Тёмный

ஓடும் ரயில்களில் தவிக்கும் பெண் ஓட்டுநர்கள்...- "இன்ஜினில் கழிவறை வசதியில்லை..." 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 523 тыс.
50% 1

#Train
ஓடும் ரயில்களில் தவிக்கும் பெண் ஓட்டுநர்கள்...- "இன்ஜினில் கழிவறை வசதியில்லை..."
Uploaded On 24/03/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 361   
@manuelbalasing8556
@manuelbalasing8556 2 года назад
ஆணோ பெண்ணோ இருவருக்குமே தேவைத்தானே உடனடியாக செய்ய வேண்டியதுதானே.
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@ascentshiva
@ascentshiva 2 года назад
அந்த பெண் சிங்களுக்கு வாழ்த்துக்கள்! 1000 கணக்கான உயிர்களை காப்பாற்றும் தெய்வங்கள் & ஏதாவது அவர்களுக்கு மத்திய அரசாங்கம் உதவி செய்து கொடுங்களேன்🙏
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@சிவகுமார்-ப6வ
பாவம் சென்ட்ரல் இரயில் நிலையம் ஆகும் இதில் ஆண்களின் கஸ்டம் பெண்கள் சோதனை பாவம் நல்ல உடல் நலம் காக்கும் தற வேண்டும் என்று கூற
@ascentshiva
@ascentshiva 2 года назад
@@kmohan6931 💪
@rajeshsubramanian4762
@rajeshsubramanian4762 2 года назад
@@kmohan6931 olunga padichi neeyum nala velaiku poda...sombaiyatam pesiktu
@villuran1977
@villuran1977 2 года назад
இது பெண் ஓட்டுநர்கள் பிரச்சினை மட்டுமல்ல. ஆண் ஓட்டுநர்களுக்கும் பொதுவான பிரச்சினைதான். இந்திய ரயில்வே நிர்வாகம் இத்தனை வருடங்களாக இந்தப் பிரச்சினையைப் பற்றி சிந்திக்கக் கூட இல்லை என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு. போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை.
@anniefenny8579
@anniefenny8579 2 года назад
ஆண்டாண்டு காலமாக இரயில் இஞ்சின் ஆண் டிரைவர்கள் இதே கஷ்டத்தைத்தான் அனுபவித்து வருகிறார்கள்.அப்போதெல்லாம் இது போன்ற ஊடகங்கள் ஏன் செய்தித்தொகுப்பு வழங்கவில்லை?
@psubramaniachetty659
@psubramaniachetty659 2 года назад
இபாபோதாவது வெளி வருகிறது என்று சந்தோஷப்படுங்கள்
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 2 года назад
ஏன் என்றால், பெண் என்றால் பேயும் இரங்கும், என்று சொல்வார்கள்.
@JAI----
@JAI---- 2 года назад
@@psubramaniachetty659 ipo thaan varuthu nu paka koodathu... Aangalukku onnum kedaikkala , athaan unmai
@rajasekarant6201
@rajasekarant6201 2 года назад
Central Govt do this immediately
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
Hi hi hi hi ippo pomblaies சொன்னது டன்??????
@TheBharathialp
@TheBharathialp 2 года назад
சுமார் 150 ஆண்டுகள் பழமையானதும், ஆசியாவிலேயே மிகப்பெரிய துறை நம்முடைய ரயில்வே துறை அதில் இன்று வரை ரயில் ஓட்டுனர்களுக்கு கழிவறை வசதி செய்து தராதது அவமானத்துக்கு உரியது.
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 2 года назад
பல வருடங்கலாக ஆன் ஒட்டுநர்கள் இப்படித்தான் செயல்படுகின்றனர் ஆகையால் தொடர்வண்டியில் பென்கள் ஒட்னர் பணியை தவிர்க்கவும் மற்ற பணியிடத்துக்கு மாற்றவும்
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
Keep gents only driver ( can adjust all situations?? தேவையில்லாமல் post பண்ணிட்டு ??? கொள்கை முடிவுகள் எல்லாம் wronga எடுத்து விட்டு அப்புறம் அய்யோ அய்யோ சொன்ன எப்படி
@moorthy8189
@moorthy8189 2 года назад
இந்திய ரயில்வேயின் அவமானம்.... வெளிநாட்டு தெரிந்தால் வெட்கம்.... உடனே இந்த பிரச்சினை சரி செய்யுங்கள் 😭
@umanath8019
@umanath8019 2 года назад
Podaaang ngoththaa
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 2 года назад
Idhaedhaan prachanai....appram engalaalae sevathilae onnukku adikka mudiyaadhu nnu!!!
