Тёмный

International Media on India Election Results: கத்தார் முதல் அமெரிக்க ஊடகங்கள் வரை சொல்வது என்ன? 

BBC News Tamil
Подписаться 2,1 млн
Просмотров 354 тыс.
50% 1

International Media on India Election Results: கத்தார் முதல் அமெரிக்க ஊடகங்கள் வரை சொல்வது என்ன?
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டது. இரண்டு முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி இம்முறையும் ஆட்சி அமைக்கப் போகிறது. ஆனால், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதைத் தடுத்துள்ளது.
மூன்றாவது முறையாக நரேந்திர மோதி பிரதமராகப் போகிறார். ஆனால் இதுவரை `மோதி’ என்ற பிம்பத்துக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
இந்த முறை வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மீது கவனம் வைத்திருந்தன. செவ்வாய்கிழமை வெளியான தேர்தல் முடிவுகள் மோதியை பலவீனப்படுத்திவிட்டது என சர்வதேச ஊடகங்கள் கருதுகின்றன.
#Modi #International #ElectionResults
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

5 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 925   
@chandracharles9972
@chandracharles9972 23 дня назад
வகுப்பு வாதம் இந்திய நாட்டில் எடுபடாது காரணம் பல மொழி பல மதம். ,யாதும் ஊரே யாவரும் கேளிர் தத்துவம் தான் வெல்லும்
@rajadurai8067
@rajadurai8067 23 дня назад
மோடி வெற்றி மீதே சந்தேகம் வருகிறது
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 23 дня назад
பல இந்தியர்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது...
@vigneshjothi4853
@vigneshjothi4853 23 дня назад
​@@karunakarunakaran1342enaku ilaa சகோதரர் சந்தேகம்
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 23 дня назад
சுடலை வெற்றி இவிஎம் மோசடி
@manimegalaip490
@manimegalaip490 23 дня назад
💯True
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 23 дня назад
Modiyin vetri sandhegathukku idamdhan
@gururani
@gururani 23 дня назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
@user-od9oh5je2p
@user-od9oh5je2p 23 дня назад
சிறுபான்மையின் மக்கள் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்களை மிரட்டி விட்டார்கள் இந்திய மக்கள் அவர்களுக்கு நன்றி🙏🙏🙏
@PROUDINDIA.N
@PROUDINDIA.N 23 дня назад
அப்படி என்றால் நீங்கள் இந்தியர்கள் இல்லையா
@samjose98
@samjose98 23 дня назад
ஆனால் நீங்கள் எப்போது உங்களை இந்தியர்களாக உணர போகிறீரகள்? கண்மூடித்தனமாக காங்கிரஸ்க்கு வாக்களித்து நாட்டை நாரடிக்க நினைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு நாட்டை காங்கிரசின் குடும்ப அரசியலில் இருந்து விலகி வைக்க முயற்சி செய்ங்க
@salaamtourstravels.salaamtrave
@salaamtourstravels.salaamtrave 23 дня назад
​@@PROUDINDIA.N சூப்பர். அருமையான கேள்வி. கேன புந்தைகளுக்கு இப்படி தான் பதில் தர வேண்டும். வாழ்த்துக்கள் சகோ.
@sasikala9818
@sasikala9818 22 дня назад
झ❤​@@PROUDINDIA.N
@thirumanl8834
@thirumanl8834 22 дня назад
Vaaipu Ila Raja
@worldlife2984
@worldlife2984 23 дня назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அணு அணுவாக இவர்களை கீழ் இறக்க வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-vg1qg7us6o
@user-vg1qg7us6o 23 дня назад
Athulam seri inum 5years iruka, Stalin thanguma
@prakashp1925
@prakashp1925 23 дня назад
😅😂😅😂😅😂😅😅😂😅😅😂😅😂pagal kanavu
@jeevaroyale1787
@jeevaroyale1787 23 дня назад
👍😆😆
@hassanhassan-xq9bj
@hassanhassan-xq9bj 23 дня назад
விஸ்வகுரு வீணபோண குருவாகிவிட்டார்
@yuvarajaks
@yuvarajaks 23 дня назад
நீங்க குமரிக்கிட்டேய் இருங்க. அவர் 3ஆம் முறை PM ஆகிறார்!
