Тёмный

'வன்னியர் என்பதால் பதவி நீக்கம்" | PMK Balu Pressmeet | Vanniyar Caste Reservation | Chennai 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 87 тыс.
50% 1

#Chanakyaa #pmk #pmkbalu #vanniyar #vanniyarreservation #tngovt #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 559   
@vinobarose4877
@vinobarose4877 Месяц назад
🎉🎉 அரசு பதில் சொல்ல முடியாத அளவுக்கு வழக்கறிஞர் பாலு பேட்டி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் பாலு சார் 🎉🎉🎉🎉
@ganapathykrishanan1289
@ganapathykrishanan1289 Месяц назад
Dog of mani talk
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 Месяц назад
😂😂😂😂
@user-nl9qg8vc5r
@user-nl9qg8vc5r Месяц назад
சிறப்பு இல்லை
@vinobarose4877
@vinobarose4877 Месяц назад
எங்கள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் உடன் நேரடியாக பிரச்சாரத்தின் போது பழகியவன் என்பதால் எங்கள் தொகுதிக்காக மூன்று முறை எம்பி ஆக இருந்தும் மக்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத ஜெகத்ரட்சகனை விட இவர் சிறந்தவரே
@neppoliankasinathan1526
@neppoliankasinathan1526 Месяц назад
அரசு பதில் சொல்ல முடியாத அளவுக்கு வழக்கறிஞர் பாலு பேட்டி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் பாலு சார் .......
@Moulik563
@Moulik563 Месяц назад
அண்ணன் பாலு சொல்வது மிகவும் சரியான தெளிவான விளக்கம்❤❤❤
@velnalina5090
@velnalina5090 Месяц назад
மைரு
@TV-er6xl
@TV-er6xl Месяц назад
முஸ்லீம் உள் ஒதுக்கீடு ( BCM) 3.5 % அருந்ததியர் உள்.ஒதுக்கீடு ( SCA) 3 % எந்த சாதிவாரி கணக்கெடுப் பின் அடிப்படையில் திமுக அரசால் கடந்த காலத்தில் வழங்கப்பட்டது ?
@Ponniah07
@Ponniah07 14 дней назад
Political calculation
@sureshadi5383
@sureshadi5383 13 дней назад
அவர்கள் உண்மையாகவே பின் தங்கியவர்கள் வன்னியர்கள் போல் கொழுத்து அலைவதில்லை... எந்த அரசு அலுவலகத்துக்கு போனாலும் வன்னியர்கள் தான் ஜாஸ்தியா இருக்காங்க...
@SaravananSaravanan-wp1je
@SaravananSaravanan-wp1je Месяц назад
வன்னிய குல மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலம் தருணம் இது
@RAVIRAMR-tg3xg
@RAVIRAMR-tg3xg Месяц назад
அப்படியானால் நாங்கள்
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 Месяц назад
​@@RAVIRAMR-tg3xgneengalum kekkalam rights iruku stalin ta kellunga jii
@TT-xg7qd
@TT-xg7qd Месяц назад
​@@RAVIRAMR-tg3xgungalukku thevanaal poi kelunga sir ungalukku neenga dha poradanom
@velnalina5090
@velnalina5090 Месяц назад
புரிந்ததால் தான் இப்போது பாமகவை விட்டு வெளியே வந்துள்ளோம்😂
@kanmaniyerrc9286
@kanmaniyerrc9286 Месяц назад
வன்னியர் மக்களின் போர்வையில் நடமாடும் கொள்ளையர்கள்.
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Месяц назад
மிக சரி, வன்னியர்களுக்கு நாம் உள் ஒதுக்கீடுகள் கொடுக்கலாம்
@veeramanir6178
@veeramanir6178 Месяц назад
@@parthasarathikasirajan3697 மகாபாரத சகுனி இனம் என்ன.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Месяц назад
அந்த உச்ச நீதிமன்றம் தானே 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்தது.
@manickasamykdm4481
@manickasamykdm4481 Месяц назад
​@@Adhavan-ni7fw அது போன மாசம் இது இந்த மாசம் புரியுதா ?
@vtcselva9848
@vtcselva9848 Месяц назад
வன்னியர்கள் புரிந்து கொள்வது எப்போது...வன்னியர்கள் பா.ம.க வை ஆதரிக்க வேண்டும்...