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 2 года назад
1947 il irundhu 2014 varae khangress khanmmunists khangress khanmmunists sdpi pfi muslims league vck vuk mdmk mnm mnmk etc kku vote potta naayi nee!
@Rana_2390
@Rana_2390 2 года назад
3000 ரூபாய்க்கு ஓட்டு அவமானம் இல்லையா?
@rajeshsubramanian4762
@rajeshsubramanian4762 2 года назад
@@umanath8019 en poola oombu da pota payaley
@MrSnakediamond
@MrSnakediamond 2 года назад
இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு உடனே நடவடிக்கை எடுக்கணும்?? நம்ம சகோதர &சகோதரிகள் தானே ரயில் ஓட்டுநர்களாக இருக்கிறார்கள்!!! நம்ம வீட்டுல ஒரு பிரச்சனை என்றால் நாம சும்மா இருப்போமா????
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 года назад
Shame shame
@viki19910
@viki19910 2 года назад
அப்ப இதன்னை வருஷம் ஆண்கள் ரொம்ப கஷ்ட படுரங்க. என் அப்பா இரயில் ஓட்டுநர்.. பெண்கள் வர வேண்டாம் ரொம்ப கஷ்டமான வேலை
@rajeshs4447
@rajeshs4447 2 года назад
Design பண்ண engineer இந்த வண்டி ல ஏற்றி விடனும், அப்போ தான் தெரியும்.
@sugamsukha3746
@sugamsukha3746 2 года назад
மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Avarai rajinama seiya vendum
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 2 года назад
Vandhu minority arasai.....bittu poda...
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 2 года назад
@@syedibrahim7194 onnodu aalu railway minister aa vandhonae khangress khanmmunists and oppositions group Sdpi pfi sooniakhan piriyangakhan rahulkhan mamtakhan gajrivalkhan koonimozhikhan stalinkhan vaikokhan pinarayikhan kamalkhan etc etc aalugalae...oooo......bittu irundhaanae ! App?o
@bossraaja1267
@bossraaja1267 2 года назад
Appo ivvalavu naaaan ennataaaaaan
@bossraaja1267
@bossraaja1267 2 года назад
Appo iduwari idu oru problem என்று யாருக்குமே terilla???
@ungaliloruvan1061
@ungaliloruvan1061 2 года назад
மிகவும் வருத்தத்தை தருகிறது எவ்வளவு கண்டு பிடிப்புகள் வந்து விட்டது இதை அவர்களுக்கு விரைவில் செய்து கொடுக்க வேண்டும்
@SN-is3no
@SN-is3no 2 года назад
எப்படி என்று அறிய ஒரு முறை மட்டும் சிந்திக்க வேண்டும் வழிகள் உண்டு 👍👍👍👍👍👍👍👍
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
Very very easy ( one small கார்ட் cabin type attach back side engine ( for பாத்ரூம் purpose only for drivers
@naveenkumar-ht4su
@naveenkumar-ht4su 2 года назад
ஆண்டாண்டு ஆண் ஓட்டுனர்கள் இந்த கவலையை பட்டிருப்பார்கள் அவர்கள் உடம்பு என்னவோ இரும்பால் செய்யப்படவில்லை அப்பவே இதை பற்றி பேசி இருந்தால் இருவருக்கும்‌ இப்போது நடை முறையில் இருந்திருக்கும் ஆண் செய்த பாவமோ
@NATARAJANIYER63
@NATARAJANIYER63 2 года назад
இதே பிரச்சினை இத்தனை ஆண்டுகளாக ஆண்களுக்கும் இருக்கிறது. ஆனால் இதுவரை யாருமே கண்டுகொள்ளவில்லை.
