Тёмный
No video :(

கடவுள் இருக்கிறாரா | Is god real | does god exist | God existence proof tamil 

Bible Wisdom Tamil
Подписаться 316 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Proof of god - Is god real - does god exist - existence of god - is god real debate
வேதாகமத்தில் விஞ்ஞானம் 👉🏻 • Bible vs science in ta...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
___________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputhur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@okaxis
____________________________________________________
#doesgodexist #கடவுள்இருக்கிறாரா #biblewisdomtamil #biblevsscienceintamil #biblestoryintamil #noahsarkintamil #godrealornottamil #proofforgod #biblestories #biblewisdomtamilstory #isjesusgod #godexistenceproof #biblestudyintamil #godprooftamil #biblewisdomtamilstory
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible vs science / religion / Bible vs science in tamil / science vs bible in tamil / bible vs science / Bible and science debate / Bible and science contradictions / வேதாகமமும் விஞ்ஞானமும் / வேதாகமம் விஞ்ஞானம் / வேத ஆராய்ச்சி / Bible wisdom tamil episode 2 / God real or not tamil / கடவுள் இருக்கிறாரா / கடவுள் இருக்கிறாரா இல்லையா / கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது / God existence proof / Bible god name / scientific proof of god / Jehovah in tamil / Jesus is god / is jesus god / God existence proof tamil

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@Eval.G
@Eval.G 6 месяцев назад
இயேசப்பாதான் உண்மையான தெய்வம் அல்லேலூயா ஆமென் ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@immanbernice7380
@immanbernice7380 2 месяца назад
ஆமென் இயேசப்பா
@VanPura-vf5yf
@VanPura-vf5yf 7 месяцев назад
" பிள்ளைக்கு தந்தை ஒருவன் ... நம் எல்லோருக்கும் தந்தை பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்து இறைவர் ....💒🙇🙏🙇💒🎉👌👌👌👌😊🎇👍👍👍👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@fmm4887
@fmm4887 7 месяцев назад
இறைவன் யாரையும் பெறவும் இல்லை யாருக்கும் பிறக்கவும் இல்லை.
@crazyultraedits4792
@crazyultraedits4792 7 месяцев назад
Jesus is only one true god
@saravanaraj866
@saravanaraj866 7 месяцев назад
​@@crazyultraedits4792 அவருக்கும் மேலாக பிதாவாகிய தேவன் உண்டு. இயேசு அவருக்கு கீழாக தான் உள்ளார்.
@saravanaraj866
@saravanaraj866 7 месяцев назад
*பிதாவாகிய ஒரே தேவன்* நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு.✌️ அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந்தியர் 8:6 ஆக கடவுள் ஒருவரே அவர் பிதா மட்டுமே! இயேசு கிறிஸ்து நம் இரட்சகர். கடவுளுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
@hepsiyacrw6950
@hepsiyacrw6950 7 месяцев назад
மிக தெளிவாக விரிவான பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா 😊... கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து நடத்துவாயாக.😊
@kenshoppe6815
@kenshoppe6815 16 дней назад
இதற்கும் மேலே நாத்திகர்களுக்கு பதில் தேவைப்படாது.Thanks bro. God bless u
@francinelizabeth8991
@francinelizabeth8991 7 месяцев назад
I Love Jesus Amen❤✝️🙇🙋✝️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Jesus loves you
@JawaharS-xi8vy
@JawaharS-xi8vy 6 месяцев назад
Allah love' you
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
❤❤🎉💠🎉 தன் பிள்ளையை தந்தை தோளில் சுமப்பது போல❤ 🙋🏼‍♂️💠🙋❤ நம் பரம தந்தையாம் இயேசு நம்மை தோளில் சுமந்து செல்கிறார் 🔥🔥💪💪❤❤
@saravanaraj866
@saravanaraj866 7 месяцев назад
பரம தந்தை இயேசு அல்ல. பிதா. இயேசு கிறிஸ்து நமக்கு சகோதரர். பிதா இயேசுவை பற்றி சொல்லும் வசனம் தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, கடவுள் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய( இயேசு) சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். ரோமர் 8:29 பைபிள் இப்படி சொல்கிறது.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
@@saravanaraj866 இவரே (இயேசு) மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் .. 1யோவா 5.20 நானே அவரென்று (பிதா) நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் .......... இயேசுவே கட்டளை இட்டார் நானே பிதா என்று விசுவாசியுங்கள்.. பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று எப்படி சொல்கிறாய் ? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் .. வேறொறு பிதா இல்லை .. நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் ..
