Тёмный

Blood History of Chidambaram Temple | சிதம்பரம் கோயில் ரத்த வரலாறு | Sharanya Turadi 

Sharanya Turadi
Подписаться 210 тыс.
Просмотров 513 тыс.
50% 1

Unknown History of Chidambaram Temple ,
#tamilnadu #history #chidambaram #temple
Revealing The Unknown Shocking history of Chidambaram Temple
#sharanyaturadi #history #tamil #tamilhistoricalstory #chidambaram#temple #explained #india #tamilnadu
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Развлечения

Опубликовано:

 

5 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 843   
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 10 месяцев назад
அன்பே சிவம் ♥️♥️சிவனை நினைத்தாலே கண்ணீர் வருகிறது அவ்வளவு பிடிக்கும்
@KamaliKamal-vp3sh
@KamaliKamal-vp3sh 8 месяцев назад
Siva siva
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 8 месяцев назад
@@KamaliKamal-vp3sh yen sister unmai than akka
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 месяцев назад
​@@SathyaSathya-bg7edவணக்கம் சத்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ramum9599
@ramum9599 4 месяца назад
​@@Dhurai_Raasalingam சரியாகச்சொன்னீரய்யா !!!!😅😅😅😅
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 месяца назад
@@ramum9599 மிக்க நன்றி இராமு.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 8 месяцев назад
அன்பு மகளே! அருமைடா. இந்தக் காலத்தில் உன் வயதில் இப்படி ஆன்மிக சம்பந்தப்பட்ட விடயங்களை எளிமையாகவும், கச்சிதமாகவும், பிரச்சினைகளை கூறியும் அதில் மாட்டிக் கொள்ளாமலும் தெளிவாகவும் சிறப்பாகவும் விரைவாகவும் உரைக்க யாரிருக்கிறார்கள். நீ தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியுள்ளாய் உன்னைப் போல உன் உரையும் அழகாகவும் எளிமையாகவும் இருந்தது. உனக்கு எனது வாழ்த்துக்கள். உனது இந்த அருமையான பதிவிற்க்கு எனது நன்றி! நன்றி !!
@thamaraiselvan8309
@thamaraiselvan8309 10 месяцев назад
சிதம்பரம் விட பழமை வாய்ந்த கோவில் திருவாரூர்...... ஆனால் யாரும் அதைப் பற்றி பெரிதாக பேசவில்லை....அப்பர் தேவாரம்....தில்லைக்கு முன்னோ பின்னோ சொல்லி இருக்கிறார்....அக்கா... திருவாரூர் கோவிலைப் பற்றிய ஒரு காணொளி வெளியிடுங்கள்
@aananthcn
@aananthcn 8 месяцев назад
Temples like Uttarakosamangai and few in south are even older.
@sandhiyanatarajan1042
@sandhiyanatarajan1042 7 месяцев назад
Yes nanum tiruvarur thn
@ashoksandiliyan4384
@ashoksandiliyan4384 7 месяцев назад
Neenga pesi podunga bro
@anithaamal5100
@anithaamal5100 6 месяцев назад
Temple irukkum place name entha
@crickettoday1574
@crickettoday1574 5 месяцев назад
No history un known history
@riyavalli9315
@riyavalli9315 10 месяцев назад
மிக அருமையான தொகுப்பு👏👏,, மிகவும் எளிமையாக மக்களுக்கு படைத்தது அதனினும் அருமை👏👏,, வாழ்க வளர்க 💐💐
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 10 месяцев назад
வணக்கம் நேர் கொண்ட தயா ரிப்பு தெளிவான தமிழ் பேச்சு அழகான விளக்கம் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்!
