Тёмный

ஓ.பி.எஸ் உத்தமரா ? பாகம் - 5 

News Sense
Подписаться 1,7 млн
Просмотров 550 тыс.
50% 1

அந்தநேரத்தில் பன்னீர்செல்வம் தனது விசுவாசத்தை ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், தன் அரசியல் குரு தினகரனுக்கும் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அன்றாடம் தோட்டத்துக்கு அட்டெண்டன்ஸ், நீட்டிய பைல்களில் கையெழுத்து, இருபத்து நாலு மணி நேர கண்காணிப்பு என்று தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட பச்சைக் கிளியைப்போல் பரிதவித்தார் பன்னீர்செல்வம். அது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதேநேரத்தில் எதிர்காலத்தில் எப்படிச் செயல்படவேண்டும் என்பதற்கான பாடங்களாகவும் அமைந்தன. யாருக்கு தன் விசுவாசத்தைக்காட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவே பன்னீருக்கு வகுப்பெடுத்தார். அதில் பன்னீருக்கு ஜெயலலிதா மூன்று கட்டளைகள் கொடுத்தார். அந்தக் கட்டளைகளில் ஒன்றுதான், தினகரனுக்கும் பன்னீருக்கும் இடையில் லேசான விரிசல் உருவாகக் காரணமாக அமைந்தது.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@sellamalaymayilmurugansell8929
@sellamalaymayilmurugansell8929 2 месяца назад
Ops✌✌👍
@user-wu6re5os2s
@user-wu6re5os2s 4 месяца назад
Ops 👌
@sundararajs9661
@sundararajs9661 4 месяца назад
Nampikai nayagan OPS ayya valga
@teachchannal112
@teachchannal112 5 месяцев назад
Ops admk ❤️🔥❤️
@karthickraja8599
@karthickraja8599 6 лет назад
Love you Jaya ji
@chandrus2549
@chandrus2549 6 лет назад
Amma valga
@balasubramaniyan6074
@balasubramaniyan6074 5 лет назад
Chandru S
@sudhagarmukesh8920
@sudhagarmukesh8920 5 лет назад
Super
@ShankarShankar-hs9yb
@ShankarShankar-hs9yb 6 лет назад
Suyanala vaathiii ops
@user-wu6re5os2s
@user-wu6re5os2s 4 месяца назад
Eps drhohi
@saravananV-ld7du
@saravananV-ld7du 5 месяцев назад
நேர்மை நியாயம்.o.p.s
@iyappansrik147
@iyappansrik147 6 лет назад
Maga natigar
@vasudevchandrasekar6203
@vasudevchandrasekar6203 6 лет назад
2001 la sengottiyan minister eh ilaa
@SoundrpalpandiSoundr-ys3hv
@SoundrpalpandiSoundr-ys3hv 4 месяца назад
1.புரட்சித்தலைவி சபாநாயகர் காளிமுத்துவை முதல்வர் ஆக்க முடிவு செய்து போயஸ் கார்டன் வரச் சொன்னார். வரும் நேரத்திற்குள் சசிகலா குடும்ப சதியால் OPS முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது உண்மையா? இல்லையா? 2.OPS சசிகலா குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் அறிவிப்பு ரகசியம் என்ன? இன்று நட்பு ரகசியம் என்ன? 3.OPS எடுக்கும் தவறான முடிவுக்கு தொண்டர்கள் செவிசாய்க்க வேண்டிய அவசியம் என்ன? 4.இரட்டை இலை சின்னம் முடக்க,அதிமுக கட்சியைப் பிரிக்க, இது என்ன ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் ஜமீன் மாட்டு கொட்டகை அருகில் உள்ள உங்களது பூர்வீக சொத்தா? 5.உங்களை நம்பி வந்தவர்கள் நிலை என்ன? அதில், தேனி,திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் உங்களை நம்பியவர்களில் NIA,ATS,ED,NCB ஆகிய மத்திய புலனாய்வுத் துறைகள் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது உண்மையா? இல்லையா? உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? 6.2011 to 2021,வைகை அணை நீர் நிர்வாக சீர்கேடு நடந்த செய்தி இராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு தெரியாமல் இருக்குமா? வைகை அணை நீர் பாசன மக்களே.. சிந்திப்பீர், செயல்படுவீர். In In
@karunajaya1019
@karunajaya1019 7 лет назад
ops trogi, naane utthami - sasikala - naan seita kolai yaarukkum teriyaatu , ahh ,ahh ,ahh .
@RameshRajadurai-ux4yk
@RameshRajadurai-ux4yk 4 месяца назад
Eps 🎉🎉🎉🎉
@giritharan7285
@giritharan7285 4 месяца назад
அப்போது எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கி இருந்தால் அப்போதே ஜெயலலிதாவிற்கே விபூதி அடித்து இருப்பான். 😂
@iyappansrik147
@iyappansrik147 6 лет назад
Patcha throgi
@ManiKandan-fb1xm
@ManiKandan-fb1xm 5 лет назад
மணிகன்டன்
@nivethitharajappa3831
@nivethitharajappa3831 7 лет назад
sisi illaiye jayalilitha illai
@manivannanmanivannan1188
@manivannanmanivannan1188 5 лет назад
H so po so do classical
@babubabuji6474
@babubabuji6474 5 лет назад
Ops dummy pies
@karthikthirumalai7827
@karthikthirumalai7827 4 месяца назад
Ops not suitable for leader position
@kalamegam1887
@kalamegam1887 6 лет назад
த்தா அரசியல் குரு தினகரன்டா
@srithuska4644
@srithuska4644 4 года назад
kala megam
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 80 млн