Тёмный

கடகம்-தட்சிணாயனப் புண்ணிய காலம் ||  

sivasri manikandasivam
Подписаться 710 тыс.
Просмотров 157 тыс.
50% 1

கடகம்- தட்சிணாயனப் புண்ணிய காலம் || #kadagam #astrology #rasipalan #kadagaraasipalan #jodhidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 519   
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 20 дней назад
அலட்சியம், அவமானம், இவற்றை சந்தித்து, அனைத்து இன்பங்கள் இழந்து, இன்றும் தார்மீக வாழ்க்கை வாழ்ந்து இறை பக்தி விலகாமல் தொடர்கிறோம் சாகும் வரை நற்பண்புகள் , நேர்மை அளிக்க வேண்டும் என வேண்டுகிறோம்
@DorothyDasan
@DorothyDasan 20 дней назад
🫰🫰🫰🫰🫰🫂
@sriamman3366
@sriamman3366 20 дней назад
சாகும் வரை இப்படி தானோ என்ற பயம் வேற வேஸ்ட் வாழ்க்கை கடகம்
@ammubalan8941
@ammubalan8941 17 дней назад
🙏👍
@sivagaminaachiyar817
@sivagaminaachiyar817 13 дней назад
உண்மை
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 11 дней назад
Yes absolutely 🎉
@sakthibala8933
@sakthibala8933 20 дней назад
உண்மைதான் நான் எவ்வளவு நல்லது செய்தாலும் என்னை மோசமானவன் என்று தான் பேசுறாங்க என் மனசு பயங்கறமா வலிக்குது
@Jothi-ss
@Jothi-ss 18 дней назад
எனக்கும் அப்படி தான் அண்ணா நடக்குது அத நீங்க நினைத்து feel பண்ணாதீங்க ஒரு நாள் அவங்களுக்கு தெரியும்
@ammubalan8941
@ammubalan8941 17 дней назад
Romba romba correctnga👍
@ammubalan8941
@ammubalan8941 17 дней назад
Ss.. Unmai unmai😢
@hrithikfashionhouse4369
@hrithikfashionhouse4369 8 дней назад
Ammam yennakum manasu ku avlo kastama nilamai vanthuchu Nan evlo senjum seiyala seiyala nu sollitaga atha yenna la thanga mudila manase vedichudum pola irunthuchu paithiyam pidichudum pola
@tntouk1533
@tntouk1533 2 дня назад
Correct enakum apdidhan nadandhuchu so helping mentality e poiduchu but irundhalum yarachum help nu keta pannama iruka mudila
@bhuvanamurugesan2473
@bhuvanamurugesan2473 20 дней назад
மிகவும் ஆச்சரியமாக உள்ளது இந்த கடக ராசியில் உள்ளவர்கள் எல்லோரும் ஒரே எண்ணத்துடன் தான் இருக்கிறோம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. சென்ற இடமெல்லாம் துரோகம் தான் அதிகமாக இருக்கிறது ஆனால் இன்மைக்கும் நன்மை செய் என்றுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இறைவா🙏🙏😢😢
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 19 дней назад
நல்லதே நடக்கும்🎉
@anandhianandhi5759
@anandhianandhi5759 19 дней назад
Unmai
@enbajotijoti9779
@enbajotijoti9779 17 дней назад
Yes very true
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 17 дней назад
பழகிருச்சா??? 😊
@ramnaathvalathupillai3805
@ramnaathvalathupillai3805 16 дней назад
True
@murugesanp3315
@murugesanp3315 20 дней назад
வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் கேட்டு பார்த்து என்னை நானே பலப்படுத்திக் கொண்ட காரணத்தால் இன்று நன்றாக இருக்கிறேன் எவ்வளவு பெரிய கஷ்டம் துன்பங்கள் வந்தாலும் அதை சந்திக்கக்கூடிய ஆற்றலுடன் நான் இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் பக்குவம் கிடைத்துள்ளது உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் அந்தந்த ராசிக்காரர்கள் பார்த்து அதன்படி கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும் மிக்க நன்றிங்க ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤
@hemashanmugam9505
@hemashanmugam9505 19 дней назад
ரொம்ப கஷ்டத்துல இருந்தேன் உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கின்றது நன்றி அப்பா
@nagalakshmi.s9985
@nagalakshmi.s9985 20 дней назад
ஆமாம் அப்பா, குற்றம் கூட எங்களை சொல்ல கூடாது. ஏன்என்றால்? குற்றம் சொன்னவருக்காக தான் எங்கள் வாழ்வு வீழ்ந்தாலும் பரவாயில்லை என விட்டுக்கொடுத்து இருப்போம் அப்பா.