@jenifer2160
@jenifer2160 2 года назад
ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் அத்தியாவசியம் தான்
@Sam-dl9nz
@Sam-dl9nz 2 года назад
ஆம் மேடம் எந்த ஊர் நீங்க மேடம்
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 2 года назад
ரொம்ப வருத்தமா இருக்கு 😭. அவர்கள் உடல் நிலை கருதி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 😭😭 கஷ்டமா இருக்கு
@vinothkumar5389
@vinothkumar5389 2 года назад
இத்தனை வருடம் இதை ஏன் கண்டுகொள்ளவில்லை 🤭
@antonym9967
@antonym9967 2 года назад
ஆண்களுக்கு நிகராக எதையும் பெண்கள் செய்யமுடியாது. எந்த வேலையை யார்யார் செய்யனும்னு ஒரு வரைமுறை இருக்கு.
@JAI----
@JAI---- 2 года назад
Feminists kathara varuvangale 🥴
@ramakumarrajagopalan4579
@ramakumarrajagopalan4579 2 года назад
Defiently government should provide Toilet facilities to drivers.When so much luxury coaches and modernised coaches are manufactured WHY cant be this given as top priority.
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@annamalaim8304
@annamalaim8304 2 года назад
A small area may be designed within engine cabin for the benefit of drivers , like in the case of trucks in USA & other western countries. It's a must. Hope , railways will act & take final decision on this request. Jai Hind .
@vkiyee6965
@vkiyee6965 2 года назад
என்னடா இது, புது பிரச்சினையா இருக்கு, காலங்காலமாக ஆண் ஓட்டுனர்கள் எங்க ஆயி போனானனுங்க..
@AkAk-tz6zs
@AkAk-tz6zs 2 года назад
நீங்க ஒன்னுக்கு போன எவன் video எடுக்க போறான். பொம்பளைங்க குசு போட்டாகூட மறைச்சு வச்சு video எடுப்பீங்களே
@viswa398
@viswa398 2 года назад
@@AkAk-tz6zs ....🤧😂😂😂😂
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 года назад
Bro ஒருவேளை ஒடும் இரயிலில் வெளியே உண்ணுக்கு போவார்கள் போல 😅 , ஆகையால் ஆண்கள் புகார் அளிக்கவில்லை போல 😅
@manivannanmani8878
@manivannanmani8878 2 года назад
@@user-qx4sk3ud6n naanga kidaikra gapla engayavathu adichirvom,ladies nilamai kastam
@JAI----
@JAI---- 2 года назад
@@AkAk-tz6zs un appan velaya irukkum video edukkurathu
@kalaivanig4203
@kalaivanig4203 2 года назад
ஆட்சியாளர்கள் இதனை கவனித்து உடனடி தீர்வு காணவேண்டும் .காலம்காலமாகரயில் ஓட்டுநர்களுக்கு தொடரும் இந்த அசௌகரியம் மிகவும் வருந்தத்தக்கது .
@Sam-dl9nz
@Sam-dl9nz 2 года назад
ஆம் மேடம் நீங்க எந்த ஊர் மேடம்
@ppdt9527
@ppdt9527 2 года назад
Act fast .. make our lady employees drive happy
@NATARAJANIYER63
@NATARAJANIYER63 2 года назад
கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும். ஆனால் பெண் ஓட்டுனர்கள் வேண்டாம். இது அவர்கள் வேலை இல்லை....
@JAI----
@JAI---- 2 года назад
Aana , vwlaiku porathu easy num pengal solluvanga
@TheSrinivasanganesan
@TheSrinivasanganesan 2 года назад
Very true ! It’s essentially important be it make or female motorman . More so it’s essential for ladies . Government can consider this . To my view this is the first time this channel is bringing a sensible question
@vijayvmd5551
@vijayvmd5551 2 года назад
Abba boys bottle adachi thooki podanuma
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@JAI----
@JAI---- 2 года назад
Apo aangalodatha ne poi kudipiya ?
@NATARAJANIYER63
@NATARAJANIYER63 2 года назад
பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை பெண்கள் மட்டுமே ஆசிரியர்கள் என்பது எவ்வளவு சரியானதோ அதுபோல ரயில் ஓட்டுனர்களாக ஆண்கள் மட்டுமே இருக்கவேண்டும்.
@chelliahramasamy8614
@chelliahramasamy8614 2 года назад
டயபர் உபயோகிக்க வேண்டியதுதான் தற்போது பெரியவர்களுக்கும் டயபர் உள்ளது
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 года назад
2 டாய்லெட் எப்படி அப்பு???
