Тёмный

ஓஷோவைப்பற்றி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேருரை ஆற்றுகிறார் |மரபும் மீறலும்| Jeyamohan Speech |part -2 

Sri Krishna Sweets
Подписаться 19 тыс.
Просмотров 87 тыс.
50% 1

மரபும் மீறலும் என்ற தலைப்பில் தத்துவஞானி ஓஷோவைப்பற்றி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் பேருரை ஆற்றுகிறார்.
நேரலையில் காண எங்கள் பேஸ்புக் பேஜ் லைக் மற்றும் எங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து நோட்டிபிகேஷன் பெறுங்கள்
WRITER- JAYAMOHAN TALKS ON OSHO IN TAMIL WATCH LIVE |Day -2 | March - 13| part-02
Also watch live on our official Facebook page
/ srikrishnasweetspvt
.
.
.
#Osho #aboutosho #osholovers #jeyamohan #jeyamohanwriter #indianwriters #oshobooks
#speech #writer_jeyamohan #oshomeditation #loveosho #SKS #srikrishnasweets #coimbatore

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@வாழ்வியல்மேன்மை
நானறிந்த ஓஸோவை எனக்கு இண்ணும் அருகே கொண்டு வந்த ஜெயமோகனுக்கு மணமார்ந்த நன்றிகள் பல.
@anandasatya483
@anandasatya483 11 месяцев назад
தமிழ் பதிவு எனில் தமிழ்க்கொலை தவிர்க்க வேண்டும். படித்தவன் உயர் நிலை காட்டலாமே..
@vipvijay8218
@vipvijay8218 3 года назад
இப்படி ஒரு உரை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை பிரம்மிப்பு
@அ.தமிழினியன்
😂😂😂
@nainappanainappa4957
@nainappanainappa4957 Год назад
@@அ.தமிழினியன் RTO
@rahulnish2153
@rahulnish2153 9 месяцев назад
Yethukku ivlo buil up, pachaya theriuthu ne full a kekalannu
@KS-wj4bc
@KS-wj4bc 2 года назад
பிரமிப்பு என்பதைவிட பிரளயம். சிந்தனைகளை புரட்டிப்போட்ட மாபெரும் உரை.
@ponnusamysuppaiyan2829
@ponnusamysuppaiyan2829 3 года назад
....இந்தியக்காட்டில் ...ஓஷோ ஒரு "சந்தனமரம்"...!!.... ....உங்கள் ஆய்வு பிரமிப்பூட்டுகிறது....!!.... ...... .... 🙏......
@ponnusamysuppaiyan2829
@ponnusamysuppaiyan2829 3 года назад
...." சார்வாகத்தின் அடிப்படைதான் என்ன..?...என்று (அதே அறம்..பொருள்..இன்ப..வீடுஐ..இன்பத்தின் அடிப்படையிலேயே பயன்படுத்துவது )..விளங்கும்படி தெளிவாக்கியுள்ளீர்கள்...!!.. ..... .... 🙏......
@alamualamu4070
@alamualamu4070 2 года назад
I have read your article about osho in the late 90s in a magazine. Now,you are completely contradiction to your old article
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. உங்கள் புரிதல் குறைவாகவே உள்ளது. எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@ganeshkumarr7111
@ganeshkumarr7111 3 года назад
Super powerful spiritual "The MAN OSHO "
@perathuselvi861
@perathuselvi861 Год назад
ஒ௫வ௫டைய நம்பிக்கை மற்றவ௫க்கு அநியாயமாக இ௫க்கலாம்.ஒ௫வ௫க்கு நியாயமாக இ௫க்கலாம்.இங்கு பொியாா் வ௫கிறாா் எதையும் பகுத்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்
@Aramunmai2025
@Aramunmai2025 3 года назад
2 உரை கேட்ட பிறகு எனக்கு தோன்றியது இப்போ என்னாங்கிற என்பது தான் .