@SoWhat-uv8eg
@SoWhat-uv8eg Месяц назад
வாய்ப்பே இல்லை
@velnalina5090
@velnalina5090 Месяц назад
😂😂😂😂😂😂
@velnalina5090
@velnalina5090 Месяц назад
வன்னியரான எங்களை தலை குனிய வைத்தவன் இந்த ராமதாஸ்
@VASANTHMME
@VASANTHMME Месяц назад
இனிமேலும் ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முடியாது, ஏற்கனவே பிடித்த மக்களை விரைவில் ஒன்று சேர்ப்போம்
@தருமபுரி
@தருமபுரி Месяц назад
😂😂😂innumada aduthavan solratha nambura​@@velnalina5090
@user-id7dd9yt3c
@user-id7dd9yt3c Месяц назад
வண்ணார் குயவர் நாவிதர் மீனவர்போன்றோருக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும்‌ பாலு சார்
@uthirakumar6
@uthirakumar6 Месяц назад
நூத்துக்கு 98 பேர் பட்டினி என்பது இருக்கும் இரண்டு பேரில் ஒருவர் பட்டினி இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது
@pgopinatha9193
@pgopinatha9193 Месяц назад
எல்லோருக்கும் தருவதற்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தரவுகளை வைத்து இந்தந்த சமுதாயத்திற்கு இவ்வளவு வேலைவாய்ப்பு என்று தருவதற்கு முடியும்
@jayaramjayaram847
@jayaramjayaram847 Месяц назад
Kandipaga Kidaikum 💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩👍👍👍
@manickasamykdm4481
@manickasamykdm4481 Месяц назад
ராமதாஸ் என்னமும் இதேதான் எனவே அவருடன் இணைந்து நீங்களும் போறாடுங்கள் . 21 உயிர்களை பலி கொடுத்து 20% வாங்கிய மக்களுக்கு உறுதுணையாக இருங்கள்
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t Месяц назад
நாங்கள் (வன்னியர் ) செய்த தியாகம்
@rajendranvasudevan7680
@rajendranvasudevan7680 Месяц назад
Very good Mr. Balu sir
@narayanand8189
@narayanand8189 Месяц назад
வன்னியர்கள் சொந்தங்கள் இதைப் பார்த்து திமுகவுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்
@velnalina5090
@velnalina5090 Месяц назад
முடியாது முதலில் வன்னியர் அறக்கட்டளையை மீண்டும் வன்னியர் அறக்கட்டளை என்று பெயர் சூட்ட வேண்டும் வன்னியர் சொத்துக்களை அபகரித்த துரோகி கும்பல் இது
@Kumaran847
@Kumaran847 Месяц назад
Sarida ungoyya DMK kitta alliance poida poran😅
@user-vg8ok9un6w
@user-vg8ok9un6w 8 дней назад
10.5 vilukkadu vanniyargalukku pinnadaivuthan
@rajendranm4842
@rajendranm4842 Месяц назад
யாதவர் சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்
@kesavanmuthu4475
@kesavanmuthu4475 Месяц назад
கணக்கெடுப்பு எடுத்தா எல்லோருக்கும் கிடைக்கும்.
@tamiljobs4688
@tamiljobs4688 Месяц назад
தாராளமா கேளுங்கள் நாங்க 40 வருசமா கேட்டுட்டு இருக்கோம்
@samysamy8431
@samysamy8431 Месяц назад
நமக்கான அடையாளமாக இருக்கின்றவர்கள் எலக்சன் நேரத்தில் மட்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள் மற்றபடி நம்முடைய சமுதாயத்திற்கு கல்வியின் வேலைவாய்ப்புகள் எதுவும் செய்வதில்லை
@moorthinadesan196
@moorthinadesan196 Месяц назад
yes sir
@balajithirukumaran5829
@balajithirukumaran5829 Месяц назад
அனைத்து சமுதாயத்திற்க்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப்ப இட ஒதுக்கீடு வேண்டூம்
@duraig9081
@duraig9081 Месяц назад
Great sir
@madhavanartist5244
@madhavanartist5244 Месяц назад
தெளிவு🌹
@HariA-cx7hx
@HariA-cx7hx Месяц назад
єαтнαиιуєω..ʝαтнιкαℓ.єяυ¢кυяυтнυ..єαиυιиgα..υσιиgαℓα¢кυмαтσм..єαи..ιитнα ..υσιиgαℓα¢кυσαѕαι..ѕтσρ..уσυя..мυтнυ..мιѕтαкє..вαℓυ..мαтяα..ʝαтнιкαℓ..ιяυ¢кєяυтнυ..
@Thamizhkumaranstore
@Thamizhkumaranstore Месяц назад
நன்றி சார் பாமக மாஸ்...🔥
@Babum1985
@Babum1985 Месяц назад
Good explanation by Balu Sir.
@ravichandranp6303
@ravichandranp6303 Месяц назад
அருமையான பதிவு ஐயா.
@KarthiKeyan-zb4md
@KarthiKeyan-zb4md Месяц назад
Unmai ya sonna mariyathaikuriya balu annan avarkaluku vaalththukal anna❤
@arumugamveera6907
@arumugamveera6907 Месяц назад
Good speech balu
@vasanthamraj8537
@vasanthamraj8537 Месяц назад
PMK 🎉🎉🎉
@intothespace.....9442
@intothespace.....9442 Месяц назад
Balu is right...
