Тёмный

கடகம் லக்னம் | தாம்பத்திய சுகமும்! பிரிவுகளும்? | Kadaga lagnam marriage life 

ASTRO PALANI SWAMYGAL
Подписаться 183 тыс.
Просмотров 9 тыс.
50% 1

கடகம் லக்னம் | தாம்பத்திய சுகமும்! பிரிவுகளும்? | Kadaga lagnam marriage life
kadagam lagnam palan in tamil
kadagam
kadagam lagnam
kadagam marriage matching in tamil
thirumana porutham kadagam
kadagam thirumana valkkai
In this vedio explore that kadagam lagnam (cancer) marriage life and having kalasthira dosam or thara dosam that's lead to second marriage in life or extra marital affairs. and also Giving details of 12th bhavagam , whether marriage happiness or not.this is astro palani Swamygal views and common predictions only.
For appointment contact
Astro Palani Swamygal,
M.A.B.ED.,M.PHIL.,
Astrologer,
whats app 8248919042.
#astropalaniswamygal #kadagam #kadagalagnam #marraigelife #marriagematching
#extramaritalaffairs #secondmarriage #kadagamrasipalangal #rasipalan #rasipalantoday #rasiphalalu #kadagam2024 #loveinastrology #tamilastrology #jothidamtamil #jathagapalan

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 63   
@ssr7222
@ssr7222 4 месяца назад
என் வாழ்க்கை துணை விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் கடக லக்னம் எனக்கு ரிஷபம் ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் திருமண வாழ்க்கை ??? ஏன் திருமணம் செய்தோம் என்று ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை தாம்பத்தியம் சுகம் என்பது இல்லை அதற்காக கோர்ட் எல்லாம் போகவில்லை illegal affair's எல்லாம் இல்லை எல்லாம் போன ஜென்ம கர்மா என்று வாழ்க்கை போய் கொண்டு உள்ளது தயவு செய்து ரிஷப ராசி அன்பர்கள் விருச்சிக ராசி ஆட்களை திருமணம் செய்யாதீர்கள்😭😭😭
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 4 месяца назад
Virucha rasi kadaga rasi marriage pannathenga
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 4 месяца назад
அப்போ ரெண்டாம் தாரத்திலையும் பிரச்சனை யா ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி வாழ்கையே நாசமா போச்சி ரெண்டாம் தாரத்துலயும் பிரச்சனை வருமா பயமா இருக்கு
@pansytulip2244
@pansytulip2244 4 месяца назад
100% correct sir. 👌🙏
@chitaranjans8467
@chitaranjans8467 4 месяца назад
கடகராசி கடக லக்னம் பூசநட்சத்திரம் என் கணவருக்கு விருச்சிகம் ராசி கேட்டைநச்சத்திரம்மூன்றுமாதம்கூடசேர்ந்துவாழவில்லைபிரிந்துதான்வாழ்கிறோம்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Karma than karamam
@Anushri383
@Anushri383 23 часа назад
Sir magara lagnam moon in 12th house moolam,sani vagram in 2nd house,guru+bhudhan+sun in 9th house,venus in 8th house magam now moon dhasa how will be marriage life sir?mars in 10th house chithirai
@suryasmile2460
@suryasmile2460 4 месяца назад
Sir, Enoda dob june 8/1995 at morning 9.55am. Enaku already 2nd marg aaiduchu ipo adhuvum problemla iruku, en life kelvikuriya nikkudhu ipo en nilamai dhan enna? Indha life karai seruma seraadha..... En husband dob 21August 1992 time correct ah therila.. Kitathitta 3.35am. Ivaruku 2thaaram iruka? Naanga seruvoma?
@d.haswanthlkg-a2150
@d.haswanthlkg-a2150 4 месяца назад
Good noon sir....ithu கடகம் ராசி க இல்ல கடகம் லக்னம் க sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Kadagam lagnam
@srinivasan-te7yx
@srinivasan-te7yx 4 месяца назад
ஐயா நான் கன்னி ராசி கடந்த 10 வருடமாக வேலை அமையவில்லை திருமணமாகி வாழ்க்கை கேள்விக்குறி இதற்கு யார் மீது குற்றம் சொல்ல ஜயா அனைத்தும் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Correct
@srinivasan-te7yx
@srinivasan-te7yx 4 месяца назад
ஐயா இதற்கு தீர்வு
@manivelan5553
@manivelan5553 Месяц назад
வணக்கம் சார், எனக்கு கடக லக்னம், 2ல் செவ்வாய், 5ல் இராகு, 7ல் சனி வக்ரம், 12ல் சூரியனுடன் சேர்ந்து புதன் வக்ரம், சுக்கிரன் 10ல் உள்ளது. 31 வயதாகி விட்டது. திருமணம் எப்போது நடைபெறும்? தாம்பத்யம் எப்படி இருக்கும்?
