Тёмный
No video :(

கக்கூஸ்லருந்து வந்து காலை பிடிச்சுட்டான்! என்கவுண்டர் பண்ணல! - Rtd.SP. Sithannan on Encounters - 2 

Wow Tamizhaa
Подписаться 629 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Part 1: • போலீஸ்கிட்ட முதுகு சொற...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#armstrong #armstrongdeath #news #currentaffairs #currentaffairstoday #armstrongcase

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@dhamodarannarayanaswamy8233
@dhamodarannarayanaswamy8233 Месяц назад
Super interview. திரு தளவாய் சுந்தரம் அவர்கள் மிகவும் அமைதியாக சிறப்பாக அர்த்தமுள்ள கேள்விகள் கேட்கிறார். குறுக்கீடுகள் செய்வதில்லை. அவருக்கு வாழ்த்துக்கள்.
@skarunanshanmugam
@skarunanshanmugam Месяц назад
அரசையும், அரசியல் வாதிகளையும், நீதி துறையையும், ஏதையோ கழட்டி அடிச்சாமாதிரி விளக்கிஉள்ளார். திரு. சித்தண்ணன்.... வாழ்த்துக்கள் 💐💐💐
@thangap200
@thangap200 Месяц назад
ஐயா அவர்கள் சரியாக சொன்னீர்கள். இது போன்ற கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை வழக்கு முடியும் வரை வெளியே விட கூடாது.
@elangoelango4004
@elangoelango4004 Месяц назад
100% Super sir answer
@deenadayalannatrajan5720
@deenadayalannatrajan5720 Месяц назад
❤❤❤ அருமையான பேட்டி வாழ்த்துக்கள்
@deenadayalannatrajan5720
@deenadayalannatrajan5720 Месяц назад
அருமையான விளக்கம்❤❤🎉
@yozenbalki
@yozenbalki Месяц назад
❤❤உண்மையை அருமையாக பேசுகிறார்! ❤❤
@rbadrian7082
@rbadrian7082 Месяц назад
Tamil Nadu Police Is One Greatest Police Department In The World !
@tmrajanhv3521
@tmrajanhv3521 Месяц назад
சரியான பகிர்வும் விளக்கவும் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடியது. 👍👌👍
@mahisekar6743
@mahisekar6743 Месяц назад
Semma interview
@arumugam3514
@arumugam3514 27 дней назад
Arumai Ayya
@amarakavinathan7031
@amarakavinathan7031 21 день назад
அய்யா திரு. சித்தண்ணன் அவர்கள் பேச்சு உண்மை. நியாயமாக பேசுகிறார். மக்களின் கருத்தை பிரதிபலிக்கிறார்
@ranganathanv5365
@ranganathanv5365 Месяц назад
Very insightful conversation and deep knowledge of the crime matters displayed
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 24 дня назад
என்ன சார் அருமையான விளக்கம் !
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Месяц назад
நல்லவர்கள் ஒரு சிலர் இருக்க தான் செய்கின்றனர்
@thangap200
@thangap200 Месяц назад
சும்மா எவரையும் காவல்துறை அதிகாரிகள் சுடமாட்டார்கள் ரௌடிகள் பிரச்சினை பொருத்தமட்டில்.
@thangap200
@thangap200 Месяц назад
காவல்துறையில் அதிகாரிகள் பணி நியமனம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
@davidrajkumar6672
@davidrajkumar6672 Месяц назад
Good speech keep it up and God bless you sir 👍🏿
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 24 дня назад
சூப்பர் சார்
@subramanianarunachalam6722
@subramanianarunachalam6722 Месяц назад
Good sir
@sheebas5247
@sheebas5247 Месяц назад
சார் இத்தனை குற்றம் செய்த நபரை. கையை வெட்டு ரவுடி என பொதுமக்கள் மத்தியில் தெரியும் அடையாளம் வேண்டும்
@shamsheerbasha3922
@shamsheerbasha3922 Месяц назад
100% உண்மை
@nandhagirija325
@nandhagirija325 Месяц назад
Excellent
@thangap200
@thangap200 Месяц назад
அரசியல் கட்சிகள் ரௌடிகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
@trendorzentertainment9890
@trendorzentertainment9890 Месяц назад
bjp will recruit more rowdies
@dhanivel2312
@dhanivel2312 28 дней назад
உண்மையை பேசுகிறீர்கள் இதே போலனைத்து காவலர்களும் பேசவேண்டும்
@tamiltamil3533
@tamiltamil3533 Месяц назад
அருமை ஐயா ❤
@manthrachalamoorthy8588
@manthrachalamoorthy8588 Месяц назад
அருமை அருமை
@user-sl8si4fk5p
@user-sl8si4fk5p Месяц назад
Yes it's true special court is essential
@shamsheerbasha3922
@shamsheerbasha3922 Месяц назад
👏👏👏👏
@pr.stephenbangaloretearsmi8496
@pr.stephenbangaloretearsmi8496 Месяц назад
👏👏👏👏👏
@sureshadvocate3461
@sureshadvocate3461 Месяц назад
Being 76 batch of S. I. Recuruited officer's real angri. Now, the way of police and politicians are changed. Even now this Retired officer Mr. Sithannan cannot imagine his period of services, in case if he necessaiated to approach the present police. A big U turn of modes -operandi at present.
@user-nz4cy5ry9u
@user-nz4cy5ry9u Месяц назад
Eye opener interview continue pannunga sithanan sir
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Месяц назад
