Тёмный
No video :(

கடைசி நேரத்தில் காலை வாரிய நிதிஷ்! முர்மு காலில் விழுந்த மோடி! | 2024 Election | INDIA | Modi |Rahul 

Opinion Tamil
Подписаться 254 тыс.
Просмотров 166 тыс.
50% 1

10 ஆண்டுக்கு எழ முடியாது! நடு அவையில் மண்டியிடும் மோடி | 2024 Election | INDIA | NDA | Modi | Rahul
#opiniontamil #rahulgandhi #modi #2024election #indiaalliance #nda #indiavsnda #chandrababunaidu #nitishkumar #bjp #dmk #congress #election #electionresult2024
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Опубликовано:

 

15 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 246   
@manoharan7627
@manoharan7627 2 месяца назад
இந்தியா கூட்டணி எதிர்பார்த்த வெற்றி கிடத்து விட்டது ஆனா பிஜேபி வந்தாலும் டம்மி அரசாங்கம் தான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது
@rajamohamed1837
@rajamohamed1837 2 месяца назад
Yes
@gowthammb8331
@gowthammb8331 2 месяца назад
Good ❤❤❤ Muslim and Christian ah vechu arasiyal nadathuna idha nadakum ipo original Pappu Modi thaa, kadavul irukan kumaru, kadavul meedhu patru irukalam aana veri iruka koodadhu, Adha kadavul kudutha parisu, nee irupa aana iruka idam theriyama irupa nu kaamichuruchu karma velai seidhu vitadhu
@truemsgs
@truemsgs 2 месяца назад
இந்தியா கூட்டனி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@jayapallaxman4260
@jayapallaxman4260 2 месяца назад
இவர்களுடைய தலைக்கனத்திற்கு இது போதாது. இன்னும் வேண்டும்.
@jebarajjebaraj4264
@jebarajjebaraj4264 2 месяца назад
நிதீஷ் நாயுடு இருவரும் சேர்ந்து முதலில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் அதற்கு பிறகு முடிவு செய்யலாம்.நல்ல வாய்ப்பு
@rajus140
@rajus140 2 месяца назад
நீங்கள் கிறிஸ்தவர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும்,ஒன்றும் ஆகாது என்று சொல்லும்பொதே மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.கடவுள் ராகுல் காந்தி அவர்க்கு மனம் இறங்குவார்.
@ragavank3532
@ragavank3532 2 месяца назад
ஆனவம் சர்வாதிகார என்னம் அழிந்தது.
@UMADEVI-mg8nv
@UMADEVI-mg8nv 2 месяца назад
மீண்டும் மோடி வேண்டாம் மோடி
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 2 месяца назад
மகாபாரதத்தைவிட மோசமாக இருக்கிறது இந்த அரசியல் விழங்கிக்கொள்வதற்கு !!!
@parakbaraak.1607
@parakbaraak.1607 2 месяца назад
விளங்கி.
@maheshthunder
@maheshthunder 2 месяца назад
மல மாட்டையும் அண்ணாமலையும் பேட்டி எடுக்கும்படி பத்திரிகையாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்😅
@noorgulshanahamed5725
@noorgulshanahamed5725 2 месяца назад
Evm...ban.. Elelcation...comesenor...bad...
@nkmultiverse8845
@nkmultiverse8845 2 месяца назад
😂😂😂😂
@AbdulKader-wu8qy
@AbdulKader-wu8qy 2 месяца назад
❤🎉😂😂😂😂😂😂
@viveknat75
@viveknat75 2 месяца назад
Should interview another stupid guy Prasanth Kishore. What all he was talking, as if he was God. Now like to know where that Dog is?
@Poolankurichi
@Poolankurichi 2 месяца назад
Opinion நாதாரி எடுக்க மாட்டானா?
@btev7621
@btev7621 2 месяца назад
இது மட்டுமா சகோதரா? நம்முடைய தமிழ்நாட்டிலும் பெரிய மாங்காயான இராமதாசினதும் சின்ன மாங்காயான அன்புமணியினதும் கொட்டையை தமிழ்நாட்டு மக்கள் பிதுக்கியெடுத்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்
@ljjsports11
@ljjsports11 2 месяца назад
மைனாரிட்டி பா.ஜ.க அரசு - ஜெயலலிதா அம்மா, we miss you.