@priyar8622
@priyar8622 4 месяца назад
sir 44 vayadhu. Dhanusu moolam simma laknam.... vayadhai vaithu ippa yenna disai nu solla mudiyuma sir.... priya...
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Rahu dasai nadakkum erkaneve solli erukken ungallukku
@chitaranjans8467
@chitaranjans8467 4 месяца назад
சரியாகசொல்றிங்கசார் சூப்பர்
@vigneshsaravanan4764
@vigneshsaravanan4764 Месяц назад
Kadagam laknam .... 7 sevvai sukkiran... ??
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 4 месяца назад
Sir எனக்கு இரு தார அமைப்பு தான் ஜாதகத்தில் இருக்கு ஒரு கல்யாணம் ஆகி நாசமா போச்சு அவன் என்ன விட்டுட்டு கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணை தான் அவன் மறுமணம் பண்ணிருக்கான் இப்போ நானும் அவனை மாறி கல்யாணம் ஆகாத ஒரு ஆணை மறுமணம் பண்ணினாலும் என்னோட ரெண்டாவது லைப் பார்ட்னர்ருக்கும் இரு தாரம் அமைய வாய்ப்பு இருக்குமா என்னை மாறி பயமா இருக்கு sir அப்புறம் என் வாழ்கையே கேள்வி குரியா இருக்கும் அதாவது சில ஜாதககாரங்களுக்கு ஒரு தார அமைப்பு தான் ஜாதகத்துல இருக்கும் ஒரு சில பேருக்கு இரு தார அமைப்பு இருக்கும் அதான் கேக்குறேன் sir இன்னொரு கேள்வி இன்னார்க்கு இன்னார்னு சொல்லுவாங்க அது உண்மையா sir 😥
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
இருதாரம் இல்லாத மாப்பிள்ளையே மறுமணம் செய்து கொள்ளலாம்
@Kumarsingh-kt5hj
@Kumarsingh-kt5hj 4 месяца назад
கடக லக்னம். தனுசு ராசி. பெண். லக்னத்திற்கு 3 இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கேது. செவ்வாய் அஸ்தங்கம், சுக்கிரன் கேது இணைவு. பாதிப்பு உள்ளதா ஐயா.
@priyar8622
@priyar8622 4 месяца назад
sir ragu disai 18 varushma...... 18 varusham yenna kashtam kodupar sir.... 7/2 sani prachanai lerndhu meela mudiyla sir.... sir meelaradhukku nan yenna pannanum sir ragu kku. 18 varusham um yeppadi sir panna mudiyum??. sir akka athimber support vènum. yenakku vera yarum illa sir.... Nan oru lady sir... Aanadaiya irukken yellaraiyum izhandhuttu... 44 vayasu.. pls rply sir..
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Jathagam parunga details palan and parikaram sollalam
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u 4 месяца назад
வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும். எப்படி பட்ட wife அமையும்🙏
@kannigaVijayakumar
@kannigaVijayakumar 15 дней назад
Husband wife same rasi poosam nasathiram thurumankaliyam podalama
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 15 дней назад
Same natchathiram not match
@LakshikkaLakshikka
@LakshikkaLakshikka 4 месяца назад
Enathu valkkai thunai kanni rase aththam nadsathirm eanda valkki perivu
@achusanju3775
@achusanju3775 4 месяца назад
Husband kadaga lagnam punarposam natchathiram sir.. 7 aam veedu kaaliyaga ullathu.. apo marriage life la prob ilaya.. Nan Magara lagnam Uthiradam natchathiram sir..enoda 7 aam idamum kaaliyaga than ullathu..
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
7 athipathi enga erukaru parkkanum kettu eruntha problem erukkum
@achusanju3775
@achusanju3775 4 месяца назад
@@ASTROPALANISWAMYGAL Thank you for ur reply sir.. Prob vanthalum iruvarukum piruvu ennam ilai.. love marriage so inum antha anbu iruku..
@achusanju3775
@achusanju3775 4 месяца назад
@@ASTROPALANISWAMYGAL 7 aam athipathi sani bhagavan thulam rasiyil uttcham sir..
