Тёмный

கடவுளிடம் நம்மை நெருங்க விடாமல் தடுப்பது எது? தேச மங்கையர்க்கரசி | Desa Mangaiyarkarasi 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 328 тыс.
50% 1

திருப்புகழ் பற்றிய விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே.
அலைபேசி எண்கள் - +91 9884983800 / +91 7092587124
For more details about Thirupugazh Class, Please contact the below numbers between 10 am to 7 pm (during office hours)
Contact Numbers - +91 9884983800 / +91 7092587124
- Athma Gnana Maiyam

Опубликовано:

 

7 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 545   
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Madam எளியவர்களுக்கும் மனதில் பதியும் படி நல்ல விளக்கமாக பதிவு செய்துள்ளீர்கள். நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@keerthika2267
@keerthika2267 Год назад
என் உயிர் நாடிய நரம்பு இரத்தம் சதைகள் அனைத்தும் உங்கள் சொற்பொழிவை கேட்டு கேட்டு காதல் தேனாக பாய்கிறது
@keerthika2267
@keerthika2267 Год назад
அம்மா
@jeyachitra3669
@jeyachitra3669 3 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
@adminloto7162
@adminloto7162 2 года назад
ஓம் நமசிவாய உன்மீது என் ஆசைகளை துறந்து நீயே என் குடும்பத்தையும் எல்லோருடைய குடும்பத்தையும் காத்து அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@thanukanesh6037
@thanukanesh6037 3 года назад
இனி ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சிக்கிறேன் நன்றி அக்கா ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@sureshsabithas7867
@sureshsabithas7867 3 года назад
Akka neenga podura pathivugalai parthu than kadavul bakthi ennaku athigamachu, Ungaludaiya pecha kettu than enakkum kadavulukkumana thoram kuranchu en manathu kadavulukku nerukama irukku, thank you a lot for your spiritual thought provoking speech 🙏🙏🙏
@dgayathri5037
@dgayathri5037 3 года назад
🙏 நீங்கள் சொல்லும் வார்த்தை கேட்கும் போது மனதுக்கு நிம்மதியாக இருக்கின்றது 🙏
@lalithabai3127
@lalithabai3127 3 года назад
இது உண்மை என் அருகில் கடவுள் இருக்கிறார்
@senthilandavanp
@senthilandavanp 2 года назад
நன்றி அம்மா வாழ்க வளர்க வாழ்க வளமுடன் சிவ சிவ சிவ ஓம்
@vettrivicky3374
@vettrivicky3374 3 года назад
Respected madam , Iam Shivaranjini, I don't no Tamil to read and write, ur channel is very useful to clear all my doubts regarding all our traditional things. I love God Sri garbha rakshambika , she has sent u for my help . Thank you for all ur doing , God bless you and your family. All the best🙏. Pls reply me.
@sivagnanasundari5117
@sivagnanasundari5117 3 года назад
எம்பெருமான் கண்ணன் எப்போதும் என்னோடு இருக்கிறார் அம்மா.என்னுள் அவன்.அவனுள் நான்.இப்பிறவி பெருங்கடலை நீந்தி கடந்து விடுவேன் அம்மா.
@tamilselviselvam4761
@tamilselviselvam4761 3 года назад
சிவாயநம அருமை யாக எளிமையாக ஆணவம் கன்மம் மாயைக்கு விளக்கம் கொடுத்ததுமிகவும் நன்றி திருச்சிற்றம்பலம்
@ranikavi4907
@ranikavi4907 Год назад
அருமையான விளக்கம் அம்மா.ஆசையை எப்படி நீக்குவது என் பதை கூறிய தற்கு மிகவும் நன்றி அம்மா.