@CHHOTUKUMAR-mw3nq
@CHHOTUKUMAR-mw3nq 2 года назад
உங்களுக்கு பாத்ரூம் போக வேண்டும் என்றால் அங்கே நிறுத்துங்கள் . நாமதான் கவர்மெண்ட் நாம வச்சதுதான் சட்டம்.
@chandramohanchandru7175
@chandramohanchandru7175 2 года назад
முட்டாள்தனமாக கமெண்ட் போட கூடாது
@bossraaja1267
@bossraaja1267 2 месяца назад
இல்லன 10 mts stop in station nothing loooos
@prahladnatchu
@prahladnatchu 2 года назад
Please build an exclusive restroom for engine pilots ; they serve millions of people every day 🙏
@vssuda
@vssuda 2 года назад
Not only to drivers every body facing this problem due to over croud
@sivaramans7829
@sivaramans7829 2 года назад
90 % ladies driver working within division only. Indian Railway is like this only for last 180 years. Ladies first try to avoid/apply this type of jobs, many suitable jobs are there for them
@lipni22
@lipni22 2 года назад
seekkiram
@babujeevan3096
@babujeevan3096 2 года назад
Everyone are facing this such kind of problems... Pls take this into notice of this Indian railways department make as soon as possible to build washroom in train engine...
@soundarajangowtham3230
@soundarajangowtham3230 2 года назад
தொழிநுட்ப காரணம் ஏதேனும் இருக்கலாம்.இருப்பினும் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்.
@loneranger334
@loneranger334 2 года назад
டப்பா குடுங்க
@loneranger334
@loneranger334 2 года назад
@@brittodomincsavio8352 ஏன் அப்படி
@nishanthnishanth9984
@nishanthnishanth9984 2 года назад
ஏன் ஆண்களுக்கு வயிரு, குண்டி மற்றும் குஞ்சு இல்லை யா?. ஆணோ, பெண்ணோ இருவருக்கும் கழிவறை என்பது அவசியமே
@indiancitizen4614
@indiancitizen4614 2 года назад
அட பைத்தியம்...🤦🤦
@AkAk-tz6zs
@AkAk-tz6zs 2 года назад
நீ எங்க வேணாம்னாலும் பேலுவ உன்ன எவன் பாக்க போறான்
@JAI----
@JAI---- 2 года назад
@@AkAk-tz6zs un amma poi pathuta enna pannuvan
@Nithiya-pb7ud
@Nithiya-pb7ud 2 года назад
😡😡😡
@azeesthalaazees2453
@azeesthalaazees2453 2 года назад
கோவிக்க வேண்டாம் பெண்கள் ஆண்கள் பார்க்கும் வேலையை சரிக்குச் சமமாக பார்க்க முடியாது இது ஒரு உதாரணம் 😲😆
@premdhayal1798
@premdhayal1798 2 года назад
Therinju dhaanae vaelaila saerntheenga!
@jeevithajothi6488
@jeevithajothi6488 2 года назад
last petti kum indha vasathiya panni kudunga
@sukumaransuku4894
@sukumaransuku4894 Год назад
தற்ப்பொழுது ரயில் துறையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் நடந்து வருகிறது ரயில் பைலட்களுக்கு ஒரு கழிப்பறை இன்ஜினில் வைக்க முடியவில்லையா?.
@rajinderearthmovers6819
@rajinderearthmovers6819 2 года назад
It is too late Indian government should take immediate action Train pilot cabin also make aircondition.
@gobiraghu7934
@gobiraghu7934 2 года назад
Enathan technology valarnthalum gents work gens than seiya mudiyum. ..
@MaskManTamil1997
@MaskManTamil1997 2 года назад
Railway start aanadhla irundhu gents lp also facing these same issue adhukum sethu pesunga
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 2 года назад
You are right brother but compare with mens they are facing alot of difficult for toilets so arrange toilet for all
@JAI----
@JAI---- 2 года назад
@@r.dineshkumar3984 ellarukkum toilet ore mari thaan varum , ithula pengalukku wnna difficulties?