@sudhiranand4330
@sudhiranand4330 23 дня назад
😂😂😂😂
@babuhaneefa3429
@babuhaneefa3429 23 дня назад
😂😂😂😂
@loveindia659
@loveindia659 23 дня назад
😂😂😂
@venkatvenki7733
@venkatvenki7733 23 дня назад
Fraud Modi....Vishva guruva..Thuu
@maneshamanesha7580
@maneshamanesha7580 23 дня назад
இந்த வெற்றியில் சில சந்தேகம்...
@user-xx4gm6zv6v
@user-xx4gm6zv6v 23 дня назад
மயிறு
@arunprasanth3905
@arunprasanth3905 23 дня назад
Modi, Before counting, Jai Shriram, Jai Sriram. After counting Jai Jaganath, Jai Jaganath😂😂😂😂😂😂😂
@balasubramaniamnagarajan7998
@balasubramaniamnagarajan7998 23 дня назад
😂😂😂😂😂
@srinivasprabhakar8068
@srinivasprabhakar8068 23 дня назад
Now,he understood.Ram always support,those who speaks TRUTH. MODI IS ALWAYS SPEAKING LIES,COMMUNAL FIGHT. INDIAN VOTERS SHOWN. POWER OF VOTE😂😂😂😂
@19821021ful
@19821021ful 20 дней назад
Ram oru thavidapulla
@truthneverfails1407
@truthneverfails1407 23 дня назад
All credits goes to EVM, this is not a real victory
@saravanang8882
@saravanang8882 23 дня назад
Then how DMK wins in Tn 😂😂
@beawarehelp6029
@beawarehelp6029 23 дня назад
​@@saravanang8882 TN la mudhal katta election.. Matha edathula adutha adutha kattam thane
@jayakumara7395
@jayakumara7395 23 дня назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@omgvanaram
@omgvanaram 23 дня назад
All credits goes to the election commission of India
@thamizanstatus3849
@thamizanstatus3849 23 дня назад
Ponga da dai
@rajaraasa492
@rajaraasa492 23 дня назад
100 இடங்களில் 1000 வாக்குகளில் பாஜக வென்றுள்ளது. VVPAT எண்ண வேண்டும்
@philipsamuel5057
@philipsamuel5057 23 дня назад
I strongly support your point count VVPAT for who ever win less than 1000 votes
@kaderamer7837
@kaderamer7837 23 дня назад
ஆம் vvp என்னினால் 50 சீட்ஸ் பிஜேபி காலி 😛😘😘😇🤣
@SweDee615
@SweDee615 23 дня назад
I too strongly agree
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 23 дня назад
​@@philipsamuel5057idhai india koottani udane eduthu vaithirukkavendum
@sivas1732
@sivas1732 23 дня назад
எலக்சன் கமிசனை விசாரனை செய்யனும்.... இது பெரிய ஏமாற்று வேலை....
@dasarathid249
@dasarathid249 23 дня назад
இது தெரியாதா தம்பி உங்களுக்கு. இப்போதும் மட்டுமல்ல 2019முதல் தேர்தல் ஆணையத்தோடு கூட்டு சேர்ந்து பிராடுத்தனம் பண்ணி தான் மோடி வென்று வருகிறார் இதுதான் உண்மை. இத்தேர்தலில் கூட தேர்தல் ஆணையம் பிராடுத்தனம் செய்ததால்தான் 107 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது.இதுவும் ஆணித்தரமான நிதர்சனம்.
@mpkdon
@mpkdon 23 дня назад
proof?
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 23 дня назад
​@@mpkdonஉச்ச நீதிமன்றம் கேட்டு கூட தேர்தல் ஆணையம் புரூப் கொடுக்க மறுத்து விட்டது நாம் கேட்டால் ஒதை தான் கொடுப்பார்கள்
@vigneshjothi4853
@vigneshjothi4853 23 дня назад
கண்ணால் காண்பது உண்மை.... ஆதலால் அவர் தான் பிரதமர்
@KhlKhl-jt4bb
@KhlKhl-jt4bb 23 дня назад
Avan fraud paya dhan ivanunga 2010 la irunthu ivanunga dramava arambichuttanunga
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 23 дня назад
NO MODI. LET US WELCOME NITI Speaker post to Naidu TDP is very important. First he should defend his MPs from anti defection rule. BJP can do anything. So Naidu should be very careful.
@Parani-uv5iu
@Parani-uv5iu 23 дня назад
இந்தியாவில் உள்நாட்டு சவால்கள் பலதை சந்திக்கவேண்டி வரும், மூன்றாம் முறையாக ஒருவர் எந்த நாட்டிலும் தலைவர்கள் வந்தால் அதை அமேரிக்கா விரும்புவது இல்லை..