@prasanth-r9d
@prasanth-r9d 20 дней назад
Absolutely your words are true mam
@manimarand7003
@manimarand7003 18 дней назад
😊
@vicky275bbb
@vicky275bbb 18 дней назад
Apdila neenga virtual koduthu vazha vendame madam
@Goodie477
@Goodie477 16 дней назад
S🙄
@reenareena4859
@reenareena4859 12 дней назад
ஆமா ஐயா உண்மை தான் நல்லது செய்தாள் கூட கெட்டது தான் வருது..❤😊
@vickyelangovan8456
@vickyelangovan8456 20 дней назад
ஓம் முருகா 💓 கருணைக் கடலே கந்தா போற்றி போற்றி 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@s.poornis.poorni1569
@s.poornis.poorni1569 20 дней назад
ஐயா நீங்கள் பேச பேச என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை கடவுளே நேரில் வந்து எனக்கு ஆறுதல் கூறியது போல இருந்தது ஐயா தெய்வம்ம
@Muruganbakthan-g6e
@Muruganbakthan-g6e 18 дней назад
அப்பா நிங்கள் சொல்வது எல்லாம் உண்மை ..என் அப்பன் முருகன் நேரில் வந்து சொன்னது போல் உள்ளது.. மனதில் ஒரு தெளிவு பிறந்துள்ளது.. ஐயா..🙏🙏🙏🙏
@udayakumarviswanathan9967
@udayakumarviswanathan9967 10 дней назад
நன்றி ஐயா 🙏
@bagyalashmi69
@bagyalashmi69 20 дней назад
பிச்சை எடுக்க வேண்டும் அது ஒன்று தான் இல்லை. கடக ராசி பாவம்
@lavanyav7637
@lavanyav7637 17 дней назад
S
@user-bn4om4pm1x
@user-bn4om4pm1x 17 дней назад
Ama😔
@ganesanjanakiraman2369
@ganesanjanakiraman2369 17 дней назад
True
@user-hr2jq9bk3r
@user-hr2jq9bk3r 15 дней назад
நான் இதையும் செய்து பார்த்தேன்.... பக்கத்தில் இருந்தவருக்கு தான் கலெக்ஷன் அவருதான் எனக்கு சோறு வாங்கிக்கொடுத்தார் மூன்று மாதங்கள்
@user-tl2ts4uo8g
@user-tl2ts4uo8g 10 дней назад
Pana kastam Mana kastam Health issues Mudiyala
@nagalakshmi.s9985
@nagalakshmi.s9985 20 дней назад
உண்மை தான்அப்பா. என்னிடம் இப்பொழுது 6 New dress இருக்கின்றது அப்பா. நீங்கள் சொல்வது உண்மை அப்பா. மற்றவர்காக எங்கள் இலட்சியம், ஆசை, சந்தோசம், விருப்பம் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டு. இப்பொழுது எங்களை எங்கு? விட்டுவிட்டோம் என தேடிகொண்டு இருக்கிறோம் அப்பா. 22 வயதில். இன்னும் வாழ வேண்டிய வாழ்கை மீதம் உள்ளதே என்று எண்ணி கவலை தான் வருகிறது அப்பா.
