Тёмный

சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசம் நட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi 

BAKTHI INFINITY
Подписаться 282 тыс.
Просмотров 167 тыс.
50% 1

#siddhar #jeevasamathi #bakthiinfinity #astrology #சூழ்க #சுகமே #poosanatchathiram
சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசநட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

23 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 298   
@sekarsrisastha4757
@sekarsrisastha4757 15 дней назад
ஐயா நானும் கடக ராசி தான் எனக்கு 43வயது வாழ்வில் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விட்டேன் 100 வருடம் வாழ்ந்த அனுபவங்கள் பல அவமானங்களையும் சந்தித்து விட்டேன் ஜயா
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h Месяц назад
நானும் பூசம் கடகம் தான். பற்றுடன் இருந்தவரை உலகம் படாதபாடு படுத்தியது.பற்று அறுத்தேன் இப்போ கொஞ்சம் அமைதி உணர்கிறேன்.தாமரை இலை தண்ணீராக வாழ்கையை சிவத்தின் பாதத்தில் சரணாகதி அடைந்து விட்டேன்
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x Месяц назад
Correct
@Bharatham369
@Bharatham369 Месяц назад
Naanum kadagam, poosam
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h Месяц назад
கடமையில் இருந்து விலகாமல் ஆனால் பற்றற்ற தன்மையில் வாழ்வை நிறைவு செய்வோம் படைத்தவன் நற்றுனையுடன்🙏💐
@NaveenKumar-pc7jk
@NaveenKumar-pc7jk Месяц назад
Nandri Ayya 🙏
@hemanathany4260
@hemanathany4260 Месяц назад
recently found the same , me also same rasi nakshatra
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Месяц назад
நான் பூச நட்சத்திரம் பல துன்பங்கள் அதிர்ச்சி வறுமை சந்தித்து பின் பற்று எதிலும் இல்லை
@GayathrisSolutions-vq7hr
@GayathrisSolutions-vq7hr Месяц назад
நான் இதுவரை கேள்விபடாத அருமையான விளக்கம்....... அற்புதமான மனிதர்....... வாழ்த்துக்கள்
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c Месяц назад
அருமையான பதிவு🙏🙏🙏🙏 சாய் செந்தில் சகோ உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர். இப்பேர்ப்பட்ட மகாநுபாவர்களுடன் பழகும் பாக்கியம் பெற்றுள்ளீர்கள்.... இருவருக்கும் மிக்க நன்றி🙏
@vijiganesh3996
@vijiganesh3996 Месяц назад
Ivar peyar enna? Contact info?
@balasubramaniamr1542
@balasubramaniamr1542 29 дней назад
நான் கடகம் இராசி பூசம் நட்சத்திரம் உண்மையில் இவரது ஜோதிடக் கருத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்று என் வாழ்க்கை அனுபவம் தந்த நடந்தவைகளை நினைக்கிறேன் இவரது கருத்துக்கள் இந்தக் காலத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இறைவன் அருளால் உணர்ந்து கொண்டேன் வாழ்த்துக்கள் ஐயா
@manoharana7364
@manoharana7364 Месяц назад
நான் கடக ராசி எடுத்த காரியங்கள் வெற்றி பெறுவதில்லை நீண்ட நாட்களாக தாமதம் ஆகிறது
@gayathribhavishya7805
@gayathribhavishya7805 28 дней назад
Atha sollunga .enakum appadithan. Ore iluvaya iruku.