@vijiviji4823
@vijiviji4823 Месяц назад
வழக்கறிஞர் பாலு அவர்கள் கடந்த ஆட்சியில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று சொல்கிறார். ஏன் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது என்று சொல்ல மறுக்கிறார்.
@sivaneeyan
@sivaneeyan Месяц назад
@@vijiviji4823 கடந்த அதிமுக ஆட்சியில் தான்; கடந்த ஆட்சியில் என்றால், கடந்த ஆட்சி திமூக ஆட்சியா என்ன?..
@pgopinatha9193
@pgopinatha9193 Месяц назад
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ள எவ்வளவு பெயர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அந்தந்த சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது தான் நிரந்தர தீர்வு
@kanmaniportko2937
@kanmaniportko2937 Месяц назад
மிகவும் சரி. ராமதாஸ் குடும்பம் மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பம். சொத்துக் கணக்கை காட்டத் தயாரா
@senthilkumar-tm1cx
@senthilkumar-tm1cx Месяц назад
எச்சை வன்னியர்கள் இருக்கும் வரை இது தான் வன்னியர் நிலைமை ! அண்ணா
@anandhanc5160
@anandhanc5160 Месяц назад
Yes
@kanesan123
@kanesan123 Месяц назад
அய்யா!இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு SC/ST உள்ஒதிக்கீடுபற்றியது என்று நினைக்கிறோம்
@prasath146
@prasath146 Месяц назад
ஆமாம்
@narasimhana9507
@narasimhana9507 Месяц назад
கருணாநிதி ஆட்சியில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு மூன்று சதவீதம் கொடுத்தார்.தரக்கூடாது என்று நீதிமன்றம் போனார்கள்.நீதிமன்றம் இப்போது தரலாம் என்று தீர்ப்பு வழங்கியது.
@gopi1601
@gopi1601 Месяц назад
யாருக்கு என்பது பிரச்சினை அல்ல. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தான் பிரச்சினை
@velusamy8094
@velusamy8094 Месяц назад
S C / ST உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. அப்போது வன்னியர்களுக்கு கொடுத்த உள் ஒதுக்கீடு செல்லாதா ? என்று தான் பேசுகிறார். பேட்டியை ஒழுங்காக கேளுங்கள்.
@SugumarR-t5x
@SugumarR-t5x Месяц назад
Very nice speech balu sir
@pargunanpandyanguna3643
@pargunanpandyanguna3643 Месяц назад
Balu sir congratulations super speech with database
@pmmaths4681
@pmmaths4681 Месяц назад
Nice
@vemiv5658
@vemiv5658 Месяц назад
பாமக கட்சி மட்டும் பெட்டி வாங்குதா?.எல்லா கட்சிகளும் தான் பெட்டி வாங்குது.இதான் அரசியல்.
@evanooruvan5379
@evanooruvan5379 Месяц назад
Big political party
@veluk9694
@veluk9694 Месяц назад
கட்சி நடத்துவதற்காக பொட்டி வாங்குனா பரவாயில்ல பொட்டி வாங்குறதுக்காகவே கட்சி நடத்துனா என்ன பண்றது 😏
@krishdhana9577
@krishdhana9577 Месяц назад
​@@veluk9694பெட்டி வாங்கியதை உன் மனைவி தான் சொல்லி இருப்பார்.ஏனெனில் அன்றைய இரவு அங்குதான் இருந்தார்
@rameshsamuel4798
@rameshsamuel4798 Месяц назад
​இப்படியாக பேசுவதால்தான் நாசமா போறீங்க.​@@krishdhana9577
@chandru89295
@chandru89295 Месяц назад
Super Mr Balu sir
@sivakumar894
@sivakumar894 Месяц назад
அருமையான விளக்கம் எந்த மரமண்டைக்கும் ஏறாது
@MariMuthu-ik8ej
@MariMuthu-ik8ej Месяц назад
Very good information
@rathinavelr4179
@rathinavelr4179 Месяц назад
Super
@ashokparthiban4597
@ashokparthiban4597 Месяц назад
தி. மு. க. வில்உள்ள வன்னியர்கள் சிந்தனை செய்யுங்கள்
@rameshsamuel4798
@rameshsamuel4798 Месяц назад
சிந்தித்துத்தான் திமுகவுடன் பயணிக்கின்றார்கள் மானமுள்ள வண்ணிய சொந்தங்கள்.
