Тёмный

கடக ராசி - பூசம் நட்சத்திரம் வாழ்வின் ரகசியம் l Kadagam - Poosam Natchathiram in Tamil 

Devotee Nation Tamil
Подписаться 433 тыс.
Просмотров 109 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@mkmk8537
@mkmk8537 2 месяца назад
பூசம் நட்சத்திரம் மிக மிக அற்புதமான நட்சத்திரம், 💯 உண்மை. கடவுள் எனக்கு கொடுத்த விலை மதிக்க முடியாத பரிசான, மிக நல்ல குணங்கள், பண்புகள் கொண்ட என் மனைவி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவள்தான். பேரன் பேத்திகளோடு மகிழ்ச்சியுடன் கெளரவமாக வாழ்ந்து வருகிறோம். எங்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு அவள்தான் முழுமுதல் காரணம். என் மனைவி என்று சொல்வதை விட, அவளின் கணவன் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
@JegadeeshwariKannan
@JegadeeshwariKannan Месяц назад
Your wife very lucky person because neenga husband a ketachathu..nanum poosam than but En kanavar 😢
@JegadeeshwariKannan
@JegadeeshwariKannan Месяц назад
Your wife very life because neenga husband a ketachathu. nanum poosam than ellarukkum nallathu pannuven anal Enna our poruttavai nenaikamattanga life e poratam than😢
@SarithaRengasamy
@SarithaRengasamy Месяц назад
Yes 💯. me kadagam
@r.darshansri3d77
@r.darshansri3d77 Месяц назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤
@gowris7132
@gowris7132 Месяц назад
என்னுடைய நட்சத்திர ம் பூசம் என்னுடைய உடல்நலம் நலமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@sasikalap
@sasikalap Месяц назад
பூசம் நட்சத்திரம் பிறந்தவர்கள் நிறைய அவமானம் நிறைய கவலைகள் உள்ளவர்கள் எதை தொட்டாலும் விளங்கவில்லை காசுதான் செலவு ஆகிறது கல்யாணத்துக்கு முன்னாடி life சூப்பர். கல்யாணத்துக்கு அப்புறம் நாம் அவர்களுக்கு அடிமை.
@seethaladevi9
@seethaladevi9 Месяц назад
Correct
@JegadeeshwariKannan
@JegadeeshwariKannan Месяц назад
Correct nanum poosam than 😢
@AravindKumar-ih3su
@AravindKumar-ih3su Месяц назад
Nama ellam antha sani pagavan matheri, avarum intha star than, avar patta kastha vida nama 1num kastapada porathu illa, ellam marum
@AravindKumar-ih3su
@AravindKumar-ih3su Месяц назад
Intha star la porantha nenga inimel poraka porathu illa, ithan unga last birth, inimel nenga ninachalum piraka porathu illa, athunala happya irunga enna problem vanthalum,
@nagarajansethuraman1051
@nagarajansethuraman1051 26 дней назад
@@sasikalap 100% உண்மை
@MrShankar88
@MrShankar88 2 месяца назад
ஒரு மனிதன் ஏழு ஜென்மங்களில் அனுபவிக்க வேண்டிய கர்மாவை ஒரே ஜென்மத்தில் அனுபவித்து கர்மாவை விட்டொழிந்து மோட்சம் அடையப் பெற்றவர்களே கடக ராசியினர். கஷ்டப்படுகிறோமே என்று கவலைப்படுவதை விட்டு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அசராது அதை சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு என்று நம்புங்கள். வாழ்க்கை வசப்படும். நானும் பூசம் தான். பிறந்து 19 வருடம் சனி திசை, பிறகு புதன் திசையில் காதல் திருமணம், இப்போது கேது திசையில் மிகுந்த போராட்டம் மற்றும் மனக்குழப்பம் தான். ஆனாலும் இந்த வாழ்க்கை நாம் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பதை உறுதியாய் கொண்டேன். கஷ்டத்திலும் இன்பம் கொஞ்சம் உணர முடிகிறது.
