Тёмный
Bible Wisdom Tamil
Bible Wisdom Tamil
Bible Wisdom Tamil
Подписаться
Bible Wisdom Tamil = "Bible simplified"

Jennith Judah means "Praise is born" - An engineering graduate, got placed on campus in Cognizant. I started earning, but always there were some questions in my heart. Judah, What is the purpose of your life? Remember the things that your parents taught you from childhood! I sensed God is trying to convey something to me. However, I never cared about that. Day by day, the voice inside my heart becomes very loud, Remember your childhood days, how God saved you miraculously and never forget that you are born to do God's work, but I Ignored every time. But God had other plans. Things turned around. Understood the purpose of my life.

I left my IT job long years back and since then am doing full time ministry in my native place. My goal is to glorify God's name by preaching the word of God, the truth accurately and understandably without any compromise.

For queries: jennithjudah@gmail.com
To Support our ministry - Gpay / phonepe : 638 550 2895
Комментарии
@hadesgaming7416
@hadesgaming7416 22 минуты назад
தேவன் அக்கினியாக இருக்கிறார் என்பதை இயேசு சொல்வதன் அர்த்தம் புரிகிறதா ????? அக்கினி - நெருப்பு - சிவன் இந்து மதம் சொல்வதையே இயேசு சொல்கிறார்.
@user-bd3kz3qj1d
@user-bd3kz3qj1d 23 минуты назад
😭😭❤️🙏🙏🙏
@hadesgaming7416
@hadesgaming7416 25 минут назад
ஆக , இந்து வேதத்தைத்தான் இயேசு காப்பியடித்து போதித்தார் - அதாவது வேதத்தில் கிருத்துவம் பேசவில்லை - கிருத்துவத்தை குறிப்பிடவில்லை. இயேசு இந்து தத்துவங்களை உண்மை சத்தியம் என்று ஏற்று ஒப்புக்கொண்டு அரேபிய இஸ்ரேலிய மக்களுக்கு போதித்தார் என்பதே உண்மையான சத்தியம்
@hadesgaming7416
@hadesgaming7416 43 минуты назад
அதுக்காக கிருத்துவம் சிறந்த மதம் என்று சொல்ல முடியுமா ??????? கிருத்துவமும் முகமதியமும் புத்தமும் உலகில் பரப்பப்பட்டது - கட்டாய மத மாற்றமும் செய்யப்பட்டது. ஆகையால் அதிக மொழியில் புத்தகங்கள் இருக்கின்றன. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வரவில்லையென்றால் நீங்கள் இந்துக்களாகவே இருந்திருப்பீர்கள். மதமாற்ற செயல், கட்டாய மத மாற்ற செயல்களை இந்து மதம் ஆதிகாலத்திலிருந்தே செய்ததில்லை - செய்திருந்தால் . . . 1. உலகில் இந்துக்களே அதிகம் இருந்திருப்பார்கள். 2. வேதமும் புராணங்களும் அதிக மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் 3. தரம்கெட்ட மதமாற்ற செயலை இந்து மத ஞானிகள் செய்யவில்லை.
@sherlysenthilkumar6329
@sherlysenthilkumar6329 44 минуты назад
Does proverb 8 refers Jesus? #son of god
@SanthoshSandy-nh6oc
@SanthoshSandy-nh6oc Час назад
Such a irritating voice
@presilasub118
@presilasub118 Час назад
Praise the Lord Hallelujah Amen 🙏 ❤
@user-nw9hq5fc9m
@user-nw9hq5fc9m Час назад
Thank you bro
@RajKumar-dr5wf
@RajKumar-dr5wf Час назад
Wrong. God created man & woman to fill the earth with Godly generation. No sex in heaven and in Angels. Sex or organs connected with blood will not be there in spiritual body. Please read I Corinthians 15:44 & 50. Your video to be reversed.