போலீஸ்காரனுக ரெம்ப நல்லவனுக சாத்தான்குளம்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Месяц назад
"சூத்துக்குள்ளே" கம்பியே விட்டு ஸ்டார்ட் பண்ணாங்கலே.அதுவா..?
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Месяц назад
@@thiruvengadamm6572 உண்மை தான் போலீஸ் உடையில் மிருகங்கள் ரவுடிகள் மக்கள் கிளர்ந்து எழவும் அந்த போலீஸ் சிறையில் கம்பி எண்ணுறானுக ஒரு போலீஸ் காரன் சிறையில் கோரனா வந்து உயிரை விட்டான் இறைவன் சூத்துக்குள்ள கம்பிய விட்டவன ஆணவத்தோடு சேர்த்து அழித்து விட்டான் நல்லவர்கள் நற்கதி அடைவார்கள் தீயவர்களை இறைவன் விட மாட்டான் மிக சரியாக தண்டிப்பன் இறைவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் இல்லை இதுவே இந்து மதம் நடைமுறையில் உண்மையை உணர்த்து கின்றது பகவத்கீதை இறைவன் கரங்களில் ஆயுதம் இறைவன் கரங்களில் அருளாசி இறைவனின் வதம் தப்பாது இறைவனின் அருள் நற்கதி
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉
@sureshkumar-wi6ro
@sureshkumar-wi6ro Месяц назад
@shamsheerbasha3922
@shamsheerbasha3922 Месяц назад
🎉🎉🎉
@PHOENIX_775
@PHOENIX_775 Месяц назад
Even for Armstrong death they didn’t ask some many but for a Accused encounter they are asking these many questions
@homerk6821
@homerk6821 24 дня назад
அய்யா நீங்க நல்ல அதிகாரி தான் ஆனால் சப்பக்கட்டு கட்டறீங்க பாருங்க சரியில்லைங்க என்கவுண்டர் வேண்டும் என்றே செய்வதில்லைங்கறீங்க சரணடைந்த திருவேங்கடம் போலீஸை சுட்டானாம் அதென்ன என்கவுண்டர் குற்றவாளிகள் எல்லோரையும் விடிவதுக்கு முன்புதான் கூட்டிபோவீங்கலா? திருச்சியில் இருந்து வெள்ளைத் துரையை வீரமணியை சுடுவதற்காகவே கூட்டி வந்தது உலகறியும் திருவேங்கடம் சுடப்பட்ட பின்னர் ஆறு மாதங்களுக்கு ரவுடிகள் கொலை செய்வதே இருக்காதாம் அய்யோ அய்யோ
@user-bc4me5om9g
@user-bc4me5om9g Месяц назад
Policesirsolvathucorrect
@rmsubramanian8096
@rmsubramanian8096 Месяц назад
Sir,lAS and IPS officers are fully surrender to politicians for their transfer and not use their power.
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f Месяц назад
தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களில் நில அபகரிப்பு கட்ட பஞ்சாயத்து செய்து பணம் பெற்று அனைத்து கட்சிகளில் உள்ள நபர்கள் பிரித்து கொள்வார்கள்.
@sethunathan123
@sethunathan123 Месяц назад
He is dsp... I think so
@rajavarmancv9600
@rajavarmancv9600 Месяц назад
Even though his speech is very practical but his views are on the basis of authoritarian behaviour of beurocracy.
@santhanakrishnanv4445
@santhanakrishnanv4445 Месяц назад
தெளிவான சிந்தனை. இவர் கூ ரியடைபோல தனி நீதி மன்றங்கள் அமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு பைல் வழங்கல் கூ டாது.
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 24 дня назад
உண்மை பேசுது. சுட்டுத்தள்ளு.
@ramachandran8630
@ramachandran8630 Месяц назад
சுட்டு தள்ளுங்கள்
@mrgunasekaran8020
@mrgunasekaran8020 Месяц назад
ஐயா அருமை வாழ்த்துக்கள். நீங்க எந்த ஊர் சார் விழுப்புரம் மாவட்டத்தில் உங்களைப் போன்ற காவல் துறை அதிகாரி யாராவது இருந்தா அவரைத் தொடர்பு கொள்ள வழிசெய்யுங்கள் ஐயா🙏
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Месяц назад
போலீஸ் உங்களால் முடியலன்னா வேலையை விட்டுட்டு சித்தாள் வேலைக்கு போங்க
@kj.prakash2036
@kj.prakash2036 Месяц назад
Mr. Sithannan is always sensible & ethical in what he shares regd topics of crime happening around Thamiznad. He is very clear in what he speaks & not playing the role of favouritism. He is upfront. Sir. Plz share your view point openly. JP. Chennai. Kolathur. ❤
@kssps2009
@kssps2009 27 дней назад
இவர் அப்பட்டமான உண்மையை தைரியமாகவும் தெளிவாகவும் கூறுகிறார்
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 24 дня назад
உண்மை சார்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Месяц назад
கொலைகாரன் ஆம்ஸ்ட்ராங் கை போலீஸ் ஏன் என்கவுன்டர் செய்யவில்லை
@dhanivel2312
@dhanivel2312 28 дней назад
Racket ராஜாவை ஏன் கொள்ளவில்லை
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 27 дней назад
Best story teller. Very good sir. Why are you hold post.? Law and order means what? Dont worry sir you will see how many police men would have faced punishment. Don't tell cock and bull story.!!!!!! 😊
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 24 дня назад
A+ + ரௌடிகளை ஒரே நாளில் சுட்டுத்தள்ளு!
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p Месяц назад
குறுக்கு வழியில் பல ஆயிரம் கோடிகள் பணத்தை வைத்திருந்தான் கோலை செய்யபட்டது.
Далее
Thilakan In Nerechowe - Old Episode  | Manorama News
25:13