@saravanaraj866
@saravanaraj866 7 месяцев назад
@@இயேசுவேதேவன் 1 யோவான் 5:20 பிதா வை குறிக்கும் இயேசுவை அல்ல. வசனத்தை நன்றாக படியுங்கள்
@saravanaraj866
@saravanaraj866 7 месяцев назад
@@இயேசுவேதேவன் நானே தேவனுடைய குமாரன் என்று விசுவசிக்கா விட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள் அதுவே இயேசு சொல்கிறார்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
​@@saravanaraj866உங்களுக்கு ஒரே தேவன் ? இரண்டு தேவனா ?
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 3 месяца назад
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
@VanPura-vf5yf
@VanPura-vf5yf 7 месяцев назад
மிக அழகான தெளிவான விளக்க பதிவு பிரதர் 👌👌🙏🙇💒🎉 மிக அருமை 👍👍👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Jesuschrist_tamil.
@Jesuschrist_tamil. 7 месяцев назад
Superb 👏💥 brother exodus 4:24,25,26 intha vasanam vilakkam therila brother 😒 ithuku vilakkam sollunga brother 😒 please brother 🙏
@loveallnations
@loveallnations 7 месяцев назад
Glory to Almighty JESUS CHRIST ❤ Very useful topic. Thank you so much dear brother 🙏 GOD bless you 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Glory to God! Thank you so much.
@kowsalyaashok5085
@kowsalyaashok5085 7 месяцев назад
Praise the lord...Devan ungalai aaseervathipparaga ..eppadi patta kelvigalai ketgirargal devan avargalai ratchippar endru yesuvin namaththil visuvasikiren. Amen
@abishek8921
@abishek8921 7 месяцев назад
கடவுள் இருக்கிறார் நான் ஒரு பாவி கடவுள் என்னை தாண்டித்துஇருக்கிறார் ஆனால் நான் சிறு வயது முதல் கடவுள் பக்தி உள்ளவன் எனக்கு நல்ல வாழ்க்கையை கடவுள் தரவில்லை என் paraents என் வாழ்க்கையை கெடுத்துவிட்டார்கள்
@user-ni2yg2eu3h
@user-ni2yg2eu3h 7 месяцев назад
பைபிளில் இருந்து ஒரு வசனம் சங்கீதம் 14:1,2:- இப்படியாக எழுதியிருக்கிறது. தேவன் இல்லையென்று மதிக்கெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான்.அவர்கள் தங்களைக் கெடுத்து அருவருப்பான கிரியைகளை செய்து வருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வள்ளவன் உண்டோ என்று பார்க்க . கர்த்தர் பரலோகத்திலிருக்கிற மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். மேலும் சங்கீதம் : 144:15:- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தெய்வமாகக் கொண்ட ஜனம் ( ஆசீர்வதிக்கப்பட்டது) பாக்கியமுள்ளது. எனக்காக நமக்காக கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் தெய்வமாக கொண்டிருக்கிறேன். அப்ப நீங்கள் ............?