@dathatreya5948
@dathatreya5948 23 дня назад
Bihar & Odisha there is EVM Manipulation is verymuch possible
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 23 дня назад
we support INDIA Alliance
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 23 дня назад
Nothing is permanent. Changes are inevitable.
@user-yb3gd7bk9j
@user-yb3gd7bk9j 23 дня назад
பதவி அதிகாரம் வரும் போது மனிதன் நம்மை மிஞ்சிய உலகில் யாருமே இல்லை என்று நினைக்கும் போது.....
@sinndoss
@sinndoss 23 дня назад
இந்த காணொளியில் இடதுசாரி ஊடங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. ஏன் ? ஏனென்றால் BBC ஒரு இந்தியாவை வெறிக்கும் இடதுசாரி ஊடகம் !!
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 23 дня назад
Yes
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 23 дня назад
இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி🙏. சவுதியிலிருந்து 🇸🇦
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 23 дня назад
மக்களுக்கு எதுவும் செய்யாமல் வலிமைமிக்க தலைவராக இருக்கமுடியும்
@gnanaolivukrishnan4425
@gnanaolivukrishnan4425 23 дня назад
நேரத்துக்கு நேரம், மாநிலத்துக்கு மாநிலம் வேஷம் போடும் மகாநடிகன்
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 19 дней назад
He is good politician leader of India ,, we do not equal with Nehruji because understand you and yours
@arunmanip1419
@arunmanip1419 23 дня назад
இன்னும் 5 ஆண்டுகளுக்கு தினமும் பேட்டி வழங்குகிறேன்னு என்னங்கண்ணா நொண்ணாங்கண்ணே என்று கூறிக்கொண்டே இம்சை செய்யும் பெரிய இம்சை ஒழிந்தது
@user-cc2ek5zf3g
@user-cc2ek5zf3g 23 дня назад
Super 👍😮
@abbnaa
@abbnaa 23 дня назад
😂😂😂
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 23 дня назад
தமிழ் நாட்ல ஒரு கிறுக்கன் இருக்கானுங்க
@nalla2873
@nalla2873 22 дня назад
poi saavudaa,,
@athisayamnadar4322
@athisayamnadar4322 21 день назад
Hhĺlllllllllllĺlllllllĺllllĺlĺĺkkkklkkkkjjn ..m.mjjjjhhhhhh ​@@abbnaañ
@alexkoki8473
@alexkoki8473 23 дня назад
சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்லும் ?? ஒரு வழிய கவுத்துட்டோம் ல. 😂😂 என்று சொல்லும் 😅😅😅
@PROUDINDIA.N
@PROUDINDIA.N 23 дня назад
சர்வதேச ஊடகங்களின் கணிப்பு ஒரு மண்ணுக்கும் உதவ போறது கிடையாது
@sinndoss
@sinndoss 23 дня назад
இந்த காணொளியில் இடதுசாரி ஊடங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. ஏன் ? ஏனென்றால் BBC ஒரு இந்தியாவை வெறிக்கும் இடதுசாரி ஊடகம் !!
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 23 дня назад
இனி இந்தியாவில் மூன்று கட்சி மட்டுமே எம்பி தேர்தலில் போட்டியிட வேண்டும். மூன்றாவது கட்சியாக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கட்சியாக அங்கீகரிக்க வேண்டும். இல்லாவிடில் குதிரை பேரம் அதிகமாகும்.
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 23 дня назад
இந்த தடவை சில பல காரணங்களால் இவிஎம் மெஷின் கோல் மால் சரியான முறையில் செய்ய முடியவில்லை🎉🎉🎉🎉😂
@manimaman1013
@manimaman1013 23 дня назад
அட பைபிள் ட்ரூத்தா.. நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.. பேச்சப்பாரு வெளக்கெண்ண.. டீம்கா பாய்ஸ் ஜெயிச்சா இவிஎம் பிராடு இல்ல... என்னலாம் பித்தலாட்டம் பண்ரீங்க.இண்டி கூட்டணி எல்லோரும் சேர்ந்து தான் 234 வாங்கிருக்கிங்க.. அதுவும் தோல்வி தான். ஜெயிச்ச மாதிரியே பீலா வுடுறீங்களேடா. பிஜெபி தனியாவே 240. ஒன்னும் புடுங்க முடியாது.