@achusanju3775
@achusanju3775 4 месяца назад
Please reply me sir
@muruganbala1940
@muruganbala1940 4 месяца назад
Sir na kataga lagnam magarathil suriyan puthan irukku meshathil sani irukku mithunathil rahu irukku epti irukkum sir valkai
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Problem erukkum
@jothivel2736
@jothivel2736 4 месяца назад
ஐயா வணக்கம் நான் கடக லக்னம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் ஐயா எனது ஜாதகத்தில் 3ல் ராகு 6ல் குரு 7ல் சந்திரன் புதன் 8ல் சனி, செவ்வாய், சூரியன் 9ல் சுக்கிரன் கேது ஏன்கு இருதரம் இருக்குனு சொல்லி இருக்கங்க ஐயா நான் எனது 21 வயதில் ஒரு பெண் ணை காதலித்தேன் அப்போது இருவரும் மோதிரம் மற்றி கொண்டேம் பின் அந்த பெண் ஏன்னை வேண்டம் என்று சொல்லிடு பொய்டங்க ஐயா இப்போது ஏன் வயது 29 நான் இப்போது திருமணம் செய்யதல் மீண்டும் இருதார அமையுமா ஐயா தயவு செய்து கொச்சம் சொல்லுங்கள் ஐயா பிறந்த நாள்:17/02/1996 மாலை 4:49 ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pls konjam sollunga
@jothivel2736
@jothivel2736 4 месяца назад
Please sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Second marriage amiyathu sariyana porutham parthu marriage panna
@jothivel2736
@jothivel2736 4 месяца назад
Ungalta porutham pagalama sir
@mahalakshmik2378
@mahalakshmik2378 Месяц назад
Mesam lagnam girl kadakam lagnam boy epdi irukum sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Месяц назад
Nallathuthan.jathagam porutham parkkanum
@SelviSusi-r6i
@SelviSusi-r6i 4 месяца назад
Sun manthgu poduga sir
@SelviSusi-r6i
@SelviSusi-r6i 4 месяца назад
Jun manthgu poduga sir
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 4 месяца назад
Tanusu waiting sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Soon i will post
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 4 месяца назад
@@ASTROPALANISWAMYGAL k sir
@Jovis19
@Jovis19 4 месяца назад
Kadagam rasiya kadagam laknama sir pls
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Kadagam lagnam
@kirubhar9189
@kirubhar9189 2 месяца назад
Kadagalagnam 7 il Sukiran+raagu
@prashanth223
@prashanth223 4 месяца назад
சார் எனக்கு கடகம் லக்னம்,,,, 7ல் கேது,,,,,,10ல் சனி சுக்கிரன் சேர்க்கை,,,, லக்னத்தில் ராகு,,,,,,4 ல் செவ்வாய்,,,,,,8ல் புதன்,,,,,,,9ல் குரு சூரியன் சேர்க்கை,,,,, 3ல் சந்திரன் ,,,, கன்னி ராசி,,,,,, உத்திரம் 4,,,,,,,எனக்கு திருமணம் நடக்காதுனு ஜோதிடம் பார்ப்பவர்கள் சொல்கிறார்கள் மற்றும் அப்படியே திருமணம் நடந்தாலும் இருதார தோஷம் ஏற்படும் என்று சொல்கிறார்கள்...... எனக்கு திருமணம் இருக்கா இல்லையா அய்யா..... சொல்லுங்கள் அய்யா??????????
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Thirumanam nadakkum.
@prashanth223
@prashanth223 4 месяца назад
@@ASTROPALANISWAMYGAL அய்யா நான் திருமணம் செய்து கொள்ளும் பெண் யார் மற்றும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ,,,, அவர்கள் குணங்கள் பற்றி தகவல் அய்யா
@prashanth223
@prashanth223 4 месяца назад
@@ASTROPALANISWAMYGAL அய்யா எனக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் அய்யா....
@Fan3172
@Fan3172 4 месяца назад
Poosam star poduga
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Already pottachu.pls check
@kuttylocalstory8104
@kuttylocalstory8104 3 месяца назад
Husband and wife same kadagam lakkanam avingallukku eppidi irukkum
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 месяца назад
Jathagam porutham eruntha ok
@mahalakshmik2378
@mahalakshmik2378 Месяц назад
Sir lagnathipathi utcham adainthal 2 marriage ah
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Месяц назад
No
@gayu402
@gayu402 4 месяца назад
Kadagam rasi kadagam lakganam pusam natshathiram my husband ku magaram rasi thiruvonam natshathiram love marriage problem irukku my husband enna vendam solluranga enaku serthu vala aasai.sethu vala mutiuma illaiya sir life full problem sir.
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 месяца назад
Not matching sera mudiyathu
@sumarmoonjikumar6881
@sumarmoonjikumar6881 3 месяца назад
கடக லக்கினம் 7சுக்ரன் செவ்வாய் சனி சேர்க்கை 😢
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 месяца назад
Erutharam erpadum
@sumarmoonjikumar6881
@sumarmoonjikumar6881 3 месяца назад
@@ASTROPALANISWAMYGAL enaku manaivi romba pudikum ivanga kudave iruka aasa patren avangalum kadaga lagnam thaan
Далее
Kataka Lakna - கடக லக்னம்-#adityaguruji
1:16:55