@prasanth-r9d
@prasanth-r9d 20 дней назад
Same also my thoughts
@Hamster004
@Hamster004 19 дней назад
Don’t worry anna everything will be alright be toxic live for you ❤
@SharmilaBanu-xs4pm
@SharmilaBanu-xs4pm 19 дней назад
1:27 1:28 1:29 1:29 1:29 1:30 1:30 1:30 1:31 1:31 1:31 1:31 1:31 1:31 1:32 1:32 1:32 1:32 1:32 1:32 1:33 1:33 1:33 1:33 1:33 1:36
@kowsalyaraja8819
@kowsalyaraja8819 19 дней назад
Nanum
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 17 дней назад
Me too 😢
@amsaveniamsa1594
@amsaveniamsa1594 20 дней назад
சத்தியமான வாக்கு ஐயா வாழ்க்கை முழுவதும் ஏமாற்றமே நீங்கள் சொல்வது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤
@kalaikalai6626
@kalaikalai6626 19 дней назад
😅😅😅😮😮😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😮
@kalaikalai6626
@kalaikalai6626 19 дней назад
😅😅😅😮😮😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😮
@rajkumar126rajkumar9
@rajkumar126rajkumar9 14 дней назад
அப்பா, நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்லை.இப்ப தான் பரவாயில்ல. நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது.
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 19 дней назад
ஆறு படையப்பனுக்கு அரோகரா,ஓம் சரவணபவ,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@MoideenabdulkatharMoideen
@MoideenabdulkatharMoideen 20 дней назад
என்னைய பத்தி இந்த உலகம் பத்தாயிரம் விதமா பேசுது நன்றி ஐயா
@user-nh7ts9fh4j
@user-nh7ts9fh4j 20 дней назад
உண்மை ஐயா suffered a lot in all ways.
@gokulbalaji7755
@gokulbalaji7755 18 дней назад
இதுவரை பார்த்த பலரது கணிப்பில் தங்களது கணிப்பு தனித்துவமும் தங்கள் மீது மிகுந்த மரியாதையை உருவாக்குகிறது.... நீங்க உங்க கணிப்பில் அழகு ஐயா ❤❤❤❤❤
@pratheepasuppiah6427
@pratheepasuppiah6427 18 дней назад
நீங்கள் சொல்வது 100% சரியாக நடக்கின்றது. நன்றி.
@jethesh0522
@jethesh0522 16 дней назад
ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை எனக்கு எப்ப எல்லாம் நடக்குது நீங்க சொன்ன மாதிரி துணிகள் குவிய்யுது என்ன நம்பி சில பொறுப்புகள் வந்திருக்கு பணம் சந்தோசம் என் சொந்தம் எல்லாம் திரும்பி கிடைத்துவுள்ளது சூப்பர் நல்லா சொன்னிங்க போன மாதம் வரை என்னை நானே வெறுத்தேன் இந்த வாழ்கை வேண்டாம் என்று கூட நினைத்து வேதனை பட்டன் வெறும் 7 நாள் எல்லாம் மாறி விட்டது இறைவன் என் வேண்டுதலை கேட்டு அருள் புரிந்து விட்டார்
@gowthamkumarmp1912
@gowthamkumarmp1912 16 дней назад
Thank you தல உங்க வரிகள் அனைத்தும் உண்மை ❤️ லைஃப்ல எவ்வளவோ படிப்பு, வேலை,அவமானம், ஏமாற்றம்,பணம் அனைத்தும் பார்த்தாச்சு ஆனால் நேர்மையும்,அய்யன் முருகனும் கூட இருப்பது மட்டுமே நிறைவை தருகிறது 😊 கடக நபர்கள் மற்றவர்களை வாழ வைத்து மட்டுமே பழக்கம் .. எம் முருகன் கூட இருந்து வழி நடத்த வேண்டும் அது மட்டுமே ஒரே ஆசை ❤🖤
@shankar138
@shankar138 20 дней назад
Sir your message is so positive energy powerful always believe in your magic miracle word's , Speech 🙏💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 20 дней назад
Thank you Universe Thank you Universe Thank Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤
@muthuvinayagamsivam3518
@muthuvinayagamsivam3518 8 дней назад
Super Ayyah. Ningal solvathu 100% correct ah iruku. 🔱 🔱 🚩🚩👍👍👏👏 From : Malaysia 🇲🇾🇲🇾🇲🇾
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 20 дней назад
உண்மை ஐயா.கடகம், ஆயில்யம்.ஆனால் தவறான தகவலால் பல இழப்பு கள் . குடும்ப த்திலும் உறவினர்கள் மத்தியிலும் இப்படி தான்.எப்படி வாழ்வது .ஓய்வு காலத்தில் நிம்மதி இல்லை.