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i 2 месяца назад
ஒரு அருமையான பேட்டி🎉
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 2 месяца назад
Opinion Thamizh யாசிர் தம்பிக்கு வணக்கம்!.. *அரசியல் சாணக்யனப்பா நீங்கள்!..* அருமையான பதிவு!.. Godi ஊடகங்களை விட ; *உங்களைப் போன்ற* *சமூகவலைதள செய்தியாளர்கள் மிகசிறப்பாக செயல்பட்டு, இந்தியா கூட்டணியின் இந்த அளவு வெற்றிக்கு பங்களித்துள்ளீர்கள்!..* செய்தியாளரகளின்(நீங்கள்,புன்னைவளவன்,ஜீவா டுடே,உள்ளிட்டபலர்) உழைப்புக்கு நன்றிகள்!.. *A.இருதயம்,தலைவர்,தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு!..*
@Poolankurichi
@Poolankurichi 2 месяца назад
ஊடகங்கள் முழுக்க இந்து மத எதிர்பாளர்கள்.
@haasiniis5821
@haasiniis5821 2 месяца назад
யப்பா தயவுசெய்து இனிமேல் கேடியை காட்ட வேண்டும்
@MM-fy6nn
@MM-fy6nn 2 месяца назад
Scarry face. Kanda mirugam pola irukku
@mltharani4225
@mltharani4225 2 месяца назад
வேண்டாம் மோசடி மோடி.......
@shakthivaish8045
@shakthivaish8045 2 месяца назад
Vaazhthukkal Yasir thambi
@drsonidzutva
@drsonidzutva 2 месяца назад
We need a PM who is highly concerned and worry about 1.Unemployment 2.Low GST 3.Keeping better Economic policy, low price for Petrol and Gas Cylinder 4.GST exemption for medicines 5.Completely free surgeries in Government Medical College Hospitals 6.Increasing Medicine supply to all Level hospital including Neuro, Psychiaty, Oncology medicines. 7.Increasing no of Doctors in all Level hospital 8.Equal Opportunity in Government contracts 9.Mandate Youth development & Higher studies assistance in all the Government Schools 10.Women Empoverment 11.Punishment of Penectomy for Rapist
@georgelourdusami5604
@georgelourdusami5604 2 месяца назад
ஆடி அடங்கிய ஆணவம்...
@ISHF91
@ISHF91 2 месяца назад
அல்ஹம்துலில்லாஹ்.. கேட்கவே மனதுக்கு நிம்மதியா இருக்கு.. இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நண்மையானதை ஆக்கி தர வேண்டும்..
@abdulsamad-ko7sg
@abdulsamad-ko7sg 2 месяца назад
என்னதான் நீங்க பேசினாலும் india கூட்டணி பெற்ற வெற்றி நானும் என்னை போன்ற பலரும் எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவுதான்
@sheikmydeen3385
@sheikmydeen3385 2 месяца назад
எல்லாம் கிளம்பி கோயம்புத்தூர் வாருங்கள் நண்பர்களே மட்டன் பிரியாணி போடறாங்களாம். நீங்கள் ஏற்கனவே சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் இது ஒரு ஸ்பெஷலான பிரியாணி😝😝😝😝😝
@Rautharkani
@Rautharkani 2 месяца назад
😂😂😂
@mohammadameer5951
@mohammadameer5951 2 месяца назад
நல்லதொரு அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 месяца назад
நான்கு கட்டத் தேர்தலுக்குப் பின் ஒரு கோடியே ஏழு லட்சம் வாக்குகளைத் தேர்தல் ஆணையம் ஆந்திரா, ஒரிசா, கர்நாடகா, தெலுங்கானா, மே.வங்கம், ஹிந்தி பெல்ட்களில் கூட்டிச் சொன்னதே அந்த factor இதில் வேலை செய்ததா? மேற்கண்ட மாநிலங்களில் பிஜேபி பெற்ற வெற்றி அதன் வெளிப்பாடாக இருக்குமோ?
@Rautharkani
@Rautharkani 2 месяца назад
அல்ஹம்துலில்லாஹ் யாசிர் மிகவும் தெளிவான விளக்கம் அருமை❤
@iamvinmelchizedek4015
@iamvinmelchizedek4015 2 месяца назад
உங்கள் பதிவு நிம்மதியாக உள்ளது❤😊
@mohananmohan5508
@mohananmohan5508 2 месяца назад
சிறப்பு. சிறந்த புள்ளிவிவரம் நன்றி
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 2 месяца назад
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
@arvindramaswamy3213
@arvindramaswamy3213 2 месяца назад
தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்
@Barath76..