@gurumoorthy151
@gurumoorthy151 13 дней назад
கர்மா கரைகிறது என்பதே உண்மை !🙏
@baskebasker9538
@baskebasker9538 Месяц назад
இந்த ஒரு பதிவு போதும் உங்கள் ஜோதிட. ஆராய்ச்சி க்கு மிகவும் அருமை சுவாமி🙏🙏
@saravanakumarrajagopal4320
@saravanakumarrajagopal4320 Месяц назад
நான் தைபூசம்-கடகம், கும்பலக்னம்... சனிதிசையே கடந்து விட்டேன். அவசியமற்ற அவமானங்களையும், தகுதிக்கேற்ற கௌரவங்களையும் பெறாதவன். ஜீவசமாதிகளை முடிந்தமட்டும் தரிசிக்கிறேன். சிறுவயதில் இருந்து சிவ வழிபாடு செய்கிறேன். இப்பிறவியில் எனதூழ் கழிவதை உணர்கிறேன். 🙏🏼🙏🏼🙏🏼 நமசிவாய வாழ்க.
@achupinky
@achupinky Месяц назад
Vanakam sir, nice to meet you, na Thai poosam - kadagam, Thula lagnam...
@karnanshanmugam5602
@karnanshanmugam5602 Месяц назад
Ayya naanum Thai poosam kumba laknam
@shanmughapriyasambantham146
@shanmughapriyasambantham146 19 дней назад
Me too, Thai poosam, magaram lakkanam
@shanmughapriyasambantham146
@shanmughapriyasambantham146 19 дней назад
Who is birthday on feb 7
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 Месяц назад
நேர்மையான உழைப்பு, பக்தி, அடுத்தவர்களுக்காக ப்ரார்த்தனை, தர்ம வாழ்க்கை .... இவை அனைத்தும் கொண்டும்... கிடைத்தவை ..... நம்பியவர்களின் துரோகம், அவமானம், பண இழப்பு ... வாழ்வே வேண்டாம், செத்து விடலாம்
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 Месяц назад
Sir exactly u repeat my life too thinking why I should live still
@mahaasanvi
@mahaasanvi 7 дней назад
Don't think negatively..After death even God can't hear the prayers of a soul..only with human body , prayers will reach God.. So neenda ayusu arogyam vendum yendru , poosa natchatrathuku ulla balathai vaithu venduvathu nallathu than tarum.. Negative thinking negative than tarum.. No one must think to die..such thoughts will bring death soon. Pls don't type like this.
@user-yi5mx6bd6d
@user-yi5mx6bd6d Месяц назад
ஆன்மிகத்தில் ஆணவம், பெருமை, விளம்பரம் போன்றவற்றிற்கு இடமே இல்லை. மக்களை பார்த்து பயந்து மக்கள் கண்ணில் படாமல் வாழ்பவர்கள் சித்தர்கள், ஞானிகள்
@gopalakrishnanramasamy42
@gopalakrishnanramasamy42 Месяц назад
Vanakam Ayya …superb explanation 🙏
@nandhakumark3988
@nandhakumark3988 Месяц назад
சிறப்பான அறிவியல் அணுகுமுறை ஐயா.
@singaravelmanickam3672
@singaravelmanickam3672 Месяц назад
மிகவும் அருமை அய்யா வாழ்க வளமுடன்
@rajaprabhavathy
@rajaprabhavathy Месяц назад
அருமை ஐயா...இதுபோன்ற காணொளிகள் பகிரவும்
@user-qm8wr4fe8o
@user-qm8wr4fe8o Месяц назад
ஐயா சூப்பரான பதிவு நன்றி
@rajaramn9974
@rajaramn9974 Месяц назад
மிகவும் அருமையான பதிவு/ நன்றி 🙏
@HariJhanaarthana
@HariJhanaarthana Месяц назад
Would be great to hear him talk about all the secrets of poosam natchatiram in each month 🙏🏾
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 Месяц назад
❤❤❤நன்றி 🙏🙏பல நல்ல அறியவகை தகவல்களை அறிய முடிந்தது.
