Тёмный

"கஞ்சத்தனத்தால் மனைவியை விட்ட கணவர்! 😱 | அதிர்ச்சியடைந்த நீதிமன்றம்! ⚖️💥" Valaku En | Divorce | N TV 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 100 тыс.
50% 1

The Chennai Silks: www.thechennai...
"கஞ்சத்தனத்தால் மனைவியை விட்ட கணவர்! 😱 | அதிர்ச்சியடைந்த நீதிமன்றம்! ⚖️💥" | Valaku En | Advocate Shanthakumari | N TV | Divorce Settlement | Relationship Problems |
#NakkheeranTV #ValakkuEn #AdvocateShanthaKumariInterview #Divorce #TamilCourtCases
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@IbrahimShahul-j6f
@IbrahimShahul-j6f 6 дней назад
மேடம் நீங்க அந்த பொண்ணுக்கு சட்டப்படி பெரிய உதவி பண்ணீருக்கீங்க super
@sripondy123
@sripondy123 7 дней назад
My x - husband xerox copy. But my parents and his parents were only supporting him . So I decided my life . Got a job took care of kids and happy now
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 7 дней назад
Really very painful 😢
@mahendrabooopathym7862
@mahendrabooopathym7862 6 дней назад
சரி
@Yogi-z9x
@Yogi-z9x 7 дней назад
அவளுக்கு விரைவில் ஒரு நல்ல துணை கிடைத்து ராணியாக தன் வாழ்க்கையை நடத்துவாள் என்று நம்புகிறேன்
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 6 дней назад
@@Yogi-z9x yes sir
@Lakshmik-m9d
@Lakshmik-m9d 12 часов назад
Thania irundale nalladhu evanum theva illa
@SivaSiva-yz5xl
@SivaSiva-yz5xl 2 дня назад
காலை வணக்கம் அம்மா. மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த அறிவு திறன் உள்ள பேச்சு செயல் உங்கள் சமுதாய தொண்டு தொடரட்டும் உங்களைப்போல் பெண்களின் நியாத்திற்க்கும் நீதிக்கும் போராடுபவர்களுக்கு வாழ்த்துக்கள்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 2 дня назад
உங்கள் சேவையை மறக்க முடியாது. உங்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது. பெற்றோர்களை தெருவில் விடும் காலம் இது ஆனால் பெண்டாட்டியையும் தெருவில் விடுபவனை இப்போதுதான் பார்க்கிறோம்
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 дней назад
Madam ,neengal pesum athanai cases um.. different type & very informative.Thank u mam.
@kavithamohan8236
@kavithamohan8236 7 дней назад
Bonding between Mam and Hari super. Comment parungha mam.
@abisamson5149
@abisamson5149 5 дней назад
oru vela erukumo ?
@ramanageetha7633
@ramanageetha7633 7 дней назад
I love Shanthakumari Mam boldness
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 7 дней назад
🙏🙏🙏🙏🙏 மேடம் 🙏🙏🙏🙏🙏 நெறியாளர் வாழ்த்துக்கள் ⭐⭐⭐⭐⭐ 👍👍👍👍👍
@rifani_jaheen
@rifani_jaheen 7 дней назад
இப்படியும் ஒரு கேவலமான பிறவி அந்த கணவன்.. அந்த பெண்ணுக்கு சரியான நீதி கிடைத்தது 😊
@vlraman2798
@vlraman2798 7 дней назад
Nalla thamash. 🤗Hariyai nalla use panreenga amma !
@Minnaljayam
@Minnaljayam 7 дней назад
Education and job is priority for girl child than dowry or marriage
@navelumeswara
@navelumeswara 13 часов назад
ஆண்களை கொடுமை பண்றவங்களை எங்க போய் சொல்லறது மேடம் 😭
@7475866
@7475866 4 дня назад
இந்த வக்கீல் அக்கா வழக்குகள் அனைத்துமே ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எப்படியெல்லாம் ஆண்கள் இருக்கிறார்கள் காரணம் அந்தந்த ஆண்களுடைய பெற்றோர்களே காரணம் வளர்ப்பு சரியில்லை.