@HaribabuPasupathy
@HaribabuPasupathy 10 месяцев назад
Super! தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் இல் அனைவரும் நன்கு அறிந்தது சிலப்பதிகாரம் மட்டுமே. மற்ற நான்கு காப்பியங்கள் பெரும்பாளும் தெரியவில்லை. ஐம்பெருங்காப்பியங்கள் தொடர் ஒன்று பதிவிடலாமே! :)
@shanmugamarumugam557
@shanmugamarumugam557 4 месяца назад
மறைந்த, மறந்த, தெரியாத வரலாறுகள் மிக அருமை. நன்றி. பொதுவாக பெண்கள் நெற்றி பொட்டு வைத்தல் மிக மிக அழகு.
@mayilvaganan948
@mayilvaganan948 10 месяцев назад
Thank you sharanya for exploring the legacy of our hometown and temple..god bless you❤
@parthasarathy1152
@parthasarathy1152 4 месяца назад
0100
@padmanaban4785
@padmanaban4785 4 месяца назад
தெரிந்த விஷயம் தான், ஆனால் அறியாத பல விளக்கங்களுடன் கூறிய விதம் அருமை சகோதரி. வாழ்த்துக்களுடன் வந்தனம்..!!
@ganps87269
@ganps87269 10 месяцев назад
Good job talking about Chidambaram. Few things to clarify. Issue is not btw theekshars and govt it’s btw dmk and theekshars. I dnt know from where theekshars came and even they are not aware. One thing is Chidambaram is now administered by theeshahars and it’s very clean, no queue and no spl entry system which is unseen anywhere. Now no one allowed in kanakasabai is also welcomed which means no one is allowed which makes devotees to workship very clearly than before. Earlier theeshahars allow ppl to kanagasabai taking money which was bad but now I welcome no one allowed. All I think is, if u go now Chidambaram temple u can workship natraja standing there for even for hrs without waiting in queue and I doubt it will be same if govt takes the admin. In govt administration big temples there are queues and spl entry tickets back and corruption is clearly seen. Edit April'24 - Again theeshahars charging money and allowing ppl to workship in kanagasabai :( some how this to be abolished without govt control with some court warning.
@vd6546
@vd6546 10 месяцев назад
Super ji
@suganthisundaram4584
@suganthisundaram4584 10 месяцев назад
Correct
@govindrajanv5857
@govindrajanv5857 10 месяцев назад
May it remain so always. Governments have no business meddling with temples
@lakshmib9687
@lakshmib9687 9 месяцев назад
Chidambaram thaan queue illama kadavula paaka mudiyum... nimmadiyavum epovenalum darisikka mudiyum... tension irukaathu... intha queue system pathi karuthu solla theriyala but chidambaram kovil epovum ippadiye irukanum
@sivakumari9341
@sivakumari9341 9 месяцев назад
Exactly
@porchelianchelian1359
@porchelianchelian1359 9 месяцев назад
தெளிவான விளக்கம். Thank you Madam
@praburammadhan2618
@praburammadhan2618 10 месяцев назад
வாழ்த்துக்கள்.. 👏👏👏👏👏 பிரமாதமான விருவுரை, இந்த கனக சபையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.... சிதம்பரம்தான் உலகின் முதலாவது மற்றும் ஒரே ஒரு கோவில் என்று சொல்லலாம். கோவில் என்ற சொல்லுக்கே சொந்தக்காரர் சிதம்பரம்தான்.👈 ஆதியில் அது கடவுளை உணர்த்தும் ஒரு பள்ளியாகவும் இருந்ததாகவும் முன்னோர் சொல்வார்கள்.... இக்காலத்து நவீன பெண்ணாக இருக்கும் நீங்கள் இப்படி ஆலயங்களைப் பற்றி அறிவுரையாற்றுவது மிகவும் வரவேர்க்கத்தக்கது. மிக்க நன்றி, என் ஆதரவு உண்டு தொடரட்டும் உங்கள் பணி, வாழ்க தமிழ் வளர்க சைவம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@baranirajan7293
@baranirajan7293 10 месяцев назад
அப்படியே சிதம்பர ரகசியத்தையும் விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க sister. இந்த காலத்து வளரிளம் ஆண்பிள்ளைகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
@ramyaraj64
@ramyaraj64 10 месяцев назад
I don't know about the issues btw govt and deekshithars..but I have been to natarajar temple many times...I peacefully worshipped the god without paying any money..even during car festival we can pull the ratam without any hierarchy..if it went to govt then they will introduce the ticket system like they did to Meenakshi temple and we have to wait in a long queue to see God for just 5 seconds and only VIP s family can pull the ratham like in madurai..