@Barath76.. 2 месяца назад
படிக்காத வடக்கன் அங்க மோடிக்கு ஓட்டு போட்டு டூ இங்க பொலைக்க வராணுங்க 😥😥😥
@9383812
@9383812 2 месяца назад
மிக அழகான தெளிவான விளக்கம். நன்றி சகோ
@asharif4153
@asharif4153 2 месяца назад
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@saraswathiramani507
@saraswathiramani507 2 месяца назад
வணக்கம் தம்பி..... இறைவன் இனியாவது.....விவசாயிகளை, படித்த. வேலையில்லா பட்டதாரிகளை. காப்பாற்றுவாரா‌‌.....?
@ramnallasamy2972
@ramnallasamy2972 2 месяца назад
மோடி ஷா ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல .பகீரத பிரயத்தனம் செய்து தான் இந்தியாவை நேர் பாதையில் செலுத்த வேண்டும்.
@saraswathiramani507
@saraswathiramani507 2 месяца назад
நன்றி மக்களே
@Poolankurichi
@Poolankurichi 2 месяца назад
மாட்டார். ராகுல் இருக்க பயமேன். ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில். Enjoy. வேலை எதுக்கு?
@user-ok7zn3dh3o
@user-ok7zn3dh3o 2 месяца назад
Thimire thaan ., thank you.,!
@shanthikodai1988
@shanthikodai1988 2 месяца назад
அவனுக பித்தலாட்டம் பன்னீருக்கானுக அதனால் தான் இந்திய கூட்டணிக்கு இவ்வளவு இடம் விட்டிருுக்கிறது
@govindgl2664
@govindgl2664 2 месяца назад
அரசியலில் எதுவும் நடக்கும்
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg 2 месяца назад
ராகுல்..ஆதரவுதந்துநாட்டைகாப்பாறறுங்கள்
@parakbaraak.1607
@parakbaraak.1607 2 месяца назад
முருகா! முருகா !!
@subramaniamraghavan326
@subramaniamraghavan326 2 месяца назад
ஒரு 4 மணி நேரமாக கவுண்டிங் நிறுத்தி வைப்பு என்ற ஒரு செய்தி வருகிறது. 150 தொகுதி ரிசல்ட் நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறதே.
@Stella-vp9pj
@Stella-vp9pj 2 месяца назад
I toohvts doubt...
@natesankumar7236
@natesankumar7236 2 месяца назад
மிகச்சிறந்த தேர்தல் பகுப்பாய்வு. 👏👍
@mohanr8748
@mohanr8748 2 месяца назад
தேர்தல் ஆணையம் தன்மீது பூசியிருந்த அவப்பெயரை துடைத்துக் கொண்ட து.வாழ்க.
@gofreshfresh6197
@gofreshfresh6197 2 месяца назад
இந்தியா வை இப்படி தொங்க விட்டுட்டு இருக்கு இந்த தேர்தல். உன்மையான ஜனநாயகம் தேர்தல் ஆணையைத்தால் தொங்கி கொண்டு இருக்கு. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஜனநாயகம் வெள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
@antony93
@antony93 2 месяца назад
EXCELLENT EXCELLENT BRO 👏
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 2 месяца назад
ஆட்சி அமைக்கிறார் இந்திய கூட்டணி நிதீஷ் குமார் பிரதமர் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு நான்கு கேபினட் அமைச்சர் ராகூல் காந்தி உள்துறை அமைச்சர் நாடு முழுவதும் பரபரப்பு
@Poolankurichi
@Poolankurichi 2 месяца назад
அப்படி ஒன்னும் தெரியலையே!
@narayananm1555
@narayananm1555 2 месяца назад
Super anna
@rajkanthcj783
@rajkanthcj783 2 месяца назад
அது வேற ஒன்னும் இல்லை வோட்டிங் மெஷினில் சரியாக செட்டப் செய்யவில்லை அதனால் தான் 240 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடிந்தது. கடைசி நேரம் முயற்சி 5 மணி நேரம் 6 மணி நேரம் அறிவிப்பை வெளியிடாமல் நிறுத்தி வைக்கும் முயற்சி செய்து பயனில்லை..😂
@selvababu3820
@selvababu3820 2 месяца назад
EVM ஐ நீக்கினால்தான் காங்கிரஸ் முன்னேற முடியும். மக்கள் நாம் நிம்மதியாக வாக்கு செலுத்த வேண்டுமென்றால் ஓட்டு இயந்திரத்தை நீக்க போராட வேண்டும்
@palanisamyr5272
@palanisamyr5272 2 месяца назад
பிஹார் காலை வாரியது எப்படி எனத்தெரியவில்லை.ஆந்திராவை காங்கிரஸ் கணக்கில் கொள்ளவில்லை.
@parakbaraak.1607
@parakbaraak.1607 2 месяца назад
லல்லு வாரிசுகள் காலையும் வாரிவிடுவான் பூ... வையும் போட்டு வெப்பான்.
