenage வாழ்க்கை ஆரம்பத்தில் நான் ரசித்த காதல் கதை இது. இன்றும் இனிக்கிறது. எனது மனைவியும், இப்போது இந்த கதையை கேட்டு ரசிக்கிறார்கள்.
@shobaajagtap271
@shobaajagtap271 Год назад
Super 👌 👍 took me to that Era and scene...amazing ....Nan ipoluthu Chola nattil irukirena illai chennai ila😅😅
@djdkjdd77
@djdkjdd77 Год назад
Thanks mam 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@arumugammaheshwari7199
@arumugammaheshwari7199 Год назад
Wonderful, Wonderful Ketka, Ketka, inbam inbam, please we are waiting for next, God bless you
@pattimandramraja2778
@pattimandramraja2778 Год назад
tku
@soundarirajasekaran7573
@soundarirajasekaran7573 Год назад
அதிசயமான அற்புதமான சரஸ்வதியின் முழு ஆசிர்வதமான குரல்.வாழ்க வளமுடன்.
@sethurajan8572
@sethurajan8572 Год назад
மேடம்... தமது சொல்வளம் மிகவும் அருமை. தாம் கூறியதில் சிறு மாற்றம்... யாதெனில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபு அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் கொடும்பாளூர் பெரிய வேளார் பூதி விக்கிரமகேசரி. இவரது மகளெனத் தாம் கூறிய வானதி இலங்கைப் போரில் வீரமரணமடைந்த சேனாதிபதி கொடும்பாளூர் சிறிய வேளாரின் புதல்வியாவார். விக்கிரமகேசரி இவரது பெரிய தந்தையாவார்.
@Afewminuteswithnature
@Afewminuteswithnature Год назад
மிக்க நன்றி.
@imaiyanpazhanisamy9105
@imaiyanpazhanisamy9105 Год назад
Arumai arumai arumai🙏🙏🙏
@lakshmi3936
@lakshmi3936 Год назад
Bharathi is really blessed. Amazing story teller with knowledge. Love to hear her over and over. May you continue to enthrall us. Feel so connected to you. ❤
@murugesanm5176
@murugesanm5176 Год назад
அருமை....
@visweswaranvenkataraman1907
Excellent narration more than seeing the movie and reading the book
@pangajavallisubramani1103
@pangajavallisubramani1103 Год назад
மிகவும் அருமையாக தெளிவாகவும் விளக்கம் கூறியதற்கு மிகவும் நன்றி
@nehruranjitha808
@nehruranjitha808 Год назад
Mam we can feel how much u enjoy saying this story .. Even we can see the visual of this narration on your face
@radhakrishnandamodaran6439
@radhakrishnandamodaran6439 Год назад
Super Madam! Waiting for the next narration of PS. May god give you good health and long life. 🙏👏👍
@geetad.7037
@geetad.7037 Год назад
பாரதி அவர்களே நீங்களும் மிக அருமையாய் வர்ணித்து சொல்ல,சொல்ல அற்புதமாய் இருக்கிறது நன்றி
@surendranathbaburao9502
@surendranathbaburao9502 Год назад
Super explanation
@lathasenthil7738
@lathasenthil7738 Год назад
அருமையாக விவரித்தார்
@shanthirh1767
@shanthirh1767 Год назад
படிக்க படிக்க இன்பம், பேசப் பேச பேரின்பம், நம் அன்புச் சகோதரி பாரதி அவர்களின் குரலில் ஒலிக்கும் போது அளவிடற்கரிய இன்பமாக இருக்கிறது.எவ்வளவு ரசித்து ருசித்து அளவளாவுகிறார்.
@padmajags2000
@padmajags2000 Год назад
Thanks..Waiting for more gems like this from you. Please talk about Manimekalai.