@ExcitedCurling-rd3up
@ExcitedCurling-rd3up Месяц назад
Good maturity brother
@vigneshkurinji
@vigneshkurinji 2 дня назад
கேது திசை எப்படி இருக்கு, சகோ, என்னை வறுத்து எடுத்துக் கொண்டு இருக்கிரது. அஷ்டம சனி உம் அதன் வேலைக்கு நன்றாக செய்கிறார். 😢😅😂😂
@harshanamahendran
@harshanamahendran 2 месяца назад
I am also poosam so much twister and turn very thrilling story happening in my life till today
@MrSrinirocks
@MrSrinirocks 2 месяца назад
Nanum
@palanisamynachimuthu3211
@palanisamynachimuthu3211 8 дней назад
உண்மை👌
@princhihema
@princhihema 2 месяца назад
அம்மா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை 100%👌👌👌
@manisamsung5916
@manisamsung5916 Месяц назад
மிக அற்புதமான nathcichiram
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 месяца назад
நன்றி
@satishr05
@satishr05 2 месяца назад
Poosam kadagam vera level combination 😅
@kshenekshene9243
@kshenekshene9243 2 месяца назад
Very true amma..
@arula9323
@arula9323 2 месяца назад
thank you🙏🌹 sister
@shajan322
@shajan322 2 месяца назад
Correct sollregga en life appdi than eruku
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 26 дней назад
Amma🙏all unmai news
@SleepyGermanShepherd-zu8hn
@SleepyGermanShepherd-zu8hn Месяц назад
👌👌👌👍
@uthayakvlog7246
@uthayakvlog7246 2 месяца назад
True Thank you ma
@vinodk6654
@vinodk6654 Месяц назад
Any one with poosam , midunam lakunam , kadaga rasi ?
@congressvirudhunagarobcwes408
@congressvirudhunagarobcwes408 2 месяца назад
அன்பும்நம்பிக்கையேவாழ்க்கை
@saravanannalini5119
@saravanannalini5119 2 месяца назад
Super medam
@RamKumar-c6r8y
@RamKumar-c6r8y 22 дня назад
Ommpurpowahaswa pargo Sri thurgaprasodayaha Sri raguwa namaha thanks this your valuable guide poosam🪔🙏🪔🙏🪔🙏
@saindhyamohan7841
@saindhyamohan7841 Месяц назад
🙏🙏🙏🙏
@PriyaJayabal-nl1me
@PriyaJayabal-nl1me 2 месяца назад
Yes poosam natchathiram great
@jayasugathan8728
@jayasugathan8728 2 месяца назад
Correct 💯
@Dharikaadansikaa
@Dharikaadansikaa Месяц назад
true.....
@BindhulekhaD
@BindhulekhaD 2 месяца назад
True thank you 🙏❤️
@manishankart3962
@manishankart3962 День назад
Naan poosam en wife பூரட்டாதி லவ் தான் பட் complicated ah iruku poga poga ...romba pasam vaikuranu oru nall samthega patu payasam potruva nu ..😢
@C.ramayeeChellathambi
@C.ramayeeChellathambi 2 месяца назад
Correct 100 % unmai
@arunrajagopal6055
@arunrajagopal6055 2 месяца назад
Nammala oru paiyan purunjukamattan for all poosam people here start going to jeeva samadi. Live in a zen mode. Dont believe anyone believe only god. After i started living like this no worries for me. Free advice ketta kelunga.
@achupinky
@achupinky 2 месяца назад
Marriage aita bro??
@arunrajagopal6055
@arunrajagopal6055 2 месяца назад
@@achupinky yes bro two kids. See until you have budhan disai no problem. When kedhu start the real problem kicks in.
@achupinky
@achupinky 2 месяца назад
@@arunrajagopal6055 unfortunately it started bro... Kethu Desai, Chandra budhi going on
@arunrajagopal6055
@arunrajagopal6055 2 месяца назад
@@achupinky bro poosam worst nenacha worst, in kethu desai I learned that no one will be supportive for me. Everyone will use us nu. Go to temples and jeeva samadhi as I mentioned try to mediate god will help you to learn, hold and win.
