Тёмный

ஓட்டு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்! Vikravandi | Bye Election | DMK | PMK 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 23 тыс.
50% 1

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வலிமையை நிரூபித்தது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல், கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க கூட்டணி தொடர் வெற்றி பெற்று, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிடவும், மக்களின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவும் தீவிர கவனம் செலுத்தியது. இதனால், தேர்தல் அறிவித்தவுடன், ஒரே நாளில், காலியாக இருந்த விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலரை நியமித்தும், வேட்பாளரை அதிரடியாக அறிவித்தும் களமிறங்கினர்.
அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வேலு, பன்னீர்செல்வம், ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோரை பொறுப்பாளராக நியமித்தும், 15 அமைச்சர்கள், 30 எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிற அமைச்சர்களும் வந்து பிரசாரம் செய்தனர்.
தி.மு.க. தரப்பில் தாராளமாக செலவிடப்பட்டு, மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினர்.# #Vikravandi | #ByeElection | #DMK | #PMK

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@rookeyrookey8638
@rookeyrookey8638 21 день назад
காசுக்கு வோட்டு போடும் தமிழ் நாட்டு மக்கள்
@pachai3638
@pachai3638 21 день назад
Kasukku bjp yidam villaikku pogam mp mla kkal
@narayanankv7923
@narayanankv7923 21 день назад
As usual alum uruppada. Party. They. Have. Got. Lot. Of. Illegal. Money
@ashoknachimuthu9224
@ashoknachimuthu9224 21 день назад
Correct
@tamilnanban8076
@tamilnanban8076 20 дней назад
இன்னும் சத்தமா கதறு இந்தியா முழுவதும் உள்ள மக்களின் காதுகளில் கேட்கும் வரை😂😂😂😂
@chitrapalani5933
@chitrapalani5933 21 день назад
எப்படியோ திமுகவிற்கு பாமக பயம் காட்டிவிட்டது !
@thangarajk7652
@thangarajk7652 20 дней назад
😂😂😂 appqdiya
@sundararajan9486
@sundararajan9486 21 день назад
ஏன் அச்சம் ஒரு இடம் இல்லை என்றால் ஆட்சி கவிழ்ந்து விடுமா தினமலருக்கு ஏன் கவலை
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 21 день назад
பா.ம.க.வெற்றி NDA வெற்றி உறுதி
@thangarajk7652
@thangarajk7652 20 дней назад
😂
@user-vq5ny6zm4s
@user-vq5ny6zm4s 21 день назад
No use of Tamil Nadu 💯😎😫😀😏😉😌😃😩😊🗣️🗣️🗣️🗣️🗣️
@Nithi777
@Nithi777 21 день назад
பணம் ஓட்டு வங்கி அரசியல் துன்பம் துயரம் நிறைய வரும் மக்கள் மாறினால் மட்டுமே மாற்றம் உண்டு ...🤔🙄
@govindarajanbu
@govindarajanbu 20 дней назад
தலைப்பே தவறு என்று தேர்தல் முடிவு வெளிவரும்போது தெரியும்.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 20 дней назад
அப்படியா ஹா ஹா ஹா
@rakeslinga1446
@rakeslinga1446 21 день назад
Money is ultimate weapon,500😂
@sampathkumar-qm3rq
@sampathkumar-qm3rq 21 день назад
Pichai pottaachi. Appuram yen payappadanum...
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 21 день назад
❤❤❤THE DMK PARTY'S CANDITATE W'LL WIN WITH THE CONFORTABLE MARGIN OF VOTES!!! THERE IS NO DOUBT AT ALL!!!❤❤❤
@parameshwaran531
@parameshwaran531 20 дней назад
❤❤❤😊😊
@georgejacob4327
@georgejacob4327 21 день назад
The only doubt is whether winning DMK will get more than one lakh votes or less!
@sathiyamoorthi2913
@sathiyamoorthi2913 21 день назад
தினமலர் Toilet Paper
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 21 день назад
DMK 🎉❤
@SenthilS-uq5bq
@SenthilS-uq5bq 21 день назад
After pmk announced the candidate people decided to vote c.Anbumani
@sedhusellappa3513
@sedhusellappa3513 20 дней назад
தினமலர்????😂
@winstonsam718
@winstonsam718 21 день назад
Dmk will win. All others will loose deposit
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 21 день назад
🌹 N 🌷 D 🌹 A 🌹 Alliance 🌹🌷🌹
@D.PrabuPerinban
@D.PrabuPerinban 21 день назад
DMK win vote ku 1000 rs
@srinivas_a.r.
@srinivas_a.r. 21 день назад
There's a deal between DMK and AIADMK
@marimuthu-gf2pz
@marimuthu-gf2pz 21 день назад
தி மு க வுக்கு பயம் வந்து விட்டது இதுவே பா ம க வுக்கு வெற்றி
@srinivasankamath7493
@srinivasankamath7493 20 дней назад
Demalarku.AzndhaAnudhabam😊
@TamilNaduPeople
@TamilNaduPeople 21 день назад
😂😂😂😂indian2❤❤❤
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 21 день назад
N D A Alliance 🌹🌷🌹🇮🇳
@mssingh9414
@mssingh9414 21 день назад
summave irrubukaram aaaduthu.... ithule PMK jeicha irrubukaram ennavaagumo 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@rashiyasaleem4046
@rashiyasaleem4046 21 день назад
DMK WINNNNNNNNNNNNNNNNNN.WINNNNNNNNNNNNNNNNNN
@tamilnanban8076
@tamilnanban8076 20 дней назад
பயமா..அதுவும் திமுக கட்சிக்கா..பயம் உங்க சங்கி கூட்டத்துக்கு...😂😂😂
@dharmaraj2290
@dharmaraj2290 21 день назад
Enga da Ntk
@seaskyanbudoss3278
@seaskyanbudoss3278 21 день назад
Without money dog 🐕🐕🐕 DMK won't won 😂😂😂
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 21 день назад
Kasu.panam.thittu ha. Ha. DMK malarum
@pachai3638
@pachai3638 21 день назад
Bjp mp mla kkalai kasu kuduthu vangalam
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 21 день назад
❤❤❤ DMK - 61%. PMK - 25%. NTK - 10%. OTHERS - 04%. THIS IS THE VIKRAVANDI ASSEMBLY BYELECTION'S PERFECT RESULT!!! ❤❤❤
@muraliinnocent139
@muraliinnocent139 21 день назад
NTK♥️
@bharatham.
@bharatham. 21 день назад
ப ணம் வாங்கி ஒட்டுப் போடும் தமிழக மக்கள் போயா வெற்றி திமுக தான்
@abinathabi7859
@abinathabi7859 21 день назад
Pmk kku nakku podu finamalam
@vsrn3434
@vsrn3434 20 дней назад
Now trends going DMK wins margin 50 thousands
@indianfinearts4560
@indianfinearts4560 21 день назад
சங்களுக்கு ஏன்டா எரியுது.
Далее
Brawl Stars Animation: PAINT BRAWL STARTS NOW!
00:52
кукинг с Даниилом 🥸
01:00
Просмотров 2,9 млн
Brawl Stars Animation: PAINT BRAWL STARTS NOW!
00:52