@nandhinipriyap8051
@nandhinipriyap8051 Год назад
Nice mam...you are a good story teller mam..I am very happy to hear this beautiful story..thank you so much for telling this story..waiting for your next video mam...thank you
@sankaricat
@sankaricat Год назад
AAZING WHICH NARATED BY BHARATI MADEM I READ THIS OVEL MORE THAN 30 TIME ♥️♥️♥️♥️♥️
@latharaghunathan604
@latharaghunathan604 Год назад
Arumai .well narrated
@msrinivasanme
@msrinivasanme Год назад
Super madam… keep telling these kind of inspiring or unknown characters in tamil novel/sarithram/puranam… way of your explanation is very very interesting 🙏🏻
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 Год назад
Mam excellent, when ever I listen to your speech I feel that am pampered by mom. I have learnt a lot from your stories and my son too. you been an inspiration to Ladies and I realised literature would give us satisfaction and wisdom.
@pattimandramraja2778
@pattimandramraja2778 Год назад
Thanks a lot
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 Год назад
Happy to see your reply mam. You made my day.
@rohinipandurengan7989
@rohinipandurengan7989 Год назад
Gad has given you rebirth only for these type of Tamil services by you. Please forgive if I mentioned as anything wrong.
@vijayalakshmipalaniswamy6930
Super madam nice to hear the story from you eagerly waiting for the next Thank you
@radhakrishnan6918
@radhakrishnan6918 Год назад
PS I படம் பார்த்து விட்டு கதையை படிக்கும் பொழுது மேலும் ஆர்வம் அதிகமாகிறது. அதைவிட தாங்கள் வானதி பற்றி சொன்ன விதமும் அருமை
@tamilvanan7846
@tamilvanan7846 Год назад
Super 👌
@nancynancy7064
@nancynancy7064 Год назад
Wonderful Wonderful..really want to read kalki's ponniyin selvan
@selvamanithangaraj5230
@selvamanithangaraj5230 Год назад
Ponniyin selvan naan padithathu illai.. But ungal vaayilaaka kepathu mikavum arumai... Nandri mam..
@ashokkumar-zg1ts
@ashokkumar-zg1ts Год назад
Thanks sister..super...
@nivedhapandiyan1368
@nivedhapandiyan1368 Год назад
Maam such a great fan of yours...! Will keep listening to you forever and ever .. Your the best.. Truly an inspiration..
@arulmozhik1961
@arulmozhik1961 Год назад
Super mam👌 I am fig fan u speach
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 Год назад
வானதி மிகவும் பிடித்த கதாபாத்திரம்
@samundeeswari3740
@samundeeswari3740 Год назад
Very interesting mam thank you so much,..
@Rakasilo
@Rakasilo Год назад
Great choice! Beautiful voice
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 Год назад
அருமை
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 Год назад
கதை சொல்லும் விதம் அற்புதம். காட்சிகளை அகக்கண் முன் கொண்டு. நிறுத்தி. விட்டீர்கள். சபாஷ்!
@dheenadayalans6393
@dheenadayalans6393 Год назад
Not read the book But your narration is mesmerizing Please continue
@boomadevi5239
@boomadevi5239 Год назад
Mam I love ur tamil
@subbulakshmi6967
@subbulakshmi6967 Год назад
மிக அருமை
@karpagampalanisamy5750
@karpagampalanisamy5750 Год назад
உங்க பேச்சு ரொம்ப புடிக்கும் பாரதி mam
@nishanthit808
@nishanthit808 Год назад
🙏🙏🙏🙏கதை அவ்வளவு ஆழகு உங்கள் கொஞ்சும் குரலில்🙏🙏
@renganayakisr3326
@renganayakisr3326 Год назад
Your story telling is Abaaram. Excellent. Very nicely presented. Admirable
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 Год назад
Arumai
Далее
Я НЕ УМЕЮ СНИМАТЬ ТАКИЕ ВИДЕО
00:16
Меллстрой уделал Литвина🤯
0:47
高校で1番流行ってるダンス
0:16
Просмотров 33 млн