@sharan4716
@sharan4716 7 месяцев назад
ஆமென் நானும் கர்த்தரே இறைவனாக ஏற்றுக்கொள்கிறேன் அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை
@R.kumaresh-nn5hj
@R.kumaresh-nn5hj 7 месяцев назад
Kadavul individual ah humans kitta pesa maataara nu kekuraanga anna... I believe muzhangaal yaavum mudangumbadi yesu varuvaar...amen
@knowjesusandproclaimjesus
@knowjesusandproclaimjesus 7 месяцев назад
Athukku thaane Bible irukku , Neenga kadavul kitta pesuradhu Jebam, Neenga ungala thaalthi, Paavatha arrikkayittu sebam seidhu Apram Bible ah vaasichu paarunga, unga soolnilaikku eatha mathiri unga kidda pesa vendiyatha time ku etha mathiri correct ah Bible vasanam moolamaaga pesuvaar. Aana Bible ah understand pannavum Aandavar pesura dha purinchukkavum Aaviyaanavar maddum thaan help panna mudium.
@user-qd3cn5gt8n
@user-qd3cn5gt8n 7 месяцев назад
galaxy pathi video poodunga naaa in bible la erundhu
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Okay potralam
@user-qd3cn5gt8n
@user-qd3cn5gt8n 7 месяцев назад
@@BibleWisdomTamil confirm ma poodunga naa
@sivaguruchandramohan5389
@sivaguruchandramohan5389 7 месяцев назад
ஆமென் அல்லேலுயா ஆண்டவர் ஆசீவதிப்பார் அருமையான நல்ல விளக்கம்
@logeshsumo921
@logeshsumo921 5 дней назад
Tharkkam/aqument endral Enna answer pls
@ilaniveditha3770
@ilaniveditha3770 7 месяцев назад
Praise the LORD 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Praise the Lord!
@JawaharS-xi8vy
@JawaharS-xi8vy 6 месяцев назад
Praise the Allah
@rameshprime3780
@rameshprime3780 7 месяцев назад
Brother.... some spelling mistakes and read mistakes 10:50 and 18:12... correct them... Sorry brother...The grace of the Lord Jesus Christ and the love of God and the fellowship of the Holy Spirit be with you....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
What mistakes. Can you elaborate please
@ithayageethamdavid5980
@ithayageethamdavid5980 7 месяцев назад
We are worshipping an awesome GOD, Creator! Super information. Thanks!
@avmgnanam9545
@avmgnanam9545 5 месяцев назад
கடவுள் படைத்த வற்றை‌ ஏன் படைத்தார் என்று கேட்பதே மடமை. நமது தாய் தந்தை நம்மை உண்டாக்கியபோது நீ கேட்டாயா? என்னை இப்படிப்பட்ட உருவாக ஏன் பிறக்க வைத்தீர் என்று?. தேவன் உண்டாக்கிய கேலக்ஸி எல்லாம் அவர் சித்தம். நன்றி.
@user-ys6bd2sc1n
@user-ys6bd2sc1n 7 месяцев назад
Dear brother very good explanation regarding "Does God Exist." God bless 🙏
@richardrichie8474
@richardrichie8474 Месяц назад
Praise the Lord 🙏 tq brother amen
@HarisJoel1980
@HarisJoel1980 7 месяцев назад
Praise the Lord Amen🎉🎉
@drsarah4437
@drsarah4437 7 месяцев назад
Tq bro. Good n. Best news n truth n best explanation🎉
@merlinmerlin1063
@merlinmerlin1063 7 месяцев назад
Praise the Lord🙏.. Thank you jesus🙇‍♀️
@youthrevivalprogram4471
@youthrevivalprogram4471 7 месяцев назад
Thank you Anna intha video potathuku. Kandipa romba usefulah irunthuchu Anna.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Praise God. Romba sandhosham. You're blessed
@jvvisiontubetamizah4809
@jvvisiontubetamizah4809 7 месяцев назад
Bro jesus sencond coming pathi oru video podringala avaru eppadi varuvaru nu bible la vanam thiranthu irupathaiyum nu oru vasanam iruku athu portal ah kurikutha nu oru video podringala?