@ammubalan8941
@ammubalan8941 17 дней назад
Sariyana karuthai sonneenga👍
@sridevis9139
@sridevis9139 12 дней назад
Same problm😢
@gopig6516
@gopig6516 13 дней назад
நண்டு 🦀 வருவல் 🔥 ஆகி விட்டது ஐயா!!!
@rubylee800
@rubylee800 20 дней назад
You are true sir... everything has happened according to what you have said sir..
@strategicmanagementviews9181
@strategicmanagementviews9181 19 дней назад
Your speech is really very heart touching, sir.. like a father you are guiding others.. only tears in eyes after listening to your speech.. no words to explain.. God should save everyone in this world. Thanks for your supportive and positive words... Thanks a lot, sir..
@vijayalakshmi1569
@vijayalakshmi1569 19 дней назад
புது துணி புது வண்டி கிடைக்குமா னு தெரியல ஆனால் நீங்க சொல்லுறது கேட்க நல்லா இருக்கு
@anbuarivu8031
@anbuarivu8031 16 дней назад
Nimadhi irundha pathadha sister..😢
@JOHNVISHVAKM
@JOHNVISHVAKM 20 дней назад
Nandri ayya ungaladhu varthaigal enaku motivational aga irundhathu
@menakasekar1107
@menakasekar1107 8 дней назад
ஐய்யா நீங்க சொள்ளவது எல்லாமே 💯 உண்மை........நன்றி ஐய்யா கடகம்...
@user-pp7jf4tf4e
@user-pp7jf4tf4e 20 дней назад
Kadagam ஆயில்யம் udambula niraya prachani
@divyanagarajan2084
@divyanagarajan2084 20 дней назад
ipo dhan job kedachudhu...unga vdo udane paakren...apdiyee neenga solra padi dhan nadakudhu.Thankyouu sir❤❤❤❤
@shivamudaliar7364
@shivamudaliar7364 20 дней назад
So happy to hear ur powerful positive words Guruji Thanks a lot 🙏🙏
@esakkisabarisankar3781
@esakkisabarisankar3781 19 дней назад
Thatchinaayana காலம் கடக ராசி பதிவுக்காக wait pannunen milka நன்றி குருவே . நிம்மதி இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பொழுது உங்கள் பதிவு எங்களுக்கு மறுபடியும் உத்வேகம் கிடைக்கும் அளவுக்கு maarividugiren நன்றி குருவே.