@achupinky
@achupinky 2 месяца назад
@@arunrajagopal6055 ok bro... Try panren... By the way.. love a ? Arranged a? Edhu set aagum? Ila namale poi set panikta dhan unda
@vetrivetri1174
@vetrivetri1174 2 месяца назад
உண்மை.உண்மை..தாயே
@meenamuniandi8008
@meenamuniandi8008 2 месяца назад
Correct ma tq
@chinnarajamurugesan7627
@chinnarajamurugesan7627 2 месяца назад
Nice post ❤🎉❤
@Vinukvijay
@Vinukvijay 2 месяца назад
KADAGAM POOSAM...🦀 Life full of Surprises 😂😂😂
@senthilkumar4084
@senthilkumar4084 Месяц назад
Yes mam 💯 neenga solra kunathisayangal enaku match aguthu 01/01/1983 நன்றிங்க உபயோகமான தகவல் அனைத்தும் சொல்லிருக்கீங்க..👌🙏🏽💓
@kiruthikaselvakumar3418
@kiruthikaselvakumar3418 2 месяца назад
Crct mam❤
@kkarthikpollachi5715
@kkarthikpollachi5715 23 дня назад
Poosam murugan natchathiram
@priya8042
@priya8042 2 месяца назад
True🙏🙏
@riyath.m
@riyath.m Месяц назад
Hi I am also poosam nachattram
@mithuna7411
@mithuna7411 11 дней назад
என் கணவருக்கு பூரட்டாதி நட்சத்திரம் என்ன செய்யலாம்
@Dhanu2013
@Dhanu2013 Месяц назад
Thankyou pa
@abiramivelraj5567
@abiramivelraj5567 2 месяца назад
Kadagam - No luck , nothing happens easily
@krk7328
@krk7328 2 месяца назад
👍👍👍👍👍
@GokulanGokulan-ux3kf
@GokulanGokulan-ux3kf 2 месяца назад
நான் ஓமான் இல் இருக்கன் கடும் கஷ்டம் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை சொல்லுங்க
@r.darshansri3d77
@r.darshansri3d77 Месяц назад
சனி கிழமை சனி பகவான்னுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான கஷ்டங்கள்ளும் விலக்கும் கோவை பாலா
@prasannakumari3909
@prasannakumari3909 2 месяца назад
My 1st son has poorattadhi but i poosam what can i do for this
@C.ramayeeChellathambi
@C.ramayeeChellathambi 2 месяца назад
Arrow, lotus,kili lucky
@kavithas2060
@kavithas2060 Месяц назад
My husband is poosam hurts me a lot
@renukirukkalgal1810
@renukirukkalgal1810 Месяц назад
Neenga solrathu ellame enaku 100% nadanthathu mam🥺
@arula9323
@arula9323 2 месяца назад
how can we find out padam?
@arula9323
@arula9323 2 месяца назад
how can we find out patham 1234
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 2 месяца назад
Online horoscope by date of birth nu Google la search pannunga.. adhula pro Kerala nu oru website varum or any website you can go and adhula unga birth details like dob time n place of birth podunga adhula full details including padham varum
@kavithapavalla4335
@kavithapavalla4335 2 месяца назад
Time
@Harinidhilluvlogs
@Harinidhilluvlogs 7 дней назад
Enakku no friends
@HemanthKumar-cl9ks
@HemanthKumar-cl9ks День назад
😅
@nagaraj4384
@nagaraj4384 2 месяца назад
DOB 11/09/1985 Time 7.30 morning yana nachateram and rasi yana ma'am
@riyath.m
@riyath.m Месяц назад
Poosam natchathiram but chavai dhosham eruku any one chavai dhosham erukingela
@jooprakash8908
@jooprakash8908 2 месяца назад
பூராட்டாதி நட்ச்சத்திரம் தான் என் கணவர்.
@deenarajandeenarajan6095
@deenarajandeenarajan6095 2 месяца назад
பூசம் நட்சத்திரம் அகால மரணம் என்று சொல்வது உண்மையா ?
@budhabudha6588
@budhabudha6588 2 месяца назад
Yar sonathu
@p.s.dheivaa4731
@p.s.dheivaa4731 2 месяца назад
💯 percentage true sister
@KAVITHAKavitha-if1lr
@KAVITHAKavitha-if1lr 16 дней назад
No
@aswinprasad9000
@aswinprasad9000 2 месяца назад
Worst natchathiram = poosam natchathiram
@satishr05
@satishr05 2 месяца назад
Crctu😢
@arunrajagopal6055
@arunrajagopal6055 2 месяца назад
Yappa kudukavanthavan nee, yarum unaku help Pannuvanu nambathe.
@Eswarshow
@Eswarshow 2 месяца назад
கம்பெனி சீக்கிரட் அ வெளில சொல்லாதீங்க பாஸ்
@achupinky
@achupinky 2 месяца назад
Ena bro life la nadakudhu? Konjam solunga I am 25+ marriage aaita? Enaku agala
@satishr05
@satishr05 2 месяца назад
@@achupinky kalyanam Panama irukrathe best rambo lol paduvinga kadagam😅
@C.ramayeeChellathambi
@C.ramayeeChellathambi 2 месяца назад
Pooraatatthy
@haripriya6144
@haripriya6144 Месяц назад
சும்மா பொய் சொல்லாதீங்க ஒன்றும் நடக்கவில்லை.
Далее
Wait for it 😂
00:19
Просмотров 4,9 млн