@sakthivelk2570
@sakthivelk2570 22 дня назад
இயற்கை எல்லோருக்கும் பொதுவானது அதை பிளவு செய்வது கண்டனத்துக்கு உறியது. காற்றுக்கு சொந்தக்காரரா இவர். இயற்கை அமைதியை வழங்கட்டும்.
@JamuChinna
@JamuChinna 23 дня назад
இந்த முறை ஜெயித்தாலும் பிஜேபி சர்வாதிகாரி ஆட்சி அமைக்க முடியாது
@CRYPTOWORLDWIDE-sj1hx
@CRYPTOWORLDWIDE-sj1hx 22 дня назад
Wait and see
@5love005
@5love005 23 дня назад
This is evm victoery...
@nivethasudhakar9330
@nivethasudhakar9330 23 дня назад
In tamil nadu too
@beawarehelp6029
@beawarehelp6029 23 дня назад
The boy who pressed lotus symbol 8 times
@BREANKINRAJENDRAN
@BREANKINRAJENDRAN 23 дня назад
​@@beawarehelp6029re election conducted
@ArunPSrahm
@ArunPSrahm 23 дня назад
@@nivethasudhakar9330 Election commission of Tamilnadu too controlled by Election commission of India so no chance
@nivethasudhakar9330
@nivethasudhakar9330 23 дня назад
@@ArunPSrahm so u admit the credit of dmk's victory also goes to evm
@elangovansabesan5625
@elangovansabesan5625 23 дня назад
இனி மக்கள் தான் எஜமானர்கள். இந்த தடவை மக்களின் தீர்ப்பை திருடி விட்டார்கள்.மக்கள் போராட்டம் பண்ண வேண்டும்.
@beawarehelp6029
@beawarehelp6029 23 дня назад
Yes... 8 times oru paiyan vote podran... EC enna Koma la ya irundhuchu
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 23 дня назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@jayaramanvjai1767
@jayaramanvjai1767 22 дня назад
Mode ji🔥🔥🔥
@sivaramansiva8418
@sivaramansiva8418 21 день назад
உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழா!!!!! இதைத்தான் கர்வத்துடன் ஏற்றுக்கொள்கிறோம் ஒரு இந்தியனாக.
@hameedshahul6191
@hameedshahul6191 23 дня назад
PM 's incompetence exposed by common peoples! His days are numbered!
@ShivaKumar-yt8mt
@ShivaKumar-yt8mt 23 дня назад
இதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விரும்பின ஒரு பலவீனமான இந்திய பிரதமரே உங்கள் விருப்பம்
@B.Genuiness
@B.Genuiness 23 дня назад
முட்டு கொடுக்கும் முட்டாள் தனபேச்சு 😂😂😂
@sumitharajendran4989
@sumitharajendran4989 20 дней назад
​@@B.GenuinessIlla avar solluvathu unmaithan ..... Africa naadukal pala innum 5 eye nu sollapapudra naadukals kolaiadikapatathu .... India America va oppose panni Russia ku favoura pesunatha paathu Africa la Nigeria president theriyum ma America and France oppose pannanga ...ithuku India than pillaiyar suli potathu ....so those hypocrite nations play a vital role here .....
@priyadharsini1748
@priyadharsini1748 23 дня назад
Indian peoples are Leaders for Democracy
@mj585
@mj585 23 дня назад
மக்களுக்கு எவ்வளவு கோபம்னு இப்ப தெரியுதா,உலகத்த ஆண்ட மாவீரன் அலெக்ஸாண்டர்,,இந்த வயசில பேராசை ஆகாது,,,😂😂😂😂😂😂
@sury39
@sury39 23 дня назад
he ahs no perasai mr stalin has perasi thousand crores of money corruption his minister keeps money along with the dead bodies; G scam, rahul runing to bangkok often say everything
@harihara1151
@harihara1151 23 дня назад
aamaanga, ade evm dane india kuttamappukkum vote ganittadu ayya hi hi
@Spike_Manver
@Spike_Manver 18 дней назад
​@Rowthirampalagu-TamilDai Bharathiyar Photo Va Dp La Vachi kittu Engala(Tamilan) Asingapaduthatha
@user-cx5uc3ub7m
@user-cx5uc3ub7m 23 дня назад
இதுக்கெல்லாம் காரணம் உங்க ஊடகம் தான்
@anuvarshini8716
@anuvarshini8716 23 дня назад
I hope nitesh kumar sir and Cbn sir give tough fight to BJP in securing the state's welfare.