@sbaskaran7638
@sbaskaran7638 3 года назад
மிக கடினமான சிந்தனைகளை கூர்மையான மொழி ப்ரவாகத்தால் அலசும் மதியை உற்சாகமாக்கும் பேச்சு. தமிழில் இத்தனை கவனத்தை நிலைநிறுத்தும் வசீகர வார்த்தை வீச்சினை இம்மாதிரியான விஷயங்களில் கேட்பது ஒரு அனுபவம்தான். நன்றி .
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@govindaraup2415
@govindaraup2415 11 месяцев назад
Your a wonderful speaker...persons.. thank you for your speach sir....
@aparnakrishnamoorthy4954
@aparnakrishnamoorthy4954 Год назад
Your speech was so thought-provoking and now want to dwell deep into the Indian thought process. Can you kindly suggest lectures or books in preferably in Tamil on Advaita Vedanta? Thanks and Regards Aparna
@chellappaamudhan5972
@chellappaamudhan5972 3 года назад
மிக ஆழமான, பிரமிப்பூட்டும் நடுநிலையான உரை.
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@rajanichandrasekar5330
@rajanichandrasekar5330 3 года назад
Jeyamohan வெறும் எழுத்தாளர் அல்ல...ஞானத் தேடலும் புரிதலும் உடையவர்
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
​@@swami8774உண்மை தான் ஓஷோவை புரிந்து கொள்ள ஏழாம் அறிவு வேண்டும் ஞானம் வேண்டும்.
@அ.தமிழினியன்
ஒரு புளிச்ச மாவு புல்லாங்குழல் பற்றிப் பேசுகிறது! 😭😭😭
@anbazhagang4571
@anbazhagang4571 3 месяца назад
உங்களால் அவரை விமர்சிக்க இயலுமென்றால் புளித்தமாவென்று கிண்டல் செய்வதைத்தவிர வேறு என்ன இருக்கிறது. தயவுசெய்து இப்படி கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
@skgobal
@skgobal 2 года назад
No one has eligibility to talk osho like him. I know the state has monopoly, but the depth of his speech is like that. Amazing
@thangarajm5532
@thangarajm5532 2 года назад
Jeevakaunyam enbathe Manitha nagareegathin ucham
@vasuimemyself
@vasuimemyself 3 года назад
உரையின் நடுவே பாரதியின் பாடல்கள் மிக அருமை.
@selvamgopal1125
@selvamgopal1125 3 года назад
Oshovin inraiya thevaidhan enna thozhare
@vlbvinoth
@vlbvinoth 3 года назад
Why it is very much difficult to understand this speech You could have made it simple sir... Not useful to me
@rameshrk1976
@rameshrk1976 3 года назад
ஆழமான தேடல் அற்புதமான விளக்க உரை அனைவரும் கேட்க வேண்டிய உரை.
@selvamgopal1125
@selvamgopal1125 3 года назад
மணத்தின் எல்லாவித ஆசைகளை பின்பற்றி ஞானத்தை அடைய முடியாது என்பது என் கருத்து தோழர்
@tamil-1728
@tamil-1728 2 года назад
மனம்
@arjunkrish9435
@arjunkrish9435 2 года назад
சரி பொத்திடு போ
@baluramachandran3382
@baluramachandran3382 2 года назад
அப்பா. என்று சென்னதில். உண்மை. !!!!!! உண்மை!!!!! உண்மை!!!!
@narasimhansarathi1991
@narasimhansarathi1991 3 года назад
ஒன்று எளிமையாக சொல்லப்பட்டிருப்பதாலலேயே அது தரம் குறைந்து விடாது. அதுபோல,ஒன்று கடினப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதாலேயே, தரம் மிக்கதாக ஆகிவிடாது. ஒரு சிம்பிளான விஷயத்தைக்கூட கடினப்படுத்தி சிலருக்கு மட்டுமே புரிவது போல் செய்யலாம். அதேபோல ஒரு கடினமான விஷயத்தை மிக எளிதாக சொல்லி(ஜெயமோகன் சொல்வது போல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போல) பலருக்கும் கொண்டு செல்லலாம் ஓஷோ மற்றும் கண்ணதாசன் உடையது இந்த பாணி தான் இந்தக் காரணத்தினாலேயே அவர்களுடைய படைப்புகள் சாகாவரம் பெற்றிருக்கும்.
