Тёмный
No video :(

கடகம் ராசி - கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது..! ஜூன் 30'க்கு பிறகு இது நடந்தே தீரும்..!  

Agathiyar Rasi Palan இன்றைய ராசி பலன்கள்
Просмотров 115 тыс.
50% 1

கடகம் ராசி - கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது..! ஜூன் 30'க்கு பிறகு இது நடந்தே தீரும்..! sani vagara peyarchi palan..! #astrology #rasipalan #jothidam #aanmeegam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2024 #kadagam #kadagamrasi
#ஜோதிடம்2024
#ராசிபலன்2024
#மேமாதம்2024
#கடகம்ராசிபலன்2024
kadagam puthandu rasi palan 2024,
kadagam new year rasi palan 2024,
may month rasi palan 2024,
vaikasi matha rasi palan 2024,
kadagam rasi palan 2024 in tamil,
kadagam rasi may 2024 tamil,
may month rasi palan 2023 kadagam,
kadagam 2024 rasi palan,
kadaga rasi palan in tamil,
2024 kadagam rasi palan,
kadaga rasi 2024 tamil,
kadagam 2024,
daily rasipalan,
kadagam,
kadagam rasi palan,
kadagam rasi,
monthly rasipalan,
கடகம்,
kadagam may matha rasi palan,
kadagam 2024 rasi palan, kadagam new year rasi palan 2024,
kadagam 2024 new year palan,
new year rasi palan 2024 kadagam,
kadagam,
kadagam puthandu rasi palan 2024,
new year rasi palan 2024 in tamil kadagam,
kadagam 2024,
2024 new year rasi palan kadagam rasi,
2024 kadagam rasi palan,
kadagam rasi palan 2024 in tamil,
chithirai month rasi palan 2024 kadagam,
kadagam chithirai month rasi palan 2024,
may month rasi palan 2023 kadagam,
guru peyarchi 2024 kadagam

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 343   
@karthiga9324
@karthiga9324 Месяц назад
உசுரு மட்டும் தான் ஓடிட்டு இருக்கு. ஆனாலும் முகத்தை சிரிச்சிட்டே ஊரை ஏமாதிட்டு இருக்கோம். ...... சந்தோஷமா இருக்காமாதிரியான நாடக வேஷம் போட்டு உள்ளோம். ஆமாமா இல்லை யா நண்பர்களே?????
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@hemrajmohanstudio7552
@hemrajmohanstudio7552 Месяц назад
Yes I truly accept ur status coz I'm on that stage now
@simbumoni9838
@simbumoni9838 Месяц назад
Nijamave sethitu irukan 😢
@samuthirampandi9795
@samuthirampandi9795 Месяц назад
😂
@mkamalkamal6294
@mkamalkamal6294 Месяц назад
Ama correct Ada parthu poramai la savuduka
@karthikeyankk7210
@karthikeyankk7210 Месяц назад
என் அம்மா சாகும் நிலையில் கடந்த 15 நாளாக ICU ward ல் உள்ளார். என் அம்மா மீண்டு வர வேண்டி கொள்ளுங்கள் நண்பர்களே.....
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நிச்சயமா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சீக்கிரம் வருவாங்க....
@arunadeviveerasamy8483
@arunadeviveerasamy8483 Месяц назад
Daily Vel maral yendra padalai youtube il on seithu 48 days mng and evg kelungal. Manam thalaramal time kidaikkum podhellam whole songum kelungal. Rapid improvement kidaikkum. And also l pray for her speed recovery.
@vramasamy3847
@vramasamy3847 Месяц назад
She will come back. God is with you.