@chinnasamy3639
@chinnasamy3639 7 месяцев назад
Praise lord ,,pro ......ella pugalum ,ella thuthium ,ella kanamum EN thevan oruvarukke .... Avaruku nigaraanavar yaar ?avar thevan matumme mmm 🙏🙏👑👑👑🙏🌍🏔️🏞️🗻🌋🌅☀️🌙🕚🌈🌊💧🔥
@Sathishkumar-hv3wb
@Sathishkumar-hv3wb 6 месяцев назад
Bro நீங்க வேற Leval bro 🙋‍♂️
@shiningstar12300
@shiningstar12300 7 месяцев назад
Well said bro..😊 glory to jesus..❤
@JawaharS-xi8vy
@JawaharS-xi8vy 6 месяцев назад
Glory to Allah
@andrewyesuraj2711
@andrewyesuraj2711 7 месяцев назад
Universe is expanding in light speed per second
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
💯💥✝️✝️ கடவுள்💠💠 இயேசு 💠 அனைவரையும் பார்த்து கொண்டே இருக்கிறார் ✅✅💯🔥✝️✝️ அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 🔥🔥📖📖 இயேசுவை தவிர வேறு உண்மை தெய்வம் இல்லை🍁🍁🙋🏼‍♂️🙋
@user-qd3cn5gt8n
@user-qd3cn5gt8n 7 месяцев назад
eedha paatha reply panuga enaku doubt neraiya eruku
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Yes Sollunga!
@JacquelineSamy
@JacquelineSamy 7 месяцев назад
ஆமென் ஆமென்🙏 மிக அருமையான பதிவு.. Thank you.... God bless you🙏❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@jansik3175
@jansik3175 7 месяцев назад
Praise the Lord
@jenifavinu3220
@jenifavinu3220 7 месяцев назад
Super bro unmaiyai urakka sonneerkal😊😊👌👌👍👍👏👏
@GeethaVenkataraj
@GeethaVenkataraj 5 месяцев назад
I love my Jesus ❤❤❤❤❤❤love our Jesus. ❤❤❤❤❤❤
@rojin9544
@rojin9544 7 месяцев назад
Bro Jesus's judgement day intha 100 years uzha irukuma..?b coz , world so many changes bro.,solar Strom 2025,.. earthquake so many changes and finally robot....so when judgement day varum..ungaludaya concept la sollunga bro....?
@SSARTIS
@SSARTIS 7 месяцев назад
அல்லேலூயா!ஆமென்!🙏
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 7 месяцев назад
Nam antharainga paavathai pastar moolama direct or indirect ta andavar antha nabaredam velipaduthuvara BROTHER
@ajithajith6105
@ajithajith6105 7 месяцев назад
amen god bless you pr innum niraya videos podunga great explanation
@Adelineadeline2525
@Adelineadeline2525 7 месяцев назад
Amen jesus ❤
@reshmasen8839
@reshmasen8839 7 месяцев назад
My love Jesus ❤❤❤
@VIJAYKUMAR-op2ch
@VIJAYKUMAR-op2ch 7 месяцев назад
Amen praise the lord ❤
@sedresmaritime
@sedresmaritime 7 месяцев назад
Glory To God ❤🙏✝️🛐
@nikeshroshan5993
@nikeshroshan5993 7 месяцев назад
Anna how to over come sin. Please video podunga and wilness sin pathi
@sarahjesus1120
@sarahjesus1120 7 месяцев назад
You are blessed with wisdom of knowledge....Thank-you pa..
@user-yj2jg4lz4q
@user-yj2jg4lz4q 7 месяцев назад
Who created the universe explain me with some bible verses or make it into a video?