@santhagnanasekaran8412
@santhagnanasekaran8412 12 дней назад
ரொம்ப எனர்ஜி டிக் பதிவு 🤗😀😀😀
@sundaramurthysankaran257
@sundaramurthysankaran257 20 дней назад
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவணா பவ போற்றி 🙏🙏🙏
@jayasri5379
@jayasri5379 20 дней назад
ஐய்யா குருவே கேட்க கேட்க அதிக சந்தோஷமா இருக்கு சாமி
@sakthivel-gn4bl
@sakthivel-gn4bl 19 дней назад
😂🙌
@Chennaioj3ub
@Chennaioj3ub 19 дней назад
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா
@user_2328
@user_2328 20 дней назад
Epidi ayya ninga Ivlo correct ah nadanthada apidiye soldringa. As usual true.... True.. 💯
@gowriyuvaraj8997
@gowriyuvaraj8997 19 дней назад
புது வண்டி கிடைக்குமா புது டிரஸ் கிடைக்குமா என்று தெரியவில்லை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் மன நிம்மதி கிடைத்தாலே போதும் மன பயம் இல்லாமல் இருந்தாலே போதும்
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 18 дней назад
Nitchayamaga nallathe nadakkum
@_STRKING_
@_STRKING_ 15 дней назад
ஹை என்னது புது வண்டி புதிய ஆடையா my dream scooty கெடச்சா o my god இத்தனைக்கும் வேலைக்குச்சென்றும் scooty எப்ப கிடைக்கும் என்ற ஆவல் கனவு எப்போ நிறைவேறுமோ எல்லாம் luck இருந்தாதான்னு புரிஞ்சுகிட்டேன் உணர்ந்துவிட்டேன் கடினஉழைப்புமட்டுமல்ல கடவுள் கருணை அவசியம் தேவை
@NithyaR-r4v
@NithyaR-r4v 14 дней назад
Correct
@rajakumarinaga3207
@rajakumarinaga3207 13 дней назад
100persent correct Sir,neenga KATAKAM Patti sonnadu,neenga sonnadu yedume kidakkelenaalum,yar yeppadi nenachhaalum,sonnaalum,nadatikittaalum,neenga sonna maadiri NAA NAANA IRUPPEN, because IRAIVAN YAN KOODADA IRIKKIRAAR,IRUPPAAR,NAAN KATAKAM😅 neenga sonna every point yanakku relatedaa irukki😮😅 poduva Naa JYOTHISHAM mela depends irrikkamaaten,KADAVULKU pudichhaa maadiri vaaluve,aanaa neenga sollubodellaa ketpen, because oru SANTHOSAM,CONFIDENCE kadikkudu, atleast neengalaavadu yangala accept pandringe, support pandringe🙏😌🙏
@rnirmala1193
@rnirmala1193 18 дней назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா, நெறைய புடவைகள் வாங்கியுள்ளேன், இன்னும் நகை வாங்கவில்லை, கார் ஓட்ட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது, ஆனால் என் வாழ்வு மற்றவருக்குத்தான், சந்தோசமா இருகிறேன் உங்கள் வாக்கால் நன்றி அய்யா 🙏🙏🙏
@karthigprabu8190
@karthigprabu8190 20 дней назад
Inda astama saniyil ungaludai valikatuthal very helpful a iruku. Nanri❤
@chandrup1974Kamash
@chandrup1974Kamash 20 дней назад
வணக்கம் சார் எவ்ளோ அருமையான கருத்து சொல்லி இருக்கீங்க நன்றி வணக்கம் மலேசியாவில் இருந்து சந்துரு
@music.tamizha-q5o
@music.tamizha-q5o 19 дней назад
😂
@Sairam19879
@Sairam19879 19 дней назад
100% unmai ayya, thank you . thank you, thank you...... thank you... neenga solrathu ellam nadukum nan nambara neenga solrathu follow panra...romba kasta patu business panitu irukà ana nambikai kaividama intha month next month nama profit edupom nalathu nadukum loss ponalum business close Panama nadathitu irukà neenga sonathu inum enaku nambikaikoduthu irukeenga nanri neenga nalla irukanum positive solringa parunga athu pothu athuve enga nambikaudan vazha vachitu konjem mathangalaga Mika nanri ayya.