@actornalan2288
@actornalan2288 Месяц назад
Soon recover aydivanga murugar kapathuvar 🙏🏻🙏🏻🙏🏻
@Velloremohana
@Velloremohana Месяц назад
Sure wishing speedy recovery
@yuvaraja8974
@yuvaraja8974 2 месяца назад
சாகம் முடியல வாழவும் முடியல உயிர் மட்டும் இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்கு
@user-dy5jd5bu1i
@user-dy5jd5bu1i Месяц назад
உண்மை
@s.dhakshitha3478
@s.dhakshitha3478 Месяц назад
Same life
@prabun422
@prabun422 Месяц назад
Yesssssssssss same bro
@chitramurugesan7457
@chitramurugesan7457 Месяц назад
Correct 😢😢😢
@rathinarekla6712
@rathinarekla6712 Месяц назад
Correct bro
@user-be3di2gd8t
@user-be3di2gd8t 2 месяца назад
இது வரைக்கும் எவ்வளவோ வீடியோ பாத்துட்டேன்.... (பாத்து சோர்வாயிட்டேன்) ஆனா உங்க இந்த வீடியோதான் உண்மையாவே மனசுல நின்னது. அஷ்டமசனி, வக்ர பெயர்ச்சி பற்றி சொன்னதும், குறிப்பா எங்க குணாதசியங்களைப் பற்றி சொன்னது அருமை. எங்களை நேரில் பார்த்த மாதிரி சொல்லிருக்கீங்க. ,நன்றி.... வாழ்க வளமுடன்....❤
@asokanr5436
@asokanr5436 Месяц назад
உண்மையில் நான் கடகத்தில் பிறந்ததை அதிஷ்ட ம் என்று நினைக்கிறேன் உலக பாடங்கள் அத்தனையும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்னை ஆட்டி வைக்கும் இறைவனை வேண்டுகிறேன்🎉🎊 இனி பிறப்பு இருந்தால் பூசம். கடகம் ராசியில் பிறக்க ஆசை சனி பகவானுக்கு என் 🙏💕
@தமிழில்
@தமிழில் Месяц назад
நான் கடகம் பூசம்
@AmirtharajAmirtharaj-io8qr
@AmirtharajAmirtharaj-io8qr Месяц назад
நான் கடகம் பூசம்
@haripriyasathish2950
@haripriyasathish2950 Месяц назад
En appa vum kadagam poosam than he is also facing the same consequences
@chitramurugesan7457
@chitramurugesan7457 Месяц назад
🤚🤚🤚🤚🤚🤚🤚
@rajalakshmimahalingam1502
@rajalakshmimahalingam1502 Месяц назад
Ennala mudiyala sethuralam pola irukku 😢😢😢😢 neenga santhosha padureenga
@thennarasu3318
@thennarasu3318 Месяц назад
நீங்கள் சொல்வது எல்லாம் சரி எனக்கு எதுவும் நடக்கவில்லை இனிமேல் நல்லது நடந்தால் சந்தோசம்
@vetrivelan8408
@vetrivelan8408 Месяц назад
என் உடம்பில் உயிர் மட்டும் தான் இருக்கிறது மேடம்
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@kalyanmano2609
@kalyanmano2609 Месяц назад
என் அழுகையின் உட்சகட்ட உணர்ச்சியில் சொல்கிறேன், நீங்கள் சொல்வது நிறைவேற வேண்டும், உங்கள் குரல் தழுவலையம் ஆறுதலையும் தந்துவிட்டது, உங்கள் முகத்தை பார்க்கவேண்டும் போல் இருக்கிறது அம்மாவின் பிள்ளையை அன்புடன்.
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@hemamalinic1836
@hemamalinic1836 Месяц назад
Uyir poitu ippothaiku nadaipinam naannnnnn.karma 😢
@movietamila9149
@movietamila9149 2 месяца назад
அருமையான பதிவு எங்கள் குண அதிசயங்களை அற்புதமாகவும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி கடைசியாக சொன்ன ஈ , எறும்புக்கு கூட துரோகம் செய்ய மாண்டைங்கணு அது உண்மை தான் 🙏🙏
@sugaa5552
@sugaa5552 2 месяца назад
Aana, namakku en throgam nadakudhu nu therila pa... Intha universe ah nenachaa avlo kovam varudhu... Mosamaana ulagam pa...
@udhayakumar5356
@udhayakumar5356 2 месяца назад
​@@sugaa5552👍👍
@plvadivelan5097
@plvadivelan5097 Месяц назад
என் கர்மா என்னவென்று எனக்கு உணர்த்திய சனி பகவானுக்கு நன்றி.