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 7 месяцев назад
Praise the Lord brother 🙏
@tharmaraj2383
@tharmaraj2383 7 месяцев назад
bro எனக்கு ஒரு சந்தேகம் கடவுள் எதற்காக இத்தனை கோடி பால்வெளி அண்டங்கள் உருவாக்கவேண்டும்?எதற்கு இத்தனை கோடி கிரகங்கள் உருவாக்க வேண்டும்?அதிலும் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிர்கள் இல்லை பின் எதற்கு வீணாக இத்தனை கிரகங்கள்,மற்ற பால்வெளி அண்டங்கள் உருவாக்கியதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா?பைபிளில் ஏன் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் பற்றி கடவுள் கூறவில்லை?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
யோபு:38 - 41 வரை படியுங்கள். நீங்கள் கேட்கும் காரியங்கள் இருக்கிறது.
@vjcreation33
@vjcreation33 7 месяцев назад
Heavenly Father Jesus Christ holy spirit.❤
@JESUSWITHME77
@JESUSWITHME77 7 месяцев назад
GLORY TO GOD ✝️ 💜
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@ishambusiness4285
@ishambusiness4285 6 месяцев назад
Pitha enbavar yaaru bro
@PattuNadar
@PattuNadar 7 месяцев назад
My father jesus thank you appa
@user-sg6zp6zb7m
@user-sg6zp6zb7m 7 месяцев назад
❤❤❤❤❤❤ jesus is real lord ivattrai yarum ariyavilai
@user-sg6zp6zb7m
@user-sg6zp6zb7m 7 месяцев назад
@saravanaraj866
@saravanaraj866 7 месяцев назад
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, கடவுள்( பிதா) எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய (இயேசு) சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். ரோமர் 8:29 இயேசு நமக்கு சகோதரரே! அப்பா என்பது பிதாவாகிய கடவுளை குறிக்கிறது.
@tamilselvi8386
@tamilselvi8386 6 месяцев назад
Thank you Jesus pa
@babinpaul738
@babinpaul738 7 месяцев назад
ஆமென்
@johnsonponraj6644
@johnsonponraj6644 7 месяцев назад
Solomon proverbs says richman and poor man maked by god
@chellakannu1798
@chellakannu1798 7 месяцев назад
Praise the God bless
@stellajames2196
@stellajames2196 7 месяцев назад
Pampuku devan mannai thinpaai nu sapam koduthar la pampu mannai thinkuma....please put video on this
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Nichayama! Paambu oorndhu selgiradhallava.. Idhai than uvamayaga solla pattulladhu..
@danielarswarth1444
@danielarswarth1444 7 месяцев назад
Yes. Sila araichiyalarkal innum kooda katrai neeraka arunthi mannai unavaka thinnum sarpam undu enkiraarkal...vethathin adipadayil ithu unmai....
@jesuswayministrybrlsrael2427
@jesuswayministrybrlsrael2427 7 месяцев назад
Praise the lord
@brightjerald6299
@brightjerald6299 7 месяцев назад
Praise the lord hallelujah
@user-ff6ud6cd7r
@user-ff6ud6cd7r 7 месяцев назад
In the name of Jesus amen
@YuvaYuvaraj-m9v
@YuvaYuvaraj-m9v 8 дней назад
God bless u anna
@mohanpaul6232
@mohanpaul6232 7 месяцев назад
God bless you 🙏🙏🙏🙏🙏🙏
@sathusosai-qm9zv
@sathusosai-qm9zv 7 месяцев назад
Amen
@santharuby6530
@santharuby6530 7 месяцев назад
❤ Amen ❤
@benten8794
@benten8794 7 месяцев назад
Goosebumps bro ❤
@JawaharS-xi8vy
@JawaharS-xi8vy 6 месяцев назад
Mashallah
@rajivmatthew8193
@rajivmatthew8193 7 месяцев назад
❤❤beautiful presentation❤❤❤
@joicepremakumari2164
@joicepremakumari2164 7 месяцев назад
Thanks for good message
@ara3388
@ara3388 7 месяцев назад
❤ AMEN JÉSUS ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@JawaharS-xi8vy
@JawaharS-xi8vy 6 месяцев назад
Mashaallah
@palanivelupalanivelu2730
@palanivelupalanivelu2730 7 месяцев назад
Amen amen thank goodness❤
@dharanishreejeeva2655
@dharanishreejeeva2655 7 месяцев назад
Great explainer🎉
@user-nc6jc6xu1b
@user-nc6jc6xu1b 7 месяцев назад
Thanks sir for good message
@subij418
@subij418 7 месяцев назад
God bless you brother
@angelinpooja4162
@angelinpooja4162 7 месяцев назад
Superrbbbb bro🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Praise God thanks.
