Тёмный

கடனை அடைக்கத்தான் நடிகன் ஆனேன் - Actor Sasikumar | Chai with Chithra | Part 5 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 33 тыс.
50% 1

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@SureshS-fz4lj
@SureshS-fz4lj 20 часов назад
நேர்த்தியான மற்றும் நேர்மையான பேச்சு.... சிறப்பு
@sivagsivag3450
@sivagsivag3450 День назад
சசிகுமார் sir இனி உங்களுக்கு எந்த வித கடனும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க கடவுள பிராத்திகிறேன்
@rajavraja2607
@rajavraja2607 16 часов назад
மிக மிக நல்ல உள்ளம் கொண்ட இனிய மனிதராக பரிணாமிக்கிறார் சசிகுமார்.
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy День назад
Ameer's disappointment is a blessing for the movie.
@Vinavu-p5k
@Vinavu-p5k День назад
😂😂
@Boomers_Down_Down
@Boomers_Down_Down День назад
Adhai dhan naanum nechen 😅
@Vinavu-p5k
@Vinavu-p5k День назад
என்ன மனுசன் sir இவர்...🎉🎉
@IvlothandaSamayal
@IvlothandaSamayal День назад
Onume avaru solave illa athula enna ungaluku pull arichiruchu
@raviganesh6517
@raviganesh6517 День назад
​@@IvlothandaSamayal வெட்டிப் பயல் நீ
@raviganesh6517
@raviganesh6517 День назад
​@@IvlothandaSamayalஏண்டா வெட்டிப் பயலே. அவர் feeling, அவர் சொல்கிறார். உன் மயிருக்கு என்னடா
@SubramaniV-o8f
@SubramaniV-o8f 21 час назад
தங்களது புன்னகை கலந்த முகத்தோடு அளித்த விளக்கம் சூப்பர்
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p День назад
Advanced like for Director SasiKumar anna🎉🎉🎉
@chinnadurai35
@chinnadurai35 День назад
சசிகுமார் சூப்பர் ஸ்டார் ஆக தகுதி உடைய நடிகர்
@PRADEEPARUNACHALAM1985
@PRADEEPARUNACHALAM1985 День назад
Sasi Anna direct a movie
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl День назад
Vera level thalaiva negga and unga knowledge... But enimel miss pannidathigga brother, producer vendam brother , All the best
@alagurajkarthik6296
@alagurajkarthik6296 День назад
RU-vid need to change like button more 🎉🎉🎉 not enough one like button 😊
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ День назад
Oru interview ha multiple parts ha podrathu than indha channels oda problem nu ninaikuren. Only people who are less busy can follow up with all the parts. Sasikumar oda video parallel ha nariya channel la varuthu easy ha 200k views poguthu.
@MrPupoov
@MrPupoov День назад
😢 yes he uploads the same as full video for members only
@111tamil
@111tamil День назад
விமலிடம் நேர்காணல் எடுங்கள் அய்யா
@karnan4483
@karnan4483 День назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 23 часа назад
Sasikumar sir 🥰🥰
@prrabhu
@prrabhu День назад
கருடன் படத்துல நீங்க தா ஹீரோவா தெரிஞ்சீங்க
@journeyoffarouk
@journeyoffarouk День назад
தாரை தப்பட்டை ஓடலைனாலும் அது நல்ல படம்
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 День назад
அந்தப் படத்துல இளையராஜா இசையை வச்சுதான் படத்தை ஓட்டுனார் ஜேம்ஸ் வசந்தன்
@ranisankar2120
@ranisankar2120 День назад
சரிடா தாத்தா
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt День назад
அட தற்குரி
@sumathisathish2516
@sumathisathish2516 День назад
Sasi best actor
@kannanp4619
@kannanp4619 День назад
சசிகுமார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் எந்த ஒரு சமயத்திலும் படம் தயாரிக்கா வேண்டாம்
@paramasivamg160
@paramasivamg160 21 час назад
ஓடி ஓடி உழைக்கனும்... கடனை எல்லாம் அடைக்கனும்...
@நரவேட்டையன்1992
சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரகனி சுப்ரமணியபுரம் 2008 சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நாடோடிகள் 2009
@megaselva1
@megaselva1 4 часа назад
பேட்டை படத்தில ரஜினியே உங்கள ரொம்ப நல்லவனா இருக்காதேம்பார்
@Mano-m-j-
@Mano-m-j- 11 минут назад
Eesan padathai patri yen pesavillai ithu varai, eesan yen odalanu sasi nee naikiraru yutham sei athea samayam vanthathalaya illa vera karanama
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 День назад
எங்கள் இசைஞானி பாடலை திருடி போட்டதும் இல்லாமல் அவரைப் பற்றிய தப்பு தப்பாக எல்லோரும் இடத்திலும் பேசினார் இந்த ஜேம்ஸ் வசந்தன் நன்றி கெட்ட ஜேம்ஸ் வசந்தன் மிஞ்சிப் போனா இதுவரையும் பத்து படத்துக்கு இசையமைத்து இருப்பாரா ஜேம்ஸ் வசந்தன்
@ranisankar2120
@ranisankar2120 День назад
டேய் உன் வேலையை இதானா கிழவா
@bharathiraja1859
@bharathiraja1859 9 часов назад
படத்த முடிச்சிட்டு அமீர் ட்ட போட்டு காமிச்ச பாரு தெளிவான ஆளுயா நீயி
@sivagsivag3450
@sivagsivag3450 День назад
சசிகுமார் sir லக்ஷ்மி மேனன் ஞாபகம் இருக்கா 😂😂😂😂
@goldbell17
@goldbell17 День назад
உங்க பெயர் சுந்தரபாண்டியன் இல்லையா?சசிகுமாரா?
@நரவேட்டையன்1992
நீங்கள் எல்லாம் மண்மனத்தோடு படம் எடுத்து நடித்தாலும் விஜய் அஜித் நடிப்புக்கு முன்னாடி தமிழ் சினிமாவில் தாக்கு பிடித்து நிற்க முடியாமல் தோற்று போனீர்கள் என்று யாராலும் மறுக்க முடியாது நன்றி
Далее