@saravkrish6991
@saravkrish6991 Месяц назад
சொன்னது அனைத்தும் உண்மை. இந்த பதிவு மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது சகோதரி. மிக்க நன்றி
@asokanr5436
@asokanr5436 Месяц назад
உங்களுக்கு👍🎉நன்றி🙏💕 உண்மையில் சொல்வது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது🎉
@udhayakumar5356
@udhayakumar5356 2 месяца назад
ஒம் ஸ்ரீ விநாயக பெருமனே போற்றி! போற்றி!!
@rajaKumar-zn5zp
@rajaKumar-zn5zp Месяц назад
200% true I am very happy to watch your video, thank you I will follow to start today
@sadanandamsivagnanam5980
@sadanandamsivagnanam5980 2 месяца назад
😢 தெளிவான பதிவு சரியான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@strategicmanagementviews9181
@strategicmanagementviews9181 Месяц назад
Very good detailed explanations.. Hatts off for your dedication in giving detailed solutions to people.. Thanks..
@devadeva820
@devadeva820 Месяц назад
கடக ராசி சகோதர சகோதரிகளே..... நம் ராசி ஒரு பாடல்.... " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தாதடா ".....
@Raajanrajansawmy
@Raajanrajansawmy 2 месяца назад
உண்மைதான் நீங்கள் சொல்வது
@mageswarysairam549
@mageswarysairam549 Месяц назад
Vnkm Mam....after listening to many people audio....Urs is very clear and truly explained... always doubt of my self... you clear it...make me understand my values, right and wrong , what to do in life so on .... thank you Mam ❤
@user-vp6fj2op5x
@user-vp6fj2op5x 2 месяца назад
கடகராசிகாரங்க நல்லா இருந்ததா சரித்தரமே இல்லை😢😢😢😢
@udhayakumar5356
@udhayakumar5356 2 месяца назад
💯💯
@saravananpoovizhi6494
@saravananpoovizhi6494 2 месяца назад
100% unmai
@ragavanraja412
@ragavanraja412 Месяц назад
💯💯💯💯💯💯
@starkintelligence
@starkintelligence Месяц назад
💯💯💯💯💯
@s.dhakshitha3478
@s.dhakshitha3478 Месяц назад
100unmai
@sumathinatarajan1710
@sumathinatarajan1710 Месяц назад
கடக இராசி. நிலம் வாங்கலாம ,இப்பே. அம்மா நீங்கள் கூறியது அனைத்தும் உன்மை. நன்றி.
@shakthicivilenggconsulting5161
@shakthicivilenggconsulting5161 Месяц назад
இருப்பதை விட இறந்து விடுவதே நல்லது,குடும்பத்தில் இருபவர்களாவது நன்றாக இருக்கட்டும்😂
@prabun422
@prabun422 Месяц назад
Same bro
@chitramurugesan7457
@chitramurugesan7457 Месяц назад
Nanum athai think panni irukken
@ganesan.k2724
@ganesan.k2724 Месяц назад
Mm
@vijayantenkasi2116
@vijayantenkasi2116 2 месяца назад
from 5.29 vera level mam..obsolutely correct mam..
@valarmathisanjith401
@valarmathisanjith401 Месяц назад
நீங்க சொல்றதெல்லாமே உண்மைதான் மா நான் வாழ்க்கையில படாத பாடுபட்டு மனசல ஒளியும் உடம்புல ஒலி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறதை விட செத்துரலாம் அப்படிங்கிற ஒரு மனநிலைக்கு போற அளவுக்குமே வந்து என்னோட ராசி இதுதான் நான் நினைக்கிறேன் வாழ்க்கையில நான் படாத கஷ்டங்களும் இல்லை நான் கத்துக்காத பாடங்களும் இல்லை வாழ்க்கையில போதும் போதும் என்ற அளவுக்கு நான் கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சிட்டு இருக்கேன்
@valarmathisanjith401
@valarmathisanjith401 Месяц назад
😢😢😢😢😢😢😢😢 என்னோட வாழ்க்கையிலையும் சந்தோஷங்குறது ஒன்று இருக்குமா? இல்லை எல்லாமே அப்படியே நான் இந்த மண்ணுக்குள்ள மறைஞ்சிடும்னு எனக்கு தெரியல அந்தக் கடவுள் தான் என்ன வழி நடத்தணும் சந்தோஷம் உன்னை வாழ்க்கையில் நினைக்காம இல்லையான்னு எனக்கே தெரியல கடவுளே
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@praveenkumar3575
@praveenkumar3575 Месяц назад
Super madam!! Unmai🎉
@ushausha5667
@ushausha5667 2 месяца назад
உண்மை தான் உண்மை தான்🎉❤
@bharadwaj1212
@bharadwaj1212 Месяц назад
Ninga soltrathu 💯 correct mam
@parimalamala3315
@parimalamala3315 18 дней назад
Super. All are true.Hats off to you dear Madam.