@hadesgaming7416
@hadesgaming7416 7 месяцев назад
அப்படியென்றால் , ஏசு கடவுள் இல்லை - பிதாவே கடவுள் - ஆக ஏசுவே சொல்லும் பிதாவை ஏன் வணங்குவதில்லை , கோவில்கள் இல்லை ??????
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
உனக்கு பதில் இதோ 👉🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vsTvwiLP5Z4.htmlsi=mDq5e9gEBp-od_xs
@user-wx6kt3xo5v
@user-wx6kt3xo5v 7 месяцев назад
பிதா.காற்றாகவும்ஒளியாகவும்உள்ளார்உருவம்இல்லை.ஆகையால்கோயில்இல்லைமனம்திரும்பிசொற்கம்சேருங்கள்உதாரணம்உங்கள்உயிருக்குசிலைவடியுங்கள்பார்க்கலாம்அதுபோல்பிதாவையும்காணமுடியாது.
@sahayaohri3391
@sahayaohri3391 7 месяцев назад
மிகவும் அருமை
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sudalaimani669
@sudalaimani669 7 месяцев назад
👌👌👌அண்ணா ✝️🎉💐
@kdnallurfreefireguys6301
@kdnallurfreefireguys6301 6 месяцев назад
Time line சங்கீதம் 90..29 வசமே இல்லை
@kdnallurfreefireguys6301
@kdnallurfreefireguys6301 6 месяцев назад
Time line 18:06
@ruthjoy8168
@ruthjoy8168 7 месяцев назад
Jesus saves all 💙 brother neenga nalla sonneenga pothuvaga oru porul thanaga uruvaguma ? Electronic fan tv itha yellam manithan seitha thu man made ok but kadaval illa mal thanaga vanam bhoomi kadal kadru suriyan nilavu malai thanneer manithan mirugam ivai yellam kadaval illamal uruvaga mudiumma jesus is alive amen 🌿🌹
@user-ow6dy5pf1v
@user-ow6dy5pf1v 6 месяцев назад
சங்கீதம் 90..29 வசமே இல்லை
@user-ej2ts3dv9r
@user-ej2ts3dv9r 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lillymyangelicdove
@lillymyangelicdove 7 месяцев назад
Broo oru request nerya Christian peoples matha religion mari pura bad luck nu avuglim believe panraga ...and believe panitu... symbol of holy sprit pura .tan and pura Bible la rombha punithamanthu nu nalla thrnchum enum mooda nambika ya believe pani pura valakura engala hurt panraga.........enga veetla nanga Jesus follow panrom.....so Jesus Christ fav bird dove nala nanga atha punithamanthu ah valakurom..... ana pura bad luck solra.avanga la mari aluga lukaga oru video podunga.... Bible padi pura evlo special.. Jesus Christ symbol nu Bible padi proof pani video poduga apoyachm Christians maratum
@jvvisiontubetamizah4809
@jvvisiontubetamizah4809 7 месяцев назад
Athu mattum illa bro sila pear jesus oda cross ah kkoda veetla vaika koodathu nu soldranga
@lillymyangelicdove
@lillymyangelicdove 7 месяцев назад
@@jvvisiontubetamizah4809 cross vaika koodathu atu silai ..broo ana pura Jesus fav athunala atha valakurathu ku enna eruku broo... Enga Veetla allowed panuvaga pura matumtan valaka....matha pet's not allowed but vara guest lm Christin ah eruntha koodA Hindus mari pura bad luck nu soli Jesus favourite Bird ah asingama pesuraga
@jvvisiontubetamizah4809
@jvvisiontubetamizah4809 7 месяцев назад