@mahalakshmiv6621
@mahalakshmiv6621 Месяц назад
இனிய திருமணம் நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@mugarajan
@mugarajan 11 дней назад
பூச நட்சத்திரத்தின் மணம் கமெண்டில் மணக்கிறது.. பூசத்திற்க்கான சரியான இறை வழிப்பாடு வடலூர் சத்திய ஞான சபை மட்டுமே.. மாத பூசத்திற்க்கு சென்று பாருங்கள் உங்கள் மன மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.. நீங்கள் பொருளை எப்டியாவது சம்பாதித்து கொள்ளலாம்.. மன நிம்மதிதான் எப்போதும் தேவை என்று நினைப்பவர் பூசம்.. ❤
@vibesofkarthiga
@vibesofkarthiga Месяц назад
அருமையான விளக்கம்
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 Месяц назад
Great a genius in astrology, has he written any books, all his knowledge should come out in book formats,this great knowledge should benefit the future generations ,very inspiring hope more such videos will be delivered tqvm.
@hemavathidurairaj4540
@hemavathidurairaj4540 Месяц назад
Evlo kashta padromnu engalukku dhaan theriyum sir
@sureshkumar-me8tp
@sureshkumar-me8tp Месяц назад
Super ayya thank s
@hemalathaperumal8523
@hemalathaperumal8523 Месяц назад
Sir excellent detail nanum enathu kanavarum poosam
@crafts4fans421
@crafts4fans421 Месяц назад
ஐயா தங்களை வாழ்த்த வயதில்லை. இறைவனின் அருளால் தாங்கள் இருவரும் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்திக்கிறோம்.வாழ்த்துக்கள் ஐயா🙏
@parvathymohan
@parvathymohan Месяц назад
அருமை..அருமை
@V.s.lakshmi
@V.s.lakshmi Месяц назад
நன்றி ஐயா...என் கணவர் கடகம் பூசம்.....உழைத்துக் கொண்டே இருப்பார்....
@umaraghunathan4089
@umaraghunathan4089 Месяц назад
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்து கெட்ட பெயரை பெற்றுக் கொள்வார்கள்.அன்புக்காக ஏங்குபவர்கள்
@ungalvivasayebala6797
@ungalvivasayebala6797 Месяц назад
Yes true
@chombiehello3515
@chombiehello3515 Месяц назад
Very true​@@umaraghunathan4089
@starmedia5902
@starmedia5902 Месяц назад
நானும் பூச நட்சத்திரம் கடகராசி
@naveenthegame
@naveenthegame Месяц назад
​@@umaraghunathan4089unmai😢😢😢
@kalpaka6033
@kalpaka6033 Месяц назад
100/true Thank you sir
@s.balamuruganvllstd6986
@s.balamuruganvllstd6986 Месяц назад
Thirumana nal vazhuthukal Appa, annai acirvathiyungal appa
@agilanmugilannikila6821
@agilanmugilannikila6821 Месяц назад
புனர்பூசம் கடகராசி, நீங்கள் சொல்வது உண்மை தான், நதி போல எல்லாத்தையும் கடந்து போவேன், அனைத்தையும் கிரகிக்க கத்து கொண்டுள்ளேன் , என் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை தொடர்ச்சியாக தானமாக செய்கிறேன், எப்படியாவது யாருக்காவது உதவியாக இருந்துவிடுவேன், துயரங்கள் கோடி கண்டுள்ளேன் ஒரு போதும் துவண்டுபோவதில்லை , அதை எப்படி சரி செய்வது நகர்ந்து அடுத்த அடி எப்படி வைப்பது என்பதை நோக்கியே இருப்பேன், வாழ்க்கை பல அனுபவங்களை கற்றுக்கொடுத்துள்ளது மிகுந்த உதவியாக இருப்பது அனுபவங்கள் மட்டுமே
@haripriya6144
@haripriya6144 2 дня назад
கடக ராசி தான் நிம்மதியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. கொரானாவிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் இருப்பது போதும் என்று உணர்ந்து வாழ பழகிவிட்டேன்
@chitrasaravanan9873
@chitrasaravanan9873 Месяц назад
ஐயா உங்கள் திருப்பாதங்கள் போற்றி. குரு வாழ்க குருவே துணை 🎉
@NaveenKumar-yc7fs
@NaveenKumar-yc7fs Месяц назад
குருவை வாழ்த்த நமக்கு உரிமை/அனுமதி இல்லை
@Raamarajan
@Raamarajan Месяц назад
அருமை 🙏 அருமை 👌 அருமை 🔥
@InbaGeetha-zp2rg
@InbaGeetha-zp2rg 20 дней назад
கோடி நன்றி அய்யா கோடி நன்றி பிரபஞ்சம் 🌹🌹🌹🙏🙏🙏
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x Месяц назад
Enakku Thanush laknam pusham Nakshthram .Congratulations senthil Sir.,Sri ram bless you and your family.