@JosephJhon.
@JosephJhon. 10 месяцев назад
Same case in thiruvannamalai
@JosephJhon.
@JosephJhon. 10 месяцев назад
But sometimes deekshithars are very harsh if we don't give any money. Experienced in vaitheeshwsran kovil
@mrmadhimk8753
@mrmadhimk8753 8 месяцев назад
But Chidambaram doesn't have any issues.
@ss-xr6un
@ss-xr6un 8 месяцев назад
Ramyaraj mam your think very correct 💯
@sasirega5643
@sasirega5643 7 месяцев назад
Nowadays happening in Palani too
@elangovane8534
@elangovane8534 6 месяцев назад
திருவாரூர் பழைமையானதாக இருப்பினும் சிதம்பரம் ஆகாய தலமாக இருப்பதால் ஆகாயத்திற்கு அனைத்தும் அடக்கம் அண்டம் பேரண்டம் அனைத்தும்
@karti4181
@karti4181 3 месяца назад
Correct
@venkatesanshankar
@venkatesanshankar 4 месяца назад
Long live Dikshitars of Chidambaram who have sacrified their lives is real historical fact.
@iswarykrishnaishu7972
@iswarykrishnaishu7972 3 месяца назад
Really goosebumps to hear the fact. I just visited Chidambaram temple on 8th January 2024. I'm a Malaysian. My tata from Chidambaram came to Malaysia in 1930s. I'm a 3rd generation of 6. I'm the 1st person visited my tata ooru. Romba santhosama iruku.
@rajsounds6652
@rajsounds6652 9 месяцев назад
உங்க தமிழ் அழகா இருக்கு அக்கா... 😊நா சிதம்பரம் தான்... தெற்கு கோபுரம் சுவர் எழுப்பி அடச்சிதான் இருக்கு.....
@nathanjagan7283
@nathanjagan7283 25 дней назад
very scholastic intelligent presentation!
@masbsara4114
@masbsara4114 9 месяцев назад
🔥🔥🔥🔥🔥🔥. ஏன்மா இவ்வளவு திறமைய வச்சுக்கிட்டா நீ இவ்வளவு நாள் சீரியல்ல நடித்துக் கொண்டிருந்த? 🎉🎉🎉
@engineer1075
@engineer1075 8 месяцев назад
en serial la nadikakudatha?
@ramlisa3843
@ramlisa3843 8 месяцев назад
​@@engineer1075😊
@mariyappanmariyappan7819
@mariyappanmariyappan7819 Месяц назад
ஓம்.நமசிவாய.எனக்கு.தெரியாத.விக்ஷயங்கள்.நெறைய.தெரிஞ்சிகிட்டேன்.நன்றி.மேடம்.