@jeyamoneysabaratnam4009
@jeyamoneysabaratnam4009 Месяц назад
God bles you All what you said is 100 percent true Thank you with my whole heart
@MenakaG-rn5ey
@MenakaG-rn5ey Месяц назад
ரொம்ப நன்றி அம்மா ❤❤❤🙏🙏🙏🙏
@sreevidyag890
@sreevidyag890 2 месяца назад
Thank you, thank you sooo much ma for your motivational speech 🙏🙏🙏🙏👍👍👍👌👌👌😍😍😍
@bharathimuralidharan7731
@bharathimuralidharan7731 Месяц назад
Super madam every thing is appropriate 🙏🙏🙏🙏
@thangamanisai5597
@thangamanisai5597 Месяц назад
தாயிஇதுவரநம்பவ இல்ல நடக்கவும இல்ல ஆனா உங்கவார்தைநம்பிக்கை தருது🌹🌹🌹🌹
@prabun422
@prabun422 Месяц назад
Nandri ammmaaaa
@strategicmanagementviews9181
@strategicmanagementviews9181 Месяц назад
OM Balambigai Namaha... write this 108 times or meditation daily...
@r.adhulyamanimekalai6905
@r.adhulyamanimekalai6905 Месяц назад
எல்லாமே சரியாக சொன்னாங்க மிகவும் நன்றி மேம்
@user-wk8vh8qy4u
@user-wk8vh8qy4u Месяц назад
சூப்பர்❤
@gopur2305
@gopur2305 2 месяца назад
வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤❤
@Heema-Gnanapragasam
@Heema-Gnanapragasam Месяц назад
என்னால முடிலங்க கடகம் லா பொறந்து கஷ்டத்தை மட்டும் தான் அனுப்புவெச்சிட்ருக்கேன் 😢😞
@NssMani
@NssMani Месяц назад
ஓம்விக்ணேஷ்வராயபோற்றி ஓம்சனீஸ்வராயபோற்றி
@svvenkatvenkat3467
@svvenkatvenkat3467 Месяц назад
அக்கா உங்கள் பதிவு ரொம்ப அழகா இருக்கு கொஞ்சம் மன அமைதிஅடன் இருகுக்கு. கடக ராசி கடைசி வர இப்படி தான் இருப்போமா
@PadmavathiA-uo1ld
@PadmavathiA-uo1ld Месяц назад
100% உண்மை
@iamalwaysunlukey2491
@iamalwaysunlukey2491 Месяц назад
mm
@user-ln8ug7zy8y
@user-ln8ug7zy8y Месяц назад
சூப்பர் அக்கா நன்றி மனசு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு
@madevi1603
@madevi1603 2 месяца назад
Thank you sis❤
@user-zl9nr9ci6y
@user-zl9nr9ci6y Месяц назад
இடம் பொருள் ஏவல் என இடத்தை பொருத்தும் பேச வேண்டும் என்று சொல்லியது சூப்பர் 😊
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 2 месяца назад
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஆனால் எனக்கு எந்த காலத்திலும் நான் நினைத்தது நடந்ததே இல்லை 😅😅😅😅😅😅 வயது 48😅😅😅😅😅😅😅😅
@sunbanu
@sunbanu 2 месяца назад
எனக்கு 56 வயது.நல்லது பார்த்ததே இல்லை😊
@IndiraAshok-cm3cx
@IndiraAshok-cm3cx Месяц назад
சூப்பர் அம்மா உள்ளதை உள்ள படியே சொன்னிங்க நன்றி. எந்த ஒரு குழப்பத்தையும் குழப்பமா சரியான வழியில் செல்லவும் என்ற வார்த்தைகலே யாரும் எந்த பெரிய பெரிய ஜொதிடார்கள் சொல்லாததை தெளிவா சொன்னிங்கமா நன்றிகள் ஆயிரம்தான் சொல்லனும் 🙏
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@user-xr4fb5hx9s
@user-xr4fb5hx9s Месяц назад
Very Super Talks Sister. 🙏💐💐💐
@manibala4578
@manibala4578 Месяц назад
Thank you🙏💕🙏💕🙏💕 God bless you🙏💕🙏💕🙏💕
@user-ig4xj5sv4x
@user-ig4xj5sv4x Месяц назад
Amma manathil ulathai read Pana Mari soninga. Thank you so much..