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 2 года назад
@@JAI---- apadiya neenga open area la urine povinga , but avanga(girls) situation ??? So use your common sense
@JAI----
@JAI---- 2 года назад
@@r.dineshkumar3984 avangala yaru poga venam nu sonna? Aangal aasa patta open area la poranga
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 2 года назад
@@JAI----🙏
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
ரயில் ஓட்டுனர்களுக்கு கண்டிப்பாக கழிப்பறை வசதி தேவை. அவர்களும் மனிதர்கள் தானே. அதேப்போல போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் அவசர தேவைக்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@Veeraragavan513
@Veeraragavan513 2 года назад
For railway drivers OK but போக்குவரத்து காவலர்களுக்கு வேண்டாம் ஏன்னேன்றால் அவர்கள் படட்டும் police பன்ற அட்டுழியத்திற்க்கு இது எல்லாம் எல்லாத்தையும் அடக்கியே சாகனும்.😠😠😠😠
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
@@Veeraragavan513 yes 😂
@Veeraragavan513
@Veeraragavan513 2 года назад
@@sentamilarasuarasu4251 mainly for Madhurai, Chennai, thoothukudu district and circle police.
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
@@Veeraragavan513 புரியல மேடம்
@suryaprakash-mr3gt
@suryaprakash-mr3gt 2 года назад
Apdina gents ku toilet iruku...Apdi thaane🙄
@vasanthts3023
@vasanthts3023 2 года назад
உடனடி தீர்வு அவசர அவசியம் பொறுப்பில் உள்ளோர் கவனிக்கவும்....
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
Bus driver kuda ippdi than athuku enna solluringa?
@hariharan750
@hariharan750 2 года назад
Dai loosu bus orama nipatalam. Traina orama nippata mudiyuma
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
@@hariharan750 nipatu yaaru venanu sonna
@hariharan750
@hariharan750 2 года назад
@@sentamilarasuarasu4251 nee nippatu
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
@@hariharan750 nenga than nipata mudiumanu ketathu
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
@@sureshdhanasekarv845 என் ட்ரெயின் டிரைவர்க்குதான் வேலை போகுமா? பஸ் டிரைவர்க்கு வேலை போகாத பஸ்ச நிறுத்துனா?
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank you for the video
@dominicraja6790
@dominicraja6790 2 года назад
Not only girls...
@thajulsaleem3511
@thajulsaleem3511 2 года назад
Plz arrange wc in engine cabin urgently
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@kkr2223
@kkr2223 2 года назад
Government please take a step.
@sathishmoro3551
@sathishmoro3551 2 года назад
They should give Loco guards and Travelling ticket Examiner TTE. As this coaches having rest room facilities
@vsgaming8375
@vsgaming8375 2 года назад
நூலகத் துறையில் ஊர்ப்புறநூலகர் களுக்கு கழிப்பறை வசதி கிடையாது காலை 9 மணிக்கு online survey செல் லில் போடவேண்டும் மாலை 6.30 வரை அவர்கள் நிலை உங்கள் அனைவருக்கும் தெரியாது மாலை 6.30 க்கும் செல் லில் online present போடவேண்டும்
@sureshsampath9564
@sureshsampath9564 2 года назад
Thanks for highlighting.
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 2 года назад
Engine design seiyumpothu aen ithupondra vidayangalai sinthikaamattaarhala? Enginai iyakkuvathu manithargalthaane?
@srinivasank1408
@srinivasank1408 2 года назад
கழிப்பறை வசதி நிச்சயம் தேவை. 👍
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 2 года назад
Women Train 🚆 drivers ,, daily driving the trains...they told 125 lady train drivers are in Southern Railways 🛤.....When the lady train drivers boldly doing this job 👏 ,, why gentlemen discouraging them ,, instead of ENCOURAGING......Congratulations to all women Train Drivers...keep it up.....Railway Department ,, please do the basic amenities to all ,, both Men & Women Train 🚆 Drivers....Especially REST ROOM ,, as soon as possible....very soon....Its already very late ,, very delayed..... Thanks to those who bring this to light.....then only all INDIANS can insist the Railway 🛤 Department....
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 2 года назад
இதுக்கு 50% க்கு 50% வேணுமா
@davidratnam1142
@davidratnam1142 2 года назад
Government please them immediately
@durairajs2171
@durairajs2171 2 года назад
பெண்களுக்கு எல்லா துறைகளிலும் பணியமர்த்தினால் இவ்வாறு சிரமங்கள் இருக்கத்தான் இருக்கும்.