@GR-bb5sd
@GR-bb5sd 2 месяца назад
இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே !
@malapaul2771
@malapaul2771 2 месяца назад
Well explained
@maryniroshini
@maryniroshini 2 месяца назад
கோடி வெற்றி கேவளமான வெற்றி.
@ramasamys4894
@ramasamys4894 2 месяца назад
Very nice time ⏲️ 🎉
@MkennedyMkennedy
@MkennedyMkennedy 2 месяца назад
👍
@chandrasekarankpk6062
@chandrasekarankpk6062 2 месяца назад
தொங்கு பாராளுமன்றம். ஒன்றிய மைனாரிட்டி அரசு. மியூஸிக்கல் சேர் விளையாட்டு ஆரம்பம்.
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 2 месяца назад
Thanks sir for your detailed information
@goodlove4121
@goodlove4121 2 месяца назад
அடுத்தது புரட்சி தான் இதற்கான தலைவனை இறைவன் வெளிப்படுத்தப் போகிறார்
@riazahamed2900
@riazahamed2900 2 месяца назад
He is not prime Minister now... pls don't say again
@finnkural
@finnkural 2 месяца назад
சிறப்பான பகுப்பாய்வு! வாழ்த்துகள் 🎉!
@masterconstructions304
@masterconstructions304 2 месяца назад
தம்பி யாசீர் நீங்கள் பிரதமர் மோடி என்று சொல்ல வேண்டாம் அவருக்கு இப்பொழுது பதவி இல்லை
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 2 месяца назад
Wonderful Analysis . You have collected full data. Hats off to you Brother..
@panneerselvam9631
@panneerselvam9631 2 месяца назад
இந்த பத்து வருடமாக நாட்டை சீரழித்ததை எப்படி சரி செய்வது?
@jamalkadar5073
@jamalkadar5073 2 месяца назад
நான் உங்கள் தளத்தில் முன்பே பதிவிட்டு இருந்தேன்.பி ஜே பி ஒடிசாவில் பிஜுவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை முறிந்ததும் i n d i a உள்ளே புகுந்து அவர்களை கூட்டணியில் சேர்க்காதது..2 காங்கிரஸ் 130+ க்கு அவர்கள் தனித்து தொகுதிகள் பெறாமல் i n d i a ஆட்சியை கைப்பற்றுவது சிரமம் என்று .இன்று காங்கரஸ் க்கு இவை இரண்டும் தான் சிக்கலாக நிற்கிறது..
@Poolankurichi
@Poolankurichi 2 месяца назад
Indie கூட்டணி நெல்லிக்காய் கூட்டணி.
@hafeezrahman6982
@hafeezrahman6982 2 месяца назад
@natarajansalem6375
@natarajansalem6375 2 месяца назад
நல்ல கதறுங்க டா இந்த இந்த டிவி காரனிடம் நிதிஷ்குமார் கூப்பிட்டு ஆலோசனை செய்த மாதிரியே பேசரானுங்க
@rathishkumar8768
@rathishkumar8768 2 месяца назад
கதறல் பத்தல...😅
@samannababyrani6594
@samannababyrani6594 2 месяца назад
தயவுசெய்து திரு வாஜ்பாயி அவர்களை குறை கூற வேண்டாம் தம்பி
@nelsonkennedy3870
@nelsonkennedy3870 2 месяца назад
அற்புதமான பதிவு
@harikrishnamaraju9584
@harikrishnamaraju9584 2 месяца назад
Best wishes to your Excellent Analysis.
@user-ox3cl4xg7v
@user-ox3cl4xg7v 2 месяца назад
காலம் மிகவும் விசித்திரமானது.. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கிட்டதட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு நாயுடு மற்றும் 73 வயது நிதிஷ்குமார் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது... இவர்கள் இருவரும் இணைந்து யாரை கைகாட்டுகின்றனரோ அவர்தான் பிரதமராக முடியும் என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது... 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரின் அப்பாயிண்மெண்ட் கிடைக்காமல் திரும்பிய சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு கடிதத்திற்காக பிரதமர் காத்திருக்கிற வேண்டிய நிலை... காலம்தான் எத்தனை விசித்திரமானது... So... எந்த நிலையிலும்.... எந்த வயதிலும் "நமக்கு எல்லாமே முடிந்துவிட்டது" என்று யாருமே நம்பிக்கை இழக்கத் தேவையில்லை... காலம் எந்த கணத்திலும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பினை.. கதவினை திறந்துவிடும் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்க்கை...