@a.durgadevi8052
@a.durgadevi8052 20 дней назад
Thank you for the positive thoughts sir :)
@ilayaraja5240
@ilayaraja5240 19 дней назад
நண்றி ஐய நிங்க செண்ண அனைத்தூம் உன்மை நிறைய இழந்துடன் நடு தெருவில் நிக்கிரன் எல்லாம் இழந்தடேன் நிரைய அவமானம் ஓம் முருகா அரேரோகர நீ துணை பகவானே
@ramalexumiraam5913
@ramalexumiraam5913 20 дней назад
Rombe Nandri Aiya....nengelum nalla erukanum🙏🙏🙏❤
@lathaveetusamayal550
@lathaveetusamayal550 19 дней назад
You are right Ayya, Murugan kitta already viratham start panniten. Life la next yennane theriyaama ninen. Yen life yedhai nooki poganum nu unara vecharu. Romba pakkuvam paduthitaaru Murugar🙏🙏
@gomathis5101
@gomathis5101 19 дней назад
நன்றி அப்பா நீங்கள் சொன்னது மனதுக்கு நெறவாக இருக்கிறது 🌹❤
@lathag9707
@lathag9707 18 дней назад
I have lost all my confidence in life guruji.but your words give me little strength to be positive.thank you guruji🙏
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew 11 дней назад
உண்மை ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு பலமாக நினைக்கிறேன் வாழ்கை வாழ மட்டுமே நம்பிக்கை ஒரு கை வைத்து பிடித்து நடக்கலாம் 🙏🙏🙏
@gkrkyt-tj2du
@gkrkyt-tj2du 17 дней назад
Thank you so much saami .gonsam nimmathiya irukku 🙏🙏🙏
@mathaiyanmanicham635
@mathaiyanmanicham635 20 дней назад
Thanks for your advise.. Kadakam
@dillibabudurai5461
@dillibabudurai5461 17 дней назад
மிக நேர்த்தியாக தெளிவு படுத்தி சொல்லி இருக்கிறீர்கள் மிக அருமை ஐய்யா ❤
@loliofficial9801
@loliofficial9801 15 дней назад
Aiya vera level ennoda life la nadakartha apdiye 💯💯 correct ah soldringa... Romba positive ah irukku unga speech
@muralimohan1336
@muralimohan1336 20 дней назад
Straight aa matter ku vaange Summa mic irukku anittu 5ju varthe 50 nimisham sollringe neenge great thalaivare.
@Hamster004
@Hamster004 19 дней назад
Niga pesuratha ketaley romba positive va eruku aiya ❤
@seethamani3460
@seethamani3460 17 дней назад
நிறைவான பதிவு நன்றி பல கோடி
@user-ch8dn3pr3k
@user-ch8dn3pr3k 20 дней назад
நன்றி ஐயா.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻
@MrAruljothi3
@MrAruljothi3 20 дней назад
ரொம்ப நன்றிகள் ஐயா
@bhavanim25
@bhavanim25 3 дня назад
Great GRATITUTE for the encouragement for the FUTURE LIFE .
@kirthikakirthika234
@kirthikakirthika234 14 дней назад
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்து உண்மை 💯🙏🙏🙏
@deepikab1834
@deepikab1834 15 дней назад
Sir your words are very positive even it does or doesn't happens feel so good after listening to you.the way you say the character is so true.Thank you so much
@muruganMurugan-pl2hh
@muruganMurugan-pl2hh 20 дней назад
சத்தியம் சத்தியம் சத்தியம் nenga சொன்னது அனைத்து நடந்தது நடக்கிறது ❤❤❤❤❤❤❤
@mythili1816
@mythili1816 19 дней назад
Really positive vibes sir.. Thank you so much
@jayanthidevraj6797
@jayanthidevraj6797 19 дней назад
Kadavul ungal rubathil vanthu aruthal solvathaka than na nenithu kolven. Very very thank you sir.
@Susheelachenthamara
@Susheelachenthamara 20 дней назад
Your prayers helps me a lot
@gnanachandra1590
@gnanachandra1590 20 дней назад
Real motivator. Semma 🎉
@skk3529
@skk3529 18 дней назад
உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது,நன்றி ஐயா 👍 👍👍👏👏👏👏
@omg_learning
@omg_learning 14 дней назад
சில வார்த்தைகள் நடக்குமா என தெரியவில்லை ஆனால் கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஐயா நன்றி ஐயா
@bharathadevim3556
@bharathadevim3556 16 дней назад
Correcta soldringa ayya nandri
@hemlathav2221
@hemlathav2221 17 дней назад
Romba nandri iyya. Super a sollringa . thank you ji.