@ArunArun-bg7ry
@ArunArun-bg7ry 2 года назад
Good, indha request kandippa irukkanum, paavam lady loco pilots romba kashtapadranga
@RajRaj-jj1xh
@RajRaj-jj1xh 2 года назад
Ivlo naal pudunkitu irundeengala everyone?
@renganathanr1392
@renganathanr1392 Год назад
திருச்சி சேலம்‌ரயில் பெட்டி எதிலுமே கழிவரை‌ இல்லாதது எத்தனை பயணிகளுக்கு‌பிரச்சினை இஞ்சின் டிரைவர்‌இரண்டொருவர் பயணிகள்‌பல‌நுறு
@nathiyalagannathiyalagan905
@nathiyalagannathiyalagan905 2 года назад
Pavam antha akka
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 года назад
புதிய புதிய train விடுது govt. ஆனால் பெண் டிரைவர்களையும் மனதில் வைத்து திட்டங்களை செயல் படுத்தனும்
@kmohan6931
@kmohan6931 2 года назад
Yappa Yappa virumbi dhaan velaikku vaaranga Government sambalam dhuttu dhuttu dhuttu Summaava summaava Kashta padanum Kashta padanum Velai virumbalana sollattum Engala maadhiri Private contract cooli velaikku varattum VA VA VA
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 года назад
@@kmohan6931 பெண்களின் உடல் ரீதியான problem உங்களுக்கு புரியாது bro பணத்தை காரணம் காட்டாதீர்கள்
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 года назад
@@mahamahalakshmi440 சம்பளம், சாப்பாடு, வீடு, 15 வீக்லப், போலீஸ் பாதுகாப்பு அது இதுனு எல்லாம் தருது கவெர்மென்ட் சும்மா இல்ல அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும் வேற வழி இல்ல இதுக்கு இப்படி பில் பண்ணுறீங்கலே டிரான்ஸ்போர்ட்ல இருக்கவனுக்கு கூட இப்படிதான் நிலைம இருக்கு அவன் சம்பளம் கூட அப்படி இப்படிதான் இதுல எதாவது ஒன்னு வருதா இல்லல அவன் செய்யும் போது இவனும் செஞ்சிதான் ஆகணும் இல்ல ரீசைன் பன்னிட்டு போட்டும் ஆள் யாரும் வேண்டாம்னு சொல்லல ஆள் நெறய இருக்கு வெளிய வேலைக்கு வர
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 года назад
உடல் உபாதைகளை அடக்கிட்டு வேலை செய்ய சொல்றிங்களா bro
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 года назад
சம்பளத்தை பற்றி பேச்சு இல்லை பெண் டிரைவர்களின் உடல் உபாதைகளை நினைத்து govt. புதிய train விடும்போது திட்டம் கொண்டுவர வேண்டும் அதைத்தான் சொல்றேன் bro பிரைவேட். Busil நான் பிராயணம் செய்யும்போது எனக்கும் சில அனுபவம் வந்து இருக்கு but bus டிரைவர்ஸ் என் நிலையை தெரிந்து கொண்டு மனசாட்சியுடன் ஒரு டோல்கேட்ல் night 12.30 இருக்கும் bus நிறுத்தி நான் dress செய்த பிறகு bus edutharkal tq for அந்த பிரைவேட். Bus டிரைவர்ஸ் 🙏🏾 பிரைவேட். Busku time எவ்வளவு முக்கியும் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும்
@visnava4324
@visnava4324 2 года назад
Please arrange toilet for them
@msmurugappan2126
@msmurugappan2126 2 года назад
ethuthan digital India🇮🇳
@muralibala1055
@muralibala1055 2 года назад
Ella railaiyum stop pannitu first antha velaiya mudinka indian railways
@sureshv6900
@sureshv6900 9 месяцев назад
கண்டிப்பாக. வேண்டும்
@TrainsXclusive
@TrainsXclusive 2 года назад
This issue certainly to be considered as MOST IMPORTANT and arrive at a suitable solution at the earliest please.
@soundar4270
@soundar4270 2 года назад
பெண்கள் இந்த வேளையில் சேர கூடாது
@user-Mouli10
@user-Mouli10 2 года назад
படிப்பறிவு இல்லாத மனிதா.