@Nandhini0029
@Nandhini0029 3 года назад
நல்ல அற்புதமான பதிவை வெளியிட்டதற்கு நன்றி
@saravanansara3545
@saravanansara3545 Год назад
நீதியை ஒரு போதும் எடை போட முடியாது அம்மா அம்மா வனக்கம் நன்றி
@ganeshkumar657
@ganeshkumar657 Год назад
Athma Vannakkam Amma. 🙏🙏🙏🙏 Arumaiyana villakkam amma. Simplea sollittinga amma. Great message. Vaalga valamudan
@gayathrigayu9850
@gayathrigayu9850 3 года назад
அம்மா மிகவும் அன்பான தாழ்மையான வேண்டுகோள் 🙏 கர்பம் தரித்தவுடன் எவ்விதமான பூஜைகள் செய்ய வேண்டும் எவ்வாறு வழிபாடுகள் செய்ய வேண்டும். சற்று விளக்குக. மிகவும் தாழ்வான வேண்டுகோள் ❤️
@gopinathr5195
@gopinathr5195 3 года назад
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plzzzz plzzzz ma
@thirumurthyk160
@thirumurthyk160 2 года назад
நன்றி தாயே நீங்களே கடவுள் மாதிறி
@sujanimuththukumar8835
@sujanimuththukumar8835 3 года назад
Romba nanri. Neega solluradu ellam paththu than nan ellame pannuran thanks.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 года назад
மிக்கநன்றியுடன் வணக்கம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா நன்றிகள் சகோதரி 🌹🌹🌹
@kamalavadeveloo9330
@kamalavadeveloo9330 3 года назад
Very good tips my Dear Sis. I have learnt frm you. You touch my heart.🙏🙏❤👍
@sumathinanunarayanan5759
@sumathinanunarayanan5759 3 года назад
Very good speech Amma. Really appreciate for this video Amma. You are simply marvelous. Wish this world can have more and more Mangayakarasi like you Amma.
@tamilselvi8361
@tamilselvi8361 3 года назад
அருமையான பதிவு அம்மா நன்றி நீங்கள் அழகாக பதிவுகளை சொல்லுறீங்க நன்றி
@sathyamurthy5604
@sathyamurthy5604 Год назад
அருமை வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
@Nandhini0029
@Nandhini0029 3 года назад
நல்ல அற்புதமான பதிவு செய்து வெளியிட்டதற்கு நன்றி
@user-iq8lt8gx8m
@user-iq8lt8gx8m 3 года назад
முருகர் இல்லாமல் எதுவும் இல்லை
@karthika.k20
@karthika.k20 2 года назад
True 👍
@lakshmirao231
@lakshmirao231 2 года назад
Subramanya swamy n murugan not same
@mr_akki4851
@mr_akki4851 2 года назад
@@lakshmirao231 aapudiya 😅🤔🤔🤔🤔🤔🤔🤔
@tamilstudenttipsandtrips6353
@tamilstudenttipsandtrips6353 2 года назад
@@lakshmirao231 No they are same
@lakshmirao231
@lakshmirao231 2 года назад
@@tamilstudenttipsandtrips6353 not same sis. In my house i put murugan pic in god petam .i just pray to subramanya swamy with his family...murugan is problematic god . create problem that's why we telugus never pray to murugan .
@revathyshankar3450
@revathyshankar3450 3 года назад
Super and thank u🙏 vazga nalamudan 🙏
@ramyapalani1024
@ramyapalani1024 3 года назад
Nice Amma 🙏🌹👍🏼💐👏🏻Thank you so much Amma.....🙏🌹❤
@ahilambalsivanantham2366
@ahilambalsivanantham2366 3 года назад
அருமையான விளக்கம் நன்றி அம்மா.
@kame1316
@kame1316 3 года назад
Beautiful explanation amma thank you so much may god bless you with good health and wealth best wishes
@bharathikanis2956
@bharathikanis2956 3 года назад
எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி சொன்னதற்கு நன்றி அம்மா
@vallimayilkpp5799
@vallimayilkpp5799 2 года назад
அருமையாக சொன்னீர்கள் அம்மா
@kalpanajp4389
@kalpanajp4389 3 года назад
ௐ சிவாய நம அ௹னம அம்மா கடவுள் காலடிக்கு செல்ல நல்ல தகவல் ெசான்னிர்கள் முக்திக்கு நல்லவழி அம்மா நன்றி
@phuvana6567
@phuvana6567 2 года назад
" ஆசையே துன்பத்திற்கு காரணம்..... ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம் " ..... என்பது புத்தரின் போதனை..... இது நான் ஏழாம் வகுப்பில் படித்தது...... புத்தரை பற்றி ஒரு பதிவு போடுங்க அக்கா.....