@anandann6415
@anandann6415 11 месяцев назад
Any use for poor people????
@guruvinpaarvai-8101
@guruvinpaarvai-8101 3 года назад
ஜெயமோகனுக்கு ஓஷோவின் கீதை உரை மிக பிடித்துபோயுள்ளது. அதனாலே அதனால் ஓஷோவை ஜெயமோகனால் விடவுமில்லை. தூரபோகவும் முடியவில்லை. ஓஷோவே சொல்லியுள்ளார், என்னுடைய இரண்டு புத்தகத்தை புரிந்து படித்தால் என்னிடம் இருந்து யாராலும் அவரை காப்பாற்ற முடியாது என் கிறார். ஜெயமோகன் இனிமேல் ஓஷோவை பற்றி அதிகம் பேசுவார்.
@editorsivakumar3367
@editorsivakumar3367 3 года назад
Thank you sir. Mr.Jayamohan. about your osho speech. Editor of the vizhipunarvin kural Tamil monthly magazine Sivakumar ( osho sanyas)🙏👌👋
@swami8774
@swami8774 3 года назад
இறைவா ஏன் எனைக்கைவிட்டாய்- என சிலுவயில் ஏற்றும்போது சொன்ன ஏசு, பின்னர் தன் நாவினை கடித்து மௌனம் ஆகின்றார்! (பாண்டியாஸ் பைலேட் உண்மை எது என்று கேட்ட போது சொல்லாத ஏசு) எனில் அதற்கு முன் அவரின் செய்திகள் முழுமையானதாக இருந்து இருக்க முடியுமா? @Mr.Jeyamohan 😃
@sm12560
@sm12560 Год назад
This fellow does not know what is dharma mean in Buddhism. He is a brahmin and hence has hatred against Buddhism
@anandasatya483
@anandasatya483 11 месяцев назад
No..He is no bramin , friend
@tkthangaraj6006
@tkthangaraj6006 Год назад
ஐயாஉங்கள்பார்பனியத்தைபேசாதீர்கள் நல்லதமிழ்இருக்கும்போதுசெத்துபோனமொழிஎதற்கு.
@mathi4960
@mathi4960 3 года назад
திகட்டத சுவையன சுவிஸ் நல்லமுயற்ச்சி தெளிவனஅழமான கடந்தகாலம் நிகழகாலமக தெளிவனபார்வவை வாழ்க!!! ஜெய, ஜெய மோகன் அடுத்ததலைமூறைக்கொண்டுசகோன்டுசேர்பேம் நனறி ?? சிரம்தழித்திய வணக்கம் ,,,,,,,
@vykanthan4351
@vykanthan4351 3 года назад
Qqqqqqqqqq
@rsridharrsidhar5860
@rsridharrsidhar5860 3 года назад
ப்பிராமதம்
@73kicha
@73kicha 3 года назад
மிக ஆழமான, பிரமிப்பூட்டும் உரை.
@ponnusamysuppaiyan2829
@ponnusamysuppaiyan2829 3 года назад
....அருமை...!... " சத் தரிசனங்களில் ஓஷோவின் நிலைப்பாடு ...[.( ஸாங்கியம்.. யோகம் ..வைசேஷிகம்..நியாயம்..மீமாம்ஸை..(பூர்வ..உத்தர )]... ....மற்றும்.. பௌத்தம்...சமணம்.. ..இஸ்லாம்..கிறிஸ்துவம்..என்று எல்லா இடங்களிலும் ஓஷோ வின் இடம் எது..?..!!....என்பதை மிக அரிய ஆய்வாக அழகாக விளக்கியுள்ளீர்கள்....!!... ..... 🙏......