@thiyagarajanthiyagarajan8559
@thiyagarajanthiyagarajan8559 Месяц назад
அந்த தந்திக்கு நல்ல புத்தி வர மாதிரி சொல்லுங்க சார்
@bragubathi1564
@bragubathi1564 Месяц назад
Very good clarification
@KGN292_BOSS
@KGN292_BOSS Месяц назад
அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் ஏன் உள் ஒதுக்கீடு நீங்கள் கேட்க மறந்து விட்டீர்களா... பாலு சார்
@vigneshd9926
@vigneshd9926 Месяц назад
அனைத்து சமூகங்களுக்கும் சேர்த்து போராட கூடிய கட்சி தான் பாமக.
@rameshsamuel4798
@rameshsamuel4798 Месяц назад
பொய்
@Unmai12
@Unmai12 Месяц назад
பொய்..பொய்...பொய்
@vigneshd9926
@vigneshd9926 Месяц назад
உண்மை உண்மை உண்மை
@Ramsivan-mu6tw
@Ramsivan-mu6tw Месяц назад
சூப்பர் 👌👌👌
@nithyanandan3097
@nithyanandan3097 Месяц назад
அருமை, அருமை அருமை
@velanbazin3451
@velanbazin3451 Месяц назад
Stalin இடம் வன்னியர் இட ஒது கீ டு கேட்டால் அது எனக்கு அவமானம்
@gopi1601
@gopi1601 Месяц назад
அது சரி மானம் உள்ளவனுக்கு தான் அவமானம் உனக்கு என்ன?
@JCBking7
@JCBking7 Месяц назад
மானமுள்ள ஒவ்வொரு வன்னியனின் கடமை பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்🇷🇴🇷🇴🇷🇴
@velnalina5090
@velnalina5090 Месяц назад
என்ன மயிருக்கு வன்னியர் அறக்கட்டளை திரும்பி தர சொல்..... சரஸ்வதிக்கும் வன்னியர் அறக்கட்டளைக்கும் என்ன சம்பந்தம்
@mr_attu5218
@mr_attu5218 26 дней назад
நானும் வன்னியர் தான் ஆனா அய்யா எங்கள மதிக்கவில்லை 😂😂😂😂😂😂😂
@JCBking7
@JCBking7 26 дней назад
@@mr_attu5218 நீங்கள் அவரை சந்தித்து பேச வேண்டும் சகோதரர்
@jayaseelan8387
@jayaseelan8387 Месяц назад
எத்தனை சீட் எத்தனை சூட்கேஸ் என்பதிலேயே கவனமாக இருந்துவிட்டு இப்போதாவது சமுதாய பற்று வந்துள்ளதே நன்றி சார்
@RajaJaiPrathap
@RajaJaiPrathap Месяц назад
இவ்வளவு நாள் கோமாவில் இருந்தியா
@subramaniann1825
@subramaniann1825 Месяц назад
Super sir
@bragubathi1564
@bragubathi1564 Месяц назад
Very good clarification tngovt shold take cast sensus but dmk not down no jsocial justice in dmk govt vanniyar should awareness
@user-oc6qd4ky3n
@user-oc6qd4ky3n Месяц назад
பிள்ளைமார் சமூகத்துக்கும் தனி இட ஒதுக்கீடு வேண்டும்
@anandvr2273
@anandvr2273 Месяц назад
Tharalama ketkalam
@kaliyaperumalkanniyappan2236
@kaliyaperumalkanniyappan2236 Месяц назад
போராடுங்கள் வரவேற்கிறோம்
@kaliyaperumalkanniyappan2236
@kaliyaperumalkanniyappan2236 Месяц назад
வாங்க ரோட்டிற்கு முதலமைச்சரை கேள்வி கேளுங்கள்
@VellalarBlood
@VellalarBlood Месяц назад
❤🙌🏻
@rameshsamuel4798
@rameshsamuel4798 Месяц назад
​@@kaliyaperumalkanniyappan2236எங்களுக்கு மரத்தை வெட்டி ரோட்டில் போட தெரியாதே.மரத்தை நடத்தானே தெரியும்.
@beinghuman5285
@beinghuman5285 Месяц назад
This castiest Balu has misguided his own community not to allow dalits into temple . He has also told them that he was ready to go to even Supreme Court in support of their opposition to denial of temple entry. This is based knowledge of an advocate like him. 😂😂😂😂
@VASANTHMME
@VASANTHMME Месяц назад
அவனே ஒரு தற்குறி வன்னியர்களுக்காக நாங்கள் போராடுகின்றோம் என்று நாடகம் ஆடி எங்களைப் போன்ற வன்னியர்களுக்கு இவர்கள் தலைகுனிவைத்தான் ஏற்படுத்துகின்றனர் எங்களுக்கு ஜாதியின் மேல் நம்பிக்கை இல்லை உடன்பாடு இல்லை
@shakthipriya7911
@shakthipriya7911 Месяц назад
உண்மையை உரக்கச் சொல்லும் பாலு சார் 👍💪👍👍💪💪👍💪
@RamanRaman-rq8ks
@RamanRaman-rq8ks Месяц назад
Supper anna
@newsviewsbees
@newsviewsbees 21 день назад
பாலுவின் கருத்துக்களை ஆதரிக்கிறோம்.