@govindarajug3623
@govindarajug3623 2 месяца назад
பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது இந்தியா கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது பாஜக கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது இதர கட்சிகள் - 18 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது
@eswaribaby8773
@eswaribaby8773 2 месяца назад
Oh awesome narration. Very gud Mr Yasir keep it up
@miraclinmedia
@miraclinmedia 2 месяца назад
Super ❤
@mosesj6130
@mosesj6130 2 месяца назад
If modi is defeated it is enough
@AbdulWahab-dk7gp
@AbdulWahab-dk7gp 2 месяца назад
ஆணவம், அதிகாரம், அகங்காரம் சர்வாதிகாரம். எல்லாம் மண்னை அள்ளி போட்டு முடிவிட்டது இன்டியா கூட்டணி. யப்பா. நாடு தப்பித்தது.
@mohanrajs7786
@mohanrajs7786 2 месяца назад
காசு வாங்கினால் எதுவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என பேசவேண்டாம் தம்பி
@antonyjosephine494
@antonyjosephine494 2 месяца назад
Bro, Varuthama iruku..
@ravichandramohan214
@ravichandramohan214 2 месяца назад
We want Prime Minister Rahul Gandhi soon. Do something.
@mohanvelu8621
@mohanvelu8621 2 месяца назад
Give me a cup of strong tea . Mr. Ji
@user-lb2ys5wc4o
@user-lb2ys5wc4o 2 месяца назад
Your spach very correct
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 месяца назад
தலைவா இப்படி ஒரு காணொளியை நான் பார்த்தது இல்லை சும்மா புட்டு புட்டு வச்சிட்டிங்க
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 2 месяца назад
Super speech
@TamilMediaStar
@TamilMediaStar 2 месяца назад
சூப்பரான தெளிவான விலாவாரியான விளக்கம்...!
@user-tl9zu7ew9h
@user-tl9zu7ew9h 2 месяца назад
Pm Rahul will operate many New trains 🎉🎉🎉🎉🎉
@chinnarajan7908
@chinnarajan7908 2 месяца назад
Super annalise
@thennaliathi5170
@thennaliathi5170 2 месяца назад
கற்பனை ஆசை இரண்டும் இரண்டும் சற்று அதிகமான பதிவு.....
@rajeev1976nair
@rajeev1976nair 2 месяца назад
Good speech
@zechariahkannan4459
@zechariahkannan4459 2 месяца назад
nithanamana thagaval & explain
@SaranSaran17-ik7tf
@SaranSaran17-ik7tf 2 месяца назад
Super yasir bro
@madhnageetha3357
@madhnageetha3357 2 месяца назад
Bjp operation success but patient (sarvthikaram)out
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 2 месяца назад
Mr Vadivelu dialogue comes to mind. " ennavellaam pesanaanga " . Now we will have add enna aattam pottaanga . Oru vagaya adakkappattaargal. Well done electorate.
@arularul519
@arularul519 2 месяца назад
👏👏👏👏👏👏👏👏👏
@amalaamala7989
@amalaamala7989 2 месяца назад
Super explanation.keep it up
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 2 месяца назад
இவ்வளவு பெரிய செட்டிங் பண்ணியும் வெற்றி அடைய முடியவில்லையே bjp 🤣🤣🤣🤣🤣👌
@kamalrajjohnson-xs8jo
@kamalrajjohnson-xs8jo 2 месяца назад
Modi and Shah have come to the end of their innings. India has got another lease of life.
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 месяца назад
I. N. D. I A weldon
@ManiV-yn2rb
@ManiV-yn2rb 2 месяца назад
Bro one thing you know, by that time MODIJI will make half of the dot alliance will be brought to the side of BJP. Wait and see
@pascalantony3764
@pascalantony3764 2 месяца назад
Nice analysis bro
@haasiniis5821
@haasiniis5821 2 месяца назад
ஆனால் ஆந்திராவில் 😅 எப்பவும் ரெட்டி வெர்சஸ் நாயுடு நாயுடு இணையமாட்டார்
@Panneerselvam-ek9ip
@Panneerselvam-ek9ip 2 месяца назад
Why nobody is bothered about VV PAD counting?
@patriciaak4012
@patriciaak4012 2 месяца назад
Super super. Well said
@arulgandhiperumal7909
@arulgandhiperumal7909 2 месяца назад
Honourable chief minister nithishkumar should not support BJP party
@k.perumalmagizh7736
@k.perumalmagizh7736 2 месяца назад
உங்கள் சேனல் சூப்பர்
@Sudhahar-fn4id
@Sudhahar-fn4id 2 месяца назад
தெளிவான அரசியல் செய்தி
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 8 млн
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн
Gelik yoki Velik?
00:20
Просмотров 433 тыс.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 8 млн