@Quantumanandha
@Quantumanandha 3 года назад
ௐ ஓஷோ நாராயணாய:
@Devgopal2024
@Devgopal2024 3 года назад
osho narayanaya ?
@venkatmuthiah342
@venkatmuthiah342 2 года назад
👏
@Kattimedu
@Kattimedu 3 года назад
மிகச் சிறந்த உரை....👍🏻
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@Kattimedu
@Kattimedu 3 года назад
@@swami8774 என் கருத்தில் மாற்றம் இல்லை....
@swami8774
@swami8774 3 года назад
“ஜெயமோகன்”ஓசோவினை அளக்கும் அளவிற்கான அளவு கோள் அல்ல .
@omnamashivaya8300
@omnamashivaya8300 3 года назад
@@swami8774 அப்படின்னா நீங்க ஒரு வீடியோ போடுங்க தெரிஞ்சிக்கிறோம்...
@swami8774
@swami8774 3 года назад
@@omnamashivaya8300 ஆம் விரைவில்.
@thangarajm5532
@thangarajm5532 2 года назад
Arutperumjothi
@learntorule217
@learntorule217 2 года назад
Ovvoru manidhanum vaazha aasaipadum aanal thayangiya bayandha vaazhvai vaazhndhu kaatiyavar osho... Enlightenment
@barath961
@barath961 3 года назад
Aasanukku vanakkam . Mika arumayana urai. Osho vai patriya nithanamana mathippedu. verumane avar sonnatha quote pannama ungal baniyil sirapana sorpozhivu
@prakasams1613
@prakasams1613 Год назад
😂❤
@kanagus6500
@kanagus6500 Год назад
இத்தனை தத்துவத்தையும் சொல்லிட்டு எதுக்கு டோபு அடிச்சிட்டு சுத்துனாரே தெரியல.. 🤣
@guruvinpaarvai-8101
@guruvinpaarvai-8101 3 года назад
மனித மனதிற்கு எங்காவது ஒன்றில் பொருத்தினால் பின்பற்ற பேச சவுகரியமாகும் அதனாலே ஜெய மோகனுக்கு ஓஷோவை எங்கு பொருத்துவது என் கிறார். ஓஷோவை எங்கு பொருத்துவது என்றால் பொருத்தாமல் பொருத்துங்கள். இது ஒரு ஜென் வார்த்தை. இதனாலே ஓஷோவை பொருத்தமுடியும்.
@govindaraup2415
@govindaraup2415 11 месяцев назад
Devil speach... Thank you sir... ❤
@manihpr
@manihpr 2 года назад
ஓசோவை, அனைத்தையும் விமர்சித்த ஒரு "விமர்சகர்" என்று அடையாளப்படுத்துவது போலவே இருக்கிறது இந்த உரை.
@srinivasm1196
@srinivasm1196 Год назад
Every bit of speech is such an Enlightening
@sivasami.k9284
@sivasami.k9284 3 года назад
Sir world headquarters at vadakarai siddhasramam. Kerala state Tamil Nadu branch at Aathur Ammampalayam. Salem district. All are welcome. Famous kosaala kankerej cows. Running by Siddha vidyarthis. Founder Swamy sivanandha paramahamsar. Ex police officer (kunju Raman) basic book Siddha vedam. Create at Coimbatore singanallure. Algeria convent near sadayandi samadhi . Swamy last time at Palani. Then vadakarai. Totally 4 branches in Kerala.
@dvchandrasekar
@dvchandrasekar 2 года назад
To know about Osho the man please read the book “Nothing to lose” by Manbeena Sandhu.