@sivaparkas168
@sivaparkas168 9 месяцев назад
Great information and I am in love with Nadarajan temple. Thanks
@nam_tamilar_katchi_official
@nam_tamilar_katchi_official 8 месяцев назад
Super akka good information nanum Chidambaram than🎉
@hariprasaath2865
@hariprasaath2865 8 месяцев назад
Thanks for the information. Good history 👍. Also it is largest temple after Srirangam in tamilnadu
@subashkalidas5208
@subashkalidas5208 9 месяцев назад
Superbbb❤
@ArjunArjun-rg2li
@ArjunArjun-rg2li 5 месяцев назад
அற்புதம் மகளே அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@chamuchamu583
@chamuchamu583 10 месяцев назад
Sharanya, very well explained. Great narration
@kuhashinisathya492
@kuhashinisathya492 Месяц назад
ஓம் நமசிவாய. Very good saranya
@kavithachand1549
@kavithachand1549 9 месяцев назад
Expecting more videos like this Mam😊
@yogawareness
@yogawareness 10 месяцев назад
அழகான விளக்கம். நன்றி
@ramanandampillai3968
@ramanandampillai3968 10 месяцев назад
Great Efforts Sharanya. May GOD Bless you 🙏
@kankiritharan3418
@kankiritharan3418 9 месяцев назад
It's really fascinating and intriguing 🙏 சிவ சிவ 🙏
@asodakrishnan8110
@asodakrishnan8110 10 месяцев назад
நல்ல விளக்கம் மம்மா அற்புதமாக விளக்கியமைக்கு நன்றி frm Penang Malaysia 🇲🇾
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 10 месяцев назад
I really wish to thank you for elaborating this chidambaram kovil history.
@hat_awesome21
@hat_awesome21 10 месяцев назад
Ur way of communication is just amazing ❤❤❤
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 8 месяцев назад
நடராசனின் உருவமே இராஜ இராஜசோழனின் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
@rssundar789
@rssundar789 4 месяца назад
எளிமையாக உள்ளது, நன்றி ...
@divyab6305
@divyab6305 10 месяцев назад
Last point 💯 true 👍👍👌👌
@balabala2621
@balabala2621 8 месяцев назад
U r a God blessed child Saranya! Keep it up dear ❤God bless u.
@kavie8257
@kavie8257 10 месяцев назад
Kudos to ur efforts 👏
@sangeeth66
@sangeeth66 10 месяцев назад
Happy to u saranya good job 🤝🤝🤝🙏ennum niraiya makkallukku Nalla visayanga seiunga god bless you stay happy and health Super saranya
@TheShishashiful
@TheShishashiful 9 месяцев назад
Thank you choosing this topic. Good explanation 👏 I am brought up in Chidambaram
@ThillaiSundaramurthy
@ThillaiSundaramurthy 8 месяцев назад
excellent narration 🙏😀🎉
@sharmilakamalimunusamy4184
@sharmilakamalimunusamy4184 10 месяцев назад
Super Saranya . God Bless U.❤️🙏
@thalapathyda1490
@thalapathyda1490 8 месяцев назад
Super akka nalla paesuriga
@mrudulamunibalas330
@mrudulamunibalas330 8 месяцев назад
Beautiful narration!
@amalamahendran6799
@amalamahendran6799 8 месяцев назад
Well said ❤
@mds7664
@mds7664 10 месяцев назад
மிக்க நன்றி ❤❤
@p.s.prabha5172
@p.s.prabha5172 9 месяцев назад
Super sis thank u for this Video ❤
@sivarj3041
@sivarj3041 10 месяцев назад
அருமையான தகவல் அக்கா மிக்க மகிழ்ச்சி, ❤❤❤❤
@arumugakavitha9561
@arumugakavitha9561 9 месяцев назад
Fabulous ....work
@vchandrasekhar4959
@vchandrasekhar4959 10 месяцев назад
A good attempt to inform very briefly about chidambaram to viewers who don't know much about the temple. You raised the issues mostly gathered from dravida model media without verifying the facts or going much deeper. Perhaps this is the only temple where you can have a good free darshan of Nataraja as long as you want or there is no cash collection boxes or vip darshan.
@yezdikdamo9613
@yezdikdamo9613 5 месяцев назад
You are totally wrong. Most of the Shiva temple in TN eagerly waiting for the devotees to come inside have a good dharshan. The problem is your mindset. If you have real devotion ,you will not be worried about dravida model media.
@Skanda1111
@Skanda1111 9 месяцев назад
This is the first time ive watched a video of yours. You're a very good story teller. Looking forward to more video like this.