@soundar4270
@soundar4270 2 года назад
@@user-Mouli10 டேய் முட்டாள் , பெண்களை ராணுவத்தில் சேர்ப்பது, இரயில் ஓட்ட விடுவது, பஸ் ஓட்ட விடுவது சுத்த பைத்தியக்காரத்தனம். பள்ளிகளில் 8 வகுப்பு வரை பெண்கள் மட்டுமே ஆசிரியர், 80% வரை மருத்துவமனைகளிள் வேளை, வங்கி clerk 80% வரை வேளை என பெண்களை வேறு இடத்தில் பணி அமர்த்தலாம்
@abineshrv8916
@abineshrv8916 2 года назад
@@user-Mouli10 adjustment panni poganum..ellam venum innu keatal
@bossraaja1267
@bossraaja1267 2 года назад
Gents mmm ladies mmm onnu கிடையாது?? Gents power ikku ladies equal saiyya முடியாது ( idu teriyaaama avanukku naaangal samam iiinu summa story telling
@rnavinantonyraj7039
@rnavinantonyraj7039 2 года назад
@@soundar4270 bro, avanga thaan yerkanavey ella job layum adhigam irukaanga, adhukku oru boy ku vela koduththa oru kudumbamey nalla irukkum, pengalukku velai vaippu ida vothukeedey thara koodadhu, ellathulayum equality kekraanga, idhukku mattum reservation venuma avangalukku
@Staargk
@Staargk 2 года назад
டிஜிட்டல் 😁😁
@jayaseelan2009
@jayaseelan2009 Год назад
Railways Minister make arrangements to Provide Toilet for Drivers as quick as possible, don't make delay
@aswasvlog
@aswasvlog 2 года назад
இப்போது வரும் என்ஜின் இல் கழிவரை உள்ளது
@kannanchitra2403
@kannanchitra2403 2 года назад
எதோ எதோ பண்றீங்க கழிவறை சுத்தமாக கட்டி விடுங்கள் பென் டிரைவர்களுக்கு
@JAI----
@JAI---- 2 года назад
Aan drivers ku ?
@rajujourney5702
@rajujourney5702 2 года назад
Enda dai pengal mattum tha unga kannuku theriyumo.. Oru Male state vittu state train oturan... Avanum manusan thane... Rendu perayum vachu news podunga da koyya... Ambala pavam ungala summa vidathu da 😡😡😡
@JAI----
@JAI---- 2 года назад
Neenga last aa use panra emojia patha neenga aambalaingalukku prachana illa nu fun panra mari irukku
@rajujourney5702
@rajujourney5702 2 года назад
@@JAI---- poda dei poda.. Na news channel ku. Emoji panna
@JAI----
@JAI---- 2 года назад
@@rajujourney5702 na ennoda karutha sonnen avlo thaan
@krishnakumarvr8843
@krishnakumarvr8843 2 года назад
It's a serious issue, not only for lady locopilots, but Gents too.. A locomotive costs crores of rupees, but still it lacks, Air-conditioning as well as Lavatory... Shame on Railway administration...
@sowmiyas7707
@sowmiyas7707 2 года назад
ரொம்ப கஷ்டம் தான் எனக்கும் இதே நிலைமை நிறைய தடவை நடந்து இருக்கு
@srinathsanjay2520
@srinathsanjay2520 2 года назад
உட்கார்ந்து போகுற அவங்களுக்கே A/C,push pack seat. Bathroom wash bation எல்லா வசதியும் இருக்கு... அவங்கள பத்திரமா கூட்டிட்டு போகுற Loco Pilot க்கு எந்த வசதியும் இல்ல.. இத நானே அடிக்கடி யோசிச்சிருக்கன்... சீக்கிரம் முடிவு எடுங்க டா😑
@ernestisac296
@ernestisac296 2 года назад
Driver க்காக platform இரண்டு கடைசி முனையில் கக்கூஸ் உண்டு
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 года назад
சில ஸ்டேஷன்களில் டாய்லெட் (டிரைவர்களுக்கு) இருப்பதாக தெரியவில்லை
@edwinalbert8041
@edwinalbert8041 2 года назад
Very true refer with Japanese railway and make arrangements to woman loco pilot
@murugan9579
@murugan9579 5 месяцев назад
மிகவும் வெட்கக்கேடு டிஜிட்டல் இந்தியா வந்தே பாரத் ரயில் என்று உலகம் நவீனமயமாகி கொண்டிருக்கிறது ஆனால் இவர்களின் நிலைமையை நினைத்தால்
@indian1576
@indian1576 2 года назад
Pokum pothu oru orama neruthi uogathudu pogatdum
@marvelmovies4139
@marvelmovies4139 2 года назад
அதான் இரண்டு டிரைவர் இருக்காங்களே. ஒருத்தர் பக்கத்து பெட்டிக்கு போய்ட்டு அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி ஏறிக்கிற வேண்டியதுதான
@krishnakumarvr8843
@krishnakumarvr8843 2 года назад
For information, One train is having One locopilot only.. The other is a asst loco pilot, not permitted to drive an engine, independently....