@ramakrishnan635
@ramakrishnan635 3 года назад
Intha pathivu enaku romba useful ah iruku guru
@chandrika1377
@chandrika1377 3 года назад
மிக நல்ல பதிவு. நன்றி.
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 года назад
அருமையான பதிவு....👌👌👌மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏
@kanishkag3551
@kanishkag3551 Год назад
அருமை அம்மா
@sripriyasenthilkumar3201
@sripriyasenthilkumar3201 2 года назад
அம்மா நான் உங்கள் முதல் சொற்பொழிவு கேட்டது குறை ஒன்றும் இல்லை கோவிந்தா ங்கிற தலைப்பில் நீங்கள் பேசியது அம்மா, நான் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தேன் தெரியாமல் தவறி விட்டது அம்மா அது கிடைக்க வில்லை தயவுசெய்து அந்த குறை ஒன்றும் இல்லை கோவிந்தா ன்ற தலைப்பு லிங்க் i தாருங்கள் அம்மா
@susisusila8205
@susisusila8205 3 года назад
God is gift amma neenga l love speech😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@sarithak4074
@sarithak4074 3 года назад
மிக மிக சிறப்பு அம்மா...நன்றி😍😍😍😍😍😍😍😍
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
Good morning Madam. Thanks for great service.
@mythilyraja9735
@mythilyraja9735 3 года назад
அருமை அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@SaravananSaravanan-wh8it
@SaravananSaravanan-wh8it 3 года назад
போன வருடம் போல இந்த வருடமும் நவராத்திரி பற்றி வீடியோ போடுங்க மா 🙏🙏very please
@tamilmano
@tamilmano 3 года назад
அருமையான பதிவு மேடம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌
@rajidbanerjee1952
@rajidbanerjee1952 3 года назад
Romba Arumai Amma, Elimayaga Thangalal Mottume oru pathiya katamudium, Nanri Amma.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
அக்கா காலை வணக்கம். திருப்புகழ் பாடல் & விளக்கம் உடைய புத்தகம் வேண்டும் அது என்ன விலை?. மற்றும் எங்கு கிடைக்கும் விசாலம் தர வேண்டும். மிக்க நன்றி.
@rajeshwariraji7365
@rajeshwariraji7365 Год назад
.
@shrinidhisureshvidhyasures7922
@shrinidhisureshvidhyasures7922 3 года назад
Thanks amma...amma Vishnu shahasranamam pathi sollunga ma plz...plz reply ma
@Anu19118
@Anu19118 3 года назад
Yes mam I need tooooo
@Vanirangolis
@Vanirangolis 3 года назад
அருமையான பதிவு நன்றி சகோதரி🙏
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 3 года назад
God can't let his true devotees down at any time...he will always be with them in their sorrows and happiness.. everything happens for the reason, we may not know,..even our sorrows might be for our future goodness... better to give everything in gods hand & trust him blindly . He knows what is good for us & he wl take our life on a right path.
@gomathys7500
@gomathys7500 3 года назад
Super explanation. Thank you Amma
@ramyaangappan2976
@ramyaangappan2976 3 года назад
Rombha Nandri Mam😊👌👌.....
@keerthanik225
@keerthanik225 3 года назад
Super 👌👌 Thanks lot Amma🙏🙏
@nanthinydhavarajasingam7118
@nanthinydhavarajasingam7118 2 года назад
அருமை நன்றி🙏
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 года назад
ஆத்ம சகோதரிக்கு நன்றி.