@DorothyDasan
@DorothyDasan 20 дней назад
Kodane kodi nandrikal aiya🙌🙏🙏🙏🙏
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 20 дней назад
மிக நன்றி ஐயா
@user-gt4fm4fd3h
@user-gt4fm4fd3h 20 дней назад
நன்றி ஐயா
@anumanthkumar3588
@anumanthkumar3588 19 дней назад
மிக்க நன்றி ஐயா
@user-rd8qi9uc4d
@user-rd8qi9uc4d 20 дней назад
Sir; Thank you so much; For your very good and positive prediction to my kadaka rasi ,next six months palan;
@user-rc6io5yo8i
@user-rc6io5yo8i 20 дней назад
ரொம்ப ரொம்ப கரெக்டா சொல்றீங்க ஜி மிக்க நன்றி ஜி
@musella2923
@musella2923 20 дней назад
100 percentage true, thank you sir.🙏🏻👍🏻
@nagalingam7939
@nagalingam7939 16 дней назад
Super super super kadagam Vettri Vettri Vettri valka valamudan ❤❤❤❤❤❤❤❤
@prabha82
@prabha82 18 дней назад
Your words are true sir, sure i will follow your advice. Thank you
@thangavel6975
@thangavel6975 4 дня назад
நல்லதே நடக்கட்டும் ❤❤❤
@csridevi1709
@csridevi1709 17 дней назад
நன்றாக இருந்தது உண்மை 🎉🎉🎉
@GanesanGanesan-ep1ll
@GanesanGanesan-ep1ll 19 дней назад
🌿🌺எல்லாம் உண்மை தான் ஐயா. நன்றி 🌺🙏
@moniswetha5740
@moniswetha5740 20 дней назад
நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@preethakm6464
@preethakm6464 20 дней назад
Wating for your videos swamy
@Susheelachenthamara
@Susheelachenthamara 20 дней назад
Super sir ..I wait always fr your programe ..I get relaxed and feel v postive ..thank you sir
@mkamalkamal6294
@mkamalkamal6294 7 дней назад
Correct sariya sonnenka. Nan nalla pakuvapattuten
@mayilrajc6518
@mayilrajc6518 17 дней назад
Yes 100%unmaiya solringa nantri❤
@manjuladevisivanna5992
@manjuladevisivanna5992 5 дней назад
உண்மை ஐய்யா .சிந்தனை அதிகம்
@GB-ov1ri
@GB-ov1ri День назад
Ithena varusham Nan nonthu noodles agi.ipo last oru 3 months ah ithu than da nama life style nu fix pani oru blue print ah set pani follow panitu iruka...vishayatha perfect ah solitaru...🙌Seriously. Ene pola noodles ana Kadagam rasi makkale...Itheye follow panunga...perfect solution ❤Nan already follow pani..ipo over thinking. Ilama konjam konjam ah Nala feel ku vanthruken...❤Deadpool character Mari irunga..en life en style..evana pathiyum kavalai Ile.. nu iruknga.❤
@gowrivasanthi6921
@gowrivasanthi6921 12 дней назад
ஆமாம், உண்மையான பிண்ணனி தெரியாமல் குற்றத்தை சொல்லி விடுகிறார்கள். மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
@anjanakani-ls7tx
@anjanakani-ls7tx 19 дней назад
அருமை ஐயா 100 perct நடந்துடு இருக்கு...oru thirupthi unga paechu enga luku...
@mkamalkamal6294
@mkamalkamal6294 19 дней назад
Correct 💯. Sariya sonnenka ayya
@sethukannanmuthiah2064
@sethukannanmuthiah2064 20 дней назад
Arumai
@sangeethasellappan6895
@sangeethasellappan6895 19 дней назад
மிக்க நன்றி ஐயா.
@BindhulekhaD
@BindhulekhaD 19 дней назад
Thank you true 🙏❤❤❤❤❤God bless you 🙏
@hema6301
@hema6301 17 дней назад
arumai 👌unmai👌 ayya👌👌👌Ketkka nandrai ulladhu👌Nambikkaiyum allikiradhu👍
@muthuveni8937
@muthuveni8937 7 дней назад
நீங்கள் பேசிய அத்தனையும் உண்மை ❤❤❤
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp 18 дней назад
Great great great greatest speech
@Maheshwari-pv5vt
@Maheshwari-pv5vt 20 дней назад
Tq sir nenga sonna pothum ❤
Далее