@mohammedazhar4320
@mohammedazhar4320 12 часов назад
மனைவிக்கு உணவு உடை இருப்பிடம் வாழ்கைக்கு தேவையானதை கொடுப்பது கணவனின் கடமை என்று இஸ்லாம் வலியுறுத்தி கூறுகிறது. Azhar Baqavi.
@ACRRamu
@ACRRamu 2 дня назад
மேடம்உங்கள்பணிதொடரவாழ்த்துகிரேன். கடலூர்
@siddhaayurvedic
@siddhaayurvedic 7 дней назад
Ma'am. Your cases are eye-opener for others in similar situations. Great job. Maam. God bless.
@mathsproblemsolver4395
@mathsproblemsolver4395 5 дней назад
என் மாமனார் மாமியார் கணவர் அனைவரும் இப்படிதான் ஏழு வருடம் என்னை நடத்தினார்கள் கடைசியில் நான் என் அம்மா வீட்டிறறகு என் மகனையும் 3 வயதில் கூட்டிக் கொண்டு சென்று விட்டேன். பின்னர் கோர்ட்டிற்கு சென்ற பின்னர் ஒன்பது வருடமாக அதற்குப் பின்னர் சாப்பாட்டிற்கு மட்டும் காசு கொடுத்துக் கொண்டு என் கணவர் என்னுடன் வசித்துக் கொண்டிருக்கிறார்.
@ThanganilaTamilarasan
@ThanganilaTamilarasan 4 дня назад
Mam, தங்களின் நேர்காணலில் சட்டத்திற்கு மேலான வாழ்வியல் ஏதார்த்தம் மிக சிறப்பாக தெரிகிறது.......
@RajeswariDurai-zx8rd
@RajeswariDurai-zx8rd 5 часов назад
பஸ்கா
@MumtajHameed-z5z
@MumtajHameed-z5z 2 дня назад
நன்றி ங்ங 🤲 அம்மா
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 7 дней назад
This episode triggered the memories of the days after my marriage. My MIL along with her younger MIL & elder sister rigorously tried to impose the same conditions initially. For every occasion, the demands were huge for their jobless son. When myself & my husband tried to set right this, their reply was, " These customs would be dealt among elders ". My husband also obeyed them blindly. The whole atmosphere became very toxic. Gradually by God's grace, we had to move to a different place, situation became slightly better. SHAMELESS STINGY SOULS.
@lathaierivan2123
@lathaierivan2123 7 дней назад
எங்கள் மாப்பிள்ளை இப்படி தான் சொன்னார்
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 5 дней назад
அதுக்குநீசெய்தது என்ன
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 2 дня назад
God bless you and your family ever and ever Mam.... ❤
@jayaprakashp2922
@jayaprakashp2922 7 дней назад
அம்மா ரொம்ப நன்றி மா நிகழ்ச்சி நல்ல இருக்கு ❤ ஹரி நல்ல போட்டி எடுக்கிரோங்க அருமை ❤
@anandhimani6446
@anandhimani6446 7 дней назад
Super madam for doing great job......
@jonair1024
@jonair1024 7 дней назад
The same as my ex-husband..very stingy, infact he was using my money for everything. Only relief was that I had a job and after he hit me many times to quit I did not. I applied for divorce with nothing but my freedom from him. What kind of creatures are these? definitely not human...
@myworld2117
@myworld2117 6 дней назад
Did u recovered ur money?
@jonair1024
@jonair1024 6 дней назад
@@myworld2117 no , the peace is much greater than the money ..Going to court even if you have all proofs against even if you have right things from your side they won’t take up until the other party attends. And it’s a tedious process with lawyer fees, travel , stress etc. better to let go of everything and accept the situation. All the money is not worth of your Health and well being ❤️
@ranjith9152
@ranjith9152 6 дней назад
@jonair1024 malayali aano??