@josephfernando9169
@josephfernando9169 Час назад
🎉Amen Halelluya 🎉
@marymichael7036
@marymichael7036 Час назад
God bless you brother
@user-cf1wy3ug7c
@user-cf1wy3ug7c 2 часа назад
M
@Dhileepan-jd7yd
@Dhileepan-jd7yd 3 часа назад
I love Jesus praise the lord Amen ✝️🛐⛪
@DineshV-ts3nj
@DineshV-ts3nj 5 часов назад
Tirukural born is 5000 years ago Jesus born is 2000 years ago So copy to jesus
@PganapathyPganapathy
@PganapathyPganapathy 5 часов назад
Amen praise the Lord🙏
@RingMaster-t7k
@RingMaster-t7k 6 часов назад
Most protestants pastors steal money from people in the name of god and live the life and their worship is the worst thing dancing,performing magic shows,and even using church as pub These idiots manipulate that catholics worship mary no we only say to mary to pray for us
@gloryglory3767
@gloryglory3767 6 часов назад
❤❤❤❤❤❤கிறிஸ்துவின் நிமித்தம் எம்மை துன்புறுத்தும் போது நாம் பாக்கியவான்கள்❤❤❤❤❤❤ இயேசுவின் சமூகத்தில் நாம் பாக்கியவான்கள் ஆமென் ஆமென்
@rosesweety6528
@rosesweety6528 7 часов назад
சவுல் எத்தனை வருஷம் ஆட்சி செய்தார்?
@PoulMoses-oe9mu
@PoulMoses-oe9mu 7 часов назад
மிகுந்த நன்றி ஐயா
@jerminaljp3197
@jerminaljp3197 8 часов назад
Amen Jesus appa
@johnsonjeyaraj4487
@johnsonjeyaraj4487 9 часов назад
வார்த்தைய் யா இருந்த தேவனாகிய கர்த்தர் .. ஆமென்.
@rheniusjayaseelan8734
@rheniusjayaseelan8734 10 часов назад
May god blessyour bible effert
@tnpscvaangapadikkalam1547
@tnpscvaangapadikkalam1547 10 часов назад
Amen 🙏
@monsterdjgaming
@monsterdjgaming 11 часов назад
Ooomà aththàn
@NihilaJesuthasan
@NihilaJesuthasan 11 часов назад
Anthoniyat enru kaththolikkar yatik kurukinranar
@kaivn728
@kaivn728 12 часов назад
ஆமென்
@anushajohnson1434
@anushajohnson1434 13 часов назад
very useful
@anusiyasanthanamary6849
@anusiyasanthanamary6849 14 часов назад
இயேசப்பா இதுவரை என்னையும் என் குடும்பத்தையும் நிறைய ஆபத்துக்கள் இருந்து காப்பாற்றி வந்தார். இனியும் எங்கள் குடும்பத்தைச் எல்லா வகை தீங்கு க்கும் விலக்கி பாதுகாப்பீர். இதுவரை எங்களை எல்லா காரியங்களிலும் வழிநடத்தியது நீங்க தான் இயேசப்பா. இனியும் எங்களை நாங்கள் போக வேண்டிய வழியில் எங்களை நீங்க தான் வழிநடத்தவும். உம்முடைய சித்தத்தின்படியே எங்களை வழிநடத்தும். ஆமென் அப்பா.
@manickamdevakumar4875
@manickamdevakumar4875 15 часов назад
பிதட்டல். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் வேதத்தை ஆழமாய் ஆராய்ந்து பாருங்கள்
@pramisalin697
@pramisalin697 15 часов назад
பண கஷ்டத்தில் இருந்த போது தேவையை சந்தித்தார் . ஆமென் ஸ்தோத்திரம்❤❤🙏🙏🙏
@annaimariyinaanai811
@annaimariyinaanai811 16 часов назад
Protestant Sabai yenda varudam uruvanadhu
@samsongladys9377
@samsongladys9377 17 часов назад
தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா.🌹🌹🙏🙏🙏
@evelynpackia22
@evelynpackia22 18 часов назад
அ உ ம் சேர்த்து தான் ஓம் என்ற சொல் பிறந்தது. அ என்றால் சிருஷ்டிகர்.உ என்றால் காப்பவர் என்று அர்த்தம். ம் என்றால் சேர்ப்பவர் என்று அர்த்தம். ஓம் என்றால் படைத்து காத்து தம்மோடு சேர்க்கும் கடவுள். வார்த்தை ஆகிய இயேசு கிறிஸ்துவே.
@josephfernando9169
@josephfernando9169 20 часов назад
🎉 Amen🎉🎉
@user-tc8mq6nj9z
@user-tc8mq6nj9z 21 час назад
All for the glory tojeasus ❤️❤️❤️🥰🥰🥰
@tamizhagaming6624
@tamizhagaming6624 23 часа назад
Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-rt7bh3il3e
@user-rt7bh3il3e День назад
அன்னகர்கள் என்றால் என்ன?