@ShanmugamV-ym6dz
@ShanmugamV-ym6dz 22 дня назад
True Message ❤.... NDA down down down...
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
😢
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 23 дня назад
Very good criticism. Mody will be a puppet
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
Papa is a puppet BBC is a puppet
@KrishnaKumar-fx1vq
@KrishnaKumar-fx1vq 23 дня назад
I இந்தியாவில் மோடி புறக்கணிக்கப்பட்டார்
@kannan637
@kannan637 23 дня назад
DMK kothadimai
@easypesy9169
@easypesy9169 23 дня назад
We want change india election system. We want proportion representative election system.
@khedhareeswari4700
@khedhareeswari4700 23 дня назад
adellam rombo kastam bro more population country la PR system eppadi varum but advantage enna evalo vote vangaromo avalo seat but it is complex
@easypesy9169
@easypesy9169 20 дней назад
இது மிக எளிது. (உ.ம்) தமிழ்நாட்டில் 234. தொகுதி உள்ளது தமிழ்நாட்டில் மொத்த ஓட்டு ÷234. ஒரு Mla. தொகுதி ஒட்டு. எவ்வளவு ஒட்டு பதிவு ஆகிறதோ ÷234. ஒரு தொகுதி ஒட்டு அந்த வீதத்தில் MLA. பதவி அந்த அந்த கட்சிக்கு கொடுக்க வேண்டும்.
@vashantha.r4284
@vashantha.r4284 23 дня назад
இந்தக்கூட்டத்தின் அட்டகாசம் முடிவுக்கு வந்ததை வரவேற்கிறோம்
@shanmugam3862
@shanmugam3862 19 дней назад
உங்களைப் போல் 30 கட்சி கூட்டணி கிடையாது மூன்று கட்சிக் கூட்டணி தான் அதை மோடி சமாளித்துக் கொள்வார் நீங்கள் எதிர்க்கட்சியிலே அமர்ந்து கொண்டு டேபிளை தட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும் ஒன்று மாறப்போவதில்லை😊
@rajaraman7530
@rajaraman7530 23 дня назад
ஜெய்ஹிந்த்🎉🎉
@dathatreya5948
@dathatreya5948 23 дня назад
After Sep 2024 Modi will be replaced by Nitin Gadkari or Shivraj Chauhan
@sayedaboubaker6951
@sayedaboubaker6951 23 дня назад
Evm
@GopinathK-gn5ym
@GopinathK-gn5ym 23 дня назад
Iam Indian man, k ,Gopinath Rao, USA 🇺🇸, Brand Ambassador, OK, That's it's OK 👍 👌,
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 20 дней назад
ஊடகங்கள் குறை சொல்வதிலே குறியாக உள்ளன. மோடியின் செல்வாக்கு எல்லா காலத்திலும் சிறந்த நிர்வாகம். 👍 ஜெய் ஹிந்த்...!!👍🙏🌹
@zy7jp
@zy7jp 23 дня назад
இனிமேல் ஆட்டம் சூடு பிடிக்கும்
@godraavanan4574
@godraavanan4574 23 дня назад
Vaippu illa raja
@kirubakaranm4972
@kirubakaranm4972 23 дня назад
Nee Rahul sunniyaa ombituu iru da punda​@Rowthirampalagu-Tamil
@vinayalatha2969
@vinayalatha2969 23 дня назад
ஜனநாயகம்னா என்னனு தெரியாத நாட்டு ஊடகங்கள் எல்லாம் விமர்சனம் சொல்லும் அளவுக்கு .....
@karkuzhali9046
@karkuzhali9046 23 дня назад
அருமை
@sharmababu2444
@sharmababu2444 22 дня назад
பழையபடி இப்போது உள்ள பிரதமர் அல்லது குறிப்பாக அவரது கட்சிகாரர்கள் அராஜக , ஆணவம் , திமிர் , அகங்காரம் , போன்ற செயல்களில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி அவர்களுக்கு கிடைக்கும்.
@statmode3528
@statmode3528 22 дня назад
வெளிநாட்டவர்kku என்ன அக்கறை chu chu chu
@samuelchristopher9966
@samuelchristopher9966 22 дня назад
வெளிநாட்டுக்கு நாக்க தொங்க போட்டுட்டு ஒடுறீங்க?😂😂😂
@anakatharasan4406
@anakatharasan4406 23 дня назад
இதற்காக காத்திருந்த RSB ஊடகம்.