@myworld2117
@myworld2117 6 дней назад
@@ranjith9152 no
@sofiaram9060
@sofiaram9060 6 дней назад
Happy to hear that you are free now
@jayanthisridharan
@jayanthisridharan 22 часа назад
Madam I would like to consult with Shanthakumari Madam
@kuttyabi31
@kuttyabi31 2 дня назад
Fantabulous informations madam thank-you very much
@suvethavenkatakrishnan7835
@suvethavenkatakrishnan7835 7 дней назад
En veetukaran 😢 90%
@vinishprasanth9020
@vinishprasanth9020 7 дней назад
😂
@sarasrajavel719
@sarasrajavel719 7 дней назад
Then don't live with him leave him as soon as possible
@kavithamohan8236
@kavithamohan8236 7 дней назад
Hai Prasanth please don't laugh. It's her pain.​@@vinishprasanth9020
@kuttyabi31
@kuttyabi31 2 дня назад
Sariyyaanna idea's onnu sollungha mam
@NiroshaR-ox8iv
@NiroshaR-ox8iv 7 часов назад
Ennoda life
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 7 дней назад
Super Hari
@hamsaniyaz7280
@hamsaniyaz7280 7 дней назад
Shanthakumari mam kitta appointment kidaikka number kidaikkuma
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 3 дня назад
சூப்பர் 👍🏾
@karki_dilip_
@karki_dilip_ 7 дней назад
Semma idea intha maari pasanga kitta irunthu namma ponnungala kapathikkalam 😁😁😆😆
@albertthina-um8gn
@albertthina-um8gn День назад
U r speaking nice madam with Tamil pronunciation
@sujathabhagavan9884
@sujathabhagavan9884 7 дней назад
I wait for every Monday to hear ypu Madam
@mohanovea
@mohanovea 4 дня назад
என்னையா அவஙகள் அந்த பொண்ணுக்கு போட்ட நகை எல்லாம் என்னா ஆச்சு ? அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை ? 😊
@yuvanrajaraja6822
@yuvanrajaraja6822 6 дней назад
Super mam👍
@harshang3241
@harshang3241 День назад
Mam your very elegant and classy ❤
@venkatesans8971
@venkatesans8971 6 дней назад
Very true🥰 so many family same problem👭👬 Also after marriage💍 son in law wants their property and money🥰😂😮😅😊
@jasminej6520
@jasminej6520 7 дней назад
Madam you r saree is super
@NafiyaRifath-bh4ej
@NafiyaRifath-bh4ej 7 дней назад
Civil case pathi podunga
@subaramanimani66
@subaramanimani66 2 дня назад
The way of expressing fine mam.
@shanthijegadeesan7815
@shanthijegadeesan7815 7 дней назад
Hi mam super speech 👌👍
@ranij996
@ranij996 6 дней назад
🙏🙏🙏
@kuttyabi31
@kuttyabi31 2 дня назад
Aammaa madam same case happened in our family too..
@prabhavathyc2232
@prabhavathyc2232 6 дней назад
இதற்காக தானே ஒத்த பொண்னை பார்த்து திருமணம் பன்றது
@jegadheeswarimariappan6341
@jegadheeswarimariappan6341 23 часа назад
Super
@anujananalliah4689
@anujananalliah4689 17 часов назад
super
@jmaxilsamjmaxilsam2133
@jmaxilsamjmaxilsam2133 7 дней назад
Aiyoo super raa sonneenga madam
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 дней назад
Mam. Oru doubt., Penny maappillayum , Amma veettukkey kuthanam poy vittargal endru first koorineergal, piragu avargal Rayapettah vil irunthaargal engireergal Ethu true Perhaps avanukku antha pennai compel panni marriage panniyiruppargalo?
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 7 часов назад
Ok
@archanaponnappan2286
@archanaponnappan2286 7 дней назад
Pavam antha ponnu 😢
@mohamedsultan8198
@mohamedsultan8198 7 дней назад
Good job..
@dhiyakavi4031
@dhiyakavi4031 2 дня назад
Mam super action mam
@rebeccalovenrebecca5345
@rebeccalovenrebecca5345 6 дней назад
Hari look handsome ❤
@cbagath27
@cbagath27 3 дня назад
Edu seruppa
@FahiraMoulana
@FahiraMoulana 4 дня назад
Grade mom😊🎉
@karankavi3864
@karankavi3864 6 дней назад
Mam en huspand enku oru sudi etothu kotothathuku en anuty epatithan sonnaga. 1year avanga amma veetola erunthuthan sayyanum nu. Rampa kastama eruthuchi. Na asaiya kayto vakuna antha sudi ya.