@soodamaniraman3836
@soodamaniraman3836 Месяц назад
தங்கள் முயற்சி வெற்றி பெறவேண்டும். வன்னியர்கள் ்நல்வாழ்வு பெறவேண்டும். விழுந்த சமூகம் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். வன்னியர்வாழ்வில் ஐயா பாலுவின் புகழ் உலகம் உள்ளளவும் நிலை பெறவேண்டும். நன்றி சாணக்கியா மீடியா. நன்றி சத்திய புருஷன் ரங்க ராஜ் பாண்டே. வாழ்க சனாதனதர்மம். வளர்க வர்ணாசிரம தர்மம். ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்.
@esakkimuthukumar6084
@esakkimuthukumar6084 23 дня назад
திமுக அரசு, முதல்வர் ஸ்டாலின் என்று வெளிப்படையாக சொல்லாமல் தமிழக அரசு என்றும் முதல்வர் என்றும் பேசுகிறார்.
@kannans6221
@kannans6221 22 дня назад
தமிழகத்தில் அதிக பெட்டி வாங்கிய கட்சியில் நமது கட்சி தான் முதலிடம் இருக்கிறது ஐயா
@user-nm5zb7lf3y
@user-nm5zb7lf3y 21 день назад
சம்பந்தம் இல்லாதவைகளைப் பற்றி பேசாதீர்கள்.
@prabhakarrajendran7526
@prabhakarrajendran7526 Месяц назад
@c.perumalvijaya996
@c.perumalvijaya996 Месяц назад
Super great.Balu.sir❤
@harikaran3637
@harikaran3637 Месяц назад
Excellent explanation ❤
@PoomalaiSPS
@PoomalaiSPS Месяц назад
அருமையான பதிவு அரசு திணரும்அளவுக்குகேள்விகேட்டபாமகவழக்கறிஞர்பாலுஅவர்களுக்குநன்றி
@user-qd3sq1re3e
@user-qd3sq1re3e Месяц назад
Vanniars alone are fighting to have the special quata. In Tamil Nadu other communities are also available.
@MARUTHU_1801
@MARUTHU_1801 Месяц назад
அரசியல் விழிப்புணர்வு கொண்ட வன்னியர் சமுதாயத்திற்கே இந்த நிலைமை என்றால்,அகமுடையார் சமுதாயத்தின் நிலை 😢
@anumanjayapal1769
@anumanjayapal1769 18 дней назад
SC, ST ஒதுக்கீடு அரசியல் சாசனத்தில், மத்திய அரசு நடத்தும், census report படி, சதவிகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. 1950 ல் இருந்து கொடுக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்தால், இட ஒதுக்கீடு அதிகரிக்கும். மக்கள் தொகை குறைந்தால் இட ஒதுக்கீடும் குறையும். ஆனால் obc இட ஒதுக்கீடு, குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே. OBC இட ஒதுக்கீடு வழங்க,committee அமைக்காததற்காக தான் வகித்த சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் டாக்டர் BRAmbethkar. அதன் பிறகு ஏறக்குறைய 45 ஆண்டுகள் கழித்து தான் மண்டல கமிஷன் report வந்தது. OBC என்பது மத்திய அரசு சட்டத்தின்படி, Sc, ST கு கொடுக்குக்கும் அரசியல் சட்டத்தில் தான் வருகிறது. OBC reservation census report படி தான் கொடுக்க வேண்டும். Census report எடுக்கும் போது, sc st. போன்று obc யிலும சாதிவாரி கணக்கெடுத்து கொடுக்க வேண்டும். OBC இட ஒதுக்கீடு மத்திய அரசு முடிவு எடுக்கவேண்டியது. Census Report ம் மத்திய அரசு தான் எடுக்க வேண்டும். பிஜேபி வுடன் கூட்டணியிலுள்ள pmk இதை மோடியுடன் கேட்டு பெற வேண்டும்.
@rajasuthakar9554
@rajasuthakar9554 Месяц назад
Super sir ,super speech
@venkteshsann7354
@venkteshsann7354 Месяц назад
Good
@uzhaveaulagam5827
@uzhaveaulagam5827 Месяц назад
உண்மையான அருமையான பதிவு
@velnalina5090
@velnalina5090 Месяц назад
ஒரு வன்னியன் கூட வளரவில்லை. தைலாவரம் தோட்டம் தான் வளர்கிறது
@muthusethupathyramanujam6556
@muthusethupathyramanujam6556 Месяц назад
Oththa valaraala/?/??