@karthikeyan4143
@karthikeyan4143 3 года назад
மிக்க நன்றி அம்மா
@sabariselvaraj1406
@sabariselvaraj1406 3 года назад
அருமையான விளக்கம் 🙏👌
@vedhajkothadapani3919
@vedhajkothadapani3919 3 года назад
Amma unga speach ketta anod manasu lesa akidum
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 года назад
வணக்கம் அன்பு தோழி மிகவும் அழகாக சேன்னற்கள் நன்றி
@nandhinirajan661
@nandhinirajan661 3 года назад
Manasuku neraiva iruku Amma. Nanri🙏
@jothikannan8487
@jothikannan8487 3 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@sivagnanasundari5117
@sivagnanasundari5117 3 года назад
அருமையான பதிவு அம்மா
@harineshsabareesh2941
@harineshsabareesh2941 3 года назад
அருமையான பதிவு சகோதரி
@nimishayoutubechannel7198
@nimishayoutubechannel7198 3 года назад
நன்றி அம்மா
@Arulmdm
@Arulmdm 3 года назад
amma nice info. nandri
@user-bj9hl1tb4x
@user-bj9hl1tb4x 3 года назад
நன்றி அம்மா 🙏
@nalenivihay4123
@nalenivihay4123 3 года назад
Amma super
@kavithacpi9685
@kavithacpi9685 3 года назад
Thank you to thank you for video and so happy lovely video thank you yaakkai thank you
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 3 года назад
Migavum arumai....unmai🙏
@mythilijaishankar275
@mythilijaishankar275 3 года назад
Super mam excellent arumai👏👏👏👏👏👏👏👏👏
@premabhoopalan5948
@premabhoopalan5948 3 года назад
Mikka Nandri Amma 🙏🙏🙏,
@maragathavalliv3454
@maragathavalliv3454 3 года назад
🙏 super very very good sister very happy thanking you sistre👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 года назад
நன்றி அம்மா🙏🙇
@Hema-qs5tm
@Hema-qs5tm 3 года назад
Super Amma
@kaviyaa4035
@kaviyaa4035 3 года назад
Uesful video mam 🤗😍😘
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
வணக்கம் அம்மா அருமை அருமை
@amirthavalliua6263
@amirthavalliua6263 3 года назад
Mikka arumai amma
@saiskidschannel8324
@saiskidschannel8324 3 года назад
Very useful information mam
@anubharathi6674
@anubharathi6674 3 года назад
Ungal varthai sathyam. Nandri ma.
@gowrigowri7156
@gowrigowri7156 3 года назад
Excellent speech
@jayanthikumar205
@jayanthikumar205 3 года назад
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 года назад
நன்றி அம்மா😍😍😍😍
@kapilananthinydhavarajasin6164
@kapilananthinydhavarajasin6164 3 года назад
Super. Mikavum arumai amma🙏🙏🙏
@praveenraj8867
@praveenraj8867 3 года назад
8f8x lllkmi0
@venkatachalamkeerthanaa5493
@venkatachalamkeerthanaa5493 3 года назад
நன்றி அம்மா🙏🙏🙏
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 3 года назад
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@radharaju4021
@radharaju4021 3 года назад
Thank you ma'am very nice massage
@krishjayaraman956
@krishjayaraman956 3 года назад
Very good sister , I Arumugan from Malaysia
@jprvlogs1747
@jprvlogs1747 3 года назад
Super Amma 🙏♥️🙏♥️🙏
@thilagavathinadarajah8082
@thilagavathinadarajah8082 3 года назад
Well said madam... Thanks so much
@smgovindan06
@smgovindan06 3 года назад
Vazhga Valamudan
@mkavitha1788
@mkavitha1788 3 года назад
Arumai nantri ma
@dharaneeshsubramanian5573
@dharaneeshsubramanian5573 3 года назад
👌👌👌 நன்றி அம்மா
@shalinimathur1097
@shalinimathur1097 3 года назад
Superb mam
@manikandana2142
@manikandana2142 3 года назад
Very nice Madam thank you so much
@rekhaloka6762
@rekhaloka6762 3 года назад
Migavum arumai amma
@ushausha2947
@ushausha2947 3 года назад
Very good speech
@lathikasiva8139
@lathikasiva8139 3 года назад
Super amma 🙏🙏🙏
@ulavachikaduthiruthuraipoo3778
@ulavachikaduthiruthuraipoo3778 3 года назад
மிகவும்அருமைஅம்மா
@sivasarans3296
@sivasarans3296 Год назад
அருமை அக்கா
@ramssona6918
@ramssona6918 3 года назад
அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் சகோதரி திருமதி ராமலிங்கம் நன்றி
Далее