@@lillymyangelicdove enga veetla vella pura valaka koodathu athu Holy Spirit oda symbol nu soldranga bro athanala love birds valakuraen
@lillymyangelicdove
@lillymyangelicdove 7 месяцев назад
@@jvvisiontubetamizah4809 athunala tan pura valakalam.... Unga Veetla Thapa solranga 😂😂😂😂 holy spirit symbol na nallathu nu artham nallatha Jesus ah favourite Bird ah Veetla valatha asirvatham tan
@lillymyangelicdove
@lillymyangelicdove 7 месяцев назад
@@jvvisiontubetamizah4809 unga Veetla pura va valaka vidama pannata epdi solraga.... Jesus fav bird ah veetla valatha asirvatham tan namaku.....nallathu
@user-oi9gp4df3k
@user-oi9gp4df3k 7 месяцев назад
Wisdom supper
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Glory to God. Nandri
@johnkennedy7458
@johnkennedy7458 7 месяцев назад
❤❤❤❤ amen
@user-ci3dg3si2o
@user-ci3dg3si2o 7 месяцев назад
Super video this
@shamsham9453
@shamsham9453 7 месяцев назад
Super bro ❤
@lillymyangelicdove
@lillymyangelicdove 7 месяцев назад
🎉
@nirmalapackiaraj3571
@nirmalapackiaraj3571 7 месяцев назад
🎉😮
@trending2558
@trending2558 7 месяцев назад
Amen💜💜
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@BalaMurugan-po5bx
@BalaMurugan-po5bx 7 месяцев назад
🙏🙏🙏🙏👍👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
You're blessed
@saravanaraj866
@saravanaraj866 7 месяцев назад
பிதா முதலில் இயேசுவை படைத்தார். பின்பு இயேசு மூலமாக எல்லாவற்றையும் படைத்தார். கடவுளின் திட்டத்தை சரியா செய்து முடித்து கடவுளின் வல பக்கம் வீற்றிருக்கிறார் நம் இயேசு கிறிஸ்து .கடவுளுக்கு மகிமை உண்டாக இயேசுவை கர்த்தர் என்று நாம் அறிக்கை இட வேண்டும்..அதுவே கடவுளுக்கு விருப்பம்.
@judemartin9800
@judemartin9800 7 месяцев назад
Hallo brother' இயேசு கிறிஸ்து படைக் க பட்டவர் அல்ல அவரே கடவுள் ஆதியில் வசனம் இருந்தது அந்த வசனம் ஏசுவக இருந்தது என்று உள்ளது எனவே இயேசுவே கடவுள் தேவதுவம்
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 6 месяцев назад
Jesus is not GOD. JEHOVAH IS GOD THE CREATOR.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
You need Bible education
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
Yesuve aandavar! Yesuve Raja! Yesuve devan! Yesuve ratchagar! Yesuve kadavul! Yesuve lord. Jesus is GOD!
@chandranks6379
@chandranks6379 7 месяцев назад
Kaduvul irukiraar ..aanaal atha Christian god satthiyamaa illai
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 месяцев назад
Jesus loves you!
@jvvisiontubetamizah4809
@jvvisiontubetamizah4809 7 месяцев назад
Jesus. Loves you bro you. Will understand soon about jesus
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 7 месяцев назад
Avaraithan Palestine kuzhanthaihal thedikondirukirarhal..😅😅😅😅
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 7 месяцев назад
Amen hallelujah ❤️❤️❤️
Далее
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 3,6 млн