@natarajansundararaman8434
@natarajansundararaman8434 3 года назад
இந்த காலகட்டதில் அவரவர் நம்பிக்கையில் தலாயிடமல் இருக்க வேண்டும்,இதை அனைத் து தரபிணறும் கடைபிடிக்க வேண்டும்
@selvakumarthangapandi6869
@selvakumarthangapandi6869 3 года назад
உங்களை நீங்கள் அறியிங்கள் உங்கள் பேச்சு நிங்கள சொன்ன நிர்மலா சீதாராமன் அவர்களின் பட்சட்டுக்கு கருத்து சொல்லாமல் போனாரெ அவருக்குத்தான் புரியும்
@priyan0481
@priyan0481 3 года назад
Sir Have you met OSHO !!!!!!
@priyan0481
@priyan0481 3 года назад
I have got the answer after watching 23 min !
@swami8774
@swami8774 3 года назад
இறைவா ஏன் எனைக்கைவிட்டாய்- என சிலுவயில் ஏற்றும்போது சொன்ன ஏசு, பின்னர் தன் நாவினை கடித்து மௌனம் ஆகின்றார்! (பாண்டியாஸ் பைலேட் உண்மை எது என்று கேட்ட போது சொல்லாத ஏசு) எனில் இறுதியாக சிலுவையில் அறையப்படும் வரை சொன்ன அவரின் செய்திகள் (பைபிள்) எவ்வாறு முழுமையானதாக இருந்து இருக்க முடியுமா? @Mr.Jeyamohan 😃
@user-tr5hx5gl1j
@user-tr5hx5gl1j 2 года назад
No words to say. Outstanding speech about osho. Really we admired your knowledge about world of spiritualism.
@arulmozhir3373
@arulmozhir3373 2 года назад
Trying
@manikrish2181
@manikrish2181 3 года назад
மிக மிக அரிதான பதிவு
@vipvijay8218
@vipvijay8218 3 года назад
மிக மிக அருமை
@saravanansaravanan7951
@saravanansaravanan7951 3 года назад
31to31:58suuuper
@PabloTN72
@PabloTN72 3 года назад
🔥🔥👌
@rajendranraj3621
@rajendranraj3621 2 года назад
Already Osho is bla bla...
@g.sampathsampath1434
@g.sampathsampath1434 3 года назад
ஓஷோ ஆன்மீக தேடலுக்கான வலுவான பாலம் துவக்க காலங்களில் அவர் மாற்று ஆன்மீகத்தை தொடர்ந்தார். ஆனால் அவருடைய இறுதி காலத்தில் மீண்டும் திரும்பி இந்திய கோவில்களின் குறித்து மறைந்திருக்கும் உண்மைகள் என்ற நூலில் கோவில்களின் நுட்பம் அறிய முடிகிறது
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Год назад
Excellent lecture
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 2 года назад
Never hear that type of speech
@senthilkumar-bx2fq
@senthilkumar-bx2fq 6 месяцев назад
Good sir super
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Excellent speech Please listen to our culture
@ravivallipuram8111
@ravivallipuram8111 Год назад
Very nice speech thanks
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 3 года назад
அருமை ஐயா, ஜெ.கிருஷ்னமூர்த்தி பற்றி பேசுங்கள்
@rksivacinemareview2981
@rksivacinemareview2981 3 года назад
SEMA SEMA SEMA speech about all maadham...
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 2 года назад
Thanks 🙏 ... Inspired me
@rosestudiosendurai7069
@rosestudiosendurai7069 2 года назад
Arumai
@kathysethuraman3292
@kathysethuraman3292 3 года назад
Good awesome speech.
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@raviperumal5586
@raviperumal5586 Год назад
​@@swami8774 எழுத்தாளர்கள் மனங்களைப் படித்து எழுதுபவர்கள்தானே?
@n7238
@n7238 2 года назад
ழ்
@kanesan1000
@kanesan1000 2 года назад
Excellent presentation
@Canada_Immigration_Bible
@Canada_Immigration_Bible 3 года назад
Osho date of birth = 11 = 2 = moon = mind. Jeya mohan date of birth 22 double 2. This is basic in numerology. Awesome speech. Jeya mohan's guru's Nitya Chaitanya Yati date of birth is 2. Nitya's Guru's Guru Narayana Guru date of birth is 22. Guru Gyana Paramparai. JK Jiddu Krishnamurti date of birth is 11. Word OSHO = 22.