@loganathanvijayanathan603
@loganathanvijayanathan603 19 дней назад
சரியான விமர்சனம் உண்மையும் அது தான்
@krishnakannan7432
@krishnakannan7432 23 дня назад
Excellent report ❤❤❤❤🎉🎉🎉
@raaja369
@raaja369 23 дня назад
இமேஜ் டேமேஜ்... பல்லு புடுங்கிய பாம்பு.
@jesurajaamala5921
@jesurajaamala5921 23 дня назад
வெற்றி பறிக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன்.. ராகுலே இந்தியாவின் எதிர்கால பிரதமர் என்பதே நிதர்சன உண்மை.
@rama3225
@rama3225 22 дня назад
செருப்படி தான்டா உங்களுக்கு
@kamarajug253
@kamarajug253 22 дня назад
99 is bigger than 240. Great
@user-fs2om3qh5u
@user-fs2om3qh5u 23 дня назад
போலியான மனிதன்.
@Educational4117
@Educational4117 23 дня назад
அதானியின் அங்குசத்தில் ஆடும் யானை…
@jaawedmohd121
@jaawedmohd121 23 дня назад
தரமான செய்தி ❤❤❤
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 23 дня назад
Damaged his name 😞
@dr.v.c.kulandaiswamy423
@dr.v.c.kulandaiswamy423 23 дня назад
Thank God! Poking the ballot boxes is absent!
@user-zy8wu7nf6k
@user-zy8wu7nf6k 21 день назад
உண்மை நன்றி
@msanandar6303
@msanandar6303 23 дня назад
மோடிக்கு காந்தி தெரியாது?!
@MansuraBegam-gb2zz
@MansuraBegam-gb2zz 23 дня назад
U p makkaluku nandrigal India makkal otrumayaga irupom
@johnprakashrajkumarr1131
@johnprakashrajkumarr1131 23 дня назад
If you notice all the states where the strong room was under their control all the seats have to them. Delhi Kashmir Himachal Pradesh Gujarat etc why you are not talking about it
@Educational4117
@Educational4117 23 дня назад
தமிழர்கள் உங்கள் நாட்டின் பெயர்… United States of India ( USI ) எனப் கூறினால்தான் இனி வேற்று நாட்டில் மரியாதை கிடைகும்…
@jeffyr8454
@jeffyr8454 23 дня назад
👌👌💯💯correct.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 23 дня назад
நல்ல கருத்தாக்கம். தொடரட்டும் பிபிசி தமிழ் செய்தி நிறுவனத்திற்கு. வாழ்த்துக்கள்🎂🍧🎈🎁🎉
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
Enda mokiya poderinga
@LathaRamachandran-dv9te
@LathaRamachandran-dv9te 23 дня назад
Thanks for sharing
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
😢
@asokanr376
@asokanr376 18 дней назад
பாரத்திருநாட்டின் முன்னேற்றத்தை விரும்பாத வல்லரசுநாடுகளும் அவர்களுடன் உறவாடி நாட்டை காட்டிக்கொடுத்து வளமான அரசியல் கட்சிகளும் மதச்சார்பற்றவர்கள் என்ற போர்வையில் மதவாதிகள் யார் என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்டிய செய்தியாளருக்கு நன்றி
@marimuthuas4165
@marimuthuas4165 23 дня назад
The immediate positive is that the people had seen through the politics of BJP- religion & divisiveness. The other one is democratic india is saved from BJP's treachery & hypocrisy. This was done by the rural people in U.P. more than any one else. Modi's duplicity is exposed. His supposed invincibility is only a mirage. It is not far away that BJP & Modi will be defeated comprehensively. People's development will override every other things in politics.