@homehome1472
@homehome1472 9 месяцев назад
Well explained sharanya👍👌
@ramalingamindia4007
@ramalingamindia4007 4 дня назад
தகவலுக்கு நன்றி
@revakumar-sf8qf
@revakumar-sf8qf 8 месяцев назад
Arumaiyana vilakkam. Thank you.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 месяцев назад
*அருமையான விளக்கம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Месяц назад
வணக்கம் ரேவா, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@vijayakumaran7856
@vijayakumaran7856 10 месяцев назад
மிக அருமையான பதிவு. தெரிந்த விடயங்களதான் என்றாலும் சொல்லியிருக்கும் விதம் அருமை. இதில் வரும் ஒவ்வொரு வரலாறுக்கும் தனி பதிவு அதிக ஆதாரங்களுடன் போடலாம். இதில் ஆதாரங்கள போதாது.
@kamalanathanramanathan5706
@kamalanathanramanathan5706 4 месяца назад
Extraordinary explanations madam.
@venkyofficial4912
@venkyofficial4912 4 месяца назад
Home town ❤...very intersting history the natarajar temple
@Giri1711
@Giri1711 9 месяцев назад
outstanding ☺☺☺🤯🤯🤯
@Bairavarkaakka
@Bairavarkaakka 5 месяцев назад
அருமை அருமை மிகவும் அருமை சகோதரி மிக அற்புதமாக அழகான சொற்பொழிவு ❤🙏🙏🙏🙏🙏
@sathishkumark5210
@sathishkumark5210 9 месяцев назад
அக்கா நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@kavithabalan0911
@kavithabalan0911 Месяц назад
Please do more videos Sharanya... I know you are busy but I'm addicted to your narration, please do some more videos if it's possible...
@chandravanamali8350
@chandravanamali8350 3 месяца назад
அருமையான விளக்கம் நல்ல தமிழ் உச்சரிப்புடன், வாழ்த்துகள்,.
@pandianM-ez3xh
@pandianM-ez3xh Месяц назад
நல்லதோர் காணொளி விளக்கம், மேலும் பல தொடர் ஆன்மீக தொண்டு தொடர்க அம்மா 🙌🪷🌟😍👌💪✌️🙏
@sindhujakrishnaraju5611
@sindhujakrishnaraju5611 8 месяцев назад
Such an informative... Thanks a lot...Add one more topic in this...thillai is also famous for the dance of shiva ..All the dancers in this world wish to perform at this temple...one of the trusts running NATIYANJALI more than 40 yearinside the temple at the time of shivarartri... But in the past few years , due to this dishadargal it shifted to out the temple.. dishasaragal started and started eating from that.. So the govt had order performance should not done in temple... But it's a divine place were the dancers feel like they have performed in kailash ..The trust arranged all the facility..Before it will be live telecast in Dhoordharshan..Later in all around tamil nadu siva temples they started natiyanjali... Kindly get the polling from public side also to start it again by the trust in the temple with the govt support.... We all need this... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@divyalakshmi3887
@divyalakshmi3887 8 месяцев назад
Thank you sister you speek about this topic.... because my native is chidambaram
@donaldfernandes7798
@donaldfernandes7798 3 месяца назад
Thank you for the very informative video. You have explained in an excellent way. Thank you so much.
@Dingdinggkdv
@Dingdinggkdv 5 месяцев назад
Very informative video, Thank you
@ramachandranpappathi
@ramachandranpappathi 20 дней назад
Time - 14.13 இந்து அறநிலையத்துறை பதிலாக நீங்கள் இந்து அறநிலைய துரை என்று உள்ளது தயவுசெய்து தமிழில் பிழை இல்லாமல் திரையில் காண்பியுங்கள். காணொளி மிகவும் அருமை 👍
@sanjayviswanathan5078
@sanjayviswanathan5078 7 месяцев назад
Arumai sharanya😊
@rj4837
@rj4837 3 месяца назад
மிக்க நன்றி சரண்யா எளிமையான முறையில் விளக்கமளித்தமைக்கு❤
@gokulpnair
@gokulpnair 5 месяцев назад
Good job.I apperciate your research on this temple history.