@kanagus6500
@kanagus6500 Год назад
🤣🤣 நல்ல ஜோக் ... ஜோக் = 2
@monke6669
@monke6669 10 месяцев назад
Narayana guru born on 20th August
@Ilsihashri15
@Ilsihashri15 3 года назад
உங்களது மேற்கோள்கள் மிக அருமையாக உள்ளது
@ramkumar-hl1sv
@ramkumar-hl1sv 3 года назад
Buddha patti pasunga sir.
@ruckmanirucku7449
@ruckmanirucku7449 3 года назад
Super message....
@selvam105
@selvam105 3 года назад
One of the bored😑 interview. Tats wat v cn expect frm jayamohan
@windowsanderson
@windowsanderson 3 года назад
Sir... If india allowed...
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@thanislausm4288
@thanislausm4288 3 года назад
OSHO AND J.K ARE GREATEST THINKERS OF 20TH CENTURY. TAMIL WRITERS ARE NOT INTERESTED IN TEACHINGS OF THE TWO TAMIL WRITERS BREATH AND LIVE IN WORLD OF WORDS AND THOUGHTS. BUT J.K. AND OSHO WERE LIVED IN WORLD OF SILENCE BEYOND WORDS AND THOUGHTS. JEYAMOHAN IS IGNORANT OF J.K. AND OSHO. IT IS NONSENSE SPEECH.
@rajesh5279
@rajesh5279 3 года назад
@thanislaus m __ Why not you give a sensible speech to us and enlighten the world and J if possible ?? That will be a more sensible reply for this speech
@kalavathyperumal7270
@kalavathyperumal7270 3 года назад
Excellent lecture i never hear in my lifetime
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Today i again listening
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Exceptional speech
@hrsubra4215
@hrsubra4215 3 года назад
1:35:20
@Adollkunzeler
@Adollkunzeler 3 года назад
🤮🤮🤮🤮🤮
@Adollkunzeler
@Adollkunzeler 3 года назад
😡😡😡😡😡
@Adollkunzeler
@Adollkunzeler 3 года назад
🤬🤬🤬🤬🤬
@Adollkunzeler
@Adollkunzeler 3 года назад
😝😝😝😝😝
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 года назад
மிக்க நன்று
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@saravananthangaraj8322
@saravananthangaraj8322 3 года назад
அருமையான மிக முக்கியமான பல அறியாத மற்றும் பலரும் வியக்கத்தக்க நல்ல பதிவு மிகவும் நன்றி🙏💕 திரு ஜெயமோகன் அவர்களுக்கு
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@vishwamithran8853
@vishwamithran8853 3 года назад
வாழ்க வளமுடன் !மிகவும் அருமை
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@marimuthuas4165
@marimuthuas4165 3 года назад
Osho is original to Jeyamohan. Osho is a duplicate to me. Jeyamohan is ignorant of India's Buddha's history. Whatever Buddha had said 2560 years back, boldly & plainly in simple language, Osha had lifted and sold them to his followers in complicated words as if they were all his. Oshos followers like Jeyamohan have been obviously carried away by flowery language of Osho & obviously not by its substance. O. K. How do I know this ? I myself had been an ardent admirer & follower of Osho for 21 years from 1976 to 1997. Still i have his books stacked in my book shelf along with J.K, Mahabharath, Ramayan, Bhagavath Geetha, Upanishads etc. In 1997 there happened a crucial event in life. That put me in deep morass. I searched for an inexplicable answer to that event in my life from all the above materials. None of them offered me a satisfactory answer. Either there was no satisfactory answer or if avaliable they were all half backed. I bought more & more books by Osho & kept reading them. I noticed therein an unwitting reference often to Buddha by Osho and also to short stories in Buddha's life. A flashy thought crossed my mind & disappeared. It happened many more times thereafter whenever I read Osho. Then I started searching for books on Buddha. Nothing was found in chennai & India. By chance I struck a goldmine. The owner of chennai's one of the biggest book selling shop an elderly gentleman guided me to the very source of books on Buddha. That lead me to numerous books on Buddha free of cost . I kept reading one after another numbering by now nearly hundreds books on Buddha since 1998 till 2020. That only changed my perception about Osho. The later had been consistently lifting Buddha's teachings & selling them as if they were his original ideas. Nothing is farthest from truth than this perception of Osho. Osho is a pucca duplicate. What Buddha said 2560 years back in simple & plain language Osho had been lifting & selling them in his flowery language. Original is still alive & kicking in 11 countries including Burma, Ceylon, Thailand,Japan, China. While the original ( Buddha's teachings ) is virtually dead in India its duplicate ( Osho) has been celebrated as the Original.
