I dont understand junk food channel has million view but this video is worth millions but get only 34k views. I really support this brother for educating us
மூக்கையூர் மீனவ நண்பா உங்கள் பதிவுகள் அருமை. நானே கடலுக்குள் போய்வந்த அனுபவத்தை தருகிறீர்கள். தெரியாத விஷயங்களை தெரிந்து கொன்டேன். பிரிட்டனிலிருந்து வாழ்த்துக்கள். ராஜா