@ArasuAnbukva
@ArasuAnbukva 3 дня назад
திருச்சி மாவட்ட ரெட்டியார் குடும்பங்களில் இதுபோல முதல் ஆண்டு செலவு முழுவதும் பெண் வீட்டார் செலவு செய்யும் பழக்கம் உள்ளது. 😊
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 3 дня назад
தவறான பழக்கம்.
@vijayamurugan5929
@vijayamurugan5929 2 дня назад
இது போல திருமணம் செய்யும் ஆண்🦧 என்று சொல்லும் பெட்டைகளின் சு.....யையும், கொட்டைகளையும் அறுத்து விடலாம். எதற்கு தெண்டத்திற்கு அவைகள்.
@suganyakannan2363
@suganyakannan2363 2 дня назад
ஆமாய்யா
@nitthish7273
@nitthish7273 12 минут назад
மாப்பிள்ளை அடிமாடாக இருப்பானோ
@Successnice-vd3lv
@Successnice-vd3lv 4 дня назад
Thanks mam
@KLatha-KKL
@KLatha-KKL 7 дней назад
Hi mam... Hi Hari... .
@sathyaramesh7586
@sathyaramesh7586 6 дней назад
Amma
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq День назад
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது ஒன்னுன்னா ஒன்பது இது எடுத்துக்காட்டி சொல்றது அந்தப் பொண்ணோட அம்மா வரும்போது மட்டும் பக்கத்துல இல்லையாம் அதேஅந்த பொண்ண வந்து திரும்பி கூட்டிட்டு வாங்க அப்படின்னு சொல்லும் போது மட்டும் கொண்டு வந்து விட மாட்டாங்களாம் அப்போ மட்டும் என்ன தூரமா
@bavi_harsha
@bavi_harsha 4 дня назад
What if the girl is a working women? They have a child and the guy is denying child support just because of the girl is working
@Lakshmik-m9d
@Lakshmik-m9d 12 часов назад
Enna mam soldreenga avan irukardhe ivanga portion la avan dane poganam
@vijikrish3605
@vijikrish3605 6 дней назад
Ada ponga mam, antha mapilai 1 year than ketaru, nan kalyanam panavaru 10 years agoyim speaking like this . And I take care of my own till now and share expenses
@kanmaniraja2980
@kanmaniraja2980 2 дня назад
Cut Panna vendiyadha "CUT" pannina sariyaagumm....saniyann😡😡😡😡
@Thillai92
@Thillai92 5 дней назад
Mam hari bro ku ponnu paaka solunga avanga veetla
@gayathrirajarathnam1057
@gayathrirajarathnam1057 4 дня назад
Fans for Hari 🤌🤌🤌
@kuttyabi31
@kuttyabi31 2 дня назад
Severe punishments naamma indhammaadhirri aallunghallukku naamma tharrannum madam
@lavanyaambayeram-jx5sc
@lavanyaambayeram-jx5sc День назад
Mam please salem oru station oru lady police kaasu vangittu en kudumbathaye asinga paduthi suside attent panni ippo recaver aagitten aana antha pombala enna asingama pesi ennala atha marakka mudiala mam antha pombala mela action edukka mudiuma please
@followthewonders...9960
@followthewonders...9960 7 дней назад
Madam plz your contact no my younger sister and two children also affected this reason
@princeunknownfacts
@princeunknownfacts День назад
Madam ethe kathai than en veetlayum oodi ippa divorce akividathu
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 дня назад
நான் கூட ஈ வெ ரா போல கஞ்சன், சிக்கனம், தான்.. ஆனால் இவனை போல எல்லாம் கிடையாது... 😂
@jayasekarjayaseelan928
@jayasekarjayaseelan928 7 дней назад
சுருளிராஜன் காமெடி is in a movie and not in his real life... Mappillai is a cheap engineer and not chief engg.