@SakthiHomeFoodie
@SakthiHomeFoodie Месяц назад
❤100%correct neenga sonathu❤
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 Месяц назад
அம்மா நான் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் இதுவரை திருமணம் ஆனதிலிருந்து நான் சந்தோசமாக இருந்ததே கிடையாது எப்பொழுது பார்த்தாலும் கடன் பண பிரச்சனைகள் வீட்டில் நிம்மதி கிடையாது வெளியிலும் நிம்மதி கிடையாது எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் தான் நிறைய பேருக்கு நான் உதவி செய்திருக்கிறேன் ஆனால் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை நாங்கள் தெய்வத்தை தான் நம்பி இருக்கிறேன் நன்றி அம்மா நன்றி
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@strategicmanagementviews9181
@strategicmanagementviews9181 Месяц назад
OM Balambigai Namaha... write this 108 times or meditation daily...
@user-ur6zq9hg2k
@user-ur6zq9hg2k Месяц назад
தேவைக்காக மட்டும்தான் பயன்படுத்துறாங்க
@balasarojini9413
@balasarojini9413 Месяц назад
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
@masspower6624
@masspower6624 2 месяца назад
Thankyou
@anishasidd7682
@anishasidd7682 Месяц назад
True
@Raajanrajansawmy
@Raajanrajansawmy 2 месяца назад
அருமை
@kannaiyer2931
@kannaiyer2931 Месяц назад
❤ Thank you madam
@saravananraja4168
@saravananraja4168 Месяц назад
உண்மை
@RamasamyP-cl5gv
@RamasamyP-cl5gv 2 месяца назад
Tank you🙏
@thangamaniv1561
@thangamaniv1561 2 месяца назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@golpalgolpal8149
@golpalgolpal8149 Месяц назад
Thank. you❤❤❤
@shanthisekar9898
@shanthisekar9898 Месяц назад
You can change your own destiny.. Ahambrahmashmi
@shalinipanneer6550
@shalinipanneer6550 Месяц назад
It's true💯💯
@mahalakshmiashokkumar5356
@mahalakshmiashokkumar5356 Месяц назад
Im following ur videos
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@KumarasamydavitrajDavitr-tw2lg
@KumarasamydavitrajDavitr-tw2lg Месяц назад
ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி
@shakulameedshakulameed
@shakulameedshakulameed 2 месяца назад
உங்கள் பதிவு எனக்கு பிடித்தது
@mskarthis77
@mskarthis77 Месяц назад
Neenga sonnadu correct ungakita jathagam parkamudiuma
@sasikalapadmanabhan1590
@sasikalapadmanabhan1590 Месяц назад
சாகவும் முடியலை மனசு செத்து. வாழ்வும் முடியாமல் செத்து கொண்டிருக்கிறேன்.70 வயதில்.