@keerthu7055
@keerthu7055 Месяц назад
Same here
@mariappangold5640
@mariappangold5640 Месяц назад
Same
@Maghima-kd6tv
@Maghima-kd6tv 24 дня назад
Same life romba mosama pothu 😢
@omjayaram
@omjayaram Месяц назад
iyaa is a university of knowledge,
@rajkamalappoi6020
@rajkamalappoi6020 Месяц назад
நானும் கடக ராசி பூச நட்சத்திரம் சிம்ம லக்னம்... நிம்மதி இல்லாம போகுது வாழ்க்கை. வாழ்க்கை போகுற போக்குல போறேன். என்னால எங்க அம்மாவுக்கு அனுதினமும் மன கஷ்டம்... அப்பாவும் கிடையாது வீட்ல மூத்த பையன். என் 32 வயசுல இந்தமாதிரி கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது..
@Sivakashyap
@Sivakashyap Месяц назад
நானும் பூசம் கடக ராசி சிம்ம லக்னம்
@veer3167
@veer3167 Месяц назад
Same
@niranjana4889
@niranjana4889 Месяц назад
நானும் கடக ராசி பூச நச்சத்திரம் சிம்ம லகனம்
@rajkamalappoi6020
@rajkamalappoi6020 Месяц назад
@Sivakashyap @Veer @Niranjana உங்க மூனு பேர் வாழ்கை எப்படி இருக்கு.. கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்...
@Sivakashyap
@Sivakashyap Месяц назад
​@@rajkamalappoi6020 வாழ்க்கையில் பல அநுபவங்கள் கிடைத்தது. உழைத்து வாழ வேண்டும். நேர்மையாய் இருக்க வேண்டும். சுயமரியாதையை விட்டு தரமுடியாத ராசி நட்சத்திரம்.
@7dthaniksharj258
@7dthaniksharj258 Месяц назад
ஐயா🙏,R.J. தர்ஷின், 22.3.2013,வெள்ளிக்கிழமை, காலை9.22am, கடகம், பூசம் 1 பாதம் படிப்பு பற்றி கூறுங்கள் 🙏
@kowshikkesavaraja7621
@kowshikkesavaraja7621 Месяц назад
Hi senthil நானும் கடக ராசி பூச நட்சத்திரம்.thanks
@damodaranannamalai1863
@damodaranannamalai1863 Месяц назад
Excellent , excellent , excellent very nice explanation sir, thank you sir
@ramanie9069
@ramanie9069 12 дней назад
nan um poosanatchathiram kadaga rasi 71years rompa kastamaga irukkiran
@krushnakumari261
@krushnakumari261 Месяц назад
பூசம் நட்சத்திரகார மனிதரால் வாழ்க்கையே சூறாவளி புயல் வீசி கோரமாகியது!
@Hema-mw1tc
@Hema-mw1tc Месяц назад
Swarnaprashanam.. all ayurvedic doctors recommend for babies.. just a tiny drop..each month on poosam day.. star of nourishment..