@JHMK05
@JHMK05 21 день назад
நீங்க வன்னியனுக்கு ஓட்டு போட்டு ஒரு 20 50 எம்எல்ஏ கொடுத்துட்டீங்க
@user-nl9qg8vc5r
@user-nl9qg8vc5r Месяц назад
அய்யா MBC பிரிவில் ஏறக்குறைய 114 caste உள்ளதாக சொல்கிறார்கள் மொத்தம் 20% ல் நீங்கள் மட்டும் 10.5% கேட்டால் மீதம் 113 caste எங்கே போவார்கள் யாவரும் படித்தவர்கள் யாவருக்கும் ஒதுக்கீடு பற்றி தெறியும் அய்யா அருந்ததியர் உள் ஒதுக்கீடு என்பது பட்டியல் இனத்தவர்களில் மிகவும் நலிந்தவர்கள் அதனால்தான்
@prasath146
@prasath146 Месяц назад
அதானால் தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி கேட்கிறார்கள்... எடுக்க முடியாது என்று திமுக சொல்கிறது ...
@selvasri3001
@selvasri3001 Месяц назад
சரியாக கேட்டீர்கள் ?.
@sivaramkrishnan770
@sivaramkrishnan770 Месяц назад
அவர்கள் சதவீதம் அடிப்படை கேட்கிறார்கள் உனக்கு எங்க வலிக்குது
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 Месяц назад
👌👍❤️🙏🌹💞👍🙏🙏👌👍👌👌 உயர்திரு பாலு அவர்களுக்கு சூப்பர் அருமை நன்றி விளக்கமாகவும் புரியிற மாதிரி அருமையாக கூறினீர்கள் நன்றி ஐயா சூப்பர் வாழ்க டாக்டர் ஐயா
@SivaSiva-ec6sn
@SivaSiva-ec6sn Месяц назад
Pmk mass
@rajeshrajvdm
@rajeshrajvdm Месяц назад
மருத்துவர் அய்யா ராமதாஸ் வாழ்க
@rameshsamuel4798
@rameshsamuel4798 Месяц назад
இந்த வாழ்க்கை பத்தாதா?இன்னுமா வேண்டும்.
@GayathriPanch
@GayathriPanch Месяц назад
அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து வன்னியர்களும் புரிந்து கொள்ள வேண்டும்... திமுகவின் இரட்டை வேடம் வழக்கறிஞர் பாலு நீதிமன்றம் கூறியுள்ள தகவலை தெளிவாக விளக்கி உள்ளார்
@PalanisamyMahalingam-vy3ql
@PalanisamyMahalingam-vy3ql 6 дней назад
சூப்பர் சார் ஐயா வாழ்க
@annamalai2149
@annamalai2149 Месяц назад
அருமையான விளக்கம் பாலு சார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
@krishnanvenkatachalam4233
@krishnanvenkatachalam4233 5 дней назад
VERY GOOD.
@perumalp-yo4zy
@perumalp-yo4zy 11 дней назад
Good arumai
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 Месяц назад
போராட்டத்தை தவிர வேறு வழி இல்லை.
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 Месяц назад
வன்னியர் சமூகம் பின்னோக்கி போனதற்க்கு காரணம் பெட்பி தாஸ் அவர்கள்
@sekarurban5844
@sekarurban5844 Месяц назад
ஏமாற்றம் ஏமாற்றமே
@mohannivi2600
@mohannivi2600 Месяц назад
முக்கோலத்தோர் கள்ளர் சமூதாயத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு எங்களுக்கு பலன் இல்லை. அரசு கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்🙏🙏🙏
@user-bs4nf5wq7v
@user-bs4nf5wq7v Месяц назад
உள் ஒதுக்கீடு என்பது அந்த பிரிவில் உள்ள மிகவும் நலிந்த பிரிவினருக்கு தான் தவிர பெரும்பான்மையான மக்கள் கொண்ட பிரிவினருக்கு அல்ல இதை புரியாமல் சாதி அரசியல் செய்ய வேண்டாம்
@srinivasanv9770
@srinivasanv9770 Месяц назад
Super Balu yes
@user-mq2rf4es3q
@user-mq2rf4es3q Месяц назад
இன்று வந்த தீர்ப்பு only Sc, ST Case
@mourougaperoumanramassamy4058
@mourougaperoumanramassamy4058 Месяц назад
❤❤❤❤🎉🎉
@user-qr1vt2vz2d