@Amree_n
@Amree_n 23 дня назад
பாவம் சின்ன பயபுள்ள அதுக்கு படிக்க தெரியாதுல மன்னாதி மன்னெரெல்லாம் மண்ணை கவ்விய வரலாறு ஈல்லாம் தெரியாது அல்லவா 😅😅😅
@Raja.Raja.Trojan
@Raja.Raja.Trojan 23 дня назад
தற்க்குறி நீ முதல படிடா.... வெடிகுண்டு
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 23 дня назад
​@@Raja.Raja.Trojan இப்படி தாண்டா ஹிட்லர் ஆட்டம் ஆடினான் இறுதியில் தற்கொலை செய்துகொண்டான்
@babuhaneefa3429
@babuhaneefa3429 23 дня назад
ஸ்
@realcandadatamil5785
@realcandadatamil5785 23 дня назад
Bomb vaikuravan la advice pannuvan sonna enga kekuranga
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 23 дня назад
@@realcandadatamil5785 மதம் ஒரு போதை கடவுள் ஒரு வியாபார பொருள் ஹிந்து மதமும் உட்பட
@arumugams3322
@arumugams3322 19 дней назад
Namma ooru local channels evlovo paravaa illa... BBC superb
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 21 день назад
Great massage
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
Oooooooooo
@tamilpasanga8322
@tamilpasanga8322 23 дня назад
1 crore votes illegally polled by EVM By EVM Modi....that's why bjp won 290 with the help of election commission.......Indian people's want Rahul Gandhi as PM of india
@mahalingams8102
@mahalingams8102 22 дня назад
எவ்வளவு முயன்றும் நீங்கள் நினைத்ததை நடத்த முடியவில்லை எந்த பத்திரிக்கை எதை கூறினாலும் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது.
@samuelchristopher9966
@samuelchristopher9966 22 дня назад
😮தடுத்துட்டாலும்... 😂😂😂
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
@@samuelchristopher9966pothuda
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
Jai hind
@shaik1390
@shaik1390 23 дня назад
Good
@pizzalot
@pizzalot 23 дня назад
BJP deserved this. Did they think screwing up farmers, killing them in thousands, forcing them to commit suicide, Plowing them using SUV during the rallies will help them ? Did they think enabling Adani to a status while one in two youth are unemployed will help them ? India had the highest unemployment rate in the world . Yogi has crossed all civility in administration. He has become a mass murderer . But has managed to get away . Now his human rights violations will need to be scrutinized. I am hoping INDI along with some allies in the Govt will act befittingly and restore the trust in the worlds, largest democracy.
@johnchristopher9589
@johnchristopher9589 23 дня назад
Nitish and Chandrababu you are fools
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 23 дня назад
King makar
@mahendransubramanian8447
@mahendransubramanian8447 23 дня назад
Innum 5 varusham unga katharala ketkanum ninaicha dhaan ennaku aluga varudhu 😢😂
@user-in4nm9we6p
@user-in4nm9we6p 23 дня назад
வெற்றி தோல்வி அரசியலில் ஒரு எதார்த்தமான நிலை.தவறுகள் திருத்தப்பட ஒரு சந்தர்ப்பம்.அவ்வளவே.அகழ்ந்து தோண்ட ஒன்றுமில்லை.
@khedhareeswari4700
@khedhareeswari4700 23 дня назад
opportunity is not for modi it is for nitish and CBN now see the game
@JK-ie1hb
@JK-ie1hb 23 дня назад
Modi is arrogant and autocrat to the core...😅
@JK-ie1hb
@JK-ie1hb 23 дня назад
Modi is an arrogant to the core . He is a hater of Muslim citizens. 😂
@robairtrader
@robairtrader 23 дня назад
Vanakkam ayya
@abdulkadhar2941
@abdulkadhar2941 23 дня назад
All eyes on Rafah Allah acber
@s.m.apetsandanimals6891
@s.m.apetsandanimals6891 23 дня назад
சத்தியம் டிவி தேர்தல் கருத்துக்கணிப்பு சரியாக இருந்தது
@murugesasp7887
@murugesasp7887 23 дня назад
Yes... Appo etho comedy panranuga nu thonuchu... But...🔥
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 22 дня назад
இந்தியா மூன்றாம் உலகப்போர் முடிந்த பின் உலகம் வித்தியாசமாக இருக்கும்.
@udhayarj3666
@udhayarj3666 23 дня назад
Nice. Some what bold content by bbc..🎉
@subashv2862
@subashv2862 23 дня назад
மனங்களை ஆளாமல் மதத்தை வைத்து ஆள நினைத்ததன் விளைவு
@shanmugam3862
@shanmugam3862 19 дней назад
அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் இருவரும் சேர்ந்து தான் ஏழ்மையை பயன்படுத்தி குடும்பப் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள் உறுதி பத்திரமும் கொடுத்தார்கள் இஸ்லாமியர்களை பயமுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள் அதன் எதிரொலி தான் பிஜேபி சிறிது சரிவை சந்தித்தது
@chockalingams2351
@chockalingams2351 23 дня назад
பொய்யர்களின் மிகச்சிறந்த பொய்யர் யார் ?என்று கேட்டால்! மோடி மோடி மோடி மோடி என்று பதில் வரும்.