@jancysuresh7644
@jancysuresh7644 День назад
இயேசப்பா எனக்கும் என் அண்ணன் தங்கச்சிக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க இயேசப்பா எல்லாருமே நல்லா இருக்கணும் இயேசப்பா உங்களையே நம்பி இருப்பாங்க இயேசப்பா ஆமீன் அல்லேலுயா ❤️✝️🙏🏡🤰🤱🚶‍♂️👨‍👩‍👧‍👧👩‍🦳🦜 😢
@user-fl9qd4lz5s
@user-fl9qd4lz5s День назад
OHM nama shivaya... ohm..namo Narayana.. ohm..இயேசுவே..நமஹா..என்று..சொல்லி..பாரும்...
@user-fl9qd4lz5s
@user-fl9qd4lz5s День назад
இயேசு தேவகுமாரன்....உண்மை..தெய்வம்...சிவன்...இயேசுவின் தந்தை...
@RaizoDos-t4x
@RaizoDos-t4x День назад
மற்றவர்களை பற்றி குறை சொல்வது, பொறாமை படுவது இந்த சுவாபவங்கள் தான் இப்பொது சாத்தான் அதிகம் சபைகளில் செய்து கொண்டு இருக்கிறான்
@SanthoshSandy-nh6oc
@SanthoshSandy-nh6oc Час назад
Apo ichai ah sathan ah kondu vandhaan 😂adhu iyarkai kadavul kuduthadhu
@user-dx5ou4vl5f
@user-dx5ou4vl5f День назад
😊
@Lussi-fe7zu
@Lussi-fe7zu День назад
Anna short hair cut panna thaapa Anna
@DennisDeny-pl1yq
@DennisDeny-pl1yq День назад
Super bro
@villadinesh8264
@villadinesh8264 День назад
Nan yesapava ariyadha munnadi tattoo pootuten ippo adhu thappu nu ennaku theriyadhu na enna seivadhu
@BibleWisdomTamil
@BibleWisdomTamil День назад
It's okay. Paravalla! Yesu ungalai nesikiraar. Ungal irundhayathai ippodhu paarkiraar. So varuthapada venda
@Yogalakshmi_90
@Yogalakshmi_90 День назад
Om is often referred to as the prime symbol of Hinduism and is said to be the primordial sound from which the universe was created. The three syllables A-U-M are said to represent the trinity of the three major gods: Brahma (the creator) Vishnu (the preserver) Shiva (the destroyer) They also symbolize the three gunas, or energies of nature: Sattva (balance and harmony) Rajas (action and enthusiasm) Tamas (inertia and darkness) A third trinity the three syllables are often said to represent is the three Vedas: Rigveda Yajurveda Samaveda These three scriptures are considered some of Hinduism's most important sources of spiritual knowledge. The sound of Om is believed to be so powerful that it can bring peace, clarity, and unity to one's mind. It is often chanted in prayers and rituals to connect with the divine, invoke spiritual guidance, and attain inner peace. In some teachings, it is said to help to purify the body by increasing the flow of prana (life force energy). The Hindu Om is an important symbol in the religion because it embodies spiritual truth and helps to harmonize all aspects of life. By chanting or meditating on the mantra, practitioners hope to become more aware and connected to their inner truth and achieve a higher level of spiritual understanding. Practitioners can then use this knowledge to live in peace, love, and harmony.
@vijaysurander2955
@vijaysurander2955 День назад
TQ brother, God bless you
@paulmanase1657
@paulmanase1657 День назад
பரிசுத்த வேதாகமம் வாசியுங்கள் அதை விசுவாசியுங்கள் அதினால் உங்களுக்கு நித்திய ஜீவன்😮 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. யோவான் 3:19 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். யோவான் 3:20 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யோவான் 3:21 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். யோவான் 3:31 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. யோவான் 3:32 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். யோவான் 3:33 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். யோவான் 3:36
@Raj-dd4he
@Raj-dd4he День назад
மொழி பெயரப்பு எப்படியாக இருந்தாலும், கருத்து ஒன்றே. இரட்சிப்பு கர்த்தருடயது. அது இயேசு கிறிஸ்துவின் மூழமாகவே உண்டாகிறது.