@thirumalairajanradhakrishn7946
@thirumalairajanradhakrishn7946 Месяц назад
Genius.... ❤
@DhanushaPriyaCK
@DhanushaPriyaCK Месяц назад
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏
@ShobiShobi-cf3qx
@ShobiShobi-cf3qx Месяц назад
Me also kadam rasi poosaham nakshathiram am also the big fan of Shiva perumaaan ..... Om nama shivaya.....om nama shivaya
@user-li9ov4qx6l
@user-li9ov4qx6l Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
@mkrishnarajan9589
@mkrishnarajan9589 Месяц назад
Nandri ❤❤❤
@historicpassionate2908
@historicpassionate2908 21 час назад
Interesting.
@kuviraapradeepkuviraathang3740
@kuviraapradeepkuviraathang3740 Месяц назад
Ayya vanakkam madurai selvam
@srisairaam8343
@srisairaam8343 Месяц назад
நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் துலாம் லக்னம்... 25 வயது ஆனால் பார்க்காத கஷ்டம் இல்லை 🥺
@RPTenkasiThentral
@RPTenkasiThentral Месяц назад
நான் அனுஷ நச்சத்திரம்..ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்..வாழ்கையே வெறுத்துவிட்டது..இறைவனை தவிர ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன் என்னுடைய 27 வயதில்..
@Lallissamayalarai
@Lallissamayalarai Месяц назад
Ini nallade nadakum.Murugan thunai.
@RPTenkasiThentral
@RPTenkasiThentral Месяц назад
@@Lallissamayalarai எனக்கு ஆறுதல் சொன்ன நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
@monish.smonish.s169
@monish.smonish.s169 Месяц назад
Nanum anusham than sis same age same problem 😢😢😢
@gouthamnataraj4465
@gouthamnataraj4465 Месяц назад
Naanum kadagam thaan no pain no gain so endure pain for greater gain let's do it..
@user-ci6zl7qz1e
@user-ci6zl7qz1e Месяц назад
Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu 12th place keathu guru ucham
@indianatlarge
@indianatlarge Месяц назад
OMG, so intense, went over my head... next birth may be to realize this knowledge!
@balasubramanian1010
@balasubramanian1010 Месяц назад
அய்யா பூசம் தற்போது சந்திர திசை எப்படி அய்யா
@varshavijhaylakshme7015
@varshavijhaylakshme7015 Месяц назад
ஐயா வணக்கம் 🎉
@catchsenthil
@catchsenthil Месяц назад
Senthil Sir, pl have Kala Purusha Thathuva series through him to have comprehensive and dimensional view of the கால புருஷ தத்துவம்.
@judithjueen
@judithjueen Месяц назад
நான் கடகம், பூசம் நட்சத்திரம்,கன்னி லக்னம், பாடாத அவமானம் அசிங்கம் பட்டுட்டேன், நிறைய எதிரிகள், போலிஸ் கோர்ட் இப்படியே 4வருசம் போச்சி,ஆனா இப்போ பரவாயில்லை கொஞ்சம் நிம்மதியாக இருக்கிரேன், வாழ்க்கை இலாபமும் இல்லாம நஷ்டம் இல்லாமல் சமமாக போயிட்டு இருக்கு
@susiladeviduraisamy7388
@susiladeviduraisamy7388 Месяц назад
Me too
@anandbarath8869
@anandbarath8869 Месяц назад
இவரிடம் கற்க நிறைய விஷயங்கள் இருக்கு.. தொடருங்கள் உங்களுடைய பணி..
@TheShishashiful
@TheShishashiful Месяц назад
Nice video
@chummakelungaboss6836
@chummakelungaboss6836 Месяц назад
Rishaba lagnam pathi sollunga
@vanya.R
@vanya.R Месяц назад
Bhakti infinity channel க் ❤🙏🙏🙏 ஐயாவுக்கு என் திருமண வழக்குகள் . அகத்தியர் நாடி பகுதி 2 எப்போது வரும் ...