@user-qr1vt2vz2d Месяц назад
Super balu sir👍👋👋
@shanmugamk8674
@shanmugamk8674 Месяц назад
மண் உடையார்க்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்
@senthilsk0278
@senthilsk0278 Месяц назад
என் மத்திய அரசினுடைய கூட்டணியில் தானே இருக்கிறீங்க உங்க வீட்டை வச்சு தானே அவங்க இத்தனை சதவீதம் அத்தனை சதவீதம் பெருமை அடித்தார்கள் உங்க கட்சி அழிச்சு அவங்கள வாழ வச்சீங்க இல்ல அவங்கள கொடுக்க சொல்லுங்க பார்ப்போம் அதிமுகவில் எம்பி ஆவது பிஜேபிக்கு பயந்து கொண்டு பிஜேபி கூட்டணி ஆதரிப்பது எங்க பாமக இருக்குது அதான் அழிச்சுபுட்டிங்களே என்னைக்கு நீங்க உங்க சுயநலத்துக்காக முடிவு எடுத்தீங்களோ அன்றே பாமக என்கிற கட்சியை அழித்து மண்ணோட மண்ணாகிட்டு நீங்க வன்னியருக்காக போற போராடுறீங்களா வன்னியருக்காக போராடுவதற்கு அதிமுக திமுக உள்ளது உங்கள நம்பி எந்த வன்னிய மக்களும் இனி பின்னாடி வர மாட்டாங்க பார்த்துக்கிட்டே இருங்க உங்களுக்கு எங்க நிறைய கிடைக்கிறதோ அங்கே போவீங்க ஆனா ஓட்டு மட்டும் உங்கள நம்பி போடணும் நீங்க நிறைய வாங்கி வாங்கி அடுக்கிக் கொண்டே போவீங்க எந்தத் தொண்டனுக்காவது யாருக்காவது ஒரு சதவீதம் பிஜேபி கூட்டணி மீது விருப்பம் இருக்கிறதா என்று கேட்டீங்களா உங்க மேல உள்ள வழக்குகளுக்கு பயந்துகிட்டு தானே ஓடினீங்க அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு அஞ்சு எம் பி ஆவது கிடைத்திருக்கும் இல்ல இப்ப வாய் கிழிய பேசுறீங்களே அப்ப பேச வேண்டிய நேரத்துல பேசல ஒண்ணுமே உங்களால ஒரு மண்ணாங்கட்டியும் மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்க முடியாது நம் மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் உங்க பின்னாடி இனி குறைந்து கொண்டே தான் போவார்கள் மக்கள்
@ragupathychinnasamy5225
@ragupathychinnasamy5225 Месяц назад
உங்கள் அறிஉரை தேவை இல்லை சொருகி கொண்டு செல்ல வேண்டும்
@user-om3kr7hv7l
@user-om3kr7hv7l Месяц назад
வெ துக்கு போட்டு தொங்கு
@pgopinatha9193
@pgopinatha9193 Месяц назад
நீங்கள் கமெண்ட் செய்வது கொத்தடிமை நாய் மாதிரி இருக்கு தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கலாம் ஒரு வெளங்காத முதலமைச்சருக்கு இருப்பதால் அது சாத்தியமில்லை இப்பொழுது
@rameshsamuel4798
@rameshsamuel4798 Месяц назад
​@@ragupathychinnasamy5225😂😂😂😂😂
@Siva-bq9ro
@Siva-bq9ro Месяц назад
எல்லாவற்றிற்கும் பெட்டி தான் பேசுகிறது லஞ்சம் தான் தமிழ் நாட்டில் பேசுகிறது சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் எல்லா சாதிகளுக்கும் எவ்வளவு இருக்கிறார்கள் என்று பார்த்து இடம் ஒதுக்கவேண்டும் தமிழ்நாடு எல்லோருக்கும் சொந்தம்
@kanmaniyerrc9286
@kanmaniyerrc9286 Месяц назад
பாலு பேசுவது அறிவு பூர்வமானது அல்ல.அனைத்து சாதிக்கும் உள் ஒதிக்கீடு தேவை.மற்ற சாதிகளையும் புறக்கணிக்க முடியாது.
@vinothkamli4620
@vinothkamli4620 Месяц назад
உனக்கு வேணும்னா நீ போராடி வாங்கிக்கோ
@jayakumarr1283
@jayakumarr1283 Месяц назад
பாட்டாளி மக்கள் கட்சியை மக்கள் ஒதுக்கி எவ்வளவோ நாளாகிவிட்டது
@muruganandamt4050
@muruganandamt4050 7 дней назад
அன்புமணி வன்னியர் சங்கம் பாமக ஆகிய இரண்டிலும் இருந்து விலகினால் தான் வன்னியர்களுக்கு நல்லது நடக்கும்.