@AnuRavi-q6l
@AnuRavi-q6l 7 дней назад
🎉🎉🎉
@rajalakshmithiruvaipadi4188
@rajalakshmithiruvaipadi4188 2 дня назад
Hari sir ku marriage agaleya madam nenga Sona mathere veshyangal eruku madam 🙏
@Githa446
@Githa446 6 дней назад
Ivanlam eduku kalyanam panranunga
@Lakshmik-m9d
@Lakshmik-m9d 12 часов назад
Forst avanuku job iruka nu visarikanam neraya per job la irukama iruken nu sollidranga
@nilofurnisha192
@nilofurnisha192 7 дней назад
Mappilai cheif engineer ella cheap engineer oru pennoda vazhkai pochu.....
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 дня назад
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் செம கலாய் கலாய்த்து கொண்டு இருக்காங்க 😂😂😂வடிவேலு கஞ்ச விஜய் படம் போல இருக்கு... 😂
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 дня назад
கஞ்ச விஜய் - டீ மாஸ்டர் வடிவேலு படம் பார்த்து இருப்பார் போல மாப்பிளை 😂😂😂
@r.parvathyramakrishnan4027
@r.parvathyramakrishnan4027 7 дней назад
. Maybe that mappillai is a Narcissistic person.
@Pothunalams
@Pothunalams 3 дня назад
Madam ungaluku yevalo commission kuduthanga
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 4 дня назад
5laksham ondrum ella mam
@rx100killerandlover8
@rx100killerandlover8 7 дней назад
🎉🎉🎉🎉🎉🙏
@abilashviju1727
@abilashviju1727 3 дня назад
Kathaila romba bugh irukku ponnu veetukku kuduthanam poran aprom adichu Amma veetukku anipittan nu soldranga, aprom panjayathu panlamnu soldranga aprom avalukku udambu saril illanu Ava Amma vanthu kootittu porangalam
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 4 дня назад
Enna oru psthiya karathanama erukku.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 дня назад
PF, Graduvaty அந்த பைய னு க்கு கண்ணுல தண்ணி யே வந்து இருக் கும் 😂😂
@mahalakshmiramasamy5933
@mahalakshmiramasamy5933 2 дня назад
Ithoda serthu girl baby piranthathu Antha baby marriage varaikum unnoda amma veetlathan valarthukanumnu sollitan ethuvumey parkaley enn ponnu and paapava nanthan parthukiren very bad person
@NimmiPrabhu
@NimmiPrabhu 3 часа назад
Idhu dhan nam naattin sattam.. 😂😂😂thu..
@myworld2117
@myworld2117 6 дней назад
Ada yenga comedy panringa... ponnu v2la vaangunathaye thirupi tharama akkapooru panranga ethula .avanga kitta irunthu enga vaanguringa . Lawyers also mostly no supporting. Lawyers getting amt from opposition parties and dilute the case . Due to delay , self respect and stress girls have to compromise . U too did that only in many cases. Did u really claimed as per law and ethics in all cases ?. Even though law supports many easily escapes . This lead to abolition of marriage system . Many countries facing this problem. In future our country will also face that due to contradiction between culture of society and reality.
@tharangini9609
@tharangini9609 3 дня назад
May I would like to consult you ,how can I reach u . Can someone please tell
@AnbukodiP-gk3ei
@AnbukodiP-gk3ei 7 дней назад
🌟🌟🌟🌟🌟
@espchanneltamil34
@espchanneltamil34 4 дня назад
Same husband for me mam😂😂😂😂
@selvarani2736
@selvarani2736 3 дня назад
There are robberies in the name of grooms My son in law is worse than this man
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 дня назад
Cruelty ரெண்டு பக்கமும் நடந்து கொண்டு தான் இருக்கு... Violent விரும்பாத அமைதியான பசங்கலுக்கு எமன் போல பொண்டாட்டி யும் அமைவது உண்டு.. 😢
@kuttyabi31
@kuttyabi31 2 дня назад
Ivanghalla naamma yennadhaan madam pandradhu
@narayanankv7923
@narayanankv7923 5 дней назад
Maha..mattamana..all
@yigsms259
@yigsms259 7 дней назад
Dei! Unakkku vendaiyadhu, free food pass, free travel pass.
Далее