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
Unda mugatha kanadeela paru
@carolinrathinum2311
@carolinrathinum2311 23 дня назад
Fantastic subburayalumohandas .
@mohamednijamudeen9160
@mohamednijamudeen9160 23 дня назад
Alhamthulilah 🎉🎉🎉🎉❤❤
@ARUMUGAM-mm1xy
@ARUMUGAM-mm1xy 23 дня назад
இப்படி சொல்லி உங்க மனச தேத்திக்கோங்கடா
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 23 дня назад
நாக்பூர் நக்கியா தல 😊😊😊😊😊
@balakrishnanc704
@balakrishnanc704 23 дня назад
அந்தர்சொன்னார். Mr. பொன்ராஜ். சொன்னார், எவனும். கிருஷ்ணா கேட்ட்க வில்லை.. மானம். கேட்டாவெனே
@venkatesanraju7571
@venkatesanraju7571 23 дня назад
No body in this earth is invincible
@user-kx6lv1oh3l
@user-kx6lv1oh3l 23 дня назад
நிபந்தனைகளை இந்தியா கூட்டணியில் கேட்க முடியாது என்று யாருக்கும் தெரியாதா...... என்ன?❤😂😢😮😅😊😂🎉
@rajappachellappa146
@rajappachellappa146 22 дня назад
இனிமேல் முன்பு போல அடிக்கடி வெளிநாடுகளுக்கு போகமாட்டார் ... காரணம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் போது பதவி இருக்குமா என்ற பயம் இருக்கும்...
@raththinasapabathiykajenth3905
@raththinasapabathiykajenth3905 20 дней назад
Thani Kuddi Vajira Nalla illa polla
@maniselvam9395
@maniselvam9395 20 дней назад
#saved democracy by voters❤❤❤
@arulkumar2958
@arulkumar2958 23 дня назад
Jai modi ji ❤
@thanagopalp
@thanagopalp 22 дня назад
290 இடங்களை நியாயமாக வென்றுள்ளதா என்பது பெரிய கேள்விக்குறி
@sudarshanr7040
@sudarshanr7040 17 дней назад
Modi, till now, has not been averse to failure. He was Chief Minister of Gujarat for 12 years and Prime Minister for 10 years. He has always enjoyed the pleasures of position, power, luxurious life and enjoying foreign tours & benefits. Modi has refrained from facing any controversial incidents (Chinese encroachments, Mizoram riots, natural disasters/riots in any state and many more). Courage and skill are necessary to face such dilemmas. Now a person with such a mindset does not even imagine failure. Moreover, the memories of big scandals and cruel revenge on opponents for so many years make him more distressed and he is struggling to face the present situation. Because of that, his confused state is evident from talking about everything that seems to be untrue.
@saradhaanburenuka5384
@saradhaanburenuka5384 22 дня назад
Why other countries are peeping in to our India politics. Seeing our citizens criticising our own prime minister....it seems our people are still not out of British slavery
@balakrishnanc704
@balakrishnanc704 23 дня назад
இப்ப. போடுற. நிமிஷம். வேஷம் டேய். பூடற. டெய்லி. சடடை.
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 23 дня назад
WE WANT RAHUL GANDHI AS PRIME MINISTER
@sury39
@sury39 23 дня назад
in thailand may be!!
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 23 дня назад
Federal government not pjp
@leninr3732
@leninr3732 20 дней назад
கோத்தா காந்தி பேர ஏன்டா use பன்ற
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 20 дней назад
@@leninr3732 அடேய் கோத்தா காந்தி உருவ பொம்மை செய்து தன் துப்பாக்கியால் சுட்டாலே உத்திர பிரதேசத்தில் உள்ள பாஜக MP மேலும் சங்கி கோட்ஸே காந்தியை கொன்றானே இதற்கு பதில் சொல்லுடா பரதேசி
@user-gj7ou2qx8z
@user-gj7ou2qx8z 23 дня назад
The PAIN AND PRESSURES, WHO ARE ALL LOST THEIR VICTORY ZND FACING THROUGH THE 2024ELECTION IS MUCH MORE THAN NOW MR. MODI IS FACING CRYING AND PRAYING WITH TWO SUPPORTORS and their DEMANDS.
Далее
Ummmm We "HAIR" You!
00:59
Просмотров 8 млн