@Muslimnanban-gw6sd
@Muslimnanban-gw6sd 10 месяцев назад
Great conclusion sister🎉🎉🎉🎉
@mmediaimage
@mmediaimage 10 месяцев назад
Wow thank you very much for sharing OM NAMA SIVAYA🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 месяца назад
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் சின்னையா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்கோதரி
@vediappans3122
@vediappans3122 4 месяца назад
VERY NICE PRESENTATION THANKS A LOT FOR YOUR EFFORT IN BRINGING THE HISTORY TO YOUNGER GENERATIONS THANKS
@thangavelana1633
@thangavelana1633 10 месяцев назад
தெளிவான விளக்கம் சரோ❤
@Karthikeyan-dn2kf
@Karthikeyan-dn2kf 6 месяцев назад
Useful MSG sis tq
@sanjaypradeep5456
@sanjaypradeep5456 10 месяцев назад
Wooww... super ah explain panneenga history la intrest irukkuravanga and namma tamil nadu la irukkura naama athigam gavanikkatha vishayangala paththi romba super ah explain pannirukeenga... very very thanks for this usefull video. ithey madiri niraiya usefull videos podunga.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 месяцев назад
வணக்கம் பிரதீப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@veeram.r1060
@veeram.r1060 3 месяца назад
Fantastic... Keep Growing . Good Luck
@swamynyc
@swamynyc Месяц назад
Loved it! Such rich history narrated in an easy engaging manner
@thilakchakkravarthyramacha9677
@thilakchakkravarthyramacha9677 Месяц назад
Happy to see you talking about Chidambaram temple. Continue doing🎉🎉🎉🎉
@vijaymachendran2979
@vijaymachendran2979 8 месяцев назад
Well done
@omprakashgratitude2363
@omprakashgratitude2363 10 месяцев назад
Very good topic.keep on continuing of this RU-vid channel Thanks
@nirmalprasad6069
@nirmalprasad6069 10 месяцев назад
Super....well explained and interesting keep it up😊
@sivameenu5067
@sivameenu5067 28 дней назад
Really superb information 👌💖
@jansiranijaks7413
@jansiranijaks7413 8 месяцев назад
👏👏👍
@vinodhinisathiyan9873
@vinodhinisathiyan9873 10 месяцев назад
Well explained 👏
@nayantharamediacuts4974
@nayantharamediacuts4974 6 месяцев назад
அழகாக..... நீங்கள் அழகாக எடுத்துரைத்த கூற்றுக்கள்.......சிவார்ப்பனம்....
@sundhariannadurai3949
@sundhariannadurai3949 10 месяцев назад
Very good Information. Thank you
@veerajones
@veerajones 10 месяцев назад
நன்றி🙏💕
@sugumaryashwanth478
@sugumaryashwanth478 9 месяцев назад
Clear cut explanation.. Tamil pronounce super sister❤
@VeeWatch
@VeeWatch 27 дней назад
Thanks for this useful info❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
அருமையான தகவல் பதிவு
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 10 месяцев назад
Excellent Naration madam Very good. Jayaram
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 10 месяцев назад
Awesome Sharanya ❤
@jayachandranchandrasekaren4775
@jayachandranchandrasekaren4775 8 месяцев назад
Mam Sweet voice to hear .. good 👍
@rjaya6234
@rjaya6234 20 дней назад
Super akka nice explanation
@vigneshwarguna5925
@vigneshwarguna5925 9 месяцев назад
Final words🙏🙏
Далее
LOVE is BLIND but not this one 😍💍
00:20
Просмотров 11 млн
Она Постояла За Себя! ❤️
0:25
По факту же?
0:35
Просмотров 1,5 млн
Шлифовка на капоте😱
0:29
Просмотров 9 млн