@shiv_atma
@shiv_atma 3 года назад
Thanks for your personal views. If you listened carefully again to some parts of this speech, JM says Buddhism and Jainism took where Caarvaakam left. கரைந்தழித்தது. And JM duly puts OSHO in the same lineage of Caarvakas. It's also interesting to note, when Buddhism failed in India, ( as you yourself mentioned) , it's only right for people like OSHO to 'reflect' and 'remind' the teachings of Venerable Buddha. It's simple syllogism. Not many of us seen the Koh-i-noor. But we know how it may look or feel like, with our knowledge of locally available diamonds & shining gems, no? That does not make them less valuable or invalid. So, need not compare with Koh-i-noor. Thanks again for your views.
@marimuthuas4165
@marimuthuas4165 3 года назад
@@shiv_atma Thanks. I appreciate your valid remarks. Yet, there are certain points I have to disagree on. I never meant Buddhism's death in india as its failure. History is replete with numerous facts how Buddhism was butchered with Buddhists & eradicated from Indian soil. Buddhism's resurrection in india happened on the day of Dr. Ambedkar's conversion. It may sound out of context to note it down here that I am neither a Buddhist nor a SC/ST. I found out Buddhism anew being enomoured of truth Buddha elucidated time & again in his numerous discourses in plain & simple language, the principal among them was - truth never gets extinct. Secondly, my critical remarks about OSHO was not your view point. My obvious criticism was that the source of origin was camouflaged / suppressed in all his speeches. Only oblique references were being made occasionally. Thirdly what was a plain truth propounded by Buddha & even appealing to the illiterate lay men on the street OSHO had buried in unnecessary complicated verbiage along side with sex in many contexts. This has distorted Buddha's original teachings & also restricted OSHO'S appeal to elite few. Thanks again.
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx 3 года назад
MR jayamohan you misintrepret many thnings example when USA government arrested osho after these incident J.krishnamoorthy without know anything j.k called osho as a criminal please talk about time and situation and do not talk one side and predenting like balance
@swami8774
@swami8774 3 года назад
Yes.எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
@dharmarajchinnappan3025
@dharmarajchinnappan3025 3 года назад
USA is a secular country. This moron calling it in different name. Secularism in this country is strictly followed.
@Adollkunzeler
@Adollkunzeler 3 года назад
👎👎👎👎👎
@jaganayyavoo
@jaganayyavoo 3 года назад
மிக அருமையான உரை
@swami8774
@swami8774 3 года назад
இல்லை. எழுத்தாளர்களின் புரிதல் குறைவாகவே இருக்கும். எழுத்தாளர் தலை(மனம்) + இதயம்(உணர்வு) பூர்வமானவர்கள் மட்டுமே. அதையும் தாண்டி இருப்புணர்வில் இருக்கும் தேடல் உள்ளவர்களால் மட்டுமே ஓசோவை விவரிக்க இயலும். “சுவாமி வெறும் ஆசாமி” என்ற பதிவை விரைவில் காணுங்கள்
Далее