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 года назад
This issue need to be addressed
@xaviorchelliah193
@xaviorchelliah193 2 года назад
Your railway minister is an educatedan so why he is not taking any action.Otherwiae he should go to advanced countries like UK US Canada France Japan Malaysia where he can study about this toilet arrangements railway workers specially for engine drivers.
@sriy2k7
@sriy2k7 2 года назад
Pinadi ukanthu vara guard ku spaciousa toilet oda cabin kodukuranga. Ana engine driver ku ac ila toilet ila. Ena koduma
@Eat-Music-Drive
@Eat-Music-Drive 2 года назад
Why India railway can't add one small staff coach. With restroom 🚺.
@nirmalraj8985
@nirmalraj8985 2 года назад
வெகு விரைவில் இதற்கான ஏற்பாடுகளை இரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும்...
@arokiarajs5961
@arokiarajs5961 2 года назад
ரயில் இன்ஜின் நிற்கும் இடத்தில் ரயில் ஓட்டுனர் களுக்கான கழிவறையை கட்டலாம் (பொது கழிவறை யல்ல)
@rm.palaniappanpalamnee1966
@rm.palaniappanpalamnee1966 2 года назад
அசிங்கம்
@elangovanr1236
@elangovanr1236 2 года назад
பெண்களின் உரிமைகளுக்காக நாங்கள்தான் எல்லா ............செய்கிறோம்னு பெருமை பேசும் ஒன்றிய அரசு அடிப்படை வசதிகளுக்காக கூட இன்று போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டிருப்பது மிகவும் வேதனை தரும் நிகழ்வு
@krishmurthy945
@krishmurthy945 2 года назад
இது மிகவும் வருத்தம் அளிக்கிறது இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@user-zh8mr5vv4t
@user-zh8mr5vv4t 2 года назад
கண்டிப்பாக ஒற்றிய அரசு ஓட்டுனர்களுக்கு கழிப்பரை வசதி செய்து தர வேண்டும் ஓட்டுனர்களும் நம்மைப்போல் மனதர்கள்தானே
@raviv3025
@raviv3025 2 года назад
இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா? அடுத்தடுத்த கோச் இல்லையா? இரயில் நிலையங்களில கழிபபறையே இல்லாதது போல் பேசுகிறாா்கள்.வீட்டை விட்டு கிளம்பும் போது இதை முடித்துக் கொண்டு கிளம்பலாம் அல்லது ரயில் நிலையத்தில் கழிப்பறையை உபயோகப் படுத்தலாம்; அதை விடுத்து இவா்கள் கூறுவது எவ்வளவு செய்தாலும் இவா்களைப் போன்றவர்களுக்கு இருப்பதைக் கொ அரசாங்கத்தை குறை கூற மட்டுமே தெரியும்
@RajRaj-cw5dk
@RajRaj-cw5dk 2 года назад
ஐயா ரயில்வே ஊழியர் அவர்களே இது டிஜிட்டல் இந்தியா இப்படித்தான் இருக்கும்
@praveenkumar-bi7gi
@praveenkumar-bi7gi 2 года назад
Kindly help there staff requirements
@eternallife2329
@eternallife2329 2 года назад
So sad
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 года назад
இந்த பழைய ரயிலை மாற்றி சிங்கப்பூர் அமேரிக்கா மாதிரி ஆக்குங்கள் .... முன்னேற்றம் நோக்கி நோக்கி என்று சும்மா சொல்லி பிரயோஜனமில்லை
@raghud2292
@raghud2292 2 года назад
it's 2022 - we are not in the stone age, Basic needs to be addressed.
@ravindranpeter45
@ravindranpeter45 7 дней назад
😢😢😢
Далее