For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
தங்கள் ஒவ்வொரு சொற்பொழிவும் விலைமதிப்பற்றவை. தினமும் இது போன்ற கருத்துக்களை கேட்க செய்கின்ற மாபெரும் பணி சிறக்க எல்லா வல்லமையும் பெற்ற இறையருள் தங்கள் ஆயுள் நீளவும் நோய் நொடியின்றி வாழவும் துணை செய்யட்டும்.
தங்கள் சொற்பொழிவை தொடர்ந்து கேட்டு கொண்டு வருகிறேன் அம்மா...கருணை மேலோங்குகிறது..கடவுளை பற்றிய உண்மை தெளிவடைகிறது...இன்னும் நிறைய தாங்கள் பேச வேண்டும்...சமுதாய அக்கரையே ஆன்மீகத்தின் முதற்படி..உயிர் சேவையே இதன் முழுமை என்று உணர்ந்து விட்டேன்... குரு வாழ்க....
அருமையான கடவுள் விளக்கம். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று. இரண்டு படங்களையும் ஒருமுறை காண வேண்டும்... மிக்க நன்றி அம்மா.
கடவுள் என்பவர் உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையான வர். அவருடைய உருவம் ஜோதி புள்ளி வடிவமே பரந்தாமத்தில் வசிக்கிறார். மேலும் விவரங்களுக்கு brahmakumaris.com
நம் வாழ்வில் நடக்கக் கூடிய அனைத்து விசயங்களையும் நவக்கிரகங்கள் காட்டும்.தீர்மானிப்பது நம் முன்வினைப் பயன்.நவக்கிரகங்கள் அல்ல. இப்பிறவியைப்பொறுத்தவரை முடிந்து போன விசயம்.எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. முன்பே முடிவு செய்யப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.நடக்கவேண்டியது நிச்சயம் நடந்தே தீரும்.ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
அன்பு ரவி உயிர், உடல், ஆன்மா, ஜீவாத்மா, பரமாத்மா பற்றி சான்றோர், வள்ளுவர், திருமூலர், வள்ளலார் போன்ற சித்தர்கள் கூறும் கருத்து பற்றி கேட்டு சிந்தித்து தெளிவடையுங்கள்.உடல் அழியும்.ஆன்மா நித்திய பொருள் அழியாது.கீதையும் இதையே சொல்கிறது.அறம் செய்து ஆண்டவனை அடையுங்கள்.வாழ்க வாழ்க.
Bhakthi Marrkathai vittu ellorum Veliye Vaarungal. intha Video paarungal...at least once.. Must watch....Watch Fully..ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zbcvD7U7rIY.html