@amudavaananr5205
@amudavaananr5205 Месяц назад
அருந்ததியர்களும் வன்னியர்களும் ஒன்றா.பாலு பதில் சொல்வாறா ஆண்ட பரம்பரை பாலு மிரட் டுவதுபோல் பம்ம வேண்டாம். அண்டம் அதிர போராட்டம் எங்கே .பதில் சொல்
@user-sj9tf6tg1z
@user-sj9tf6tg1z Месяц назад
ஐயா வன்னியர் திருந்தி வாழ வேண்டும் மாற்றம் வேண்டும் மக்கள்
@pnbmanual57
@pnbmanual57 Месяц назад
Balu first college hand over Pannu for vannier arakatalai.Apram pesu
@arumugams7678
@arumugams7678 Месяц назад
👍👍👍
@senthilsk0278
@senthilsk0278 Месяц назад
பிஜேபி கூட்டணியில் இருந்துகிட்டு சமூக நீதி பேசறது பனமரத்து அடியில் இருந்து பால் குடிப்பது குடிப்பது போல் நாடகம் ஆடுவது இதையெல்லாம் மக்கள் எப்பையே புரிந்து கொண்டார்கள் உங்களை நம்பி இனி எந்த பிரயோஜனமும் இல்லை எந்த நன்மையும் இல்லை என்று தெரிந்து கொண்டனர் உங்க சுயநலத்திற்காக எங்க வேண்டுமானாலும் நீங்க போங்க என்ற மக்கள் என்ன ஓட்டமாக மாறிவிட்டது இனி எவ்ளோ கத்தினாலும் மக்களுக்காக நான் கட்சியாக இருக்கும் இரண்டு கட்சிகளும் செய்வார்கள் ஆனால் உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது என்னைக்கு பிஜேபி கூட்டணிக்கு போனீங்களே அன்றையே முடித்து கட்டி விட்டீர்கள் பாமகவை
@moorthymanickam6937
@moorthymanickam6937 Месяц назад
உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது
@GokilakumarGoki
@GokilakumarGoki Месяц назад
பஞ்சாயத்து தேர்தல் வருது இல்ல அதனால தான் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்கள் பத்தி பேச வராங்க பேசறதுக்கு முன்னால அன்புமணியும் போராட்டத்தில் ஈடுபடாம வீட்டுக்குள்ள முடங்கி இருக்கிறார்கள் வெளியே வந்து எப்ப போராடுவாங்கன்னு பாலு அவர்கள் கேட்டு சொல்லுங்க அந்த தேதிக்காக நாங்களும் காத்திருக்கிறோம் நாங்களும் கூட இணைந்து போராடுவதற்கு வரும் அப்படி இல்லன்னா இது ஒரு அரசியல் நாடகம் மக்கள் உணர்வார்கள் இருக்கிறவன மரத்தை வெட்டி போட சொல்லி பஸ் கொடுத்த சொல்லி ட்ரெயின்ல கல்ல தூக்கி அடிக்க சொல்றதுதான் வன்னியர் ராமதாஸ் அவர்களுக்கு அன்புமணிக்கும் இதே வேலையா சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்க போராடுங்கள் அதை விட்டு அதை விட்டு ஆட்சியாளர்களுடன் இணைந்து போராடுங்கள் அதுக்கு நாங்க வரும் எலக்ஷன் வரும்போது மட்டும் புள்ளி அஞ்சு இட ஒதுக்கீடை பத்தி பேசுறதுக்கு தகுதியின் இல்ல இது நேரமும் இல்லை
@user-qu5nb2re4c
@user-qu5nb2re4c Месяц назад
ஏண்டா பாலும் சரியா பேசு கலவரத்தை தூண்டக்கூடிய உங்களுக்கு எதுக்குடா இட ஒதுக்கீடு
@jeevae9787
@jeevae9787 Месяц назад
மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கிடு வழங்க வேண்டும் எபாலு
@sundarap2027
@sundarap2027 13 дней назад
அவ்வளவு ஜாதியும் உள்ஒதுக்கீடு கேட்டால் என்ன செய்வது
@vdnandakumar3841
@vdnandakumar3841 Месяц назад
Sir when vanniars ask separate percentage others also eligible. Court may struck down totally..Sir bjp is in ruke. They cleverly. Put 10.5 ews. ..slowly is higher caste reservation..pmk may rise on this issue. .never asking. This is bjp 2 team..Sir bjp never asking 10.5 to give to vanniars..they are the partner. Anbumani. Ayya. Waste to tamil society. Non vanniars. Never vote pmk. And allies.
@user-pp1zp4lk5e
@user-pp1zp4lk5e Месяц назад
10.5 reservation very very important vanniyar life
@franklinepaul9545
@franklinepaul9545 Месяц назад
When sometimes people forget they are from royal family any how now Mr Balu sir accepted they are most backward. Now govt should address the issue and give them feasible solution.
@ParamasivamSivam-bk3ec
@ParamasivamSivam-bk3ec Месяц назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Далее
Mark Rober vs Dude Perfect- Ultimate Robot Battle
19:00