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@jeyachitrajeyachitra3221
@jeyachitrajeyachitra3221 Месяц назад
Correct aah solrenga maa
@PERUMALK-ht4yu
@PERUMALK-ht4yu Месяц назад
அருமை அம்மா
@kavimuthusamy2236
@kavimuthusamy2236 Месяц назад
முற்றிலும் உண்மை
@mahalakshmiashokkumar5356
@mahalakshmiashokkumar5356 Месяц назад
Thank u for your suggestion mam ,,,, mudiyala yaru epdinu theriyala 😢😢
@Ruthishviky
@Ruthishviky 2 месяца назад
Neenga soilra vishayam 💯 correct madam
@akousalya8108
@akousalya8108 Месяц назад
nandri
@megalaganesan7509
@megalaganesan7509 Месяц назад
Kaagam soru sapidala biscuit than ketkuthu daily 10rs biscuit vaipan yella kaagathukum
@mvannan85
@mvannan85 Месяц назад
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் எனக்கு அந்த பிறவியே தேவை இல்லை.இதுவே எனது கடைசி பிறவியாக இருக்கட்டும்……
@bharathimuralidharan7731
@bharathimuralidharan7731 Месяц назад
Thanks very much madam
@user-ui3lt6kn6y
@user-ui3lt6kn6y Месяц назад
உண்மை உண்மை
@VinothVinoth-yi9mj
@VinothVinoth-yi9mj 2 месяца назад
💯true
@chinnarajamurugesan7627
@chinnarajamurugesan7627 Месяц назад
Nice post🤝😍🎉
@user-bp9ld7nd7l
@user-bp9ld7nd7l Месяц назад
மேடம் இந்த அஷ்டமச்சனி யில் என் கணவரை கூட இழந்து விட்டேன்.இதை விட வேறு என்ன வேண்டும்.44 வயதில் இந்த நிலமை.இதுக்கு மேல வேறு என்ன வேண்டும்.எல்லாம் முடிந்து விட்டது.
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@muraletharensanthiramowlee2770
@muraletharensanthiramowlee2770 Месяц назад
Really good
@syedjaffar7873
@syedjaffar7873 Месяц назад
Porumaiyagavum nalla muyarchigalum eduthal kandippa nallathu nadakkum
@sakthisala3570
@sakthisala3570 Месяц назад
Valaalakolakolavisyathuiku vanga
@AmirtharajAmirtharaj-io8qr
@AmirtharajAmirtharaj-io8qr Месяц назад
Yes
@ithinkmyheart5124
@ithinkmyheart5124 Месяц назад
அம்மா தாயே , நான் INDIAN ARMY ல training லியே ஓடி வந்துட்டேன் ஒரு பரணி நட்சத்திரம் இருந்த பெண் சாபம் விட்டுட்டா என் பங்காளிக்கு பரணி நட்சசத்திரம் அவனுக்கும் எனக்கும் ஆரம்ப காலத்தில் இருந்து பகை வாழ்கையில 33 வருஷம் மா பைத்தியகாரனாத்தான் அலையுரன்.
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan Месяц назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@MahendraKumar-ss1mz
@MahendraKumar-ss1mz Месяц назад
Yestrue
@user-qq2ig9gs3r
@user-qq2ig9gs3r Месяц назад
உண்மையை உண்மையாய் உரைத்தமைக்கு நன்றி
@porselvis-rd2in
@porselvis-rd2in Месяц назад
எல்லோருக்கும் நல்லது தான் நினைத்தேன் நல்லது தான் செய்தேன் செய்கிறேன் ஆனால் சொந்த வாழ்க்கை நொந்த வாழ்க்கையாக இருக்கிறதே. என்று விடியும் என்று தெரியவில்லை. இறைவன் கண் திறப்பானா?
@sriramkumara8611
@sriramkumara8611 Месяц назад
Hello Madam, Let me know how to contact you.
@palanial9297
@palanial9297 Месяц назад
Exellant madam
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 Месяц назад
Yes absolutely now a days kaham sadam sapdirathillai
@user-ud7mr9eu2i
@user-ud7mr9eu2i Месяц назад
Ennakku innoru piravi vendam pothum padatha padu pattuten
@umasankarumasankar3972
@umasankarumasankar3972 Месяц назад
Om kanapathy potry
@tamililakiya4773
@tamililakiya4773 Месяц назад
Savu than venum
@user-xf9nu7px7u
@user-xf9nu7px7u Месяц назад
Super super super
@twinkle0509-oh9yy
@twinkle0509-oh9yy Месяц назад
Mam I want to check personal jatagam, how to contact you
@arunadevi1518
@arunadevi1518 Месяц назад
Everything is Real but my husband telling me vizhaggathavalay,if anything message inform me, that's nothing do he says me, but he didn't any work it means panakkara veettu piyan, i don't know what I do😢
@kalaijai8426
@kalaijai8426 Месяц назад
Thnkunga❤❤❤❤❤❤❤❤
Далее
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
How did the Enigma Machine work?
19:26
Просмотров 9 млн