அண்ணன் நான் உங்கள் தீவிர ரசிகன் எனக்கு உங்கள் அனைத்து வீடியோக்களை முதலிலே பார்ப்பேன் அண்ணன் உங்கள் மீனவன் எனக்கு மிகவும் பிடிக்கும் என் ஊர் கும்பகோணம் நன்றி வணக்கம் அண்ணன்
வெள்ளிக்கிழமை உங்களை சந்திக்க மூக்கையூர் வந்தேன். நீங்கள் ஹாஸ்பிடல் போனதாக கிளாரெட் சொன்னார். கடலில் செத்து மிதந்த அந்த முள்ளு மீனை பார்த்தோம். இரண்டு மணிநேரம் உங்கள் ஊரில் இருந்தோம், உங்கள் ஊரை பார்த்தேன் ரசித்தேன். அழகிய ஊர் மூக்கையூர். சகோ
அருமையான காணொளி..! எங்களுக்கு காணக்கிடக்காத அறிய காட்சி..!!🦈🐡🐚🦑 தமிழ் டிஸ்கவரி சேனல் பார்ப்பது போல் இருந்தது பா.!! எங்களுக்காக ரிஸ்க் எடுத்து பதிவிட்டதற்கு கிங்ஸ்டன், மரியதாஸ் இரண்டு தம்பிகளுக்கும் நன்றி.!!👏👏💪🙏
அண்ணா சிப்பியில் இருந்து முத்து எடுக்கு காட்சி போடுங்கள் நான் நாமக்கல் உள்ளேன் உங்கள் கடையில் தான் மீன் வாங்கிறோம் கடந்த இரண்டு வருடங்களக வீடியோ பார்த்து வருகிறேன் நன்றி 🙂🙂🙂🙂
சூப்பர் அண்ணா நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்.. சிறிய அளவில் வரி வரியாக இருக்கும் கூட்டமாக இருக்கும் மீன்களை பார்த்திருக்கிறேன்.. குறிப்பாக கடலில் உள்ள பவளப்பாறை பகுதியில் பிச்சை மூப்பன் வலசை அங்கு பார்த்திருக்கிறேன்.. அந்த மீன் பெயர் என்ன? அண்ணா