Super இந்த மாதிரி நிறைய பதிவுகள் தாருங்கள் பார்க்க முடியவில்லை என்றாலும் பதிவுகளை பார்த்து தெரிந்து கொள்கிறோம் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி.
தேவிபட்டினம் பரிகார பூஜை செய்வது கோவில் வரலாறு ராமர் வரலாறு இவைகளை அழகாக தெளிவாக கூறிய சிவாச்சாரியார் அருமை இடையூறுகள் இல்லாமல் பதிவு செய்து பதிவிட்ட நல் உள்ளத்திற்கு நன்றி
பரிகாரங்கள் என்ற பெயரில் கொல்லையடிக்கப்படுகிறது என்ற கூற்று மறுக்கிறேன். தவறு நடக்க வில்லை வாதடவும் வரவில்லை. தங்கள் பரிகார பூசை பொருள் கள் இரு நபர்களின் கூலி இவைகளின் தன்மையை பொருத்து நியாயமான பணம்தான் கேட்டார்கள் 🙏💕 க
Flow of water in rounding navagraha is stagnated, causing skin deseases definitely! Steps has tobe taken for purification of the condominated sea water!