@premalatha39
@premalatha39 Месяц назад
நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் ரிசப லக்கனம் மிகவும் கஷ்டத்தை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் எப்போதும் விடியும் அய்யா
@arulpunitha6404
@arulpunitha6404 Месяц назад
Naanum than... 40 vayasu achu..no development.. Kadan , kastam , asingam , avamanam than ...
@chitramurugesan7457
@chitramurugesan7457 Месяц назад
​@@arulpunitha6404 எனக்கும் 😢😢😢😢😢
@ramakrishnanramakrishnan48
@ramakrishnanramakrishnan48 Месяц назад
Nanum kadaga rasi poosam natsathiram risaba laknam Nan yen valreenu yenakke theriyale
@user-py5tc7yk1g
@user-py5tc7yk1g 28 дней назад
Nanum
@user-ob6uj3pu6f
@user-ob6uj3pu6f 26 дней назад
Super iyya
@chitramurugesan7457
@chitramurugesan7457 Месяц назад
Nanum poosam
@dpssamy7585
@dpssamy7585 Месяц назад
🕉 Namasivaya Om 🕉 🙏 All stars are good. Yours is Thiruvonam. Kaalapurushan Yaar Iyya...please sollunga 😊😊😊😊😊😊
@jansijanu2614
@jansijanu2614 Месяц назад
Guru peyarchi palan 2024 ponnaiya swamigal kitta interview edunga
@user-tf4sm4rn5k
@user-tf4sm4rn5k Месяц назад
Om muruga om muruga om muruga om Velum mayilum thunai
@nagappanrajoo7782
@nagappanrajoo7782 Месяц назад
Ayya naan Kadaga rasi poosam natchattiram, viruchaga lagnam. Palan eppadiyya.
@stalinprabhu207
@stalinprabhu207 Месяц назад
ஐயா வணக்கம் காக்கா உடலில் வேறு ஆத்மா வந்து தங்கிக்கொள்ள முடியும் என்று இயற்கை ஒரு அமைப்பு உண்டு என்று காகபுஜண்டர் மூனிவர் நூலில் இருக்கிறது ஐயா அதற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@Maghima-kd6tv
@Maghima-kd6tv 24 дня назад
😂
@Priyadharshini-uw4el
@Priyadharshini-uw4el Месяц назад
Sir en mutgal Magan kadagam rasi poosam natchatram padippu vaalkai and irandan Magan punarpoosam padippu valkai koorungal pls siru kulanthaigal
@user-xz6xk1mc3y
@user-xz6xk1mc3y 27 дней назад
THANK YOU UNIVERSE
@skrishnamusic9637
@skrishnamusic9637 Месяц назад
Nanum poosam kadaka lagnam than nandri ayya🙏 enda samy daily kubidanum
@rajivmahi9946
@rajivmahi9946 Месяц назад
செந்தில் அண்ணா, ஐயாவை தொடர்ந்து பேட்டி எடுங்கள்
@Suresh...Edappadi
@Suresh...Edappadi Месяц назад
👍
@nithyagulasekaran3275
@nithyagulasekaran3275 15 дней назад
Eani varum Kalam pusam natchathiram nalla earukuma Aya sollunga
@hemajagan7445
@hemajagan7445 Месяц назад
உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆவல் உங்கள் முகவரி தொலைபேசி எண் பதிவிடுங்க ஐயா
@user-ru5ci5oy8d
@user-ru5ci5oy8d Месяц назад
Vanakkam Ayya..nan kadagam,poosam,mesha laknam, dob.6.3.82. Independent ah irukanum job ku try panren kidaikuma ayya.....ennida pirpaguthi life epdi irukum edhachum reply pannunga ayya...
@geetha1618
@geetha1618 Месяц назад
நான் கடக ராசி பூசம்.. என் லக்ன கட்டத்தில் சனி உள்ளது. வாழ்க்கை வெறுத்து விட்டேன். நடை பிணமாக உள்ளேன்
@lordshiva7294
@lordshiva7294 6 дней назад
15:17 athi arputhamana natchathiram list❤ 16:05 maru pirappu 19:07 19:29 rogini
@dailynewfuns
@dailynewfuns 6 дней назад
Thanks❤
@SSenbagam-gf2cd
@SSenbagam-gf2cd Месяц назад
Ayya enakku kadagam rasi mesha laknam poosha natchathiram marakka mudiyatha kastangal ayya
@vijayvijaym7635
@vijayvijaym7635 Месяц назад
வாழ்க வளமுடன் ஐயா உங்கள் புகழ் ஓங்குக 🎉
@karnanm6667
@karnanm6667 Месяц назад
Sir ivar rahu dhavana jyothi yoga nu oru yogatha pathi solren nu sonaru konjam kelungalen
@subramanis.s3767
@subramanis.s3767 Месяц назад
ஜோதிடர் முருகேசன் ஐயா அவர்களின் குரு பெயர்ச்சி பலன்கள் சொல்லும் வீடியோ ஒளிபரப்பு செய்ய வேண்டும் செந்தில் ஐயா அவர்களுக்கு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
@hemajagan7445
@hemajagan7445 Месяц назад
ஐயா உங்க தொலைபேசி எண் வேண்டும் ஐயா
@yogeshprem9529
@yogeshprem9529 Месяц назад
🙏🙏🙏👌
@KISHORKUMAR-yu2lz
@KISHORKUMAR-yu2lz Месяц назад
ஐயா மகரம் கும்பம் லக்னம் பற்றி பதிவிடுங்கள்
@seenumeera1949
@seenumeera1949 Месяц назад
உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ஐயா
@bd009k.anusuya9
@bd009k.anusuya9 Месяц назад
ஐயா வணக்கம், தங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். எப்படி தொடர்பு கொள்வது ஐயா
@MsMs-bw4gz
@MsMs-bw4gz 28 дней назад
Kadaka laknamum kudumpam kedupanka
@j.rnurserygarden3319
@j.rnurserygarden3319 Месяц назад
Pls give this video continue sir very nice 🙏
@taranyam1008
@taranyam1008 Месяц назад
Ayya ungalidam pesa vaipu kidaikuma
@user-kd3mb1tc9i
@user-kd3mb1tc9i Месяц назад
Iam also kadagam rasi, poosam nakshatram, thulam lagmam yarume correct ah na pridiction sollamatenranga
@venkatesanvenkatesan537
@venkatesanvenkatesan537 Месяц назад
Nanum tha bro
@eswarmuthu1217
@eswarmuthu1217 Месяц назад
🙏🙏🙏 ஐயா 🌟🌟🌟 வாழ்க வளமுடன் 💐💐💐
@ganapathysubramanian.r.6336
@ganapathysubramanian.r.6336 24 дня назад
ஐயா, நான் வைகாசி பூசம். வயது 82 முடியப்போகிறது. தாங்கள் கூறியவைகளை கள் மிங உபயோகமான தகவல்கள். இது நாள் வரை இது போன்ற யாரு மே சொன்னதில்லை. நன்றி அய்யா.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 18 дней назад
ஶ்ரீ காமதேனு துணை🙏
@shiranikanagaratnam4835
@shiranikanagaratnam4835 Месяц назад
நீங்கள் ராசி ( சந்திரன் நின்ற இடம்) நட்சத்திரத்தை சொல்கின்றீர்களா அல்லது லக்கினத்தின் நட்ச்சத்திரத்தை சொல்கின்றீர்களா?
@user-po5vy9tt9t
@user-po5vy9tt9t Месяц назад
Nan kadagam rasi midhunam lagunam poosam natchiram
@saravanababy-8034
@saravanababy-8034 2 дня назад
Yes..sir.nan.poosam
Далее
We Got Expelled From Scholl After This...
00:10
Просмотров 8 млн